роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЕроХ்роЯோрокро░் 29, 2016

рокாроЬроХ.RSS.

பயங்கரவாதிகளுக்கு குண்டுகளை பாஜக, RSS மூலம் தயாரிக்கின்றது.....
.
இவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வார்களானால், மோடி ஆரம்பத்தில் செய்த
தேநீர் வியாபாரத்தையே அனைவரும் செய்ய வேண்டிவரும்.
*******சவால்விடும் அபிஷேக் மிஷ்ரா!!! திடுக்கிடும் உண்மைகள்!!!!.******
.================================================
.
ஆதாரங்களுடன் வெளியிடுகின்றார் பாஜக ஆதரவாளராக இருந்து விலகிய அபிஷேக் மிஷ்ரா.....
.
இதற்கு இவர் வெளியிடும் ஆதாரங்கள் இதோ......

1> கேரளா கன்னூரில் பாஜக தொண்டர் குண்டு தயாரிக்கும்
பொழுது குண்டுவெடித்து இறந்தார்.
ஆதாரம் : IndiaToday.in 20.08.2016
இதற்கு பாஜக கொடுத்த விளக்கம் ; குண்டை அவர் வெடிக்கச் செய்யாமலிருக்க முயன்றபொழுது, அக்குண்டு வெடித்தது. (அண்டப்புழுகு)

2> கான்பூரில் குண்டு வெடித்து இருவர் பலி. சம்பவ இடத்தில் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயணபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரம்: 24.08.2008. DNA India

3> மத்தியபிரதேசத்திலுள்ள கண்டவா என்ற இடத்தில்
பாஜக தலைவர் ஒருவரின்,தோழரின் வீட்டின் வீட்டின் பின்புறத்தில் 276 ற்கு மேற்பட்ட ஜெலட்டீன் குண்டுகள்
கைப்பற்றப்பட்டது.
ஆதாரம்: 19.09.2015 Hindustan Times.

3>கேரளாவில் குண்டு தயாரிக்க முற்பட்டபொழுது, RSS ஒருவர்
பயங்கரமான காயங்களுக்கு உள்ளானார்.
ஆதாரம்: 12.09.2014 TwoCircles

5>கன்னூரில் இருவர் குண்டுவெடிப்பில் இறந்தனர். இவர்கள் பாஜக
தொண்டர்கள்.
ஆதாரம்:11.11.2008 The Hindu.

6>ஆயுதங்களை தூக்குங்கள். பஜ்ரங்தாலின் பயங்கரவாதம்.
ஆதாரம்: 15.09.2008. Outlook Magazine.
.
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காவல் படைகள், துப்பறியும் படைகள், தடைமுகாம்களென காஷ்மீர்
முழுவதையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பயங்கரவாதிகள் ஸ்கூட்டரில் வந்து
குண்டுவைக்கின்றார்களென்று முழுப்பூசணிக்காயை
சோற்றில் மறைக்கின்றார்கள்.
.
தங்களது தொண்டர்களை ஏவி பயங்கரவாதம் அனைத்தையும் செய்துவிட்டு, காவி ஆட்சியை நிறுவ பாஜக எத்தனித்துக்கொண்டு
முஸ்லிம்கள்மீதும், அவர்களது மசூதிகள்மீதும் பயங்கரவாத முத்திரையிட்டு அவதூறுகளை பரப்புவதன்மூலமாகவும், சாருக்கான் போன்ற நடிகர்கள் மீது தேசத்துரோகிகள் என்ற பட்டத்தை சுமத்தியும், நாட்டில் இனக்கலவரத்தை உண்டுபண்ணி,
தங்களது நலன்களை நிலைநிறுத்த பாஜக முயல்கின்றது.
.
இவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்வார்களானால், மோடி ஆரம்பத்தில் செய்த
தேநீர் வியாபாரத்தையே அனைவரும் செய்ய வேண்டிவரும்.
.
இங்கு கூறப்பட்டவைகளை பொய்யென நிரூபிப்பார்களா???
நான் இவர்களுக்கு சவால் விடுகின்றேன்.

பாஜக வினர் இவ்வாறான இழிசெயல்களை செய்யும்பொழுது,
என்னை போன்றவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
.
இவ்வாறு ஆதாரங்களை முன்வைத்து ஆவேசத்துடனும், ஆக்ரோஷத்துடனும் துணிச்சலாக, பாஜக ஆதரவாளராக இருந்து
மனம் வெறுத்து விலகிய அபிஷேக் மிஷ்ரா மனம் குமுறுகின்றார்....
.
அபிஷேக் மிஷ்ராவின் காணொளியை  இந்த Link ஐ அழுத்தி பார்வையிடலாம்.

https://www.youtube.com/watch?v=T7NkPB2R_aA

ро╡ிропாро┤рой், роЕроХ்роЯோрокро░் 27, 2016

роЗро╕்ро▓ாроо், рокро┤роХ்роХ ро╡ро┤роХ்роХроо்,

   கொள்கையில் உறுதி வேண்டும்

       بسم الله الرحمن الرحيم்

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏ 
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ  4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» رواه الترمذ
*******************************************************
முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; இல்லையெனில், எப்போதும் போன்று அவர்கள் நம்மிடம் நன்றாக பழகமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்களின் பண்டிகைகளில் பல முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், அன்றைய தினங்களில் அவர்கள் செய்யும் காரியங்களை அப்படியே முஸ்லிம்களும் செய்கிறார்கள். இந்த நிகழ்வு, பிறமத மக்களின் உள்ளூர் திருவிழாக்கள் முதற்கொண்டு நாடுதழுவிய அளவில் நடைபெறும் பண்டிகைகள் வரையிலும் காணமுடிகிறது.

இவ்வாறு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள், இதுகுறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கடுகளவும் தெரியாமல் இருக்கிறார்கள். சிலரோ, இதுவென்ன பெரும்பாவமா? என்று எண்ணிக் கொண்டு தெரிந்து கொள்ள கொஞ்சமும் தயாரின்றி இருக்கிறார்கள்.  எனவே, இது தொடர்பாக இருக்கும் மார்க்கத்தின் விளக்கங்களை காண்போம்.

பரிபூரணமான மார்க்கம் இஸ்லாம்
***************************
இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கைத் திட்டம்.  இஸ்லாம் மட்டுமே, ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிலைக்கும் தேவையான தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. இத்தகைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் சடங்குகளை செய்யக்கூடாது.

ِ‌  اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 
 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;
(அல்குர்ஆன் : 5:3)

45. யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்“ என்றார். அதற்கு உமர்(ரலி) “அது எந்த வசனம்?“ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.  ”இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்” (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) “அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்” என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

இஸ்லாம் தனித்து விளங்கும் மார்க்கம்
******************************

هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ‌ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ‏ 
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
(அல்குர்ஆன் : 48:28)

இவ்வாறு உயர்வான மார்க்கத்தை பெற்ற நாம் பிற மதத்தவர்களின் மதரீதியான சடங்குகளிலோ விழாக்களிலோ பங்கெடுக்க கூடாது ஏனெனில் குஃப்ரை திருப்தி கொள்வதும் குஃப்ராகும்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)

وَقَالَ أَبُو الْعَالِيَةِ، وَطَاوُسُ، وَمُحَمَّدُ بْنُ سِيرِينَ، وَالضَّحَّاكُ، وَالرَّبِيعُ بْنُ أَنَسٍ، وَغَيْرُهُمْ: الزور هِيَ أَعْيَادُ الْمُشْرِكِين (َتفسير ابن كثير)

நாம் அவ்விழாக்களை விட்டும் தவிர்த்து கொள்ள சில வழிமுறைகள்.
****************************
1.கலந்து கொள்ள முடியாது என உரக்க முழங்க வேணடும். பிர்அவ்ன் முன்பு சொன்னது போல்

قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا‌ فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ‌  اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ‏ 
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 20:72)

2 நலினமான முறையை கையாலுவது

நபி இப்ராஹீம்  ]அலை[ அவர்கள், முஷ்ரிகான மக்களின் திருவிழாவிலிருந்து எப்படி நழுவிக்கொண்டார்கள் என்பது பற்றி குர்ஆன் கூறுவது நமக்கொரு பாடம்

فَقَالَ إِنِّي سَقِيمٌ (الصافات 89)

وَقِيلَ: أَرَادَ {إِنِّي سَقِيمٌ} أَيْ: مَرِيضُ الْقَلْبِ مِنْ عِبَادَتِكُمُ الْأَوْثَانَ مِنْ دُونِ اللَّهِ عَزَّ وَجَلَّ.

وَقَالَ الْحَسَنُ الْبَصْرِيُّ: خَرَجَ قَوْمُ إِبْرَاهِيمَ إِلَى عِيدِهِمْ، فَأَرَادُوهُ عَلَى الْخُرُوجِ، فَاضْطَجَعَ عَلَى ظَهْرِهِ وَقَالَ: {إِنِّي سَقِيمٌ} ، تفسير ابن كثير

அதுபற்றி ஸஹீஹுல் புஹாரியில் விரிவாக இப்படி வருகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டுஅல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணை வைக்கும்திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல்தவிர்ப்பதற்காகக்) கூறியதும்- 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள்இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) "....ஆயினும் இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்றுகூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும்(அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகானமனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்தமன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான்.இப்ராஹீம் (அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று சாராவே!பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம்உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச்சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டுஅனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனேஅவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளைகுணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா (அலை)அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு இரண்டாவது முறையாகஅவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத்தண்டிக்கப்பட்டான். அப்போதும் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான்உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து)விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை ஒருஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா (அலை) அவர்களுக்குப்பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர்அல்லாஹ் நிராகரிப்பாளனின்..... அல்லது தீயவனின்...... சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான்-(33).ஹாஜிராவை பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார். ஸஹீஹுல் புஹாரி 3358. 

3. உயிருக்கோ பொருளுக்கோ ஆபத்து எனில் உள்ளத்தில் ஈமானை உறுதியாக வைத்து வெளிரங்கத்தில் குஃப்ரான வார்த்தையை கூறுவதற்கு அனுமதி சின்னதாக கிட்டும்

அம்மார் பின் யாஸிர் (ரலி) அவா்களின் பெற்றோறை கொன்றவர்கள், அம்மார்(ரலி)யை மடடும் ஏன் கொல்லவில்லை?வாயளவில் (மட்டுமாவது) ஷிர்கை ஒத்துக் கொண்டதால்.
இவ்வாறு ஏற்பட்டது பற்றி

قوله عز وجل: { مَن كَفَرَ بِٱللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ...} الآية. [106].
قال ابن عباس: نزلت في عمَّار بن يَاسِر، وذلك أن المشركين أخذوه وأباه ياسراً، وأمه سمية، وصُهَيْباً، وبلالاً، وخَبَّاباً، وسالماً - [فعذبوهم] فأما سُمَيَّة فإِنها ربطت بين بعيرين ووُجِئَ قُبُلُهَا بحربة، وقيل لها: إِنك أسلمت من أجل الرجال. فقتلت، وقتل زوجها ياسر، وهما أول قتيلين قتلا في الإسلام. وأما عمار فإنه أعطاهم ما أرادوا بلسانه مكرهاً، فأخبر رسول الله صلى الله عليه وسلم بأن عماراً كفرن فقال: كلا إن عماراً ملىء إيماناً من قَرْنه إلى قدمه، واختلط الإيمانُ بلحمه ودمه! فأتى عمار رسولَ الله صلى الله عليه وسلم وهو يبكي، فجعل رسول الله عليه السلام يمسح عينيه ويقول: "إنْ عادوا لك فعُدْ لهم بما قلت"! فأنزل الله تعالى هذه الآية.

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ‌ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏ 
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 16:106)

ஒரு முறை குறைஷியர்கள் நபியவர்களோடு சமரசம் செய்துகொள்ள பின்வருமாறு கூறுகிறார்கள்:

நாங்கள் வணங்கும் தெய்வங்களை நீங்கள் சில காலம் வணங்குங்கள், நீங்கள் வணங்கும் இறைவனை சில காலம் நாங்கள் வணங்குகிறோம் எனக் கூறினர். அதற்கு பதிலாக கூறத்தான் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனின் 109-வது அத்தியாயமான
قل يا ايها الكافرون சூராவையே இரக்கி வைத்தான்

ذَكَرَ ابْنُ إِسْحَاقَ وَغَيْرُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ سَبَبَ نُزُولِهَا أَنَّ الْوَلِيدَ بْنَ الْمُغِيرَةِ، وَالْعَاصَ ابن وَائِلٍ، وَالْأَسْوَدَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ، لَقُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا مُحَمَّدُ، هَلُمَّ فَلْنَعْبُدْ مَا تَعْبُدُ، وَتَعْبُدُ مَا نَعْبُدُ، وَنَشْتَرِكُ نَحْنُ وَأَنْتَ فِي أَمْرِنَا كُلِّهِ، فَإِنْ كَانَ الَّذِي جِئْتَ بِهِ خَيْرًا مِمَّا بِأَيْدِينَا، كُنَّا قَدْ شَارَكْنَاكَ فِيهِ، وَأَخَذْنَا بِحَظِّنَا مِنْهُ. وَإِنْ كَانَ الَّذِي بِأَيْدِينَا خَيْرًا مِمَّا بِيَدِكَ، كُنْتَ قَدْ شَرِكْتَنَا فِي أَمْرِنَا، وَأَخَذْتَ بِحَظِّكَ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ قُلْ يَا أَيُّهَا الْكافِرُونَ.القرطبي

2. அந்த இடத்துக்கு தீனில் உள்ள ஒரு அமலை செய்வதற்காக அங்கு போகாலமா? கூடாது.

ﻋﻦ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» ، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ». ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ  2881 من المشكاة : 3437  (قال الالباني هذا حديث ﺻﺤﻴﺢ)

ஒரு ஸஹாபி நபி (ஸல்) அவா்களிடம்,.புவானஹ் எனும் இடத்திற்கு போய் ஒட்டகம் குர்பானி கொடுக்க நேர்சை செய்துள்ளேன் என கேடடார்.நபி(ஸல்) கேட்டாங்க
அங்கு அல்லாஹ் அல்லாத— தெய்வ வழிபாடு இருககா?  தீனில் இல்லாத விழாக்கள் அங்கு நடப்பதுண்டா? அவர் சொன்னார்—அபபடி ஒன்றும் இல்லை
நபி(ஸல்) அப்படி இல்லையானால் (மடடும்)உன் நோ்சசை பூா்த்தி செய் எனறார்கள.abu dawud 2881.mishkath 3437அறிவிப்பு.ஸாபித்(ரலி)

படிப்பினை : ஷிர்க், குஃப்ர்,  ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் போன்ற பாவங்கள் நடைபெறும் இடங்களுக்கு போவது கூடாது. 
அதுபோன்ற அநியாயங்கள் நடக்கும் குறிப்பிட்ட இடத்திற்காக நேர்ச்சை செய்து ஆடு, கோழி அங்கு கொண்டு போய் அறுப்பதும் கூடாது.
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
விழாவை முன்னிட்டு அவர்கள் பூஜை செய்து தரும்  உணவை சாப்பிடலாமா? :கூடாது 

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

 தானாக செத்ததும் இரத்தம் பன்றியின் இறைச்சி அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் சொல்லப் பட்டு (அறுக்கப்பட்டதும் அல்லது பூஜிக்கப்பட்டதும்
அது அறுக்கப்படும் உயிரிணமோ/மற்றவைகளோ அது) ஹராம் தான்.

ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

டயம் TIME பாஸ் சுக்காகக் சும்மா நாமளும்   ஜாலியாக இருந்தால் என்ன?

كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ # فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ

ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 23:53) எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 23:54)

ஏசு தாத்தா / அவ்வையார் மாதிரி  வேஷம் போடலாமா ? கூடாது

ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ  4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» رواه الترمذ

யாரைப் போல் ஒப்பாக தன்னை ஆககி கொள்வானோ அவனும அவரில் பட்டவன்(ஆகவே ஆகிவிடுவான்)

ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

வெடி பட்டாசு/ஏசு தாத்தா டிரஸ் வாங்கலாமா? கூடாது

407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ - ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )

4 காரியம் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் அசைய முடியாது அதில் 1.எவ்வாறு சமபாதித் தாய்? 2. எவ்வாறு செலவழிததாய்?

பட்டாசு வியாபாரம் செய்யலாமா?
***************************
وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏ 
பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் : 5:2)

மாற்றார்களின் திருவிழாவுக்காக வெடி பொருட்களை வியாபாரம் செய்வது பாவத்திற்கு துனை போனதாகும். இவ்வாறு செய்வது மக்ரூஹ் தஹ்ரீம் ( ஹராமுக்கு நெருக்கமானது) என்று புகஹாக்கள் பதிவு செய்துள்ளார்கள்

ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

மாற்றாரின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாமா?: கூடாது
***********************
  ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ §اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ bukari6478

. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப்பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான்.ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றியோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6478
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

நம் நாட்டில் மாற்றார்களோடு கலந்து வாழக்கூடிய நாம் இதெல்லாம் தவிர்த்து வாழமுடியுமா என்று நினைத்தால் ஆகிரத்தில் தோல்விதான் 

 
{وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ} [آل عمران: 85]

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً الأنفال: 25

தண்டனை பாவிகளை (மடடுமே)பிடிக்கும் என நினைக்காதீங்க

நமக்காக வழங்கப்பட்ட பெருநாளை மட்டுமே கொண்டாடுவோம்
سنن النسائي -1538 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ لِأَهْلِ الْجَاهِلِيَّةِ يَوْمَانِ فِي كُلِّ سَنَةٍ يَلْعَبُونَ فِيهِمَا فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَالَ كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمْ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى

அஹ்லுல் ஜாஹிலிய்யாவுக்கு இருந்த 2நாட்களுக்கு பகரம் அல்லாஹ் உங்களுக்கு இரு பெருநாள் தந்துவிடடான் என நபி(ஸல)சொன்னாங்க.நஸஈ 1538.
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

அப்படியானால் அவங்களிடம் நட்பு-தொடர்பே கூடாதா? தாராளம் கூடும். கண்டிப்பாக வேனும்.

 . 
لا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ்  உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 60:8)

படிப்பினை :
A.அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள், முஷ்ரிகாவாக இருக்கும் தன்  தாயை சந்திக்கலாமா? என்று கேட்டதற்கு
  قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ  கண்டிப்பாக அவர்களை சேர்ந்துதான் வாழ வேண்டும் வாழ்க என ஆணையிட்டாங்க நபி ஸல் அவர்கள்.

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: وَهِيَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي؟ قَالَ: «نَعَمْ صِلِي أُمَّكِ» صحيح البخاري 2620

B. ஒரு யூத பெண்ணின் வீட்டில் விஷம் கலர்ந்த் இறைச்சி சாப்பிட்டாங்க 
நபி எல்லா மதக்காரர்களிடம் நட்பு உறவு (ஏன் ஒப்பந்தமே போட்டு இருந்தாங்க۔

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا إِلَيَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ» فَجُمِعُوا لَهُ، فَقَالَ: «إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ، فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ؟» ، فَقَالُوا: نَعَمْ، قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَبُوكُمْ؟» ، قَالُوا: فُلاَنٌ، فَقَالَ: «كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ» ، قَالُوا: صَدَقْتَ، قَالَ: «فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ؟» ، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، فَقَالَ لَهُمْ: «مَنْ أَهْلُ النَّارِ؟» ، قَالُوا: نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَا فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا» ، ثُمَّ قَالَ: «هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ؟» ، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، قَالَ: «هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا؟» ، قَالُوا: نَعَمْ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ؟» ، قَالُوا: أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ صحيح البخاري3169

இஸ்லாமிய பண்டிகைகளில் படைத்தவனையும் படைப்புகளையும் மகிழ்விக்கும் அம்சங்கள் நிறைந்திருக்கும்.

ஏனென்றால் தக்பீர் தஸ்பீஹ் திக்ர் மூலம் இன்ன பல வணக்கங்களின் மூலம் இறைவனை சந்தோஷப்படுத்துகிறோம். தானதர்மங்களின் மூலம் மனிதர்களை சந்தோஷப்படுத்துகிறோம்.

ஆனால் மாற்றாரின் பண்டிகைகளில் படைத்தாளும் ரப்பையும் படைப்புகளையும் வெறுப்பேற்றும் அம்சமாக பட்டாசு அமைந்திருக்கிறது.

பொது ஒழுக்கக் கேட்டை உருவாக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை இந்தத் தீபாவளி இந்த நாட்டிற்குக் கொண்டுவந்தது. ஓய்வைத் தேடும் மனிதனுக்கு விழாக்கள் தேவைதான். ஆனால், அது தனக்கும், பிற மனிதருக்கும், சமூகத்திற்கும் துன்பம் தருவதாக அமையலாமா? தீபாவளி அப்படித்தான் அமைந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரன் கொண்டாடுவான், பணக்காரன் கொண்டாடுவான் என்பதற்காக ஏழையும் கொண்டாடுகிறான். அவனிடம் பணம் ஏது? அது மத வழக்கம் ஆகிவிட்டபடியால்,கடன் வாங்கியாவது கொண்டாடவேண்டும் என்று முடிவெடுக்கிறான். கடன்படுகிறான்; பட்டாசுகளை வாங்கி காசை இழக்கிறான். ஒரு நாள் மகிழச்சிக்கு ஊரையே குப்பைகளால் நிறைத்தும், அளவுக்கு அதிகமான ஓசைகளாலும், காற்றை மாசுபடுத்தியும் உலக வெப்பமயத்தை அதிகரிக்க இந்த பட்டாசு வெடிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது.
தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாண-வேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசு-படுத்துகின்றன. தீபாவளி அன்றைக்குக் காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்தப் புகைமூட்டம் எப்படி உங்களைப் பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும். எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்தப் புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளைத் தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பதக் காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

கொள்கையில் உறுதி வேண்டும்
***************************************
எனவே மனிதனுக்கு தீங்கிழைக்க கூடிய பட்டாசுகளையும் மாற்றார்களின் மதரீதியான விழாக்களையும் தவிர்த்து வாழ்பவன்தான் உண்மையான முஸ்லிமாவான்.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏ 
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
(அல்குர்ஆன் : 2:208)

فَاِنْ زَلَـلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏ 
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 2:209)

( ياأيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ( 208 ) فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم ( 209 ) )

يقول تعالى آمرا عباده المؤمنين به المصدقين برسوله : أن يأخذوا بجميع عرى الإسلام وشرائعه ، والعمل بجميع أوامره ، وترك جميع زواجره ما استطاعوا من ذلك .

இஸ்லாத்தில் ஏவியதை செய்து ஷரீஅத் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடந்து பாவமான காரியங்களை விட்டு விலகி வாழ்வதே இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்ததாகும்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்