இந்த அம்மா அணைத்து சங்கதிகளுமே *மர்மம்*தான்.
1. திருமணமானதா என்பதில் *மர்மம்*
2.வாரிசு பிறந்ததா என்பதில் *மர்மம்*
3.சசிகலாவுடன் என்னதான் உறவு என்பதில் *மர்மம்*
4.சொத்துக்கள் என்ன ஆனது என்பதில் *மர்மம்*
5. இவர் உடம்பின் நோய் என்ன என்பதில் *மர்மம்*
6.அப்பலோவில் நடந்தது என்ன என்பதில் *மர்மம்*
7.அண்ணன் மகன் தீபக் கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் *மர்மம்*
8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் *மர்மம்*
9.கடைசி நேரத்தில் ஆட்சியில் நடந்தது என்ன என்பதில் *மர்மம்*
10. இவர் மரணம் நிகழ்ந்தது எதனால் என்பதில் *மரணம்*
11. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் *மர்மம்*
12. பிஜேபி யுடன், மோடியுடன் இணைந்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதில் *மர்மம்*
13.இவர் புகழுடல் குலோமிங், கெட்டுப்போகாமல் இருக்க, பல நாட்களுக்கு முன்பே செய்யப்பட்டதா என்பதில் *மர்மம்*
14.சசிக்கலாவுக்கு ஏன் இத்தனை அதிகாரம் என்பதில் *மர்மம்*
15.டெல்லி சொல்லித்தான் ஓ.பி.எஸ். முதல்வர் என்பதில் *மர்மம்*
16.மர்மங்களை தெரிந்துகொள்ள முடியாது என்பதில் *மர்மம்*
17.சோவுக்கும் தொடர்பு உண்டா என்பதில் *மர்மம்*
18.ஜெயலலிதா அவர்கள் புகழுடல் பக்கத்தில் அடியாட்கள்போல் சசிகலா குடும்பத்தினர் ஏன் நின்றார்கள் என்பதில் *மர்மம்*
19.தேசியக்கொடி எந்த அடிப்படையில் சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது என்பதில் *மர்மம்*
20. சசிகலா என்ற ஒரு இந்து பெண் இடுகாட்டில்
ஈமகாரியம் ஏன் செய்தார் என்பதில் *மர்மம்*
21. ஒரே நாளில் அடக்கம் செய்ததில் *மர்மம்*
22. கவர்னரை மருத்துவமனையில் பார்க்க விடாததில் *மர்மம்*
23. ஆளுனரையே பார்க்க விடாமல் செய்த மருத்துவமனை மீதும்
மருத்துவர் மீதும் பார்க்க விடாமல் செய்த உடன் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்
*முழு அதிகாரம் இருந்தும் மௌவுனமாக இருந்த மத்திய அரசின் மௌனம்* ஒரு *மர்மம்*
இந்த அனைத்து *மர்மங்களும்* கலைக்கபடுமா என்பதும் *மர்மமே*
*மொத்தத்தில் மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா*
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ