நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நீங்கள் வாகனம் ஓட்டுபவர்களா?

மக்களே உஷாராக வாகனம் ஓட்டுங்கள்.

சாலை விதி மீறல் தவறுகள் (சட்டப் பிரிவுகள்)பொதுக் குற்றங்கள் (177) பழைய அபராதம் Rs 100.  புதிய அபராதம் (குறைந்தபட்சம்) Rs 500

**சாலை விதி மீறல்கள் புதிய சட்டப் பிரிவு - 177A.   old  Rs. 100  new Rs 500

**பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது - 178. old Rs 200 new Rs 500

**அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் இருப்பது - 179. old Rs 500 new Rs 2000

**ஓட்டுநர் உரிமம் இன்றி அனுமதி வழங்கப்படாத வாகனங்களை ஓட்டுதல் - 180.  old Rs 1000 new Rs 5000

**ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுதல் - 181 old Rs 500 new Rs 5000

**தகுதி இல்லாமல் வாகனம் ஓட்டுவது - 182 old Rs 500 new Rs 10,000

**அளவுக்கு மீறி பெரிய வாகனங்களை ஓட்டுவது - 182பி New Rs 5000

**அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது - 183 old Rs 400 new Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle

**மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுவது - 184 Rs. 1,000 Upto Rs 5000

**மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது - 185 Rs 2000 Rs 10,000

**பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ரேஸ் ஓட்டுவது - 189 old Rs 500 new Rs 5,000

**வாகனங்களுக்கு அனுமதி இன்றி ஓட்டுவது - 192ஏ Upto Rs 5000 Upto Rs 10,000

**அக்ரிகேட்டார்கள் விதி மீறல் - 193 New Rs 25,000 to Rs 1,00,000

அதிக எடையைக் கொண்டு செல்வது - 194  Rs 2,000, and Rs 1,000 per extra tonne.
Rs 20,000, and Rs 2,000 per extra tonne

**அதிக பயணிகளை அழைத்துச் செல்வது - 194ஏ N.A. Rs 1000 per extra passenger

**சீட் பெட்ல் அணியாமல் செல்வது - 194பி Rs 100 Rs 1,000

இருசக்கர வாகனத்தில் அளவுக்கு அதிகமாக எடையைக் கொண்டு செல்வது - 194சி old Rs 100 new Rs 2,000 , Disqualification of licence for 3 months

**அவசர வாகனங்களுக்கு வழி விடாதது - 194இ New Rs 10,000

**வாகனங்களுகு இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது - 196 old  Rs 1,000 new  Rs 2,000

**ஜூவினைல் குற்றங்கள் - 199 New     கார்டியன்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்கள் குற்றம் செய்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 25,000 ரூபாய் அபராதத்துடன் 3 வருட சிறை. வாகன்ம் ஓட்டியவர் ஜூவினைல் ஜஸ்டிஸ் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகனத்தின் பதிவுகள் ரத்து செய்யப்படும்.

டாக்குமெண்ட்களை பறிமுதல் செய்யலாம் - 206 N.A.    கீழ் காணும் சட்டப் பிரிவுகளில் சொல்லப்படும் தவறுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யலாம்.

**அதிகாரிகள் தவறு செய்தால் - 210பி N.A.  எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த சட்டப் பிரிவில் சொல்லப்பட்டு இருக்கும் தொகைக்கு இரண்டு மடங்கு கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

பிரபல்யமான பதிவுகள்