நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, மார்ச் 05, 2021

இஸ்லாத்திற்கு எதிரான போலியான இணைய தளங்கள்,

இஸ்லாத்திற்கு எதிரான இணைய தளங்கள்.
இஸ்லாத்தையும்,
இஸ்லாமியபெயரையும் கெடுக்க 
இஸ்லாமிய
பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இணையதளங்கள்
இஸ்லாமிய பெயர்களுடன் யூத தளங்கள்.
உஷார்......உஷார்........

குர்ஆன் மற்றும் ஹதீஸைப் பற்றிய தவறான தகவல்களை பரவலாக்க சில வலைத்தளங்களை வேண்டுமென்றே JEWS என்ற யூதத் தளம் 
வேண்டுமென்றே உருவாக்கியது, 
எனவே பின்வரும் வலைத்தளங்களை பார்த்து ஈமானை இழந்துவிடவேண்டாம் ஜாக்கிரதையாகவும், அனைவருக்கும் தெரிவிக்கவும்
இந்தத் தளத்தை முஸ்லிம்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம்.

🚫www. answering-islam.org

🚫www. aboutislam.com

🚫www. thequran.com

🚫www. Allahassurance.com

இந்தச் செய்தியை முடிந்தவரை பல முஸ்லிம்களுக்கு அனுப்புங்கள்.

இதைப் பரப்பவில்லை என்றால், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமைப் பற்றிய தவறான தகவல்களைப் புரிந்து கொள்வார்கள்.

இந்தச் செய்தியை நீங்கள் எவ்வளவு முடியுமோ முஸ்லிம் குரூப்புகளுக்கும் பரப்பவும்.

இந்த வலைத்தளங்கள் சவுதி அரேபியா மற்றும்  UAE இல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்ற பெயரில், ஏதாவதோர் தகவலை அறிந்து கொள்ளும் போது, அக் குறிப்பிட்ட தகவலின் உண்மையான நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் - அச் சந்தேகங்களை, தங்களுக்கு அறிமுகமான பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களிடமிடமிருந்து கேட்டுத் தெளிவு பெறுவதோடு - அறிஞர்களின் கருத்தும், அத் தளங்களின் கருத்தும் ஒன்றுதானா? என்பதையும் ஒப்பு நோக்கிப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

- அல்குர்ஆன்,ஹதீஸ்களிலிருந்து சுட்டிக் காட்டப்படும் விஷயங்கள் உண்மையிலேயே அப்படித்தான் அல்குர்ஆன், மற்றும் பலமான ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கின்றனவா..? என்பதை - நேரடியாக நீங்களே முடிந்தளவு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே - இஸ்லாமியர்களாக இருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, இஸ்லாம் என்ற பெயரில் நடமாடக் கூடிய போலிகளிலிருந்து எம்மையும் எம் சகோரதரர்களையும் பாதுகாக்க எம்மால் முடிந்த அளவு முயற்சி எடுப்பதோடு - அதிக அக்கரையுடனும், விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும், ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் செயற்பட வேண்டும்.

எமது ஓய்வு நேரங்களை, வீண் பொழுது போக்குகளில் கழிக்காது, இஸ்லாம் பற்றிய விஷயங்களை, தகவல்களைத் தெளிவாக அறிந்து கொண்டு, இன்றய இஸ்லாமிய உலகம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும், உண்மையான இஸ்லாமிய நெறிகளுக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்
அல்ஹம்துலில்லாஹ்...

பிரபல்யமான பதிவுகள்