*குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்* :
�� *தேங்காய் மிட்டாய்*
�� *கடலை மிட்டாய்*
�� *எள் மிட்டாய்*
�� *கொகோ மிட்டாய்*
�� *பொரிகடலை உருண்டை*
�� *நிலக்கடலை உருண்டை*
�� *எள் உருண்டை*
❤ *பாசிப்பருப்பு உருண்டை*
�� *நவதாண்ய உருண்டை*
�� *கேப்பை லட்டு*
�� *சேவு*
�� *சீடை*
�� *பருப்பு வடை*
�� *உளுந்து வடை*
*குழந்தைகள் சாப்பிடக்கூடாதது* :
MSG Monosodium Glutamate உள்ள இன்றைய தின்பண்டங்கள் எலும்பை உருக்கி பல்லை சொத்தையாக்கக் கூடியது.
�� *Kurkure*
�� *Lays*
�� *Bingo*
�� *Cheetos*
�� *Jelly*
�� *Boomer*
�� *Kinder joy*
�� *Cream Biscuit*
�� *5 Star*
�� *Dairy Milk*
�� *Kit kat*
�� *Perks*
�� *Munch*
�� *Snickers*
இவைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நிகழ்காலத்திலும், எதிர்காலத்தில் எந்த ஒரு நன்மையையும் கிடைக்கப் போவதில்லை. *ஆனால் ஒரு கம்பனிக்கு லாபம் கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.
வாழ்க நமது தியாக உள்ளங்கள்*
அதிகம் பகிருங்கள்
குழந்தைகளை பாதுகாத்திடுங்கள்: