நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஜூன் 24, 2017

ரம்மிய ரமழானே,

ரம்மிய ரமழானே நீ  விடை பெறுகின்றாயா....

எங்களை விட்டும் நீ செல்கின்றாயா......

உன்னை வழியனுப்பும் தருவாயில் உள்ளோம் ரமழானே..........

மனம் மறுக்கிறது ரமழானே......

கண்கள் கண்ணீர் வடிக்கிறது ரமழானே.......

இதயம் பிடைகிறது ரமழானே.......

உன்னை வழியனுப்ப.....

மனமில்லை ரமழானே உன்னை வழியனுப்ப.....

அனைவருக்கும் வசந்தமாய் அல்லவா நீ வந்தாய்......

சிறப்பு மிக்க விருந்தாளியாய் அல்லவா நீ வந்தாய்........

எத்தனை எத்தனை மகிழ்ச்சியை நீ தந்தாய் தெரியுமா........

எவ்வளவு ஒற்றுமையை நீ  தந்தாய் தெரியுமா.......

உன் வரவால் ஒரு தாய் பெற்ற மக்களை போன்று நாங்கள் ஆனோம் ரமழானே......

உன் வரவால் இறையில்லங்களெல்லாம் அலங்கரிக்கப்பட்டது ரமழானே.....

உன் வரவால் இறையில்லங்களெல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது ரமழானே.....

உன் வரவால் ஏழை எளிய மக்கள் ஆனந்தத்தால் மகிழ்ச்சியினால் கண்ணீர் வடித்தார்கள் ரமழானே.....

உன் வரவால் இந்த சமுதாயம் எத்தனை எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்று உனக்கு தெரியுமா ரமழானே......

புண்ணிய மிக்க ரமழானே......

யாராவது பசித்திருப்பதை விரும்புவார்களா......

உன் வரவால் நாங்கள் பசித்திருந்தோம் ரமழானே.......

புனித ரமழானே.....

உண்ணுவதற்க்கு உணவு இல்லாத்தினால் கிடையாது ரமழானே........

குடிப்பதற்க்கு தண்ணீரோ பானியங்களோ இல்லாமலிருந்ததினால் கிடையாது ரமழானே....

உன்னை கண்ணியப்படுத்த வேண்டும்.....

உன்னை சங்கை செய்ய வேண்டும்......

என்ற ஒரே காரணத்தினால் ரமழானே......

கை விட்டு விடாதே ரமழானே...

கை விட்டு விடாதே
ரமழானே.....

ஒரு போதும் இந்த பாவிகளை கை விட்டு விடாதே ரமழானே......

உன்னை கண்ணியப்படுத்துவதில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் .........

மன்னித்து விடு ரமழானே......

மன்னித்து விடு
ரமழானே......

நாளை மறுமையில்
மஹ்ஷர் பெருவழியில்
பயந்து நடுங்கி நிற்க்கும் வேளையில்.......

இந்த பாவிகளான எங்களுக்கு......

பரிந்துரை செய்
ரமழானே......

பரிந்துரை செய்
ரமழானே........

  ஒன்று மட்டும்
எங்களுக்கு தெரியும் ரமழானே........

அடுத்த வருடம் நிச்சயமாக நீ வருவாய்.......

உன்னை வரவேற்க்க நாங்கள் இருப்போமா ரமழானே......

காரணம்.......

சென்ற வருடம் நீ வந்தபோது எங்களுடன் இருந்து உன்னை வரவேற்ற.....

நாங்கள் உயிராய் நேசித்த பலரையும் இன்று இழந்து தவிக்கின்றோம் ரமழானே........

அந்த மண்ணறை வாழ் மக்களுக்கும் பரிந்துரை செய் ரமழானே.......

ரம்மிய ரமழானே
நீ விடை பெறுகின்றாயா.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ர ரமழான்.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ரல் முபாரக்..........

உன்னை பிரிய மனமில்லாமல்.....
அல்ஹம்து லில்லாஹ்..

யூதர்கள் யார்,

யூதர்கள்* தான் இவ்வுலகில் புத்திகூர்மை உடைய மக்கள்..

உலகில் மிக சொற்ப தொகையினர் இவர்களே..

அதே சமயம் உலகத்தை தனக்கு சாதகமாக வளைப்பவர்களும் இவர்களே...

உலக தீவிரவாதம் முஸ்லீம்களின் பெயரால் இவர்களால் தான் நடத்தபடுகிறது...

உலக ஊடகங்கள்,உலக வங்கிகள்,உலக அரசியல்,உலக விஞ்ஞானம் அனைத்தும் இவர்கள் பிடியில்...

*இவர்களின் நாடு இஸ்ரேல்...*

உலகில் எந்த மதத்தை சார்ந்தவர்களும் இன்னொரு மதத்திற்கு மாற முடியும்...
யூத மதத்தை தவிர...

இவர்களை தவிர யாரையும் யூத மதத்தில் சேர்ப்பதில்லை...

மத பிரசாரம் செய்வதில்லை...

உலக மொத்த ஆபாச இணையதளங்களை இயக்குபவனும் உருவாக்குபவனும் இந்த யூதர்களே...

ரஷ்யா என்ற பெரிய நாட்டை கம்யூனிஸம் என்ற போலி தத்துவத்தை விதைத்து ஒரு நாட்டையே வசப்படுத்தி வைத்த காரல் மார்க்ஸ் ஒரு தீவிர யூதன்...

உலக போதை கலாச்சாரத்தை விதைத்து இளைஞர் சக்தியை சிதைப்பதும் இவர்களே...

ஐரோப்பிய யூனியன்,உலக வங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம்,ஐநா சபை இவை அத்தனையும் யூதர்களின் பிடியில்...

இஸ்ரேல் நாட்டில் புகை பிடிப்பது தேச விரோத குற்றம்...

ஆனால்..

உலகில் புகையிலைகல் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் இவர்களே...

போதை பொருட்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

உலகில் போதை பொருளை விற்பது இவர்களே...

ஆபாச இணையதளங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

இன்று அத்தனை ஆபாச இணையதளங்களும் இயக்குவது அவர்களே...

குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கும் கார்ட்டூன் படங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

ஆனால்..

கார்ட்டூன் படங்களை உலகில் உலவ விடுவதும் இந்த யூதர்களே...

இதைபோல் சொல்லி கொண்டே போகலாம்...

மறைமுகமாக உலகை ஆள்பவர்கள் இவர்கள்...

நம் மூளை இவர்களிடம் நமக்கே தெரியாமல் அடகு வைத்துள்ளோம்...

இந்த யூதர்கள் நேருக்கு நேர் மோதாத கோழைகள்...

ஆனால்..

சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்...
84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.

அந்த நாடு தான்
இஸ்ரேல்.

கவிதை,

*பெற்றோர்களை* 
     *நோகடிக்காதே...*
     *நாளை உன் பிள்ளையும்*
     *உனக்கு அதை தான்*
     *செய்யும்...!!*

*பணம் பணம் என்று*
     *அதன் பின்னால்*
     *செல்லாதே...*
     *வாழ்க்கை போய்*  
     *விடும்...*
     *வாழ்க்கையையும்*
     *ரசித்துக் கொண்டே* 
     *போ...!!*

*நேர்மையாக இருந்து*
     *என்ன சாதித்தோம்*
     *என்று* *நினைக்காதே...*
     *நேர்மையாக இருப்பதே*
     *ஒரு சாதனை தான்...!!*

*நேர்மையாக*
     *இருப்பவர்களுக்கு*
     *சோதனை வருவது*
     *தெரிந்ததே,* *அதற்காக*
     *நேர்மையை கை விட்டு*
     *விடாதே...*
     *அந்த நேர்மையே*
     *உன்னை*
     *காப்பாற்றும். ..!!*

*வாழ்வில் சின்ன சின்ன*
     *விஷயத்திற்கெல்லாம்*
     *கோபப்படாதே..*.
     *சந்தோஷம்*
     *குறைவதற்கும்,*
     *பிரிவினைக்கும்* *இதுவே*
     *முதல் காரணம்...!!*

*உன் அம்மாவிற்காக*
     *ஒரு போதும்*
     *மனைவியை விட்டு*
     *கொடுக்காதே...*
     *அவள் உனக்காக*
     *அப்பா* *அம்மாவையே*
     *விட்டு வந்தவள்...!!*

*உனக்கு உண்மையாக*
     *இருப்பவர்களிடம்...*
     *நீயும் உண்மையாய்*
     *இரு...!!*

*அடுத்தவர்களுக்கு தீங்கு*
     *செய்யும் போது*
     *இனிமையாகத்தான்*
     *இருக்கும்...*
     *அதுவே உனக்கு வரும்*
     *போது தான், அதன்*
     *வலியும்* *வேதனையும்*
     *புரியும்...!!*

*உன் மனைவி*
    *உண்மையாக இருக்க*
    *வேண்டும் என்று, நீ*
    *நினைப்பது போல்...*
    *நீயும் உண் மனைவிக்கு*
    *உண்மையாய் இரு,*
    *எந்த* *பெண்ணையும்*
    *ஏறெடுத்து* *பார்க்காதே,*
    *அதுவே உன்*
    *மனைவிக்கு* *கொடுக்கும்*
    *மிகப்பெரிய பரிசு...!!*

*ஒருவன் துரோகி*
      *என்று தெரிந்து*
      *விட்டால்...*
      *அவனை விட்டு*
      *விலகியே இரு...!!*

*எல்லோரிடமும்*
      *நட்பாய் இரு...*
      *நமக்கும் நாலு*
      *பேர் தேவை...!!*

*நிறை குறை இரண்டும்*
      *கலந்தது தான்*
      *வாழ்க்கை...*
      *அதில் நிறையை மட்டும்*
      *நினை...*
      *நீ வாழ்க்கையை*
      *வென்று* *விடலாம்...!!*

*எவன் உனக்கு உதவி*
      *செய்கிறானோ,*
      *அவனுக்கு மட்டும்*
      *ஒரு நாளும் துரோகம்*
      *செய்யாதே...*
      *அந்த பாவத்தை நீ*
      *எங்கு போனாலும்*
      *கழுவ* *முடியாது...!!*

*அடுத்தவர்களைப்*
      *போல் வசதியாக*
      *வாழ முடியவில்லை*
      *என்று நினைக்காதே...*
      *நம்மை விட* 
      *வசதியற்றவர்கள்*
      *கோடி பேர்*
      *இருக்கிறார்கள்*
      *என்பதை மனதில்*
      *கொள்...!!*

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும்* *இடையில்,*
      *நீ செய்யும் பாவம்*
      *புண்ணியம் மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

    ��

பிரபல்யமான பதிவுகள்