நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூன் 21, 2023

பட்டாம்பூச்சிக்கும் வெட்டுக்கிளிக்குமான வேறுபாடு,

பட்டாம்பூச்சிக்கும் வெட்டுக்கிளிக்குமான வேறுபாட்டை இறுதிவேதம் அல்குர்ஆன் அழகாக விளக்குகிறது.

பட்டாம்பூச்சி அங்குமிங்குமாக அலைபாயும் நேரத்தில், வெட்டுக்கிளி இலக்கை நோக்கி வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் பயணிக்கிறது.

உலக முடிவுநாள் வரும்போது, மனிதர்களின் நிலை பட்டாம்பூச்சி போன்றாகி விடும். 

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ 
"அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் (பட்டாம்பூச்சிகள்) போல் ஆகிவிடுவார்கள்." (அல்குர்ஆன் : 101:4)

மறுமையில் எழுப்பப்படும் போத, ஒன்றுகூடும் மைதானத்தை நோக்கி வெட்டுக்கிளி போல ஒழுங்குடன் செல்வார்கள்.

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏ 
"அவர்களின் பார்வைகள் கீழ் நோக்கிய நிலையில் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர்."
(அல்குர்ஆன் : 54:7)

#அல்குர்ஆன் #உயிரியல்

பிரபல்யமான பதிவுகள்