மக்களே உஷாராக வாகனம் ஓட்டுங்கள்.
சாலை விதி மீறல் தவறுகள் (சட்டப் பிரிவுகள்)பொதுக் குற்றங்கள் (177) பழைய அபராதம் Rs 100. புதிய அபராதம் (குறைந்தபட்சம்) Rs 500
**சாலை விதி மீறல்கள் புதிய சட்டப் பிரிவு - 177A. old Rs. 100 new Rs 500
**பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது - 178. old Rs 200 new Rs 500
**அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் இருப்பது - 179. old Rs 500 new Rs 2000
**ஓட்டுநர் உரிமம் இன்றி அனுமதி வழங்கப்படாத வாகனங்களை ஓட்டுதல் - 180. old Rs 1000 new Rs 5000
**ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுதல் - 181 old Rs 500 new Rs 5000
**தகுதி இல்லாமல் வாகனம் ஓட்டுவது - 182 old Rs 500 new Rs 10,000
**அளவுக்கு மீறி பெரிய வாகனங்களை ஓட்டுவது - 182பி New Rs 5000
**அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது - 183 old Rs 400 new Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
**மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுவது - 184 Rs. 1,000 Upto Rs 5000
**மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது - 185 Rs 2000 Rs 10,000
**பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ரேஸ் ஓட்டுவது - 189 old Rs 500 new Rs 5,000
**வாகனங்களுக்கு அனுமதி இன்றி ஓட்டுவது - 192ஏ Upto Rs 5000 Upto Rs 10,000
**அக்ரிகேட்டார்கள் விதி மீறல் - 193 New Rs 25,000 to Rs 1,00,000
அதிக எடையைக் கொண்டு செல்வது - 194 Rs 2,000, and Rs 1,000 per extra tonne.
Rs 20,000, and Rs 2,000 per extra tonne
**அதிக பயணிகளை அழைத்துச் செல்வது - 194ஏ N.A. Rs 1000 per extra passenger
**சீட் பெட்ல் அணியாமல் செல்வது - 194பி Rs 100 Rs 1,000
இருசக்கர வாகனத்தில் அளவுக்கு அதிகமாக எடையைக் கொண்டு செல்வது - 194சி old Rs 100 new Rs 2,000 , Disqualification of licence for 3 months
**அவசர வாகனங்களுக்கு வழி விடாதது - 194இ New Rs 10,000
**வாகனங்களுகு இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது - 196 old Rs 1,000 new Rs 2,000
**ஜூவினைல் குற்றங்கள் - 199 New கார்டியன்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்கள் குற்றம் செய்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 25,000 ரூபாய் அபராதத்துடன் 3 வருட சிறை. வாகன்ம் ஓட்டியவர் ஜூவினைல் ஜஸ்டிஸ் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகனத்தின் பதிவுகள் ரத்து செய்யப்படும்.
டாக்குமெண்ட்களை பறிமுதல் செய்யலாம் - 206 N.A. கீழ் காணும் சட்டப் பிரிவுகளில் சொல்லப்படும் தவறுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யலாம்.
**அதிகாரிகள் தவறு செய்தால் - 210பி N.A. எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த சட்டப் பிரிவில் சொல்லப்பட்டு இருக்கும் தொகைக்கு இரண்டு மடங்கு கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ