நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூலை 07, 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

தவ்ஹீத் என்ற பெயரில் உள்ள (sltj tntj) ஜமாத் இஸ்லாத்தை விட்டும் வெழியேரியே ஆதாரப்பூர்வமான ஆதாரங்களை கீழே இணையதளம் மூலம் தெழிவான முறையில் பதியப்பட்டுள்ளது
ஸஹாபாக்கள் நிலைபாட்டில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்

https://www.facebook.com/video.php?v=214824568708074&set=vb.100005415961375&type=3&theater

நபித்தோழர்களை பில்கேட்சுடன்
ஒப்பிடும் பீ.ஜே

https://www.facebook.com/video.php?v=215503088640222&set=vb.100005415961375&type=3&theater

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் சஹாபாக்களும் ஷிர்க் வைத்திருந்ததாக கூறும் பீஜே

https://www.facebook.com/video.php?v=218590094998188&set=vb.100005415961375&type=3&theater

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் சஹாபாக்களும் ஷிர்க் வைத்திருந்ததாக கூறும் ஷைனி NTJ
https://youtu.be/SP2eljT4WdI

ஹதீஸை மறுப்பதற்கு நபியை தவறாக சித்தரிக்கும் பீ.ஜே

https://www.facebook.com/video.php?v=220771104780087&set=vb.100005415961375&type=3&theater

அந்நிய பெண்ணின் மடியில் நபி
படுத்திருந்ததாக அவதூறு

https://www.facebook.com/video.php?v=224905604366637&set=vb.100005415961375&type=3&theater

உஸ்மானுக்கு (ரலியல்லாஹு அன்ஹு) ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று பிஜேயின் அவதூறுகள்

https://www.facebook.com/video.php?v=229029257287605&set=vb.100005415961375&type=3&theater

ஸஹாபாக்களை விட நாங்கள்
மார்க்கத்தை கூடுதலாக விளங்குவோம் - பீ ஜே

https://www.facebook.com/video.php?v=239995906190940&set=vb.100005415961375&type=3&theater

சூனியத்தில் நுட்பமான ஷிர்க்கை
அல்லாஹ்வும், தூதரும்
அறியவில்லையா?

https://www.facebook.com/video.php?v=266536330203564&set=vb.100005415961375&type=3&theater

அல்லாஹ் ஷஹீத்களுக்கு உணவளிப்பதை
கேலி செய்யும் பீஜே

https://www.facebook.com/video.php?v=267559560101241&set=vb.100005415961375&type=3&theater

மக்கா இமாம்களை தரம் தாழ்த்தி மாட்டிக் கொண்ட பீஜ

https://www.facebook.com/video.php?v=293910974132766&set=vb.100005415961375&type=3&theater

சஹாபாக்கள் என்றால் யார்? பதிலளிக்கிறார், அஷ்-ஷேக் இக்பால் மதனி

https://www.facebook.com/video.php?v=227926424064555&set=vb.100005415961375&type=3&theater

அம்ரிப்னுல் ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு
கிரிமினலா?

https://www.facebook.com/photo.php?fbid=225783027612228&set=a.146622812194917.1073741827.100005415961375&type=3&theater

பீ.ஜே ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா

http://eravuryoosuf.blogspot.qa/2015/06/PJ.html

தன்னைத் தான் முஸ்ரிக் என்று ஒப்புக் கொண்ட பீ.ஜே

https://youtu.be/CDVMj1ue8Lg

நபிமார்களை இழிவுபடுத்தும் பீ.ஜே தர்ஜுமா

https://youtu.be/8Np0boXdqvA

பீ.ஜே யூதர்களின் கைக்கூலியே

https://youtu.be/fNX8KjXtmQo

சமுதாயத்தை கட்டி கொடுத்த பீ.ஜே

https://youtu.be/kgL2H0ZkCUA

நபியவர்கள் ஷிர்க்கை அனுமதித்தார்கள் என்று கூறும் பீ.ஜே

https://youtu.be/YZ7q05wncaQ

முஸ்ரிக் பீ.ஜே முன்னும் - பின்னும்

https://youtu.be/ZgKYx8guYL0

பொய்யன் பீ.ஜே

https://youtu.be/TgqRuZ2xI4M
பீ.ஜே ஜரினா விவகாரம்

https://youtu.be/bk5gXoDtlSw

ஹதீஸ் நிராகரிப்பாளர் பீ.ஜே
மறுக்கும் 78 ஹதீஸ்கள்

http://eravuryoosuf.blogspot.qa/2015/11/78.html

TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் ..பாகம் 01

https://www.youtube.com/watch?v=F_C4wuL9p60

TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் ..பாகம் 02.

https://www.youtube.com/watch?v=9soIqdwYYy4

TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் பாகம் 03

https://www.youtube.com/watch?v=jTvACMhDWLg

PJ யின் ஆய்வா ஆபாசமா பாகம் 01

https://www.youtube.com/watchv=s8RfYm8jpnI

PJ யின் ஆய்வா ஆபாசமா பாகம் 02
https://www.youtube.com/watchv=kRZ4E1R8ohM

பொய் பொத்தல் PJ யின் புளுகு மூட்டைகள

https://www.youtube.com/watch?v=vJfk28vxl6s

பிறர் தம்மை கைகூப்பி வணங்க அனுமதித்து, 'வாழ்க' சொல்லி வணக்கத்தை ஏற்பதும் இணைவைப்பே..!

https://www.youtube.com/watch?v=ko2T6lmvtRE
SLTJ வஹாபிகள் குழப்பாவாதிகள் என தவ்ஹீத் வாதியின் உளரல்
https://www.youtube.com/watch?v=eETG3_w6qoA
இஸ்லாமிய பெண்களை சீரழிக்கும் வஹாபிகள
https://www.youtube.com/watch?v=a5dr7XOD56E
இப்ராஹீம் நபியை முஷ்ரிகாக்கும் வஹாபிகள்
https://www.youtube.com/watch?v=jMuB63P7bps
PJ ஒரு நிலையில்லாக் குழப்பவாதி
https://www.youtube.com/watch?v=WlKfncz1rSQ
அடுத்தவன் ஆட்டை அறுத்து குர்பானி கொடுக்க மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளதா?
https://www.youtube.com/watch?v=ywdhMNOobxA
PJ நவீன பொய்யன
https://www.youtube.com/watch?v=5RqjBxzxmNw
வஹ்ஹாபிகளின் அடாவடித்தனம்
https://www.youtube.com/watch?v=FXGeYvck5QI&feature=youtu.be
PJ ஒரு முனாஃபிக
https://www.youtube.com/watch?v=qPtbXukwpjY
குர்ஆனை மறுக்கும் பிஜே தன்னை காபிர் என்று...
https://www.youtube.com /watch?v=XtGgzk56qeQ
குர்ஆனை மறுக்கும் வஹாபிகள்
https://www.youtube.com/watch?v=W7qIOX0mBps
வஹாபிகளின் முகத்தைப் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=qP3hS5YV_ic
வஹாபிகளின் வரலாறு
https://www.youtube.com/watch?v=Mx8XTO6FGc
கள்ளன் PJ அவமானப்பட்ட கல்முனை விவாதம் 01
https://youtu.be/UYjDo_Rpitc
கள்ளன் PJ அவமானப்பட்ட கல்முனை விவாதம் 02
https://youtu.be/TfHSYDJcl6o
வஸீலா சம்பந்தமான மாட்டிக்கொண்டு நியாயப்படுத்தும் வஹ்ஹாபி ஸஹ்ரான் மஸ்ஊதி. NTJ
+974 5022 9749: http://youtu.be/sJUbKVI8-Us
தடுமாறி ஒப்புக்கொண்டார் NTJ ஸஹ்ரான் மஸ்ஊதி
+974 5022 9749: http://youtu.be/7kWPRs7DlrM
இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேரிய காபிர் பி.ஜெ வின் ஸக்காத் சம்மந்தமான புதிய கண்டுபிடிப்பிற்கு சவுக்கடி கொடுத்த அவர்களின் இயக்கத்தினை சேர்ந்த வழிகெட்ட வஹ்ஹாபி
சவுதி மத குருமார்களே ! பீ. ஜெ கடந்த சில வருடங்களாக ஸக்காத் என்பது ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டும் கொடுத்தால் போதும் என்று பிரச்சாரம் செய்து வந்தான். அது மட்டுமல்லாமல், தான் இஸ்லாத்தில் புதிதாக கண்டுபிடித்து வழங்கிய இந்த ஃபத்வாவிற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு மறுப்பு வழங்க முடியுமா? என்று பல முறை சவாலும் விட்டிருக்கிறார்கள். இது சம்மந்தமாக நமது சகோதரர் ஒருவர் சவூுதி அரேபியாவின் மூத்த மதகுருவாகிய அஷ்ஷைகு முஹம்மது ஸாலிஹ் அல் முனாஜ்ஜிதின் கீழ் இயங்கும்  வஹ்ஹாபிகளின் இஸ்லாமிய கேள்வி பதில் தளமான. www.islamqa.info வில் தனது கேள்வியை பதிவு செய்திருந்தார்.
♦அவருக்கு பதில் அளித்த மத குருமார்கள் குர்ஆன் ஹதீஸ் மூலம் அவருக்கு மறுப்பு தெரிவித்ததோடு இது பீ.ஜெ உடைய அறியாமையின் வெளிப்பாடு என்றும் தனி மனிதர்கள் தங்களது சுய சிந்தனைக்கு ஏற்றவாறு ஃபத்வாக்கள் வழங்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.மேலும் பீ. ஜே சரியான கல்வியை பயில வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
எனவே மேலே கூறப்பட்ட விடயங்களை வஹ்ஹாபிகளுக்கு உணர்த்துவதற்க்காகதான் சுட்டிக்காட்டினேன். சவுதி வஹ்ஹாபி மத குருமார்களே P. ஜெய்னுல் ஆபிதீன் குப்ரில் இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி வஹாபிகளின் மூத்த மதகுருமார்களே தீர்ப்புக் கொடுத்திருக்கும் போது பிஞ்சு வஹாபிகள் (TNTJ, SLTJ) ஏதோ பி. ஜே சத்தியத்தை மக்கள் மத்தியில் கூறுகிறார் என்று உளறுகின்றனர். ஆகவே எது எப்படி இருந்தாலும் சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் மூத்த மார்க்க அறிஞர்களும் கூட "பி. ஜே இஸ்லாத்தினை விட்டு வெளியேறி விட்டார், காபிர் என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
More Details:
http://islamqa.info/en/47088
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்
கூறினார்கள்:
என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில்
உங்களில் ஒருவர் உஹது மலையளவு
தங்கத்தை (இறைவழியில்) செலவு
செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு
கைக்குவியல் அல்லது அதில்
பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம்
எட்ட முடியாது.
அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு
அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 3673, ஹிஹுல்
முஸ்லிம் - 2541, மிஷ்காத் - 6007
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்
கூறினார்கள்:
எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக்
கண்டால் (அல்லது கேட்டால்)
இந்தக்கெடுதிக்காக அல்லாஹ்வின் சாபம்
அவர்கள்மீது உண்டாகட்டும் எனச்
சொல்லுங்கள்.
இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத புத்தியுள்ளவர்களுக்கு இதில் படிப்பினை உள்ளது நபிவழி எவ்வழியோ ஸஹாபாக்களும் அவ்வழியே

ஈதுல் ஃபித்ர

   
 

 
 

ஈதுல் ஃபித்ர்

 

    மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.
 
      நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
 
    கடமையான ஃபித்ரா
    பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
   
    நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
 
    நோன்பில் நகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
 
    நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

    நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு "சாவு" ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.
 
    முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
 
    ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
 
    நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93
 
    நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.
 
    வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.
 
    பெருநாள் தொழுகையின் நேரங்கள்    
    ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்
 
    இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபிதொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்
 
     நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
    நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
    சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
    நபி அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி

    மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி
 
    தக்பீர்
    ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்
 
    ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.
 
    பெருநாள் வந்துவிட்டால் நபிஅவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி
 
    நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி

    நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபிதொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி
 
    திடலில் பெருநாள் தொழுகை
        பெரும்பாலும் நபி அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
   
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி
 
    பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை
    ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி
 
       நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி
 
    பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி
 
        நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி
 
    பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை
     நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி

         நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
 
   முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்
    நபி அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
 
    ''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.  புகாரி, திர்மிதீ
 
    பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபிவிளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
 
    வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா
   
    நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி
 
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபிவிளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
 
    ஓதிய வசனங்கள் 
    நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
 
    50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரார்த்தனை
    பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
 
    பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
 
    கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபிஅவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.
   
    நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.
 

  

பிரபல்யமான பதிவுகள்