பிராமணர்களின் %
1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%
2 நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 36%
3 கவர்னர்கள் - L.G. 50%
4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%
5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%
6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%
7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%
8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%
10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%
11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%
12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%
13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%
14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%
ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)
ஏனைய நிறுவனங்களில்
விவரங்கள் பிராமணர்களின் %
வங்கிகள் 57%
விமானத் துறை 61%
I A S அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%
I P S காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%
CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%
இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.
அரசு இயந்திரத்தை இயக்கிடும் அத்தனை பதவிகளும், அரசு உதவியுடன் நடக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் முக்கயப் பொறுப்புகளும் பிராமணர் கையில் - இப்படி, அரசின் கஜானா முழுவதும் ஒரு சாராருக்கே சம்பளம் சலுகை என்று வழங்கப்பட்டு விடுகின்றது.
இந்த நிலை மாறி வேண்டும். அரசுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்பு வசதிகள் ஏனைய மக்களுக்கும கிடைத்திட வேண்டும் எனப பரிந்துரைப்பதே "மண்டல் (குழு) கமிஷன் அறிக்கை".