роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЕроХ்роЯோрокро░் 15, 2018

роЖро░் роОро╕் роОро╕் роОрой்ро▒ாро▓்роОрой்рой,

கவிஞர் :அறிவுமதி அவர்கள்

*ஆர் எஸ் எஸ் என்றால்* *என்ன ?*

ஒரு சிறு குறிப்பு.....

*இன்றைய* *இளைஞர்கள் பலருக்கு* " *ஆர் எஸ் எஸ்* *இயக்கம்* " *என்ன வென்று தெரியாது.*

அதனால் இந்த சிறு குறிப்பு....

1. *ஆர் எஸ் எஸ் என்பது* - *ராசிடிரிய* *சுயம் ஷேவக்*
*சங்கம்* - இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.

2. *இதுக்கு உலகெங்கும்* *உள்ள பார்ப்பன*
*மதவெறியர்கள்* *நன்கொடை அளித்து*
*நடத்தி வரும் ஒரு* *பயங்கர வாத அமைப்பு*
*இது* .

3. *இது தான் கோட்சே* *மூலம் காந்தியை சுட்டு* கொன்றது.  இன்று
இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல் களுக்கும் இது தான் காரணம்.

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்பு தான்.

5. *இதன் நோக்கம்* *பார்ப்பனர்கள்* *தொடர்ந்து*
*அதிகாரத்தில்* *இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்க வேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.

6. *இது உலகின் மிக* *பெரிய பாசிச*
*அமைப்புகளில்* *பயங்கரமானது.*

7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல், நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.

*பெரும் பாலும்* " *பார்ப்பனர்கள்* "
*அதிகாரத்தில் இருப்பர்.*

8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு எதிராகவும்,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9. *இவர்கள் மக்களிடம்* *அதிகமான மூட*
*நம்பிக்கை* *கருத்துக்களை* *பரப்புவர்* .

*புராணத்தில்* *சொல்லப் பட்ட கதாபாத்திரங் களை* உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி, அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கர வாதத்தை வித்திட்டனர்.

11. *விநாயகர் ஊர்வலம்* ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை சிதைத்தனர்.

அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.

12. *இவர்கள் அரை* *டவுசர் போட்டு,*
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....

*இவர்களுக்கு, முழு* *டவுசர் போட்ட "காவல்* *துறை " முழு* *பாதுகாப்பு கொடுக்கும்.*

13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.

14. *ராணுவ* *கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.*

15. *பெரும் பாலான அரசுகள்* (மத்திய - மாநில அரசுகள்) இவர்களின் அமைப்பு மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.

16. *இந்த* *அமைப்புகளின்* *தலைவர்கள்*
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும் உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் - அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.

17. *சமஸ்கிருதம், இந்தி* இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.

பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி "மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.

18. *அதிகமான அம்மண-சாமியார்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவார்கள் ..* அவர்களை இவர்கள்
" *ரிஷிகள் அமைப்பு என* " *ரவுடிகளாக பயன் படுத்தி கொள்ளு வார்கள்* .

19. *இவர்களின்* *மூட நம்பிக்கை கருத்க்க்களை எதிர்க்கும் -*
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் *ஆகியோர்களை*
*தாக்கி கலவரம்* *செய்வர்* - பல நேரங்களில் கொலையும் செய்வர் - இப்படி பல அறிஞர்களை கொலை செய்திருக் கின்றனர்.

20. *இவர்கள் பல* *துணை அமைப்புகளை*
*வைத்துள்ளனர்* .

*அவைகள்* :

விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக - *பாரதிய* *ஜனதா*
*பார்டி* . *BJP* .

21. பெயருக்கு *தேச* *பற்று என்று*
*கூச்சலிடுவார்கள்* - *இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.*

22. *இவர்களின்* *தலைமை பீடம் "(RSS ) நாக்பூரில் , சென்ற* *ஆண்டு வரை தேசிய கொடி ஏற்ற படவே இல்லை.*

23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு - இட ஒதுகீட்டு எதிரானது".

24. *இவர்களது அமைப்பு சமத்துவத்தை எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.*

25. உரிமை -ஜனநாயகம் அதற்க்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில்-ரத்தகளரி கொண்டு போராட்டங்களை
ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து
கொண்டு இருக்கிறது.

26. *இந்தியாவில் இதுவரை 10000 மேற்பட்ட கலவரங் களை தூண்டி லட்சக்கனக் கான மக்களை காவு வாங்கி உள்ளது.*

26. *உயர் சாதி - கிழ்* *சாதி - தீண்டாமை என்பவை - மனுதர்ம - வர்ணாசிரம கொள்கையை உயிர் மூச்சாக கொண்டவை* .

27. இன்றைய சூழலில் தமிழ்
நாட்டில் எல்லா சாதி
அமைப்புகளிலும் "
இவர்கள் தான் "தலைமை பொறுப்பை கைபற்றி கொண்டனர்.

(கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது
குறிபிடத்தக்கது..)

родро▒்роХொро▓ை рокро▒்ро▒ி роЗро╕்ро▓ாроо்,

கேள்வி :

*தற்கொலை செய்து கொண்டவருக்கு நிரந்தர நரகமா?  அவருக்கு மன்னிப்பு கிடைக்க பெறாதா?  அவருக்காக நாம் மன்னிப்பை வேண்டலாமா?*

*الجواب بعون الله ��*

الانتحار من كبائر الذنوب ، وقد بيَّن النبي صلى الله عليه وسلم أن المنتحر يعاقب بمثل ما قتل نفسه به
இது சற்று விரிவாக தரப்பட வேண்டிய பதில்,

பொதுவாக Suicide என்னும் தற்கொலை பாவங்களிலேயே மிகப் பெரிய  பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்க்கிறது

فإن الله عز وجل نهى المسلم عن قتل النفس، ويستوي في ذلك أن يقتل نفسه أو غيره من النفوس التي حرم الله قتلها إلا بالحق؛ فقال سبحانه
தனக்குத்தானே தனது உயிரை மாய்த்துக் கொண்டாலும் சரி பிறருடைய உயிரைப் பறிப்பதானாலும் சரி இரண்டுமே இஸ்லாம் தடை செய்யும் மிகப்பெரும் பாவமான  காரியமாகும்

وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏ 
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்.

என்றென்றும் அங்கேயே தங்குவான்.

அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;

இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

(அல்குர்ஆன் : 4:93)

وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏ 

நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் -

நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:29)

ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும்.

முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே தற்கொலை செய்தவருக்கு  நரகில் நிரந்தர வேதனை  உண்டு என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், இதே எச்சரிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி 5778

ولذلك عد العلماء قتل النفس من كبائر الذنوب،

قال ابن حجر الهيتمي رحمه الله في كتابه (الزواجر عن اقتراف الكبائر): "الكبيرة الرابعة عشر بعد الثلاثمائة (قتل الإنسان لنفسه
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் தற்கொலை என்பது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் மிகப்பெரிய பாவமான  காரணியாகும் என்பதை அறிஞர் பெருமக்கள் உறுதிப்படுத்துகிறார்கள்

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رواه مسلم

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.

நூல் : முஸ்லிம்

قال النووي :

இமாமுனா நவவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

في هذا الحديث دليل لمن يقول : لا يصلى على قاتل نفسه لعصيانه ,
*وهذا مذهب عمر بن عبد العزيز والأوزاعي*

மேற்கண்ட ஹதீஸ் தற்கொலை செய்து கொண்ட குற்றத்திற்காக அவருக்குத் தொழுகை நடாத்த படாது என்ற கொள்கை உடையவர்களுக்கான ஆதாரமாகும்

وقال *الحسن والنخعي وقتادة ومالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء* : يصلى عليه ,
وأجابوا عن هذا الحديث بأن النبي صلى الله عليه وسلم لم يصل عليه بنفسه زجرا للناس عن مثل فعله , وصلت عليه الصحابة.

ஆனால் நான்கு மத்ஹப் பெருமக்களும் மற்ற ஏனைய அறிஞர்களும் தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழுகை நடத்தப்படும் பாவமன்னிப்பும் தேடப்படும் ,

நபியவர்கள் தொழாமல் இருந்ததற்கான காரணம் அது பெரும் குற்றம் என்பதை உணர்த்துவதற்காகவும் மக்கள் இக்காரியத்தை இனி செய்திடக் கூடாது என்று எச்சரிப்பதற்காகவுமே தான்

ஆனால் அதே சமயம் ஸஹாபாக்கள் தொழவைத்தார்கள் அதை நபியவர்கள் ஆமோதித்தார்கள்

பார்க்க��
" شرح مسلم " ( 7 / 47 ) .

وقد ترك النبي صلى الله عليه وسلم الصلاة على المنتحر ، عقوبةً له ، وزجراً لغيره أن يفعل فعله ،

وأذن للناس أن يصلوا عليه ، فيسن لأهل العلم والفضل ترك الصلاة على المنتحر تأسيّاً بالنبي صلى الله عليه وسلم 
ஆக தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழுகை நடத்தப்படும் அதே சமயத்தில் மார்க்க சேவையில் முக்கிய அங்கம் வகிப்பவர்களும் பின்பற்றத்தக்கவர்களும் தொழாமல்  புறக்கணிப்பதே நபிவழியாகும்,

ஆனாலும் யாருமே தொழ வைக்காமல் அடக்கம் செய்யக்கூடாது

பார்க்க ��
فتاوی رحیمیہ (1/367)

தற்கொலை செய்து கொண்டவர் இறைநம்பிக்கையாளர் அல்ல எனவே அவருக்குத் தொழுகை நடத்தக் கூடாது என்று சொல்லக்கூடியவர்களுக்கான ஆதாரங்களானது������

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ،

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مِمَّنْ مَعَهُ يَدَّعِي الإِسْلاَمَ: «هَذَا مِنْ أَهْلِ النَّارِ»

فَلَمَّا حَضَرَ القِتَالُ قَاتَلَ الرَّجُلُ مِنْ أَشَدِّ القِتَالِ، وَكَثُرَتْ بِهِ الجِرَاحُ فَأَثْبَتَتْهُ،

فَجَاءَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ الرَّجُلَ الَّذِي تَحَدَّثْتَ أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، قَدْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ أَشَدِّ القِتَالِ، فَكَثُرَتْ بِهِ الجِرَاحُ،

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ» فَكَادَ بَعْضُ المُسْلِمِينَ يَرْتَابُ، فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ إِذْ وَجَدَ الرَّجُلُ أَلَمَ الجِرَاحِ، فَأَهْوَى بِيَدِهِ إِلَى كِنَانَتِهِ فَانْتَزَعَ مِنْهَا سَهْمًا فَانْتَحَرَ بِهَا، فَاشْتَدَّ رِجَالٌ مِنَ المُسْلِمِينَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ، قَدِ انْتَحَرَ فُلاَنٌ فَقَتَلَ نَفْسَهُ،

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا بِلاَلُ، قُمْ فَأَذِّنْ: لاَ يَدْخُلُ الجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الفَاجِرِ "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களில், முஸ்லிம் என்று சொல்லிக் கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள்.

போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டன.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார்.

அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய் விட்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார்.

உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான்.

இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்) என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது.

மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புஹாரி 6606

இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும், இவர் நரகவாசி என்றும் அறிவித்ததன் மூலம் தற்கொலை செய்து கொண்டவர் இறை நம்பிக்கையாளரே அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
صحيح مسلم

حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِىُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ
قَالَ أُتِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ.

தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் கொண்டு வரப்பட்ட போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தற்கொலை செய்து அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்திருப்பது முஸ்லிம்களுக்கு அழகிய முன்மாதிரியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தொழ வைக்கவில்லை;
எனவே நாமும் தொழக்கூடாது தொழ வைக்கக் கூடாது என்பது அவர்களின் வாதம் ஆகும்,

*தற்கொலை செய்து கொண்டவர் இறைநம்பிக்கையாளரின் பட்டியலிலிருந்து விலகிட மாட்டார் எனவே அவருக்காக தொழுகை நடத்தப்படும் என்ற அனேக அறிஞர் பெருமக்களின் ஆதாரங்களானது������*

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-
كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمَيِّتِ عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ « هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ ». فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى عَلَيْهِ وَإِلاَّ قَالَ *« صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ».*

فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ « أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّىَ وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَىَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالاً فَهُوَ لِوَرَثَتِهِ ».

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடன் உள்ள நிலையில் இறந்து விட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார். அப்போது தம் மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள்.

அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள்.

அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறி விடுவார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமானவன் ஆவேன். ஆகவே, யார் தம் மீது கடன் இருக்கும் நிலையில் இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும்.

யார் இறக்கும் போது செல்வத்தை விட்டுச் சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

கடனாளியாக மரணித்த ஒருவருக்கு எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாமல், உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள் என்று சொன்னார்களோ அதைப் போல, தற்கொலை செய்து கொண்டவருக்கும் நபியவர்கள் தொழுகை நடத்த மறுத்தார்களே தவிர, நாம் தொழவைப்பதற்கு நபியவர்கள் தடை போடவில்லை என்பது தான் சரியான வாதமாகும்.

பின்வரும் ஹதீஸ்  இன்னும் இச்செய்தியை வலுசேர்க்கிறது

என்னை பொறுத்த வரை நான் தொழுகை நடத்த மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி நஸாயீ என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

أخبرنا إسحق بن منصور
قال أنبأنا أبو الوليد
قال حدثنا أبو خيثمة زهير
قال حدثنا سماك عن ابن سمرة

أن رجلا قتل نفسه بمشاقص فقال رسول الله صلى الله عليه وسلم *أما أنا فلا أصلي عليه*

என்னைப் பொருத்தவரை தொழுவிக்க மாட்டேன் என்ற சொல்லமைப்பு மற்றவர்களுக்கு இல்லை என்ற கருத்தைத் தரும் ,

எனவே நான் தான் தொழ வைக்க மாட்டேன் மற்றபடி நீங்கள் தொழ வைத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கிடைக்கப்பெறுகிறது

عَنْ ابْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ *أَمَّا أَنَا فَلَا أُصَلِّي عَلَيْهِ*

அம்மா அன ஃபலா உஸல்லி என்று பெருமானார் சொன்னார்க்ள் இதற்கு நானோ தொழ வைக்க மாட்டேன் என்று தான் பொருளே தவிர தொழுகையே இல்லை என்று அர்த்தமல்ல.

எனவே தற்கொலை மிகப்பெரும் பாவம் தான், ஆனால் குஃப்ரு அல்ல.

தற்கொலை செய்து கொண்டவரை மன்னிப்பதும் மன்னிக்காதிருப்பதும் அல்லாஹ்வின் கை வசமே இருக்கிறது.

தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு தேடலாம் என்பதற்கு கீழ்க்காணும் ஹதீஸும் ஆதாரமாகும்��

عَنْ جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ

فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ

فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ

فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ

رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா?

(அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது) என்று கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (நபியைப் பாதுகாக்கும் வாய்ப்பை) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.

துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப் போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார்.

கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள்.

அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள்.

உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான் என்று பதிலளித்தார்.

துஃபைல் (ரலி) அவர்கள், ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன? என்று கேட்டார்கள்.

நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம் என்று என்னிடம் கூறப்பட்டது என்று அவர் சொன்னார்.

துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

ஆகவே தற்கொலைக்கான காரணத்தை வைத்து ஒருவரை பாராட்டுவதோ அல்லது குறை கூறுவதோ தகாது,  

அவர்களுக்காக ஈஸால் தவாபு செய்ய தடையில்லை,

தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் மேற்கொள்ளும் முடிவாகும்.

அது ஈமானுக்கும் சுய கவுரவத்திற்கும் இழுக்காகும்.

எந்த நிர்பந்தத்திலும் அல்லாஹ்வின் மீதான  நம்பிக்கையை முஸ்லிம்கள் இழக்க கூடாது

தற்கொலை செய்து ஒருவர் மரணித்தால் அவருக்காக தொழுகை நடாத்தவேண்டுமா என்பது குறித்து கருத்துவேடுகள் இருந்த போதிலும், தொழுகை நடாத்த வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாகும்.

ஏனெனில் ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கெள்வதால் அவர் இஸ்லாத்தை விட்டு வெயியேறியவறாகக் கருதப்படமாட்டார்.

இருப்பினும் தொழுகை நடாத்தப்படக் கூடாது என்று வாதிடுவோர் முக்கிய இரு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ஒரு நபித்தோழருக்கு நபி அவர்கள் தொழுகை நாடாத்தவில்லை என்பதே அவர்கள் முன்வைக்கும் முதலாவது ஆதாரமாகும்.

ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபி (ﷺ) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்.

அவருக்கக நபி (ﷺ)அவர்கள் ஜனாஸா தொழுகை நிறைவேற்றவில்லை"
என ஜாபிர் இப்னு ஸமுரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். 

(நூல்: முஸ்லிம் 1624)

இந்த செய்தியில் ஜாபிர் இப்னு ஸமுரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், நபியவர்கள் தொழவில்லை  என்றுதான் கூறுகிறார்.

அவர் தொழாததையிட்டு தோழர்களும் தொழாமல் இருந்திருந்தால் அவருக்கு எவரும் தொழவில்லை என்று கூறியிருக்கவேண்டும்.

நபியவர்கள் தொழுவில்லை என்று அவரை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவதன் மூலம் அவர் மட்டுமே தொழவில்லை என்பதைப் புரிந்துகொல்லலாம்.

மேலும் இரண்டாவது ஆதராமாக, தற்கொலை செய்தவர் நிரந்தர நரகவாதி என்று வரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி நிரந்தர நரகவாதி என்று அல்லாஹ்வால் முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு பாவமன்னிப்புத்தேடுவது அல்லாஹ்வின் வாக்கை இம்சிப்பதாக அமையும் எனக்கூறி தங்களின் வாதத்தை நிரூபிக்க முனைகின்றனர்.

குறிப்பிட்ட சில ஆதாரங்களை மட்டும் வைத்து  இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதால் தான் இவ்வாறான பிழையான விளக்கங்கள் கிடைக்கின்றன.

ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள இஸ்லாத்தின் அனைத்து ஆதாரங்களையும் கவனத்திற்கொள்வதே நியாயமானது.

ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் வேறு எந்தப் பாவத்துடன் மறுமையில் அவனுக்கு முன்னிலையில் வந்து நின்றாலும் அவன் நாடினால் தனது பேரன்பினால் அவரை மன்னிப்பான் என்பது அவன் அவனது அடியார்களுக்குக் கொடுத்த வாக்குறுதியகும்.

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;

இதைத்தவிர, (மற்ற) *எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;*

யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

(அல்குர்ஆன் : 4:48)

الذي دلت عليه نصوص الكتاب والسنة وأجمع عليه سلف الأمة :

أنه لا يخلد في النار من كان في قلبه مثقال ذرة من إيمان ،

குர்ஆனின் மூலமும் நபியவர்களின் சுன்னாவின் மூலமும் முந்தைய அறிஞர் பெருமக்களின் மூலமும் நிரூபணமான விஷயம் யாதெனில் கடுகளவு ஈமான் உள்ள நிலையோடு ஒருவர் மரணித்தால் நிச்சயமாக அவருக்கு நரகம் நிரந்தரம் ஆகாது என்பதேயாம்

فالمسلم العاصي إذا مات ولم يتب من معصيته فأمره إلى الله ، إن شاء عفا عنه ، وإن شاء عذبه ، لكنه لا يخلد في النار بحال .

பாவம் புரியக்கூடிய ஒரு முஸ்லிம் தனது பாவத்திற்காக மன்னிப்பு கோராத நிலையில் மரணித்தாலும் அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான் அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்,

ஆனாலும் அவர் நரகத்தில் இருந்தாலும் நிரந்தரமாக நரகத்தில் இருக்க மாட்டார்

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

( يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ
லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிய நிலையில் எவருடைய உள்ளத்தில் ஒரு வித்து அளவு நன்மையான காரியம் இருந்தாலும் அவரையும் அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்

وَيَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ

وَيَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ

روى البخاري (44)
ومسلم (193)

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ : ( لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

وَلَا يَدْخُلُ النَّارَ يَعْنِي مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ

எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருக்குமோ அவரும் நரகில் நுழைய மாட்டார்

روى الترمذي (1999)
وأبو داود (4091)
وابن ماجه (59)

ஆக  எவருடைய உள்ளத்தில் சிறிதளவு ஈமான் இருந்தாலும் அவர் கடைசியில் சுவர்க்கத்திலேயே நுழைவிக்கப்படுவார் என்று நபி (ﷺ) அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்,

قال الإمام الترمذي رحمه الله عقب إيراد الحديث : "
மேற்கண்ட ஹதீஸை முன்னிலைப்படுத்திய இமாம் திர்மிதி  ரஹ்  அவர்கள்
இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள்

و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي تَفْسِيرِ هَذَا الْحَدِيثِ لَا يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِنَّمَا مَعْنَاهُ لَا يُخَلَّدُ فِي النَّارِ

இணைவைக்காத நிலையில் மரணித்த எல்லா முஸ்லிம்களும் என்ன பெரிய பாவங்கள் செய்து அதனால் நரகில் நுழைவிக்கப்பட்டாலும்
அவர்களிடம் இருந்த ஏகத்துவ இறைநம்பிக்கைக்காக ஒருநாள் நிச்சயம் சுவர்க்கம் நுழைவிக்கப்படுவார்கள் , என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சில பெரும்பாவங்களுக்கு நிரந்தர நரகமே தண்டனை என்ற அல்குர்ஆன், சுன்னாவின் செய்திகள் நாம் மேலே கூறிய பொதுவான நம்பிக்கையுடன் முரண்படுவதுபோல் தென்படும்.

அவ்வாறான செய்திகளில் ஒன்றுதான், தற்கொலை செய்தவர் நரகில் நிரந்தரமாக இருப்பார் என்ற நபிகளாரின் எச்சரிக்கையும்.

இணைவைக்காத ஒரு இறைநம்பிக்கையாளரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து கடைசியில் சுவனத்தில் அவரைக் குடியமர்த்திவிடுவான்  என்று கூறப்பட்டிருக்கும்போது, இணைவைக்காமல் இறைநம்பிக்கையுடன் இருந்து தற்கொலை செய்துகொண்டவர் எப்படி நிரந்தர நரகில் இருக்கமுடியும்?
என்பதே இங்கு எழும் வினாவாகும்.

அல்லாஹ் குர்ஆனில் பாவம் செய்யக் கூடிய சிலருக்கு நரகில் நிரந்தர தண்டனை உண்டு அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் எனக் குறிப்பிடுகிறான் உதாரணமாக எடுத்துக்காட்டுக்காக சில வசனங்கள்��

بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤئَتُهٗ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 

அவ்வாறன்று! *எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ* அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

(அல்குர்ஆன் : 2:81)

இவ்வசனம் பாவத்தில் என்றென்றும் மூழ்கி கொண்டிருப்பவர்கள் நரகில் நிரந்தரமாய் குடிக்கொண்டிருப்பார்கள் என்கின்றது

اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌

وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள்.

காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான்.

(வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன்   (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே.

(இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, *(இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்)  திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே!*

அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

(அல்குர்ஆன் : 2:275)

மேற்கண்ட வசனம் வட்டியை புசிப்பவர்கள் நரகத்தில் என்றென்றும் இருப்பார்கள் என்கின்றது

وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَآءُ سَيِّئَةٍ  بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّـةٌ   مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ‌‌  كَاَنَّمَاۤ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًا ‌ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌  هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 

*தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே!* அவர்களை நிந்தனையும் வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை.

இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தாம். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

(அல்குர்ஆன் : 10:27)

இவ்வசனம் தீமை புரிந்தவர்கள் நரகில் என்றென்றும் இருப்பார்கள் என்கிறது

اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا  فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ‏ 

"நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்" (என்றும் கூறப்படும்).
*கர்வம் கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.*

(அல்குர்ஆன் : 40:76)

மேற்கண்ட வசனம் கர்வம் பிடித்தவர்களுக்கு நிரந்தர நரகம் உண்டு என்கிறது

اِنَّ الْمُجْرِمِيْنَ فِىْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ  ‏ 
(ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள்.

(அல்குர்ஆன் : 43:74)

இந்த வசனம் குற்றம் புரிந்த குற்றவாளிகள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இயம்புகிறது

மேற்கண்ட வசனங்களை எல்லாம் ழாஹிரிய்யாக்களைப் போல மேலோட்டமாக நோட்டமிட்டு ஆராயாமல்
வட்டியை புசிப்பவர்களும்  தீமையிலேயே  திழைத்து இருப்பவர்களும் குற்றம் புரிந்த குற்றவாளிகளும் கர்வம் கொண்டவர் களும் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று கூறுவதால் அவர்கள் என்றென்றும் நரகவாதி எனவே இவர்களுக்கு தொழ வைக்கக் கூடாது என்ற முடிவுக்கு நம்மால் வர முடியுமா?

ஆக ஆழமாக சிந்தித்தால் இவைகளை  முரண்பாடின்றி புரிந்து கொள்ளலாம்.

உலக நடைமுறையில் கூட ஒரு குற்றவாளிக்கு இதுதான் தண்டனை என்று சட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். அந்தக் குற்றத்தைப் புரிபவர் அதற்குறிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த தண்டனையை முழுமையாகப் பெறுவதற்குமுன்பே சிலவேலைகளில் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்.

ஆயுள் சிறைக் கைதி இறக்கும் வரை சிறையிலே நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று சட்டம் தீர்ப்பளித்தாலும் இடையில் மன்னிக்கப்பட்டு விடுதலை அளிக்கப்படுவதுண்டு.

அவ்வாறு மன்னிப்பளிப்பது தீர்ப்புக்கு முரணானது என்றோ, தீர்ப்பை அவமதிப்பது என்றோ எவரும் வாதிடுவதில்லை.

தற்கொலை செய்தவர் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பார் என்பது தற்கொலை செய்தவருக்கு வழங்கப்படும் தண்டனை.

அவர் பொது மன்னிப்பில் அதிலிருந்து வெளியேறுவார் என்று கூறுவது அந்த தீர்ப்புக்கு முரணானதல்ல.

ஆகையினால் தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம் நிரந்த நரகவாதியாக தீர்ப்பளிக்கப்பட்டு நரகில் தங்கவைக்கப்பட்டாலும், அல்லாஹ் முஃமின்களுக்கு வழங்கும் பொதுமன்னிப்பிலாவது அவர் நரகவிடுதலை பெறுவார் என்பதே *அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத்தினரின்* நம்பிக்கையாகும்.   

ஆகையால், தற்கொலை செய்து மரணித்தவருக்கு பாவமன்னிப்புத்தேடி முஸ்லிம்கள் தொழுகை நடாத்த வேண்டும்,

ஆனால் ஊர் முக்கியஸ்தர்களும், அறிஞர்களும் அந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும்.

இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

قال في تحفة الأحوذي عند شرح ما رواه الترمذي وغيره من: أن النبي صلى الله عليه وسلم أتي برجل ليصلي عليه،

فقال النبي صلى الله عليه وسلم: صلوا على صاحبكم فإن عليه دينا

அதே போல  ஒருவர் கடனாளியாக மரணித்து அவரது கடனை நிறைவேற்ற எவறும் முன்வராவிட்டாலும் இவ்வாறே செய்யவேண்டும்.  

أن المسلم إذا لقي الله تعالى بكل ذنب خلا الشرك الأكبر

فإن ذنوبه قابلة للعفو عنها ومحو أثر بفضل الله تعالى ورحمته ، مهما بلغت هذه الذنوب كثرة وعظمة,

قال الإمام ابن جرير الطبري – رحمه الله - : " وقد أبانت هذه الآية أن كل صاحب كبيرة : ففي مشيئة الله ، إن شاء عفا عنه وإن شاء عاقبه عليه ، ما لم تكن كبيرته شركاً بالله " .
ஷிர்க்கை தவிர்த்து மற்ற ஏனைய பெரும் பாவங்களை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தனது கருணையின் குணத்தால் மன்னிப்பை வழங்குகிறான்,

அதனடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட பெரும் பாவிக்கும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பை வழங்கிவிட முடியும்,

எனவே தற்கொலை செய்து கொண்டவர் பெரும் பாவியே தவிர இறை மறுப்பாளரோ  இணைவைப்பாளரோ  அல்ல

انتهى من " التفسير " ( 5 / 126 )

لم يقل بكفر المنتحر أحد من علماء المذاهب الأربعة ؛

لأن الكفر هو الإنكار والخروج عن دين الإسلام ، وصاحب الكبيرة - غير الشرك -

لا يخرج عن الإسلام عند أهل السنة والجماعة ، وقد صحت الروايات أن العصاة من أهل التوحيد يعذبون ثم يخرجون " .

الواقع العملي لقاتل نفسه في الشرع المطهَّر : أنه يغسَّل ويصلَّى عليه ، ويُدفن في مقابر المسلمين ، ويورَّث ، ولو كان بفعله ذاك كافراً فإنه لا تجري عليه أحكام الإسلام السابقة .
நான்கு மத்ஹப் அறிஞர் பெருமக்களில் யாரும் தற்கொலை செய்தவரை இறைமறுப்பாளராக பாவிக்கவில்லை,

எனவே அவரை முஸ்லிம் முறைப்படியே குளிப்பாட்டப்படும் தொழ வைக்கப்படும் முஸ்லிம்களுடைய கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்படும்

பார்க்க��

" الموسوعة الفقهية " ( 6 / 291 ، 292)

وفي " الموسوعة الفقهية ـ أيضا ـ " ( 6 / 292 ) : 

صرح الفقهاء في أكثر من موضع بأن المنتحر لا يخرج عن الإسلام ، ولهذا قالوا بغسله والصلاة عليه كما سيأتي ،

والكافر لا يصلى عليه إجماعاً ، ذكر في " الفتاوى الخانية " : المسلم إذا قتل نفسه في قول أبي حنيفة ومحمد : يغسل ويصلَّى عليه
தற்கொலை செய்தவரை நிரந்தர நரகவாசியாக கருதப்படுமையானால்  அவருக்காக ஏன் குளிப்பாட்ட படவேண்டும், தொழ வைக்கப்படவேண்டும், முஸ்லிம்களுடைய கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்....

*والله اعلم بالصواب

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்