நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், அக்டோபர் 09, 2017

#அருணாச்சல_பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் சுற்றப்பட்டு கிடக்கிறது. நாட்டைக் காக்கும் #இராணுவ_வீர்ர்களுக்கு அரசு தரும் மரியாதை இதுதான். மத்தியில் ஆளும் போலி தேசபக்தர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரட்டும்... பகிருங்கள்......இந்த டிஜிட்டல் இந்தியாவை..........மோடியின் உடை 12லட்சம்.........ஆனால் நாட்டு்க்ககாக உழைத்த நமது வீர ராணுவ வீரர்களின் நிலமையை......எனது கண்கள் கலங்குகிறது......

பிரபல்யமான பதிவுகள்