நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், டிசம்பர் 22, 2016

இரயில் முன்பதிவு,

ரெயில் "டிக்கெட் புக்" செய்ய இந்த "நம்பர்" மட்டும் போதும். இன்டர்நெட் தேவையில்லை, அலையவும் வேண்டாம்..
ரெயில் "டிக்கெட் புக்" செய்ய இந்த "நம்பர்" மட்டும் போதும்.
இன்டர்நெட் தேவையில்லை, அலையவும் வேண்டாம்..
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி யாரும் இன்டர்நெட்டை தேடியோ, அல்லது ரெயில் நிலையத்துக்கோ அலைய வேண்டாம். 139 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து இருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் சாதாரண செல்போன் வைத்து இருப்பவர்களும், பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற இருப்பவர்களுக்கும் இந்த திட்டத்தை ரெயில்துறை கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணி ஒருவர், எத்தனை பேர் பயணம்செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம், பயண தேதி, எந்த வகுப்பில் பயணிக்க போகிறோம், பெயர், ரெயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
அதன்பின், ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து, கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்று நமது எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் பணப்பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும் அதை உறுதி செய்தால், கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.
ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சத்துக்கான விபத்துக்காப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே துறை முன்பே அறிவித்துள்ளது. அந்த திட்டம் இதற்கும் பொருந்தும்.
ஆனால், இந்த திட்டத்தில் டிக்கெட்முன்பதிவு செய்ய , ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் நாம் பதிவு செய்து, இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

குர்ஆனின் பல கிராஅத்

முழு குர்ஆனை உங்களக்கு பிடித்த குரலில் கேலுங்கள்

1- ناصر القطامي
( http://v.ht/qtami


2- ماهر المعيقلي
( http://v.ht/m1hr )


3- ياسر الدوسري
( http://v.ht/dosri 


4- فارس عباد
( http://v.ht/abad ) 


5- سعد الغامدي
( http://v.ht/Ghamdi )


6- خالد الجليل
( http://v.ht/khald-J 


7- عبد الباسط عبد الصمد
( http://v.ht/abd-basd  )


8- محمود خليل الحصري
( http://v.ht/mho-hsri )


9- محمد صديق المنشاوي
( http://v.ht/mnshaoi )


10- محمد الطبلاوي
( http://v.ht/tblay )


11- مشاري العفاسي
( http://v.ht/afasi )


12-سعود الشريم
( http://v.ht/saod )


13- عبد الرحمن السديس
( http://v.ht/sdees )


14- عبد الله الجهني
( http://v.ht/johni ) 


15- أحمد العجمي
( http://v.ht/  )


16- صلاح البدير
( http://v.ht/sla7-b )


17- هاني الرفاعي
( http://v.ht/hani-r )


18- خالد القحطاني
( http://v.ht/khald-q )

19- أبو بكر الشاطري
( http://v.ht/abo-bkr )


20- علي جابر
( http://v.ht/ali-jb )


21- محمد أيوب
( http://v.ht/mo-aibo )


22- توفيق الصايغ
( http://v.ht/t-saig )


23- عبد الودود حنيف
( http://v.ht/hnif )


24- عبد الله بصفر
( http://v.ht/bsfr )


25- عبدالله   الخياط
( http://v.ht/kh3t )


26- نبيل الرفاعي
( http://v.ht/ -r )


27- محمد اللحيدان
( http://v.ht/l7idan )


28- إدريس ابكر
( http://v.ht/idr3s )


29- عبد الله المطرود
( http://v.ht/mtrod )


30- محمد المحيسني
( http://v.ht/mhesni )


ஜெயலலிதாவா ?

இந்த அம்மா அணைத்து சங்கதிகளுமே *மர்மம்*தான்.

1. திருமணமானதா என்பதில் *மர்மம்*

2.வாரிசு பிறந்ததா என்பதில் *மர்மம்*

3.சசிகலாவுடன் என்னதான் உறவு என்பதில் *மர்மம்*

4.சொத்துக்கள் என்ன ஆனது என்பதில் *மர்மம்*

5. இவர் உடம்பின் நோய் என்ன என்பதில் *மர்மம்*

6.அப்பலோவில் நடந்தது என்ன என்பதில் *மர்மம்*

7.அண்ணன் மகன் தீபக் கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் *மர்மம்*

8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் *மர்மம்*

9.கடைசி நேரத்தில் ஆட்சியில் நடந்தது என்ன என்பதில் *மர்மம்*

10. இவர் மரணம் நிகழ்ந்தது எதனால் என்பதில் *மரணம்*

11. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் *மர்மம்*

12. பிஜேபி யுடன், மோடியுடன் இணைந்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதில் *மர்மம்*

13.இவர் புகழுடல் குலோமிங், கெட்டுப்போகாமல் இருக்க, பல நாட்களுக்கு முன்பே செய்யப்பட்டதா என்பதில் *மர்மம்*

14.சசிக்கலாவுக்கு ஏன் இத்தனை அதிகாரம் என்பதில் *மர்மம்*

15.டெல்லி சொல்லித்தான் ஓ.பி.எஸ். முதல்வர் என்பதில் *மர்மம்*

16.மர்மங்களை தெரிந்துகொள்ள முடியாது என்பதில் *மர்மம்*

17.சோவுக்கும் தொடர்பு உண்டா என்பதில் *மர்மம்*

18.ஜெயலலிதா அவர்கள் புகழுடல் பக்கத்தில் அடியாட்கள்போல் சசிகலா குடும்பத்தினர் ஏன் நின்றார்கள் என்பதில் *மர்மம்*

19.தேசியக்கொடி எந்த அடிப்படையில் சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது என்பதில் *மர்மம்*

20. சசிகலா என்ற ஒரு இந்து பெண் இடுகாட்டில்
ஈமகாரியம் ஏன் செய்தார் என்பதில் *மர்மம்*

21. ஒரே நாளில் அடக்கம் செய்ததில் *மர்மம்*

22. கவர்னரை மருத்துவமனையில் பார்க்க விடாததில் *மர்மம்*

23. ஆளுனரையே பார்க்க விடாமல் செய்த மருத்துவமனை மீதும்
மருத்துவர் மீதும் பார்க்க விடாமல் செய்த உடன் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்

*முழு அதிகாரம் இருந்தும் மௌவுனமாக இருந்த மத்திய அரசின் மௌனம்* ஒரு *மர்மம்*

இந்த அனைத்து *மர்மங்களும்* கலைக்கபடுமா என்பதும் *மர்மமே*

*மொத்தத்தில் மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா*

பிரபல்யமான பதிவுகள்