நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், பிப்ரவரி 27, 2018

சிரியா நாடு,

சிரியா சிக்கலுக்கு எது அடிப்படை❓*

பெரும்பாலான மக்களுக்கு உலக அரசியல் புரிவதில்லை புரியவிடாமலேயே தான் ஆளும்வர்க்கம் வைத்திருக்கிறது. அதனால் தான் மோடி வந்தால் மாறிடும், கமல் வந்தால் மாறிடும் நம்பும் கூட்டமாக இருக்கிறார்கள்.
சிரியாவின் பிரச்னையை மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதனை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி பல குழப்பங்களை உருவாக்கிவைத்திருக்கிறது மேற்குலகம்.

1. மத்திய கிழக்கிலேயே மதச்சார்பற்ற அரசுகளைக் கொண்டிருந்த நாடுகளாக ஈராக்கும், லிபியாவும், (குறைவான காலத்திற்கு) ஆஃப்கானிஸ்தானும், சிரியாவும் தான் இருந்துவந்தன. அந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் இன்று என்ன நடந்திருக்கிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும். மதச்சார்பற்ற அரசுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எப்போதுமே ஆபத்துதான். அதனால் அதனைக் கலைத்துவிடுவது அமெரிக்காவின் எப்போதுமான கனவு.

2. மத்திய கிழக்கிலேயே டெக்ஸ்டைல் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த நாடு சிரியாதான். சிரியாவின் உள்ளாடைகள் மிகப்பிரசித்தி பெற்றவை. அதிலும் சிரியாவில் ஒரு மிகப்பெரிய உள்ளாடை சந்தைப்பகுதியே இருந்தது. இவையெல்லாவறின் மீதும் துருக்கியின் டெக்ஸ்டில் உற்பத்தியை கையில் வைத்திருக்கும் துருக்கி அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கண் இருந்தது.

3. ஐரோப்பாவுக்கு பெட்ரோலியத்தை ஈரானிலிருந்து கொண்டுசெல்ல ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பாவுக்கு குறைந்தவிலையில் பெட்ரோல் கிடைக்கும். ஈரானும் எண்ணை விற்பனையை அதிகரிக்கும். அந்த பைப்லைன் சிரியா வழியாக செல்வதாகத்தான் திட்டம். இதைக்கண்டு, சிலநாடுகள் கடும் அதிர்ச்சியடைந்தன. முதவதாக, சவுதி அரேபியா. தன்னுடைய எண்ணை விற்பனைக்கு இத்திட்டத்தை போட்டியாக நினைத்து, எப்படியாவது இதனை காலி செய்துவிடவேண்டும் என்று துடித்தது. இரண்டாவதாக, இஸ்ரேல். மத்திய கிழக்கில், தனக்கான இடத்தை காலி செய்யும் திட்டமாகப் பார்த்தது. அதனால், சிரியா வழியாக செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த பைப்லைனை, இஸ்ரேல் வழியாக மாற்றவேண்டும் என்று அமெரிக்கா வழியாக நெருக்கடி கொடுத்தது. ஆனால், ஈரானோ சிரியாவோ அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

4. மேலே மூன்றாவது புள்ளியிலேயே இஸ்ரேல் கோபமடைந்திருந்தது. அதனுடன், சிரியாவுடன் காலங்காலமாக இஸ்ரேலுக்கு இருந்துவரும் பகையும் இணைந்துகொண்டது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உருப்படியாக மத்திய கிழக்கில் உதவிவந்திருக்கும் ஒரேநாடு சிரியா தான். சிரியாவின் கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதனை எப்போது சர்வதேசச் சமூகம் பிடிங்கிவிடுமோ என்கிற அச்சமும் இஸ்ரேலுக்கு இருந்துகொண்டிருந்தது. அதனால் சிரியாவை காலி செய்வது இஸ்ரேலுக்கும் முக்கியமாகப்பட்டது.

5. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகெங்கிலும் இருந்த ரஷ்யாவின் கடல் மார்க்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எந்த நாட்டிலும் தனது கப்பலுக்கு பெட்ரோல் நிரப்பக்கூட அமெரிக்காவின் அனுமதியில்லாமல் செய்யமுடியாது என்கிற நிலைதான் ரஷ்யாவுக்கு. ஆனால், சிரியாவில் மட்டும்தான் ரஷ்யாவுக்கு இராணுவத்தளவாடம் இருக்கிறது. இதனையும் இல்லாமல் செய்துவிடுவது அமெரிக்காவுக்கு ஆறுதல் தரும். பாலஸ்தீனத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஒரு பெரிய போரை நடத்துவதாக இருந்தாலும், அதன் அருகிலேயே சிரியாவில் இருக்கும் ரஷ்ய தளவாடத்திலிருந்து தாக்கப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்துகொண்டேதான் இருந்தது.

6. இது மட்டுமில்லாமல், சிரியாவிலும் அதன் எல்லைப்பகுதிகளிலும் இருக்கும் பெட்ரோல் கிணறுகளின் மீதும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆசையும் வெறியும் இருந்துவருகிறது என்று சொல்லாமலே புரியுமென நினைக்கிறேன்.

7. சிரியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக உள்நாட்டுப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிகமான ஜனநாயக உரிமைகளுக்காக அரசுக்கு எதிரானவர்கள் போராடினர். சுயநிர்ணய உரிமைகள் வேண்டி, சிரியாவில் வாழும் குர்து இன மக்களும் போராடிக்கொண்டிருந்தனர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களும், இதர சிறுபான்மையினரும், சில மாநில மக்களும் இந்திய அரசுக்கு எதிராகப் போராடவில்லையா. அதுபோலத்தான், சிரியாவிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அவற்றில் நியாயமான காரணங்களும் இருந்தன.

8. அமைதியாக நடந்துகொண்டிருந்த சிரிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையைக் கலப்பதுமூலம், உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முடிவெடுத்தது. அதன்காரணமாகவே, திடீரென வன்முறையும் ஆயுதங்களும் துப்பாக்கிச்சூடுகளும் அமைதிப் போராட்டங்களில் வெடித்தன. பின்னாளில், அவற்றை நிகழ்த்தியது, அரசோ அல்லது அரசுக்கு எதிராகப் போராடியவர்களோ அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே பிரச்சனை பலமடங்கு மோசமாகிப்போனது.

9. சிரியா குறித்த செய்திகளைப் பரப்பவே புதிது புதிதாக பல செய்தி நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. SOHR (Syrian Observatory for Human Rights) என்கிற சிரிய அரசுக்கு எதிரான செய்தி நிறுவனம் தான் சிரியாவைப் பற்றி இன்று நாம் ஊடகங்களில் காணும் அனைத்து செய்திகளையும் தருகிறது. அதனை நடத்தும் ஒசாமா சுலைமான் ஒரு மேற்குலக அடிமை. அவர் நடத்தும் செய்தி நிறுவனம் பிரிட்டனிலிருந்து இயங்குகிறது.

சிரியா நாட்டின் அதிபர் பஸாத் அல் மஸூத்
ஷியா இனத்தை சார்ந்தவன்...

இந்த அயோக்கியன் தான் சிரியா முஸ்லிம்களை ரஷ்யா உதவியுடன் கொன்று குவித்து கொண்டிருக்கிறான்...

முஸ்லிமகளும் ஷியாக்களும் ஒன்று என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த பதிவு...

சிரியா நாட்டு அதிபர் பஸாத்,
ஏன் சிரியா மக்களை கொன்று குவிக்கிறான் என்று தெறியுமா?

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக..
அவன் மன்னை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்...

ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமயே எப்படி கொன்று குவிப்பான்?

ஷியாக்கு பிரச்சனை முஸ்லிம்கள் அழிக்கப்பட வேண்டும்...

ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பு ஷியா பயங்கரவாதிகளுடையது இந்த பயங்ரவாதிகள் தான் ஒட்டுமொத்த தீவிரவாத செயல்கள் அனைத்தையும் செய்து பழியை முஸ்லிம்கள் மீது போடுகின்றனர்...

பழியை போடுவது மட்டுமல்லாமல் சிரியா,ஏமன்,ஈராக்,ஈரான்,எகிப்து ஆப்கானிஸ்தான போன்ற நாடுகளில் முஸ்லிம்களை அமெரிக்கா யூதகைகூழிகளால் கொத்து கொத்தாக கொன்று குவிக்கின்றனர்...

யூதர்களுடன் இந்த ஷியா பயங்கரவாதிகள் சேர்ந்து உலக முஸ்லிம்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்பது தான் இலக்கு..

இந்திய பிரதமர்கள் யாரும் செல்லாத இஸ்ரேலுக்கு நம்ம பிரதமர் மோடி சென்றதும் இது ஒரு காரணம்...
அங்கு சென்ற மோடியை ஷியா மதக்குருமார்கள் கைகுலுக்கி வரவேற்றது எல்லாமே...
முஸ்லிம்களுக்கு எதிராகவே தான்...

பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து கொன்டிருந்த நிலையில் அந்த நாட்டு பிரதமரை மோடி சென்று சந்தித்தார்...

இந்திய முஸ்லிம்களை எப்படி அழிக்கலாம் என்பதற்காகவே தான் மோடி ஷியாக்கள் மற்றும் யூதர்களுடன் கடந்த சில வருடங்ளாக அதிக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்...

முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்றால் அனைவரும் ஒன்று சேர்வார்கள் இது தான் எதார்த்த உண்மை...

ஆனால் முஸ்லிம்களோ...
உயிருக்கு பயந்தவர்கள் அல்ல..
மறுமைக்காக வாழ்பவர்கள்...

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்,
என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.

உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து தோன்றியவர்கள்.
ஹிஜ்ரத் செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்.

அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன்.
அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
இது அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது.

திருக்குர்ஆன்  3:195

 முஸ்லிம்களுக்காக துஆ செய்வோம்!

اللهم أنج المستضعفين من المؤمنين والمسلمين في بلاد الشام، وفي مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين، واجعل لهم فرجاً ومخرجاً

அல்லாஹும்ம அன்ஜில் முஸ்தள்அஃபீன மினல் முஃமினீன வல் முஸ்லிமீன ஃபீ பிலாதிஷ் ஷாமி, வ ஃபீ மஷாரிகில் அர்ளி வமகாரிபிஹா யா அர்ஹமர் ராஹிமீன, வஜ்அல் லஹும் ஃபரஜ(ன்)வ் வ மக்ரஜா.

اللهم انصر المجاهدين في سبيلك، وألّف بين قلوبهم، ووحّد صفوفهم، ووفقهم لاتباع كتابك وسنة نبيك، ويسّر لهم أسباب النصر وفتح بيت المقدس وإقامة شريعتك

அல்லாஹும்மன்ஸுரில் முஜாஹிதீன ஃபீ ஸபீலி(க்)க, வ அல்லிஃப் பைன குலூபிஹிம், வ வஹ்ஹித் ஸுஃபூFபஹும், வ வஃப்Fபிக்ஹும் லி இத்திபாஇ கிதாபி(க்)க. வ ஸுன்ன(த்)த நபிய்யிக, வ யஸ்ஸிர் லஹும் அஸ்பாபன் நஸ்ரி வ ஃபத்ஹ பைத்துல்முகத்தஸி  வஇகாமத ஷரீஅத்தி(க்)க.

اللهم اجعلهم من الذين إن مكنتهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاةوأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور

அல்லாஹும்மஜ்அல்ஹும் மினல்லதீன இம் மக்கன்தஹும் ஃபில் அர்ளிஅகாமுஸ் ஸலாத்த வ ஆதவுZஸ் Zஸகாத்த வ அமரூ பில் மஃரூஃபி வ நஹவ் அனில் முன்கரி, வ லில்லாஹி ஆகிபதுல் உமூர்.

اللهم أنت ربنا و إلهنا و خالقنا قصدناك و رجوناك فلا تخيب رجاءنا و دعوناك فاستجب دعاءنا

அல்லாஹும்ம அன்த ரப்புனா வ இலாஹுனா வ காலிகுனா  கஸத்னா(க்)க வ ரஜவ்னா(க்)க ஃபலா துகய்யிப் ரஜாஅனா,   வ தஅவ்னா(க்)க ஃபஸ்தஜிப் துஆஅனா.

اللهم انصرأهلنا في سوريا و اليمن وفلسطين و ليبيا و العراق و مصر و تونس والسودان وكافة بلاد المسلمين نصراً عزيزاً من عندك على من يحاربونك و يحاربون سنة نبييك ودينك و يقتلون عبادك.

அல்லாஹும்மன்ஸுர் அஹ்லனா ஃபீ சூரியா வ ஃபலஸ்தீன வ லிபியா வ இராக வ மிஸ்ர வதூனிஸ வஸ் ஸுதான வ காஃபத்த பிலாதல் முஸ்லிமீன நஸ்ரன் அZஸீZஸா மின் இந்தி(க்)க அலா மன்(ய்) யுஹாரிபூன(க்)க வ யுஹாரிபூன ஸுன்னத்த நபிய்யி(க்)க வ தீனி(க்)க வ யக்துலூன இபாத(க்)க

اللهم كِن سلاحهم واضرب وجوههم و مزقهم و فتتهم واجعل أمرهم شتاً شتاً ، واجعل بيننا وبينهم سداً سداً ، و صب عليهم العذاب صباً صباً ، و أطفأ نارهم و شلّ إرادتهم

அல்லாஹும்ம கின் ஸிலாஹஹும் வள்ரிப் வுஜுஹஹும் வ மZஸ்Zஸிக்ஹும் வ ஃபத்தித்ஹும் வஜ்அல் அம்ரஹும் ஷத்தன் ஷத்தா, வஜ்அல் பைனனா வ பைனஹும் ஸத்தன் ஸத்தா, வ ஸப்பி அலைஹிமுல் அதாப ஸப்பன் ஸப்பா, வ அத்ஃபிஃ நாரஹும் வ ஷல்லி இராததஹும்.

اللهم عليك في بشار الاسد وحاشيته ومن يواليه من داخل البلاد وخارجها

அல்லாஹும்ம அலை(க்)க ஃபீ பஷாரில் அஸதி வஹாஷியதிஹி வ மன்(ய்) யுவாலீஹி மின் தாகிலில் பிலாதி வ காரிஜிஹா

اللهم جردهم من حولهم وقوتهم و سلطهم على أنفسهم و اجعل بأسهم بينهم

அல்லாஹும்ம ஜர்ரித்ஹும் மின் ஹவ்லிஹிம் வ குவ்வதிஹிம் வ ஸல்லித்ஹும் அலா அன்ஃபுஸிஹிம் வஜ்அல் பஃஸஹும் பைனஹும்

اللهم زلزل الأرض من تحت أقدامهم وألق الرعب فى قلوبهم وانصر اهلنا الابرياء فى كل مكان

அல்லாஹும்ம Zஸல்Zஸிலில் அர்ள மின் தஹ்(த்)தி அக்தாமிஹிம் வ அல்கிர் ருஉப ஃபீ குலூபிஹிம் வன்ஸுர் அஹ்லனல் லோஅப்ரியாஅ ஃபீ குல்லி ம(க்)கான்.

اللهم انصر عبادك المؤمنين على القوم الفاسدين

அல்லாஹும்மன்ஸுர் இபாத(க்)கல்முஃமினீன அலா கவ்மில் ஃபாஸிதீன்.

أللهم أن الأعداء قد استهانوا بدينك وبعبادك

அல்லாஹும்ம அன்ன அஃதாஅ கத் இஸ்தஹானூ  பிதீனி(க்)க வ இபாதி(க்)க

اللهم انهم أظهروا علينا قوتهم فأرنا فيهم قدرتك

அல்லாஹும்ம. இன்னஹும் அழ்ஹரூ அலைனா குவ்வ(த்)தஹும் ஃப அரினா ஃபீஹிம் குத்ரது(க்)க

اللهم زلزلهم أللهم أجعلهم عبرة للعالمين

அல்லாஹும்ம Zஸல்Zஸில்ஹும், அல்லாஹும்ம அஜ்இல்ஹும் இப்ரதல் லில் ஆலமீன.

أللهم يا أكبر من كل كبيرعليك بمن تجبر وتكبر

அல்லாஹும்ம யா அக்பரு மின் குல்லி கபீரின் அலை(க்)க பிமன் தஜப்பர வ தகப்பர

أللهم أنصرشعوب المسلمين وأشف جرحاهم وفك قيد اسراهم وأرحم شهدائهم وموتاهم

அல்லாஹும்மன்ஸுர் ஷுஊபல் முஸ்லிமீன வஷ்ஃபி ஜர்ஹாஹும் வ ஃபக்கி கைத அஸ்ராரஹும்  வர்ஹம் ஷுஹதாஅஹும் வ மவ்தாஹும்.

اللهم أرزقهم النصر على عدوهم وألأمان

அல்லாஹும்மர்Zஸுக்ஹுமுன் நஸ்ர அலா அதுவ்விஹிம் வல் அமான்.

أللهم أرزقهم الرزق الحلال وعوض عليهم

அல்லாஹும்மர்Zஸுக்ஹுமுர் ரிZஸ்கல் ஹலால வ அவ்விள் அலைஹிம்

أللهم عوض عنهم خسائرهم و وسع عليهم ارزاقهم

அல்லாஹும்ம அவ்விள் அன்ஹும் கஸாயிரஹும் வ வஸ்ஸிஃ அலைஹிம் அர்Zஸாகஹும்

يا ألله يا ألله يا ألله

யாஅல்லாஹு யாஅல்லாஹு யாஅல்லாஹ்

حسبنا الله و نعم الوكيل

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.

பிரபல்யமான பதிவுகள்