роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роиро╡роо்рокро░் 25, 2015

роУродி рокாро░்роХ்роХро▓ாрооா?,


роЗро╕்ро▓ாроо் роХாроЯ்роЯிроЪ்роЪெрой்ро▒ ро╡ро┤ிропிро▓் роЪிро▓

ропாро░ாро╡родு роиிрод்родிро░ைропிро▓் рокропрои்родாро▓்


, ╪гََََ╪╣ُ┘Иْ╪░ُُُ ُ ِ╪иِ┘Гَ┘Дِ┘Еَ╪з╪кِ ╪з┘Д┘Д┘Зِ ╪з┘Д╪кََّ╪з┘Еََّ╪з╪кِّ ┘Еِ┘Жْ ╪║َ╪╢َ╪иِِ┘Зِِ ┘Иَ╪╣ِ┘Вَ╪з╪иِ┘Зِ ┘Иَ╪┤َ╪▒ِّ ╪╣ِ╪иَ╪з╪пِ┘Зِ ┘Иَ┘Еِ┘Жْ ┘Зَ┘Еَ╪▓َ╪з╪кِ ╪з┘Д╪┤ََّ┘Кَ╪з╪╖ِ┘Кْ┘Жِ ┘Иَ╪╣َ┘Жْ ┘Кَ╪нْ╪╢ُ╪▒ُ┘Иْ┘Жَ роОрой்ро▒ு роУродிроХ் роХொрог்роЯாро▓் роЕро╡ро░ுроХ்роХு роОрод்родீроЩ்роХுроо் роПро▒்рокроЯрооாроЯ்роЯாродெрой்ро▒ு роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХ்ро│ роХூро▒ிройாро░்роХро│். (роЖродாро░роо் – роЕрокூ родாроКрод்) ♦ роЗрои்род родுроЖро╡ிрой் рокொро░ுро│் ;- роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் роХோрокрод்родை ро╡ிроЯ்роЯுроо், роЕро╡ройிрой் родрог்роЯройைропை ро╡ிроЯ்роЯுроо், роЕро╡ройிрой் роЕроЯிропாро░்роХро│ிрой் родீрооைропை ро╡ிроЯ்роЯுроо், ро╖ெроп்родாрой்роХро│ிрой் роКроЪро▓ாроЯ்роЯрод்родைропுроо், роЕро╡ро░்роХро│் роОрой்ройிроЯроо் ро╡ро░ுро╡родை ро╡ிроЯ்роЯுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் роЪроо்рокூро░рогрооாрой ро╡ாро░்род்родைроХро│ைроХ் роХொрог்роЯுроо் роиாрой் рокாродுроХாро╡ро▓் родேроЯுроХிро▒ேрой் ” роОрой்рокродாроХுроо் 13)роирокி (ро╕ро▓) роЕро╡ро░்роХро│் роЪொрой்ройாро░்роХро│் роЙроЩ்роХро│ிро▓் роТро░ுро╡ро░் родூроХ்роХрод்родிройрокோродு родிроЯுроХ்роХроороЯைрои்родாро▓் роЕро╡ро░்╪г╪╣ُ┘И╪░ُ ╪иِ┘Гَ┘Дِ┘Еَ╪з╪кِ ╪з┘Д┘Д┘З ╪з┘Д╪кَّ╪з┘Е╪з╪к ┘Еِ┘Жْ ╪║َ╪╢َ╪иِ┘Зِ ┘Иَ╪╣ِ┘Вَ╪з╪иِ┘Зِ ┘И╪┤َ╪▒ِّ ╪╣ِ╪иَ╪з╪пِ┘Зِ، ┘И┘Еِ┘Жْ ┘Зَ┘Еَ╪▓َ╪з╪кِ ╪з┘Д╪┤َّ┘Кَ╪з╪╖ِ┘К┘Жِ ┘И╪гَ┘Жْ ┘Кَ╪нْ╪╢ُ╪▒ُ┘И┘ЖِроОрой்ро▒ு роЪொро▓்ро▓ро╡ுроо் роиிроЪ்роЪропрооாроХ роЕродு роОрои்род родீроЩ்роХைропுроо் роПро▒்рокроЯுрод்родாродு. роЕрок்родுро▓்ро▓ாро╣் роЗрок்ройு роЕроо்ро░் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் родройродு рокிро│்ро│ைроХро│ிро▓் ро╡ропродு ро╡рои்родро╡ро░்роХро│ுроХ்роХு роЗродை роХро▒்ро▒ுроХ்роХொроЯுрод்родாро░்роХро│். роЪிро▒ுро╡ро░்роХро│ுроХ்роХு роЗродை роОро┤ுродி родொроЩ்роХро╡ிроЯ்роЯாро░்роХро│். (роЖродாро░роо் родிро░்рооிродி - ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (3662), роЖродாро░роо் -роЕрокூродாро╡ூрод் - ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (3893) роЕро▒ிро╡ிрок்рокு - роЕроо்ро▒ு роЗрок்ройு роЪுроРрок் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) 14) роЕрок்родுро▓்ро▓ாро╣் роЗрок்ройு роЕроо்ро▒ு (ро▒ро┤ி) роЕро╡ро░்роХро│் родроЩ்роХро│ிрой் роЪிро▒ிроп роороХ்роХро│ுроХ்роХுроо், рокெро░ிроп роороХ்роХро│ுроХ்роХுроо் роЗрои்род родுроЖро╡ைроХ் роХро▒்ро▒ுроХ் роХொроЯுрод்родாро░்роХро│். роЕродை роТро░ு родோро▓ிро▓் роОро┤ுродி родроЩ்роХро│ிрой் роХро┤ுрод்родிро▓ுроо் роХроЯ்роЯிроХ் роХொрог்роЯாро░்роХро│். (роЖродாро░роо் – роиро╕ропீ) 15)роирокி я╖║ роЕро╡ро░்роХро│் роОрой் ро╡ீроЯ்роЯிро▓் роТро░ு роЪிро▒ுрооிропைрок் рокாро░்род்родாро░்роХро│். роЕро╡ро│ுроЯைроп рооுроХрод்родிро▓் роХро░ுроЮ்роЪிро╡рок்рокாрой рокроЯро░்родாрооро░ை роТрой்ро▒ு роЗро░ுрои்родродு. роирокி я╖║ роЕро╡ро░்роХро│், 'роЗро╡ро│ுроХ்роХு роУродிрок்рокாро░ுроЩ்роХро│். роПройெройிро▓், роЗро╡ро│் рооீродு роХрог்рогேро▒ுрокроЯ்роЯிро░ுроХ்роХிро▒родு' роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│். роЗрои்род ро╣родீро╕் рооро▒்ро▒ோро░் роЕро▒ிро╡ிрок்рокாро│ро░் родொроЯро░் ро╡ро┤ிропாроХро╡ுроо் роЕро▒ிро╡ிроХ்роХрок்рокроЯ்роЯுро│்ро│родு. ро╕ுрокைродி (ро░ро╣்роород்родுро▓்ро▓ாро╣ி роЕро▓ைро╣ி) роЕро╡ро░்роХро│ிроЯрооிро░ுрои்родுроо் рооро▒்ро▒ோро░் роЕро▒ிро╡ிрок்рокாро│ро░் родொроЯро░் ро╡ро┤ிропாроХ роЗродே ро╣родீро╕் роЕро▒ிро╡ிроХ்роХрок்рокроЯ்роЯுро│்ро│родு. (роЖродாро░роо் ро╕ро╣ீро╣ூро▓் рокுро╣ாро░ீ, ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (5739)роЕро▒ிро╡ிрок்рокு – роЙроо்рооு ро╕ро▓рооா (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா) 16) роЙроЩ்роХро│ிрой் рокிро│்ро│ைроХро│ுроХ்роХு “ роЕро╕்ро╣ாрокுро▓் роХро╣்рок் ” роХுроХைро╡ாроЪிроХро│ிрой் рокெропро░்роХро│ைроХ் роХро▒்ро▒ுроХ் роХொроЯுроЩ்роХро│். роПройெройிро▓் роЕро╡ро░்роХро│ிрой் рокெропро░்роХро│் роТро░ு ро╡ீроЯ்роЯிрой் ро╡ாропро▓ிро▓் роОро┤ுродрок்рокроЯ்роЯாро▓் роЕрои்род ро╡ீроЯு родீропிройாро▓் рокாродிроХ்роХрок்рокроЯாродு. роТро░ு рокொро░ுро│ிро▓் роОро┤ுродிройாро▓் роЕродு родிро░ுроЯрок்рокроЯрооாроЯ்роЯாродு. роТро░ு ро╡ாроХройрод்родிро▓் роОро┤ுродிройாро▓் роЕродு ро╡ிрокрод்родுроХ்роХுро│்ро│ாроХாродு. роОрой்ро▒ு роЮாрой роороХாрой்роХро│் роХூро▒ிропிро░ுрок்рокродாроХ роЕро╖்ро╖ெроп்роХு роЕро╣்роород் ро╕ாро╡ீ (ро▒ро╣்) роЕро╡ро░்роХро│் роХூро▒ிропுро│்ро│ாро░்роХро│். (роЖродாро░роо் – родрок்ро╕ீро░்ро╕ாро╡ீ) 17)роирокி (ро╕ро▓) роЕро╡ро░்роХро│் родாрокிрод் роЗрок்ройு роХைро╕் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் роиோропுро▒்ро▒ு роЗро░ுрои்родрокோродு роЕро╡ро░்роХро│ிроЯроо் роЪெрой்ро▒ு «╪з┘Гْ╪┤ِ┘Бِ ╪з┘Дْ╪иَ╪з╪│َ ╪▒َ╪иَّ ╪з┘Д┘Жَّ╪з╪│ِ роороХ்роХро│ை роЗро░роЯ்роЪிрок்рокро╡ройே! родுрой்рокрод்родைрок் рокோроХ்роХுро╡ாропாроХ! роОрой்ро▒ு роЪொрой்ройாро░்роХро│். рокிрой்ройро░் роорог்рогை роОроЯுрод்родு роТро░ு рокாрод்родிро░род்родிро▓் роЗроЯ்роЯு роиீро░ை роЕро╡ро░் рооீродு роКро▒்ро▒ிройாро░்роХро│்.роЖродாро░роо் – роЕрокூродாро╡ூрод் ,ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (3885) 18) роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│ிрой் ро╕ро╣ாрокாроХ்роХро│ிро▓் рооுрок்рокродு рокேро░்роХро│் роХொрог்роЯ роТро░ு роХூроЯ்роЯроо் рокிро░ропாрогроо் роЪெроп்родு роХொрог்роЯிро░ுрои்род роЪрооропроо் роЕро╡ро░்роХро│ுроХ்роХு роУро░் роЗроЯрод்родிро▓் родроЩ்роХிрок் рокோроХ ро╡ேрог்роЯிроп родேро╡ை роПро▒்рокроЯ்роЯродு. роЕро╡்ро╡ிроЯрод்родிро▓் роУро░் роЕро░рокிроХ் роХுро▓род்родிройро░ிроЯроо் родроЩ்роХிропிро░ுрои்родாро░்роХро│் роЕро╡ро░்роХро│ிроЯроо் ро╡ிро░ுрои்родு роХேроЯ்роЯрокோродு роЕро╡ро░்роХро│ுроХ்роХு ро╡ிро░ுрои்родро│ிроХ்роХ роЕро╡ро░்роХро│் рооро▒ுрод்родுро╡ிроЯ்роЯройро░். роЕрок்рокோродு роЕроХ்роХுро▓род்родாро░ிрой் родро▓ைро╡ройை родேро│் роХொроЯ்роЯிро╡ிроЯ்роЯродு. роЕро╡ройுроХ்роХாроХ роЕро╡ро░்роХро│் роОро▓்ро▓ா рооுропро▒்роЪிроХро│ைропுроо் роЪெроп்родு рокாро░்род்родройро░்; роОрои்род рооுропро▒்роЪிропுроо் рокро▓рой் роЕро│ிроХ்роХро╡ிро▓்ро▓ை. роЕрок்рокோродு роЕро╡ро░்роХро│ிро▓் роЪிро▓ро░், 'роЗродோ! роЗроЩ்роХே ро╡рои்родிро░ுроХ்роХроХ் роХூроЯிроп роХூроЯ்роЯрод்родிройро░ிроЯроо் роиீроЩ்роХро│் роЪெрой்ро▒ாро▓் роЕро╡ро░்роХро│ிроЯроо் (роЗродро▒்роХு) роПродேройுроо் рооро░ுрод்родுро╡роо் роЗро░ுроХ்роХро▓ாроо்!" роОрой்ро▒ு роХூро▒ிройро░். роЕро╡்ро╡ாро▒ே роЕро╡ро░்роХро│ுроо் роирокிрод் родோро┤ро░்роХро│ிроЯроо் ро╡рои்родு 'роХூроЯ்роЯрод்родிройро░ே! роОроЩ்роХро│் родро▓ைро╡ро░ைрод் родேро│் роХொроЯ்роЯிро╡ிроЯ்роЯродு! роЕро╡ро░ுроХ்роХாроХ роЕройைрод்родு рооுропро▒்роЪிроХро│ைропுроо் роЪெроп்родோроо்; (роОродுро╡ுрооே) роЕро╡ро░ுроХ்роХுрок் рокропрой் роЕро│ிроХ்роХро╡ிро▓்ро▓ை. роЙроЩ்роХро│ிро▓் роОро╡ро░ிроЯрооாро╡родு роПродேройுроо் (рооро░ுрои்родு) роЗро░ுроХ்роХிро▒родா?' роОрой்ро▒ு роХேроЯ்роЯройро░். роЕрок்рокோродு роирокிрод்родோро┤ро░்роХро│ிро▓் роТро░ுро╡ро░், 'роЖроо்! роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் рооீродு роЖрогைропாроХ! роиாрой் роУродிрок் рокாро░்роХ்роХிро▒ேрой்; роОрой்ро▒ாро▓ுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் рооீродாрогைропாроХ! роиாроЩ்роХро│் роЙроЩ்роХро│ிроЯроо் ро╡ிро░ுрои்родு роХேроЯ்роЯு роиீроЩ்роХро│் ро╡ிро░ுрои்родு родро░ாродродாро▓் роОроЩ்роХро│ுроХ்роХெрой்ро▒ு роТро░ு роХூро▓ிропை роиீроЩ்роХро│் родро░ாрооро▓் роУродிрок் рокாро░்роХ்роХ рооுроЯிропாродு!" роОрой்ро▒ாро░். роЕро╡ро░்роХро│் роЪிро▓ роЖроЯுроХро│் родро░ுро╡родாроХрок் рокேроЪி роТрок்рокрои்родроо் роЪெроп்родройро░். роирокிрод்родோро┤ро░் роТро░ுро╡ро░், родேро│் роХொроЯ்роЯрок்рокроЯ்роЯро╡ро░் рооீродு (роЗро▓ேроЪாроХрод் родுрок்рокி) роКродி, 'роЕро▓்ро╣роо்родுро▓ிро▓்ро▓ாро╣ி ро░рок்рокிро▓் роЖро▓рооீрой்.." роОрой்ро▒ு роУродро▓ாройாро░். роЕрок்рокோродு роЙроЯройே рокாродிроХ்роХрок்рокроЯ்роЯро╡ро░், роХроЯ்роЯுроХро│ிро▓ிро░ுрои்родு роЕро╡ிро┤்род்родு ро╡ிроЯрок்рокроЯ்роЯро╡ро░் рокோро▓் роироЯроХ்роХ роЖро░роо்рокிрод்родாро░். ро╡ேродройைропிрой் роЕро▒ிроХுро▒ிропே роЕро╡ро░ிроЯроо் родெрой்рокроЯро╡ிро▓்ро▓ை! рокிро▒роХு, роЕро╡ро░்роХро│் рокேроЪிроп роХூро▓ிропை рооுро┤ுрооைропாроХроХ் роХொроЯுрод்родாро░்роХро│். 'роЗродைрок் рокроЩ்роХு ро╡ைропுроЩ்роХро│்!" роОрой்ро▒ு роТро░ுро╡ро░் роХேроЯ்роЯрокோродு, 'роирокி я╖║ роЕро╡ро░்роХро│ிроЯроо் роЪெрой்ро▒ு роироЯрои்родродைроХ் роХூро▒ி, роЕро╡ро░்роХро│் роОрой்рой роХроЯ்роЯро│ைропிроЯுроХிро▒ாро░்роХро│் роОрой்рокродைрод் родெро░ிрои்родு роХொро│்ро│ாрооро▓் роЕро╡்ро╡ாро▒ு роЪெроп்ропроХ்роХூроЯாродு!" роОрой்ро▒ு роУродிрок் рокாро░்род்родро╡ро░் роХூро▒ிройாро░். роирокி я╖║ роЕро╡ро░்роХро│ிроЯроо் роирокிрод்родோро┤ро░்роХро│் ро╡рои்родு роироЯрои்родродைроХ் роХூро▒ிройாро░்роХро│். роЕрок்рокோродு роирокி я╖║ роЕро╡ро░்роХро│் 'роЕродு (роЕро▓்ро╣роо்родு роЪூро░ா) роУродிрок் рокாро░்роХ்роХрод் родроХ்роХродு роОрой்ро▒ு роЙроороХ்роХு роОрок்рокроЯிрод் родெро░ிропுроо்?' роОрой்ро▒ு роХேроЯ்роЯுро╡ிроЯ்роЯு, 'роиீроЩ்роХро│் роЪро░ிропாройродைропே роЪெроп்родிро░ுроХ்роХிро▒ீро░்роХро│். роЕрои்род роЖроЯுроХро│ை роЙроЩ்роХро│ுроХ்роХிроЯைропே рокроЩ்роХு ро╡ைрод்родு роХொро│்ро│ுроЩ்роХро│்! роЙроЩ்роХро│ுроЯрой் роОройроХ்роХுроо் роТро░ு рокроЩ்роХை роТродுроХ்роХுроЩ்роХро│்! роОрой்ро▒ு роХூро▒ிро╡ிроЯ்роЯுроЪ் роЪிро░ிрод்родாро░்роХро│். (роЖродாро░роо் ро╕ро╣ீро╣ூро▓் рокுро╣ாро░ீ, ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (2242) роЕро▒ிро╡ிрок்рокு – роЕрокூ ро╕ропீрод் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) ♦рооேро▓ே роХрог்роЯ роирокீрооொро┤ி рокро▓ роХро░ுрод்родுроХ்роХро│ைрод்родро░ுроХிрой்ро▒родு. роЕро╡ро▒்ро▒ிро▓் роЪிро▓родை роороЯ்роЯுроо் роЗроЩ்роХு роОро┤ுродுроХிрой்ро▒ேрой். “ ро▒ுроХ்ропрод் ” роОрой்ро▒ாро▓் роорои்родிро░роо் роОрой்ро▒ுроо், “ ро▒ாроХீ ” роОрой்ро▒ாро▓் роорои்родிро░ிрок்рокро╡рой் роОрой்ро▒ுроо் рокொро░ுро│் ро╡ро░ுроо். роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роорои்родிро░роо் роЪொро▓்ро▓ி ро╡ிро╖рооிро▒роХ்роХிроп ро╕ро╣ாрокீ ро╕ропீрод் роЕро╡ро░்роХро│ைрок் рокாро░்род்родு ┘Иَ┘Еَ╪з ┘Кُ╪пْ╪▒ِ┘Кْ┘Гََ ╪г┘Жَّ┘Зَ╪з ╪▒┘Вْ┘Кَ╪йٌ роЕродு – (ро╕ூро▒родுро▓் рокாродிро╣ா) роорои்родிро░рооெрой்ро▒ு роЙройроХ்роХு роОро╡்ро╡ாро▒ு родெро░ிропுроо் ? роОрой்ро▒ு роХேроЯ்роЯродிро▓ிро░ுрои்родு ро╕ூро▒родுро▓்рокாродிро╣ро╣்роХ்роХு роорои்родிро░рооெрой்ро▒ு роЪொро▓்ро▓ро▓ாрооெрой்ро▒ு родெро│ிро╡ாроХிро╡ிроЯ்роЯродு. роорои்родிро░роо் роЪொрой்рой ро╕ро╣ாрокீ родாрой் роЪெроп்род ро╡ேро▓ைроХ்роХு рооுрок்рокродு роЖроЯுроХро│் роХேроЯ்роЯродிро▓ிро░ுрои்родு роорои்родிро░роо் роЪொро▓்ро╡родро▒்роХு родொроХை роХுро▒ிрок்рокிроЯ்роЯுроХ்роХூроЯ роХூро▓ி рокேроЪро▓ாроо் роОрой்рокродுроо் родெро│ிро╡ாроХி ро╡ிроЯ்роЯродு. роЗрои்род роирокீрооொро┤ி ро╡ிро╖роХ்роХроЯிроХ்роХு роКродிрок்рокாро░்роХ்роХро╡ுроо், родுрок்рокро╡ுроо் рооுроЯிропுрооெрой்ро▒ாро▓் ро╡ிро╖роХ்роХроЯிропро▓்ро▓ாрод ро╡ேро▒ு роиோроп்роХ்роХு роПрой் роКродிрок் рокாро░்роХ்роХроХ் роХூроЯாродு ? роПрой் родுрок்рокроХ் роХூроЯாродு ? ро╡ிро╖роХ்роХроЯிропோ, роХாроп்роЪ்роЪро▓், ро╡ропிро▒்ро▒ுро╡ро▓ி, родро▓ைро╡ро▓ி рокோрой்ро▒ роиோропோ роОродுро╡ாройாро▓ுроо் роЕродு рооройிродройுроХ்роХு ро╡ேродройைропைрод் родро░ுроХிрой்ро▒ роТрой்ро▒ேропாроХுроо். роЕродை роиீроХ்роХி ро╡ைрок்рокродு роЖроХுрооெрой்рокродு роороЯ்роЯுроорой்ро▒ி ♣ роЗродுро╡ро░ை роиாрой் роОро┤ுродிропுро│்ро│ роЖродாро░роЩ்роХро│் рооூро▓роо் роХрог்родிро░ுро╖்роЯி роЙрог்рооை роОрой்рокродுроо், роЕродро▒்роХாроХ роКродிрок்рокாро░்роХ்роХ, родрог்рогீро░் роУрод, родாропрод்родுроХ்роХроЯ்роЯ рооுроЯிропுроо் роОрой்рокродுроо், рооுро┤ுрод்родிро░ுроХ்роХுро░்роЖройைроХ் роХொрог்роЯுроо், роХுро▒ிрок்рокாроХ ро╡ிро╖ேроЯрооாрой роЪிро▓ роЕрод்родிропாропроЩ்роХро│் роХொрог்роЯுроо் роорои்родிро░ிроХ்роХ рооுроЯிропுроо் роОрой்рокродுроо் родெро│ிро╡ாроХிро╡ிроЯ்роЯродு. роЗро╡ை роЖроХுрооாрой ро╡ிроЯропроо் роОрой்рокродро▒்роХு роЗрой்ройுроо் рокро▓ рокро▓рооாрой роЖродாро░роЩ்роХро│ுроо், рокроХுрод்родро▒ிро╡ு ро░ீродிропாрой родрод்родுро╡роЩ்роХро│ுроо்роЙро│்ро│рой. “ родро▓்ро╕рооாрод் ” ро╡ேро▓ைроХ்роХு роОрог்рогро▒்ро▒ роЖродாро░роЩ்роХро│் родிро░ுроХ்роХுро░்роЖройிро▓ுроо், роирокீрооொро┤ிроХро│ிро▓ுроо் родெро│ிро╡ாроХ роЗро░ுроХ்роХுроо் рокோродு ро╡ро╣்ро╣ாрокிроХро│் роЗро╡ை ро╖ிро░்роХ் роОрой்ро▒ுроо் ро╣ро▒ாроо் роОрой்ро▒ுроо் роХூроЪ்роЪро▓ிроЯுро╡родு роПройோ? ♦рооேро▓ே роХூро▒рок்рокроЯ்роЯ ро╣родீро╕்роХро│ைропுроо் роЗродு рокோрой்ро▒ роЗроЩ்роХு роХுро▒ிрок்рокிроЯрок்рокроЯாрод ро╣родீро╕்роХро│ைропுроо் роЖродாро░рооாроХроХ் роХொрог்роЯு роиோроХ்роХுроо் рокோродுроиோроп்роХро│ுроХ்роХாроХ роЕро▓்роХுро░்роЖройைроХ் роХொрог்роЯுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் родிро░ுроиாроороЩ்роХро│் роХொрог்роЯுроо் роУродி роКродிрок்рокாро░்родро▓், родрог்рогீро░் роУродுродро▓், родாропрод்родு роХроЯ்роЯுродро▓் роОрой்рокрой роЗро╕்ро▓ாрод்родிро▓் роЖроХுрооாроХ்роХрок்рокроЯ்роЯро╡ைропாроХுроо். ♦роЗро╡ை ро╖ிро░்роХ் роЖрой роХாро░ிропроЩ்роХро│் роЕро▓்ро▓ роОрой்рокродைропுроо் роирокி я╖║ роЕро╡ро░்роХро│் роЕро▓்роХுро░்роЖройைроХ் роХொрог்роЯுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் родிро░ுроиாроороЩ்роХро│் роХொрог்роЯுроо் ро╡ைрод்родிропроо் роЪெроп்родுро│்ро│ாро░்роХро│் роОрой்рокродைропுроо் ро╖ிро░்роХ் (роЗрогைро╡ைрод்родро▓்) роЪроо்роорои்родрооாрой роУродро▓்роХро│் рооூро▓роо் ро╡ைрод்родிропроо் роЪெроп்ро╡родை роирокி я╖║ роЕро╡ро░்роХро│் родроЯுрод்родுро│்ро│ாро░்роХро│் роОрой்рокродைропுроо் родெро│ிро╡ாроХ ро╡ிро│роЩ்роХ рооுроЯிроХிрой்ро▒родு.╪╣┘Ж ╪з┘Ж ┘Е╪│╪╣┘И╪п «╪е┘Ж ╪з┘Д╪▒┘В┘Й ┘И╪з┘Д╪к┘Е╪з╪ж┘Е ┘И╪з┘Д╪к┘И┘Д╪й ╪┤╪▒┘ГроУродிрок்рокாро░்родро▓ுроо் родாропрод்родுроХроЯ்роЯுродро▓ுроо் ро╖ிро░்роХ் (роЗрогை ро╡ைрод்родро▓்) роЖроХுроо் роОрой்ро▒ роХро░ுрод்родைрод் родро░ுроо் (роЕрокூродாро╡ூрод் – 3883 ро╣родீродுроо் роЗрок்ройு рооாроЬ்ро╣்- 3612) ро╣родீродுроХро│ுроо் роЗродு рокோрой்ро▒ро╡ைроХро│ுроо் роЬாро╣ிро▓ிроп்ропா роХாро▓рок்рокроХுродிропிро▓் роХாрогрок்рокроЯ்роЯ ро╖ிро░்роХ் (роЗрогைро╡ைрод்родро▓்) роЪроо்рокрои்родрооாрой родாропрод்родுроХро│ை роХுро▒ிрок்рокிроЯுроХிрой்ро▒рой. рооாро▒ாроХ роЕро▓்роХுро░்роЖройை роХொрог்роЯுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் родிро░ுроиாроороЩ்роХро│ை роХொрог்роЯுроо் роУродிрок்рокாро░்родро▓ைропுроо் родாропрод்родுроХроЯ்роЯுродро▓ைропுроо் ро╖ிро░்роХ் роОрой роЗроЩ்роХு роХுро▒ிрок்рокிроЯрок்рокроЯро╡ிро▓்ро▓ை.роОройро╡ே рооாро░்роХ்роХрод்родை родெро│ிро╡ாроХ ро╡ிро│роЩ்роХி роироЯрок்рокோроо்

��"роорои்родிро░ிрод்родро▓ுроо் , родாропрод்родுроХ் роХроЯ்роЯுродро▓ுроо், родрог்рогீро░் роУродிроХ் роХொроЯுрод்родро▓் рооாро░்роХ்роХрод்родிро▓் роЙро│்ро│ро╡ைропே?"��

роорои்родிро░ிрод்родро▓ுроо் , родாропрод்родுроХ் роХроЯ்роЯுродро▓ுроо் рооாро░்роХ்роХрод்родிро▓் роЙро│்ро│ро╡ைропே ропாро░ுроХ்роХாро╡родு роиோроп் роПро▒்рокроЯ்роЯாро▓், роЕро▓்ро▓родு роХрог் родிро░ுро╖்роЯி (роХрог்рогூро▒ு) роПро▒்рокроЯ்роЯாро▓், роЕро▓்ро▓родு ропாро░ாро╡родு ро╖ெроп்род்родாрой், рокேроп், рокிроЪாроЪு, роЬிрой் рооுродро▓ாройро╡ро▒்ро▒ைроХ் роХрог்роЯோ роЕро▓்ро▓родு роЗройроо் родெро░ிропாрод рокропроЩ்роХро░ роЪрод்родроЩ்роХро│ைроХ் роХேроЯ்роЯோ рокропрои்родாро▓் роЕродро▒்роХாроХ роорои்родிро░ிрод்родро▓், роЕро▓்ро▓родு роКродிрок் рокாро░்род்родро▓், родрог்рогீро░் роУродிроХ் роХொроЯுрод்родро▓், родாропрод் – роЗро╕்роо் роХроЯ்роЯுродро▓் рокோрой்ро▒ро╡ை рооாро░்роХ்роХрод்родிро▓் роЕройுроородிроХ்роХрок்рокроЯ்роЯро╡ைропா? роЗро▓்ро▓ைропா? роОрой்ро▒ ро╡ிрокро░роЩ்роХро│ை роЗрод்родро▓ைрок்рокிро▓் роОро┤ுродுроХிрой்ро▒ேрой்.  рооேро▒்роХрог்роЯ ро╡ேро▓ைроХро│் роЪெроп்ро╡родро▒்роХு роЕро▒рокு рооொро┤ிропிро▓் “ родро▓்ро╕рооாрод் ” َ╪╖ًْْ┘Дَََْ╪│َ┘Еَ╪з╪кْ роОройрок்рокроЯுроо். роиாрой் роЗрод்родро▓ைрок்рокிро▓் роОро┤ுродроХ் роХாро░рогроо் ро╡ро╣்ро╣ாрокிроХро│ிрой் роироЯро╡роЯிроХ்роХைропே роЗродро▒்роХு родிро░ுроХ்роХுро░்роЖройிро▓ுроо். родிро░ுроирокிропிрой் роиிро▒ைрооொро┤ிропிро▓ுроо் роЖродாро░роЩ்роХро│் роЙро│்ро│рой. роЕро╡ро▒்ро▒ிро▓் роЪிро▓родை роороЯ்роЯுроо் роЗроЩ்роХு роОро┤ுродுроХிрой்ро▒ேрой்.

1⃣ роЕро▓்роХுро░்роЖройிро▓் роиாроо் ро╡ிроЪுро╡ாроЪிроХро│ுроХ்роХு роЕро░ுро│ைропுроо் роиோроп் роиிро╡ாро░рогрод்родைропுроо் роЗро▒роХ்роХிро╡ைрод்родுро│்ро│ோроо்) роОрой்ро▒ு роХூро▒ிропுро│்ро│ாрой். (12:82)роЗродு родிро░ுрооро▒ைропிро▓் роиோроп்роХро│ுроХ்роХாрой рооро░ுрои்родுроХро│் роЙро│்ро│рой роОрой்рокродை роЙрогро░்род்родுроХிрой்ро▒родு. роЗрои்род ро╡роЪройрод்родிро▒்роХு ро╡ிро░ிро╡ுро░ை роОро┤ுродுроо் роЗрооாроо் рокроХ்ро▒ுрод்родீрой் ро▒ாро╕ீ (ро░ро╣்роород்родுро▓்ро▓ாро╣ி роЕро▓ைро╣ி) роЕро╡ро░்роХро│் “роЕро▓்роХுро░்роЖрой் роОрой்рокродு роЙроЯро▓் рооро▒்ро▒ுроо் роЖрой்рооாро╡ுроЯрой் родொроЯро░்рокுроЯைроп роиோроп்роХро│ுроХ்роХு рооро░ுрои்родாроХுроо். роЕродройை роУродுро╡родрой் рооூро▓роо் роиோроп்роХро│ை родроЯுроХ்роХ рооுроЯிропுроо்” роОрой்ро▒ு роХூро▒ுроХிрой்ро▒ாро░்роХро│் (родрок்ро╕ீро░் ро▒ாро╕ீ-рокроХுродி-21,рокроХ்роХроо்24)

2⃣ роЕро▓்роХுро░்роЖройிрой் ро╡роЪройроо் роирокீ ропроГроХூрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│ுроХ்роХு рокрой்ройிро░рог்роЯு роЖрог்роороХ்роХро│் роЗро░ுрои்родройро░். роЕро╡ро░்роХро│் роЕройைро╡ро░ுрооே роЕро┤роХுрооிроХ்роХро╡ро░்роХро│். роХроЯைроЪி роороХрой் роирокீ ропூро╕ுрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│் роПройைроп роЪроХோродро░ро░்роХро│ைро╡ிроЯ рооிроХ роЕро┤роХாройро╡ро░்роХро│். роЗро╡ро░்роХро│் роЕройைро╡ро░ுроо் роТрой்ро▒ாроХроЪ் роЪெро▓்ро▓ுроо் рокோродு рокாро░்рок்рокро╡ро░்роХро│் ро╡ிропрои்родு ро╡ிроЯுро╡ாро░்роХро│். роТро░ுроиாро│் роирокீ ропроГроХூрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│் родроородு рокрой்ройிро░рог்роЯு роороХ்роХро│ிроЯрооுроо் рокிрой்ро╡ро░ுрооாро▒ு роХூро▒ிройாро░்роХро│் роиீроЩ்роХро│் роЕройைро╡ро░ுроо் роТро░ே ро╡ாропро▓ாро▓் роиுро┤ைропாрооро▓் рокро▓ ро╡ாропро▓்роХро│ாро▓் роиுро┤ைропுроЩ்роХро│். (роЕро▓்роХுро░்роЖрой் - 12:67) роЖро░роо்рок роХாро▓род்родிро▓் “ рооிро╕்ро░் ” роиாроЯ்роЯிро▓் роиுро┤ைро╡родро▒்роХு роиாрой்роХு ро╡ாро░்роХро│் роЕро▓்ро▓родு ро╡ро┤ிроХро│் роЗро░ுрои்родрой. роирокீ ропроГроХூрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│ிрой் роороХ்роХро│் рооிро╕்ро░் роиாроЯ்роЯுроХ்роХுроЪ் роЪெрой்ро▒ роЪрооропроо் рооேро▒்роХрог்роЯро╡ாро▒ு роирокீ ропроГроХூрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│் роЙрокродேроЪிрод்родு роЕройுрок்рокி ро╡ைрод்родாро░்роХро│். родрои்родை ропроГроХூрок் (роЕро▓ை) роЕро╡ро░்роХро│் роЗро╡்ро╡ாро▒ு роЪொро▓்ро▓роХ் роХாро░рогроо், роХрог்родிро░ுро╖்роЯி, роЙрог்рооைропாрой ро╡ிроЯропрооாропிро░ுрок்рокродாро▓் родроородு рокிро│்ро│ைроХро│ுроХ்роХு роЕродு роПро▒்рокроЯ்роЯுро╡ிроЯுроо் роОрой்рокродை роЕро╡ро░்роХро│் рокропрои்родродேропாроХுроо். роЗро╡்ро╡ாро▒ு рооேро▒்роХрог்роЯ ро╡роЪройрод்родிро▒்роХு родிро░ுроХ்роХுро░்роЖрой் ро╡ிро░ிро╡ுро░ைропாро│ро░்роХро│ிрой் родро▓ைро╡ро░் роЗрок்ройு роЕрок்рокாро╕் (ро▒ро┤ி) роЕро╡ро░்роХро│ுроо் роЗрооாроо் рооுроЬாро╣ிрод், роЗрооாроо் роХродாродро╣் рокோрой்ро▒ роПройைроп ро╡ிро░ிро╡ுро░ைропாро│ро░்роХро│ுроо் роХூро▒ிропுро│்ро│ாро░்роХро│்.роХрог்родிро░ுро╖்роЯி роЙрог்роЯு, роЕродு роЙрог்рооை роОрой்рокродро▒்роХுроо், роЕродு роПро▒்рокроЯுроо் ро╡ро┤ிропை родро╡ிро░்род்родுроХ் роХொро│்ро│ுродро▓் ро╡ேрог்роЯுроо் роОрой்рокродро▒்роХுроо், рооேро▒்роХрог்роЯ рооро▒ை ро╡роЪройроо் рооро▒ுроХ்роХ рооுроЯிропாрод роЖродாро░рооாроХுроо். роХрог்родிро░ுро╖்роЯி роЙрог்роЯு роОрой்рокродை роЙро▒ுродி роЪெроп்ропроХ்роХூроЯிроп роЖродாро░роЩ்роХро│ிро▒் роЪிро▓родை роЗроЩ்роХு родро░ுроХிрой்ро▒ேрой்.

3⃣ роиாроЩ்роХро│் роЬாро╣ிро▓ிроп்ропро╣் роХாро▓рок்рокроХுродிропிро▓் роУродிрок்рокாро░்родுроХ்роХொрог்роЯிро░ுрои்родோроо். роЗродு рокро▒்ро▒ி роирокி я╖║ роЕро╡ро░்роХро│ிроЯроо் роХேроЯ்роЯோроо். роЕродро▒்роХро╡ро░்роХро│் роОрой்ройிроо் роЙроЩ்роХро│ிрой் роорои்родிро░род்родை роХாроЯ்роЯுроЩ்роХро│். ро╖ிро░்роХ் (роЗрогைро╡ைрод்родро▓்) роЗро▓்ро▓ாрод роорои்родிро░род்родிро▓் рокிро░роЪ்роЪிройை роЗро▓்ро▓ை роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│்.роЖродாро░роо் – рооுро╕்ро▓ிроо், ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – 5686роЕро▒ிро╡ிрок்рокு – роЕро╡்рок் роЗрок்ройு рооாро▓ிроХ் роЕро▓் роЕро╖்роЬроИ (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு)

4⃣ ро╕ро╣்ро▓் роЗрок்ройு ро╣ройீрок் роОройுроо் ро╕ро╣ாрокி рооிроХ роЕро┤роХாройро╡ро░்роХро│். роТро░ு роиாро│் роЕро╡ро░் роХுро│ிрод்родுроХ் роХொрог்роЯிро░ுрои்род роЪрооропроо் роЖрооிро░் роЗрок்ройு ро▒рокீроЖро╣் роОрой்ро▒ ро╕ро╣ாрокீ роЕро╡ро░ிрой் роЙроЯро▓ைроХ்роХрог்роЯு ро╡ிропрои்родு роЗродு роОрой்ройே роЙроЯро▓் роОрой்ро▒ு роХூро▒ிройாро░். роЕроХ்роХрогрооே роХுро│ிрод்родுроХ் роХொрог்роЯிро░ுрои்род ро╕ро╣ாрокீ рооропроЩ்роХிроХ் роХீро┤ே ро╡ிро┤ுрои்родாро░். роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│ிроЯроо் роЗроЪ்роЪெроп்родி роЪொро▓்ро▓рок்рокроЯ்роЯ рокொро┤ுродு роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роЕро╡ро░ிрой் ро╡ிроЯропрод்родிро▓் ропாро░ைроЪ் роЪрои்родேроХிроХ்роХிрой்ро▒ீро░்роХро│். роОрой்ро▒ு роЪொрой்ройро╡ро░்роХро│ிроЯроо் роХேроЯ்роЯாро░்роХро│். роЖрооிро░் роЗрок்ройு ро▒рокீроЖро╣்ро╡ைроЪ் роЪрои்родேроХிроХ்роХிрой்ро▒ோроо் роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│். роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роЕрои்род ро╕ро╣ாрокிропை роЕро┤ைрод்родு роЪро▒்ро▒ுроХ் роХோрокрок்рокроЯ்роЯро╡ро░்роХро│ாроХ роЙроЩ்роХро│ிро▓் роТро░ுро╡рой் родройродு роЪроХோродро░ройைроХ் роХொро▓ை роЪெроп்ро╡родேрой் ? роОрой்ро▒ு роХேроЯ்роЯுро╡ிроЯ்роЯு роЕро╡ро░ுроХ்роХாроХ роиீ роХுро│ிроХ்роХ ро╡ேрог்роЯுроо் роОрой்ро▒ு роЕро╡ро░ைрок் рокрогிрод்родாро░்роХро│். роЕро╡ро░் роТро░ு рокாрод்родிро░род்родிро▓் родройродு рооுроХроо், роХை, рооுро┤роЩ்роХாро▓், роХாро▓் роУро░роо், роХாро▓ிрой் роЙроЯ்рокроХுродி рокோрой்ро▒ро╡ро▒்ро▒ைроХ் роХро┤ுро╡ிроХ் роХொроЯுрод்родாро░். роЕрои்род роиீро░் рооропроХ்роХрод்родிро▓் роЗро░ுрои்род ро╕ро╣ாрокிропிрой் рооீродு родெро│ிроХ்роХрок்рокроЯ்роЯродு. роЕро╡ро░் рооропроХ்роХроо் роиீроЩ்роХி роОро┤ுрои்родு роЪெрой்ро▒ாро░். (роЖродாро░роо் – ро╖ро░்ро╣ுро╕் ро╕ுрой்ройрод் рооுро╡род்родா – рооிро╖்роХாрод்)

5⃣ роирокிя╖║ роЕро╡ро░்роХро│் ро╣ро╕рой் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு), (ро╣ூро╕ைрой் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЖроХிропாро░ுроХ்роХு рокாродுроХாрок்рокுрод் родேроЯுро╡ாро░்роХро│். роЙроЩ்роХро│ிрой் родрои்родை (роЗрок்ро▒ாро╣ீроо் роЕро▓ைро╣ிро╕்ро╕ро▓ாроо்) роЕро╡ро░்роХро│் роЗро╕்рооாропீро▓் (роЕро▓ைро╣ிро╕்ро╕ро▓ாроо்), роЗро╕்ро╣ாроХ் (роЕро▓ைро╣ிро╕்ро╕ро▓ாроо்) роЖроХிропோро░ுроХ்роХு рокிрой்ро╡ро░ுроо் ро╡роЪройроо் рооூро▓роо் рокாродுроХாрок்рокுрод்родேроЯுро╡ாро░்роХро│் ╪г╪╣┘И╪░ُ ╪и┘Г┘Д┘Е╪з╪кِ ╪з┘Д┘Д┘З ╪з┘Д╪к╪з┘Еَّ╪й، ┘Е┘Ж ┘Г┘Дِّ ╪┤┘К╪╖╪з┘Жٍ ┘И┘З╪з┘Еَّ╪й، ┘И┘Е┘Ж ┘Г┘Д ╪╣┘К┘Ж ┘Д╪з┘Еَّ╪йٍ (роЖродாро░роо் ро╕ро╣ீро╣ூро▓் рокுро╣ாро░ீ-3306)роЕро▒ிро╡ிрок்рокு – роЗрок்ройு роЕрок்рокாро╕் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு)

6⃣ роЙроо்рооு ро╕ро▓்рооро╣் (ро▒ро┤ி) роЕро╡ро░்роХро│ிрой் ро╡ீроЯ்роЯிро▓் роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роУро░் роЕроЯிрооைрок் рокெрог்рогைроХ் роХрог்роЯாро░்роХро│். роЕро╡ро│ிрой் рооுроХрод்родிро▓் роороЮ்роЪро│் роиிро▒роо் роХாрогрок்рокроЯ்роЯродு. роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роЗро╡ро│ுроХ்роХு роХрог்родிро░ுро╖்роЯி роЙрог்роЯு. роЖроХைропாро▓் роЗро╡ро│ுроХ்роХு роорои்родிро░роо் роЪொро▓்ро▓ுроЩ்роХро│் роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│். (роЖродாро░роо் – рооிро╖்роХாрод்)

7⃣ роирокி я╖║ роЕро╡ро░்роХро│் родроЩ்роХро│ிрой் рооро░рог ро╡ро░ுрод்родрод்родிрой்рокோродு рооுроЕро╡்ро╡ிродாрод் (роХுро▓் роЕроКродு рокிро▒рок்рокிро▓் рокро▓роХ், роХுро▓் роЕроКродு рокிро▒рок்рокிрой் роиாро╕்) роЖроХிроп роЪூро░ாроХ்роХро│ைроХ் роХொрог்роЯு родроороХ்роХு родாрооாроХро╡ே роКродிройாро░்роХро│். роЕро╡ро░்роХро│ுроХ்роХு роиோроп் роХроЯுрооைропாрой рокோродு роиாрой் роЕро╡ைроХро│ைроХ் роХொрог்роЯு роКродிройேрой். роЕро╡ро░்роХро│ிрой் роЙроЯро▓ை рокро░роХ்роХрод்родுроХ்роХாроХ роЕро╡ро░்роХро│ிрой் роХைропிройாро▓் родроЯро╡ிройேрой். (роЖродாро░роо் ро╕ро╣ீро╣ூро▓் рокுро╣ாро░ீ-5735)роЕро▒ிро╡ிрок்рокு – роЖропிро╖ா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா)

8⃣ роХрог்родிро░ுро╖்роЯிроХ்роХாроХро╡ுроо்,ро╡ிро╖роХ்роХроЯிроХ்роХாроХро╡ுроо், рокொроХ்роХро│ிрок்рокாройுроХ்роХாроХро╡ுроо் роорои்родிро░ிроХ்роХ ро╡ேрог்роЯுроо் роОрой்ро▒ு роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роХூро▒ிройாро░்роХро│். (роЖродாро░роо் – рооுро╕்ро▓ிроо்) роЬிрок்ро░ீро▓் (роЕро▓ைро╣ிро╕்ро╕ро▓ாроо்) роЕро╡ро░்роХро│் роирокி я╖║ роЕро╡ро░்роХро│ிроЯроо் ро╡рои்родு рооுро╣роо்роородே! родроЩ்роХро│ுроХ்роХு роиோроп் роПро▒்рокроЯ்роЯுро╡ிроЯ்роЯродா роОрой்ро▒ு роХேроЯ்роЯாро░்роХро│். роЕродро▒்роХு роирокி я╖║ роЕро╡ро░்роХро│் роЖроо் роОрой்ро▒ாро░்роХро│். роЕрок்рокோродு роЬிрок்ро░ீро▓் (роЕро▓ைро╣ிро╕்ро╕ро▓ாроо்) роЕро╡ро░்роХро│் рокிрой்ро╡ро░ுрооாро▒ு роУродிройாро░்роХро│்: ╪иِ╪з╪│ْ┘Еِ ╪з┘Д┘Дّ┘Зِ ╪гَ╪▒ْ┘Вِ┘К┘Гَ . ┘Еِ┘Жْ ┘Гُ┘Дِّ ╪┤َ┘Кْ╪бٍ ┘Кُ╪дْ╪░ِ┘К┘Гَ . ┘Еِ┘Жْ ╪┤َ╪▒ِّ ┘Гُ┘Дِّ ┘Жَ┘Бْ╪│ٍ ╪гَ┘Иْ ╪╣َ┘Кْ┘Жِ ╪нَ╪з╪│ِ╪пٍ ╪з┘Д┘Дّ┘Зُ ┘Кَ╪┤ْ┘Бِ┘К┘Гَ. ╪иِ╪з╪│ْ┘Еِ ╪з┘Д┘Дّ┘Зِ ╪гَ╪▒ْ┘Вِ┘К┘Гَ (роЖродாро░роо் рооுро╕்ро▓ிроо் ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – 5654, роЕро▒ிро╡ிрок்рокு – роЕрокூро╕роИрод் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு)

9⃣ роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் родроЩ்роХро│ிрой் рооро░рог ро╡ро░ுрод்родрод்родிрой் рокோродு “ рооுроЕро╡்ро╡ிродродைрой் ” роОройрок்рокроЯுроо் роХுро▓் роЕроКродு рокிро▒рок்рокிро▓் рокро▓роХ், роХுро▓் роЕроКродு рокிро▒рок்рокிрой்ройாро╕் роОрой்ро▒ роЗро░ு роЕрод்родிропாропроЩ்роХро│ைропுроо் роУродி родроЩ்роХро│ிрой் роХைропிро▓் роКродி роЙроЯро▓ெро▓்ро▓ாроо் родроЯро╡ிроХ் роХொро│்ро╡ாро░்роХро│். роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роорои்родிро░роо் роЪொро▓்ро╡родைрод் родроЯை роЪெроп்родாро░்роХро│். роЕроо்ро▒ுрок்ройு ро╣роо்ро╕் роОрой்рокро╡ро░ிрой் роЪрои்родродிроХро│் роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│ிроЯроо் ро╡рои்родு роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் ро▒ро╕ுро▓ே ! роОроЩ்роХро│ிроЯроо் роТро░ு роорои்родிро░роо் роЗро░ுрои்родродு. родேро│் рокோрой்ро▒ ро╡ிро╖ роЬрои்родுроХ்роХро│் роХроЯிрод்родாро▓் роиாроЩ்роХро│் роЕродு роХொрог்роЯு роорои்родிро░ிрок்рокோроо். роОройிройுроо் роиாропроХрооே ! роорои்родிро░ிроХ்роХ ро╡ேрог்роЯாроо் роОрой்ро▒ு роиீроЩ்роХро│் родроЯை роЪெроп்родுро│்ро│ீро░்роХро│். роиாроЩ்роХро│் роОрой்рой роЪெроп்ро╡родு ? роОрой்ро▒ு роХேроЯ்роЯாро░்роХро│். роЕродро▒்роХு роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роиீроЩ்роХро│் роЪொро▓்ро▓ுроо் роорои்родிро░род்родைроЪ் роЪொро▓்ро▓ிроХ் роХாроЯ்роЯுроЩ்роХро│் роОрой்ро▒ாро░்роХро│். роЕро╡ро░்роХро│் роЪொро▓்ро▓ிроХ் роХாроЯ்роЯிройாро░்роХро│். роЕродைроХ் роХேроЯ்роЯ роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роЕродிро▓் роХுро▒்ро▒рооிро▓்ро▓ை роОрой்ро▒ு роХூро▒ிро╡ிроЯ்роЯு роЙроЩ்роХро│ிро▓் ропாро░ாро╡родு родройродு роЪроХோродро░ройுроХ்роХு роирой்рооை роЪெроп்роп роиாроЯிройாро▓் роЕро╡ро░் роЪெроп்ропроЯ்роЯுроо் роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│். (роЖродாро░роо் – рооுро╕்ро▓ிроо்)

10)роиாройுроо் роЪாрокிрод் роЗрок்ройு роЕро╕்ро▓роо் роЕро▓்рокுройாройீ (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ுроо் роЕройро╕் роЗрок்ройு рооாро▓ிроХ் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிроЯроо் роЪெрой்ро▒ோроо். родாрокிрод் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் 'роЕрокூ ро╣роо்ро╕ாро╡ே! роиாрой் роиோроп் ро╡ாроп்рок்рокроЯ்роЯுро│்ро│ேрой்' роОрой்ро▒ு роЪொро▓்ро▓, роЕройро╕் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு), 'роЗро▒ைрод்родூродро░் я╖║ роЕро╡ро░்роХро│் роОродройாро▓் роУродிрок்рокாро░்род்родாро░்роХро│ோ роЕродройாро▓் роЙроЩ்роХро│ுроХ்роХுроо் роиாрой் роУродிрок் рокாро░்роХ்роХроЯ்роЯுрооா?' роОрой்ро▒ு роХேроЯ்роЯாро░்роХро│். родாрокிрод் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு), 'роЪро░ி (роЕро╡்ро╡ாро▒ே роУродிрок்рокாро░ுроЩ்роХро│்)' роОрой்ро▒ு роЪொро▓்ро▓, роЕройро╕் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு), 'роЕро▓்ро▓ாро╣ுроо்роо ро▒рок்рокрой்ройாро╕்! рооுрод்ро╣ிрокро▓் рокроГро╕ி, роЗро╖்рокி роЕрой்род்родро╖் ро╖ாрокீ, ро▓ா ро╖ாрокிроп роЗро▓்ро▓ா роЕрой்род்род, ро╖ிрокா роЕрой்ро▓ா ропுроХாродிро░ு роЪроХроорой்' роОрой்ро▒ு роХூро▒ி роУродிрок் рокாро░்род்родாро░்роХро│். (рокொро░ுро│்: роЗро▒ைро╡ா! роороХ்роХро│ை роЗро░роЯ்роЪிрок்рокро╡ройே! родுрой்рокрод்родைрок் рокோроХ்роХுрокро╡ройே! роХுрогрооро│ிрок்рокாропாроХ! роиீропே роХுрогрооро│ிрок்рокро╡рой். роЙрой்ройைрод் родро╡ிро░ роХுрогрооро│ிрок்рокро╡ро░் ро╡ேро▒ு роОро╡ро░ுрооிро▓்ро▓ை. роЕро▒ро╡ே роиோроп் роЗро▓்ро▓ாродро╡ாро▒ு роХுрогрооро│ிрок்рокாропாроХ. (роЖродாро░роо் – ро╕ро╣ீро╣ூро▓் рокுро╣ாро░ீ-5742)роЕро▒ிро╡ிрок்рокு – роЕрок்родுро▓் роЕро╕ீро╕் роЗрок்ройு ро╕ுро╣ைрок் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு)

11)ро╣ாро░ிроЬா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роЪாроЪ்роЪா роЕро╡ро░்роХро│் роТро░ு роХூроЯ்роЯрод்родிрой் рокроХ்роХроо் роЪெрой்ро▒рокோродு роЕрои்род роХூроЯ்роЯрод்родро╡ро░்роХро│் роЕро╡ро░ிроЯроо் родிроЯுроХ்роХроороЯைрои்род роТро░ு рооройிродройைроХ் роХொрог்роЯு ро╡рои்родு роТродிрок் рокாро░்роХ்роХுрооாро▒ு роХேроЯ்роЯுроХ்роХொрог்роЯройро░். роЕрои்род рооройிродройுроХ்роХு роЕро╡ро░் рооூрой்ро▒ு роиாроЯ்роХро│் роЪூро▒родுро▓் рокாрод்родிро╣ாро╡ைроХ் роХொрог்роЯு роХாро▓ைропுроо் рооாро▓ைропுроо் роТродிрок்рокாро░்род்родாро░். роТродி рооுроЯிрои்родродுроо் роЙрооிро┤் роиீро░ை родிро░роЯ்роЯி родுрок்рокிройாро░். роЕрок்рокோродு роЕрои்род рооройிродро░் роХроЯ்роЯுроХро│ிро▓ிро░ுрои்родு роЕро╡ிро┤்род்родு ро╡ிроЯрок்рокроЯ்роЯро╡ро░் рокோро▓் роОро┤ுрои்родாро░். роЕрои்род роХூроЯ்роЯрод்родிройро░் роЕро╡ро░ுроХ்роХு роЕрой்рокро│ிрок்рокு ро╡ро┤роЩ்роХிройро░். роЕродை роирокி я╖║ роЕро╡ро░்роХро│ிроЯроо் ро╡рои்родு роХூро▒ிроп рокோродு, "роОрой் роЖропுро│ிрой் рооீродு роЪрод்родிропрооாроХ роиீ роЕродை роЪாрок்рокிроЯு. роОрод்родройைропோ рокேро░் роЕроЪрод்родிропрооாрой роУродро▓்роХொрог்роЯு роЪாрок்рокிроЯுроХிрой்ро▒ройро░். роиீ роЪрод்родிропрооாрой роУродро▓்роХொрог்роЯு роЪாрок்рокிроЯுроХிро▒ாроп்" роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│்.роЖродாро░роо் – роЕрокூродாро╡ூрод், ро╣родீро╕் роЗро▓роХ்роХроо் – (3421)роЕро▒ிро╡ிрок்рокு - ро╣ாро░ிроЬா роЗрок்ройு ро╕ро▓்род் (ро░ро┤ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு)

12)“ роЕроп்ропாрооுро▓் роЬாро╣ிро▓ிроп்ропро╣் ” роХாро▓род்родிро▓் роиாроЩ்роХро│் роорои்родிро░роо் роЪொро▓்ро▓ிроХ் роХொрог்роЯிро░ுрои்родோроо். роЕродு рокро▒்ро▒ி роЙроЩ்роХро│ிрой் роЕрокிрок்рокிро░ாропроо் роОрой்рой роиாропроХрооே роОрой்ро▒ு роЪிро▓ро░் роХேроЯ்роЯாро░்роХро│். роЕродро▒்роХு роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роЙроЩ்роХро│ிрой் роорои்родிро░род்родைроЪ் роЪொро▓்ро▓ிроХ் роХாроЯ்роЯுроЩ்роХро│் роОрой்ро▒ாро░்роХро│். роЕро╡ро░்роХро│் роЪொро▓்ро▓ிроХ் роХாроЯ்роЯிропро╡ுроЯрой் роЪро░ி роиீроЩ்роХро│் роЪெроп்ропро▓ாроо் роОрой்ро▒ு роХூро▒ிроп роирокீ (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роорои்родிро░род்родிро▓் “ ро╖ிро░்роХ் ” роЖрой ро╡ிроЯропроо் роТрой்ро▒ுроо் роЗро▓்ро▓ா ро╡ிроЯ்роЯாро▓் роорои்родிро░роо் роЪொро▓்ро╡родிро▓் роХுро▒்ро▒рооிро▓்ро▓ை роОрой்ро▒ு роЪொрой்ройாро░்роХро│்.

роЙро▓рооாроХ்роХро│்,

உலமாக்களின் தகுதி … அந்தக் காலம் எப்போது வரும்
தமிழில் : அ. கான் பாகவி
சுலைமான் அல்கானூனீ
———————————–
துருக்கி நாட்டின் பத்தாவது மன்னர் சுலைமான் அல்கானூனீ. உஸ்மானியப் பேரரசர்களில் மிக முக்கியமானவரான சுலைமான் , தமது ஆட்சிக் காலத்தில் ( கி. பி .1520 -1566 ) ஐரோப்பா, ஆசியா நாடுகள் மீது 13 முறை நேரடித் தாக்குதலை எதிர் கொண்டு முறியடித்தவர் .
இவரது ஆட்சியில் தலைநகர் இஸ்தான்பூல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வாசலுக்கு இமாமைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்துவார் . போட்டி நடக்கும். போட்டியில் வென்று முதலாவதாக வருபவரே இமாமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தகுதிகளை அவர் நிர்ணயித்திருந்தார் . அத்தகுதிகள் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் தலைமைப் பண்புக்குச் சிறந்த முன்னுதாரணமாகும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய பொற்காலம் .
தகுதிகள் என்ன?
1 . அரபி , ஃபார்சி , லத்தீன் , துருக்கி ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். ( பேசத் தெரிந்தால் மட்டும் போதாது; மொழியாற்றல் வேண்டும்)
( இவற்றில் ஃபார்சீ, லத்தீன் , துருக்கி ஆகியவை அந்நாட்டிற்கும் அக்காலத்திற்கும் அவசியமானவை ) .
2 . திருக்குர்ஆன் , தவ்ராத் ( தோரா) , இன்ஜீல் ( பைபிள்) ஆகியவற்றைக் கற்றிருக்க வேண்டும்.
3 . தற்காலப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு ( ஃபத்வா ) அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும் .
4 . தற்காலப் போர்க்கலை அறிந்திருக்க வேண்டும்.
5 . கணிதம் ( விணீtலீs ) இயற்பியல் ( றிலீஹ்sவீநீs ) ஆகிய கலைகளைப் பள்ளிவாசலில் கற்பிப்பதற்காக நன்கு கற்றிருக்க வேண்டும் .
6 . நல்ல தோற்றமுள்ளவராக இருத்தல் வேண்டும் .
7 . குரல் வளமிக்கவராக இருத்தல் வேண்டும் .
இமாம் என்பவர் தொழுகை எனும் வழி பாட்டிற்கு வழிகாட்டியாக, தொழுகையாளிகளின் செயல்களுக்குப் பொறுப்பாளியாகத் திகழ்கிறார். அதனால், தொழுகை தொடர்பான எல்லா விசயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் , ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் என்பவர் சமுதாயத்தின் தகுதி வாய்ந்த முக்கியப் புள்ளி ஆவார் . நாட்டிற்கும் சமுதாயத்திற்குமான தோற்றத்தை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது . எனவே , அவரிடம் வேறுபல தகுதிகளும் இருப்பது அவசியம்.
இமாம்குர்ஆனை மட்டும் கற்றால் போதாது , தவ்ராத் , இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையும் அறிந்திருக்க வேண்டும். இன்றும் புவியில் இருக்கும் இரு மதங்கள் அவை . நாம் வாழும் நாட்டிலேயே அம்மதத்தார் வாழ்கின்றனர் .
அவர்களில் சிலருக்கு இஸ்லாம் பிடிக்கிறது. வேறுசிலரோ இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். இது பொதுமக்களிடையே சலசலப்பை உண்டாக்கிவிடுகிறது. இந்நிலை யில் , வேதக்காரர்களின் வாதங்களை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு முறியடித்தாக வேண்டும்.
இதற்கு மேம்போக்கான அறிவு போதாது , அவர்களின் வேதம் பற்றி சற்று ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும் . அப்போதுதான் , முஸ்லிம் பொதுமக்களின் நம்பிக்கையைக் காக்க முடியும்.
நபித்தோழர் அதீ பின் ஹாத்திம் ( ரலி ) அவர்கள் யார் தெரியுமா? வேதக்காரராக இருந்தவர் . நபி ( ஸல்) அவர்களைச் சந்தித்து , அவர்களின் நிலையை அறிய வருகிறார். மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்கிய அதீ வந்தவுடன் , இதோ ! அதீ பின் ஹாத்திம் ! அதீ பின் ஹாத்திம் ! என்று மக்கள் கூவினர் . “அதீ பின் ஹாத்திமே ! இஸ்லாத்தில் இணைந்துவிடு! சாந்தி அடைவாய் ” என்று நபி ( ஸல்) அவர்கள் அழைத்தார்கள் .
மூன்று முறை இதையே சொன்னார்கள் .
அவரோ , “ நான் ஒரு மதத்தில் இருக்கிறேன் ” என்றார். உடனே நபியவர்கள் , உன்னைவிட உன் மதத்தை நான் நன்கு அறிந்தவன் என்றார்கள் . அப்படியா என்று வியப்போடு வினவிய அதீயிடம், நீர் ரகூஸ் மதத்தில் ( யூதம்-கிறித்தவம் இடையிலான ஒரு மதம்) உள்ளவர் அல்லவா ? உன் சமூகத்தாரின் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உண்பவரல்லவா?” என்று கேட்டார்கள். அவர் ஆச்சரியத்தோடு ` ஆம் ’ என்றார் .
இது உங்கள் மதத்தில் அனுமதிக்கப்படவில்லையே என்று நபியவர்கள் கேட்டதுதான் தாமதம் ! அதீ பணிந்துவிட்டார் . உங்களில் ஒருவர் மற்றவரை இறைவனாக ஆக்கிக் கொண்டுள்ளீர்களே! என்ற அடுத்த கணையை நபியவர்கள் வீசினார்கள் . அதற்கு அதீ , எங்களில் யாரும் யாரையும் வழிபடுவதில்லையே! என்று கேட்டார் .
நபி ( ஸல்) அவர்கள், உங்கள் மதத்தலைவர்கள் , உங்களுக்குத் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவும் மாற்றவில்லையா? அதை நீங்கள் ஏற்பதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் வழிபாடு என்றார்கள் . ( முஸ்னது அஹ்மத்)
எதிரியின் மதத்தையும் வேதத்தையும் நபி ( ஸல்) அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் பதில் சொல்ல முடிந்தது. எதிரி உணர்ந்தார். தோழர் ஆனார் . தீர்வுக்காகப் பழைய வேதங்களை அணுகக் கூடாது என்றுதான் நபியவர்கள் தடை செய்தார்களே தவிர , தெளிவுக்காகப் பழைய வேதங்களைப் படிப்பதற்கு தடை விதிக்கவில்லை.
இன்றையப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் அறிவு இமாமுக்கு மிக முக்கியமானது. பிரச்சினைகள் புதிது புதிதாக முளைக்கின்றன. புதிதாகச் சிந்திக்கவே கூடாது என்று தடைபோடுவது முடக்கம் ஆகும். ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக ஆகாது . மார்க்கம் எங்கே அப்படிச் சொன்னது ?
இயற்பியல், கணிதம் போன்ற கலைகளும் இமாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு . இக்கலைகளுக்குப் பின்னால், கட்டடம் , வளர்ந்து வரும் தொழில்கள் , புதிய கண்டுபிடிப்புகள் என ஏராளமான சமுதாய வளர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன. இத்துறைகளில் சமுதாயத்தை முன்னேற்றுவதில் இமாமுக்குப் பங்கு இருக்க வேண்டும்.
பள்ளிவாசலில் பலர் ஒன்றுகூடுகின்றார்கள் . படித்தவர் , படிக்காதவர், பல்கலைக்கழக பட்டதாரி , இராணுவ வீரர் , ஆலிம் எனப் பலவகை மனிதர்களும் தொழுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இமாம் வழிகாட்டக் கடமைப்பட்டவர் . அவருக்கு மார்க்கமும் தெரிந்திருக்க வேண்டும். உலகமும் தெரிந்திருக்க வேண்டும். தாய்மொழியும் தெரிந்திருக்க வேண்டும். உலக மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியாக வழிகாட்ட இயலும்.
இவ்வாறு இல்லாதபோது மார்க்கமும், உலகமும், மார்க்கமும் அறிவியலும் , மார்க்கமும் அரசியலும் மோதிக் கொள்கின்றன . மார்க்க அறிஞர்களும் உலக அறிஞர்களும் பகைத்துக் கொள்கின்றனர் . மார்க்கத்தை மக்கள் விரோதமாக , விநோதமாகப் பார்க்கின்றனர் .
மன்னர் சுலைமான் விதித்த இந்தத் தகுதிகள் இன்று முஸ்லிம் நாடுகளிலாவது இமாம்களிடம் உண்டா? அவர்களுக்கு அரபிமொழி தவிர வேறு உலக மொழிகள் தெரியுமா? அரபி மொழியைக்கூடத் தெளிவாகப் பேச முடிகிறதா ?
இதற்கு என்ன தீர்வு? ஷரீஅத் கல்லூரியின் ( அரபிக் கல்லூரியின்) எல்லைக்குள் மேற்சொன்ன கலைகள் ஏதேனும் ஓர் அடிப்படையில் இடம் பெற வேண்டும். இமாம்கள் வல்லவர்களாக வெளிவர வேண்டும். அலைக்கழியும் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும். இது ஒரு பாரம்பரியம் மிக்க, அறிவு சார்ந்த சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும் .
அக்காலம் எப்போது வரும் ?
பின்குறிப்பு :
எல்லாம் சரி ! இத்தனை தகுதிகள் உள்ள இமாமுக்கு துருக்கி அரசு எவ்வளவு கௌரவம் அளித்திருக்கும் ! அதையும் யோசிக்க வேண்டுமல்லவா ! இவ்வாண்டு ஹஜ்ஜூக்கு சென்றிருந்தபோது மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் வீட்டை மக்கா புறநகர்ப் பகுதியில் பார்த்தேன் . சென்னை அமீர் மஹாலைவிடப் பெரியது. இப்போதுள்ள இமாம் சுதைஸி அவர்களின் இல்லம் மாளிகைபோல் காட்சியளித்தது .
-------
சுலைமான் உருவாக்கிய பள்ளிவாசல்
உலகப் புகழ்பெற்ற சுலைமானியா பள்ளிவாசல் இன்றும் துருக்கி தலைநகர் இஸ்தன்புல்லில் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது .
கி.பி . 1558 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளி வாசலை அன்றைய நாட்களில் உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் சினான் பாஷா என்பவர் தான் வடிவமைத்தவர் .
பள்ளிவாசல்கள் எப்படி அமையப் பெற வேண்டும் என்று நபி ( ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டி உலகிற்கு காட்டித் தந்தார்களோ அதே போன்ற சிறப்புகளுடன் இந்தப் பள்ளி சுலைமான் அல்கானூனி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது .
பள்ளிவாசலில் இலவச மருத்துவமனை, ஆரம்பப் பாடசாலை, பொதுக் குளியலறை , வழிப்போக்கர்கள் தங்குமிடம், மதரஸா , ஹதீஸ் கற்பதற்கான சிறப்பு உயர்கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி , ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் மையம் என்று மக்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிணைந்த அனைத்து அம்சங்களும் அந்தப் பள்ளிவாசலில் அமைந்திருந்தது .

ро╡ிропாро┤рой், роиро╡роо்рокро░் 19, 2015

рооро┤ை роиீро░்роиிро▓ை

மழை பற்றி அல்குர்ஆனும் விஞ்ஞானமும்

உயிரின வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாத வொன்று என்பதால்தான் அல்லாஹ் பூமியில் பெரும்பகுதியை (71%) நீரால் அமைத்திருக்கின்றான். படைப்புகள் யாவும் நீரின்பால் தேவையுடையனவாக இருக்கின்ற காரணம் அவை நீரிலிருந்து படைக்கப்பட்டதாலே! அல்லஹ் கூறுகின்றான்: “நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா?” (21:30,24:45)

அந்த நீரை பூமியின் தரைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுழற்சி முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இன்னும் பல பயன்களுக்காகவும் மழையை ஏற்படுத்தித்தந்துள்ளான்.

நீர்ச் சுழற்சி – Water Cycle

சூரிய வெப்பத்தாலும் காற்று வேகத்தாலும் ஆறு, குளம், கடல் மற்றும் இதர பொருட்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே செல்கின்றது. பின்னர் அந்த நீர் ஆவிகள் மேகங்களாக ஒன்று திரண்டு பின்னர் அவை குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றன. தரையில் மழையாகப் பொழிந்த அந்த மழை நீர் பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடி, அறுவிகாளகப் பாய்ந்து ஆறுகளுடன் கலந்து இறுதியில் கடலை வந்தடைகின்றன. மீண்டும் இது முடிவுறாது தொட்ந்து நடைபெறுகின்றது. இதனையே நான் நீர்ச் சுழற்சி Water Cycle என்கிறோம்.

‘The Bible, The Qur’an and Science’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Dr. மொரிஸ் புகைல் “நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்…” (39:21) என்ற அல்குர்ஆனிய வசனத்தை மேற்கோள்காட்டி  சமீப ஆய்வுகள் கூறிய இந்த நீர்ச் சுழற்சி முறைகள் பற்றி 1400 வருடங்களுக்கு முன்பு அல்குர்ஆன் கூறியிருப்பது அது இறைவேதம் என்பதை நீரூபிக்கின்றது என்று தனது நூலில் பதிவுசெய்கின்றார். அந்த வசனத்தின் இறுதியில் “நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானவொன்று.

மழை பொழிவதில் மேகங்களின் பங்கு

புமியில் இருந்து நீர் ஆவியாகி காற்றழுத்தத்தினால் மேலே செல்லும்போது காற்றினுள் இருக்கும் நீராவி குளிர்ச்சியடைகிறது. அதன் பின்பு வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது அது படிந்து திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது. இவை ஆங்காங்கு சிதறுண்டு துண்டு துண்டு மேகங்களாகக் காட்சியளிக்கும்.

“அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்” 30:48

அதன் பின் இத்துண்டு துண்டாக இருக்கும் மேகங்களெல்லாம் காற்றினால் உந்தப்பட்டு, இழுக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக ஒன்று திரள்கின்றன.

“(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் பார்க்கவில்லையா?” (24:43)

இப்போது அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இம்மேகங்கள் எமது பார்வைக்கு சிலபோது சாதாரணமாகத் தென்பட்டாலும் அவை மிகப் பிரம்மாண்டமானவையாக உயர்ந்த மலைகள் போன்று காட்சியளிக்கும். வானியல் வல்லுணர்களின் தகவல்படி இந்நிலையில் உள்ள மேகங்கள் சுமார் 25,000 அடி முதல் 30,000 அடிவரை உயர்ந்த மலைகளைப் போன்று வளரக்கூடியது என்கின்றனர்.

“இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்” (24:43)

சிறிய மேகக்கூட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவாகும் மலை மேகங்களுக்குள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் (updraft) அதிகரிக்கின்றது. இதன்போது மேகத்தின் மையப் பகுதியில் மற்ற ஓரப் பகுதிகளை விட காற்றின் மின்னோட்டம் வலிமையானதாக இருக்கும். இதனால் செங்குத்தாக உயரத் தொடங்கும் மேகம் குளிர்ச்சியடையத் தொடங்கும். இதன்போது வளிமண்டலத்தில் ஏற்படும் குளிர் காற்று எமக்கு மழை வரப்போவதை எதிர்வுகூறும் நட்செய்தியாக இருக்கிறது.

“அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான் அவை கனத்த மேகங்களைச் சுமக்கும்போது…” (7:57)

இந்தக்குளிர்ச்சி நிலையால் இம்மேகங்களில் நீர்த் துளிகளும் மற்றும் பணிக்கட்டிகளும் உருவாகி இன்னும் இன்னும் அதிகரிக்கத் தொடங்குகின்றன. இந்நிழையில் எங்கு மழை பொழிய வேண்டுமென்று அல்லாஹ் நாடுகின்றானோ அப்பகுதியை நோக்கி அம்மழை மேகங்களை இழுத்துச் செல்லப்பட்டு எப்போது இந்த நீர்த் துளிகளும் பணிக்கட்டிகளும் மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையைத் தொடுகின்றனவோ  அப்போது  காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழை பொழிகின்றது.

”அவை கனத்த மேகங்களைச் சுமக்கும்போது நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்” (7:57)

அருளாகப் பொழியும் மழை

மழை அது அளவோடு பொழிந்தால் அருள். அதனால்தான் மழை பொழியும்போது “அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஃஅன் – யா அல்லாஹ் பயனுள்ளதாக மழையைப் பொழிவிப்பாயாக” என்று பிரார்த்திக்குமாறு நபிகளார் கூறினார்கள். வரண்டு கிடக்கும் புமியை அல்லாஹ் மழையைக் கொண்டு உயிர்ப்பிக்கின்றான். “(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அதன் மீது நாம் நீரை இறக்கிவைத்தால், அது செழிப்படைந்து வளர்கின்றது.” (41:39)

நீண்டநாள் மழை பொழியாதிருந்தால் தூசு துணிக்கைகளும் நுண் கிரிமிகளும் வளிமண்டலத்தில் வட்டமடிக்க ஆரம்பிக்கின்றன. மழை பொழியும்போது வளிமண்டளத்தில் மிதக்கும் இவை மழை நீர்களால் கலக்கப்பட்டு நிலத்திச் சேர்க்கப்படுகின்றன. பின்னர் நிலத்திலிருந்தும் அவை அடித்துச் செல்லப்படுகின்றன. புது மழையில் நனைந்தால் நோய் ஏற்படும் என்பது வளிமண்டலத்தில் உள்ள ஊற்றைகள் மழையுடன் கழந்து எமது தலையிலும் உடலிலும் பட்டால் அதனால் நோய் ஏற்படுவதால்தான்.

மழையினால் ஏற்படும் இதர பயன்பாடுகள் பற்றி பின்வரும் அல்குர்ஆனிய வசனங்கள் விரிவாக விளக்குவதைப் பாருங்கள். “அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன” (6:99) (6:141) (13:04) (16:10) (27:60) (32:27) (39:21)

சோதனையாகும் மழை

அளவோடு பொழிந்தால் அருள் என்பதுபோன்றே அத்துமீறிப் பெய்ந்தால் அது சோதனையாக மாறிவிடும். நூஹ் நபியின் சமூகம் கொடூரமாக மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம்தான் அழிக்கப்பட்டார்கள். மழைவரும்போது நபியவர்களின் நிலை பற்றி ஆயிஷா (ரலி) கூறுவதை அவதானியுங்கள். “மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.” (புஹாரி)

இதனால்தான் அதிகமாக மழை பெய்யும்போது “எமக்குப் போதும் ஏனைய பகுதிகளுக்கு அதனைப் பொழியச்செய்வாயாக” என்று கூறுமாறுதான் நபிகளார் “அல்லாஹும்ம ஹவாலைய்னா, வல அலைனா” என்ற துஆவைக் கற்றுத்தந்தார்கள்.

இன்று எமது நாட்டிலும் பல பகுதிகளில் அடர்ந்த மழை பெய்து வெள்ளப் பெருக்காலும், மின்னல் தாக்கியும், மண் சரிவு ஏற்பட்டும் பலர் மரணித்துள்ளனர். பல நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சொத்துகள் அழிந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படாத இரு தரப்பு மக்களும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள், நிவாரணப் பொருட்களை பிற பகுதிவாழ் மக்கள் செய்துகொடுக்க வேண்டும்.

மழையில்லாமையும் ஒரு சோதனை

அளவுக்கு மீறி மழை பொழிந்தால் எப்படி சோதனையோ அதேபோன்று மழை பொழியாமலே இருந்தாலும் சோதனைதான். நாட்டின் இன்னொரு பகுதி மக்கள் மழை நீரின்றி பெரும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அன்றாடத் தேவைகள் போக, குடிப்பதற்குக் கூட நீர் வசதியின்றி தவிக்கின்றனர். விவசாயத்திற்கு முழு முதல் மூலதனமான மழை நீர் இன்றி இன்னொருவகையில் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? இஸ்லாம் வழிகாட்டுகின்றது. ஒரு திடலில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, கிப்லாவை முன்னோக்கி, தம் மோலாடையை புறம் மாற்றிப் போட்டு, இரண்டு ரக்ஆத்துகள் தொழுது, மழைவேண்டிப் பிறார்த்திக்கவேண்டும். (புஹாரி-1012, 565)

ஒரு சமூகத்தில் பாவம் செய்வது அதிகரித்தால் அல்லாஹ் மழை பொழிவிப்பதை நிறுத்தி அவர்களை சோதிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்றாலும் கருனையுள்ள ரஹ்மான் அங்கு வாழும் கால்நடைகளுக்காக மழையைப் பொழியவைக்கின்றான்.

மீள் உயிர்ப்பித்தலில் மழை

மஹ்ஷரிலும் ஒரு மழை பெய்யும். அது எம்மை மீள் உயிர்ப்பிப்பதற்காகப் பெய்யும் மழை. இவ்வுலகில் நாம் மரணித்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனாலும் எமது உடலில் உள்ள ‘அஜ்புஸ்ஸனப்’ ‘குத எலும்பு’ (Coccyx) எனும் முதுகந்தண்டின் நுணிப்பகுதி அழிவதில்லை. அவை மஹ்ஷரில் புமியின் அடிப்பாகத்திலிருந்து வெளியில் கொண்டு வரப்படும். பின்னர் அல்லாஹ் ஒரு மழையைப் பெய்யவைப்பான். அம்மழைத்துளிகள் அந்த குத எழும்பில் பட்டதும் நாம் உயிர் பெற்று எழுந்துவிடுவோம். நபியவர்கள் கூறும் செய்தியைப் பாருங்கள்.

“ஆதமின் மகனின் (உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும். மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) குத எலும்பின் நுணியைத்தவிர. அதனைக்கொண்டே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாகப்) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை மறுமை நாளில்) படைக்கப்படுவான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மஹ்ஷர் மைதானம் உருவாக்கப்பட்ட பின்பு… “பின்பு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரைப் பொழியவைப்பான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஒரே ஒரு எலும்பைத்தவிர! அது குத எலும்பின் (அணுவளவு) நுணியாகும். அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமையில்) படைக்க்படும்.” எனறு நபிகள் கூறினார்கள்(முஸ்லிம்)

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்