நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, செப்டம்பர் 24, 2021

பரக்கத் உள்ள விஷயங்கள் எது?,

அல்லாஹ் படைபத்தவைகளில் எதில் பரக்கத் அதிகம் உள்ளது ❓

1️⃣பெயர்களில் பரக்கத்தானது ❓
அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

2️⃣ஊர்களில் பரகத்தானவை ❓
மக்கா -மதினா- சிரியா

3️⃣தண்ணீரில் பரக்கத்தானது :❓
*ஜம் ஜம் நீர்*
*மழை நீர்*

4️⃣ஆயில்களில் பரகத்தானது :❓
*ஜைத்தூன் (ஆலிவ்) ஆயில்*

5️⃣குழந்தைகளில் பரக்கத்தானது ❓
*பெண் குழந்தை*

6️⃣வார்த்தைகளில் பரக்தானது ❓
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு* என்ற வார்த்தையாகும் 

7️⃣வீடுகளில் பரகத்தானது ❓
*👉🏽குர்ஆன் ஓதப்படும் வீடு*
*👉🏽ஸுரத்துல் பகரா ஓதப்படும் வீடு*
*👉🏽தந்தை இல்லாத அனாதை பிள்ளைகள் அரவ ணைக்கப்படும் வீடு*
*👉🏽முதியோர்கள் இருக்கும் வீடு*
*👉🏽ஸலாம் சொல்லி நுழைந்ததும் சலவாத்தும் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவும் ஓதப்படும் வீடு*

8️⃣உணவுகளில் பரகத்தானது ❓
*👉🏽பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிடும் உணவு*
*👉🏽சேர்ந்து சாப்பிடும் உணவு*
*👉🏽கீழே விழுந்த உணவை எடுத்து
 👉🏽சுத்தம் செய்து சாப்பிடும் உணவு*
*👉🏽சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி தட்டை வழித்து சாப்பிடும் உணவு*
*👉🏽விருந்தினர்களோடு சாப்பிடும் உணவு*

9️⃣நேரங்களில் பரகத்தானது ❓
*அதிகாலை பஜ்ருடைய நேரம்*
*சஹருடைய நேரம்*

🔟நாட்களில் பரகத்தானது ❓
*சுப்ஹு தொழுகை தொழுத நாள்* 
*மார்க்க விஷயங்களை கற்ற நாள்*
*தர்மம் செய்த நாள்* 
*பெற்றோரின் துஆவை பெற்ற நாள்* 

பழங்களில் பரகத்தானது :❓
*பேரித்தம் பழம்*- dates
*அத்திப்பழம்* - FIG
*மாதுளை பழம்

👉🏽இந்த அமல்களில்* *அனைத்தையும்* *செய்ய முயல்வோம் அல்லது முடிந்தவரை கடைபிடித்து* *பரக்கத்தான வாழ்க்கை வாழ்வோம்* *அல்லாஹ் அமல் செய்திட அருள்* 
*புரிவானாக பரகத்தான வாழ்வை* *எல்லா நிலையிலும் அருள்வானாக* *ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்