இன்று நாம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிகொண்டிருக்கிறோம். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்கயிருக்கிறது. அதில் மதவெறிகொண்ட பி.ஜே.பி. வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரபலி மோடி வந்துவிட்டால் இந்தியா முழுவதும் இன்னொரு குஜராத்தாக மாறிவிடுமோ என்றபயம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது .இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன. அதற்கு இஸ்லாம் என்ன வழி கூறுது என்பதை பார்ப்போம். பிறரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று சர்வதேச அளவில் அச்சப்பட்டு வாழக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த வழியிலாவது இஸ்லாமியர்களை அச்சுருத்திக்கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய எதிரிகள். நாமும் பயந்துவாழ்ந்துகொண்டிருக்கிறோம் .நாம் அஞ்ச வேண்டியவர்களா. அஞ்ச வேண்டிய சமூகத்தை சார்ந்தவரகளா. நம்முன்னோர்களின் இரத்தனாலமெல்லாம் வீரம் நிறம்பியிருந்த பரம்பரைக்கு சொந்தக்காரர்கள் இல்லையா. நம்மிடம் அந்த வீரம் எங்கே. கொஞ்சம் வரலாறை திரும்பி பாருங்கள்.வைர வரிகளால் பொறிக்கப்பட்டிருக்கும். அஞ்சா நெஞ்சர் ஹஜ்ரத் அலி(ரலி). அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா (ரலி). அல்லாஹ்வின் போர்வாள் காலித் இப்னு வலீத்(ரலி) போன்றோர்கள் வார்த்தெடுக்கப்பட்ட தங்கங்கள். இன்று நம்மிடம் அந்த பெயர் இருக்கிறது. ஆனால் அவர்ளின் வீரம் எங்கே.அந்த வரலாறு திரும்ப வேண்டாமா. அன்று அவர்கள் சிறுபான்மையினராக இருந்து பெரும் வல்லரசுகளான ரோமாபுரி. பாரசீகத்தை கூட ஆச்சரியப்பட வைக்கவில்லையா.அவர்களால் எப்படி முடிந்தது அதனுடைய இரகசியம்தான் என்ன. இரண்டு காரணத்தை சொல்லலாம். (1பேணுதலான அவர்களின் வாழ்க்கை وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ 24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “ وهو على أنطاكية لما قدمت منهزمة الروم: ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم؟ قالوا: بلى. قال: فأنتم أكثر أم هم؟ قالوا: بل نحن أكثر منهم أضعافاً في كل موطن. قال: فما بالكم تنهزمون؟ فقال شيخ من عظمائهم: من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض. فقال: أنت صدقتني. ஹிஜ்ரி 15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில் ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போது அவர்களின் அரசர் ஹிர்கள் கேட்பான் உங்களைப்போன்று அவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள் அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள் தோற்று வருகிறீர்கள் உங்கள் தோழ்விக்கு காரணம் என்ன என்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர் சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்று வணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள். நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மது அருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தை மீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன் சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்கு வெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலான வாழ்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20 எனவே நம்முடைய முன்னோர்களின் அச்சமில்லாத வாழ்க்கைக்கு முதல் காரணமாக இருந்தது பேணுதல். அடுத்தது 2)துஆ أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ 27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும் அல்லாஹ் துஆ எனும் ஆயுதத்தை நமக்கு தந்திருக்கிறான் . நாம் இறையச்சத்தோடு இறைவனிடம் கையேந்தினால் எதிரிகள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். இறைவன் நாடினால் ஆளே இருக்கமாட்டார்கள். எதிரிகளின் அராஜகம் வரம்புகடக்கும்போது அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிராத்தனை செய்வது நபிமார்கள் .இன்னும் நம்முன்னோர்களின் நடைமுறையாக இருந்திருக்கின்றது. பிர் அவ்னின் தொல்லை அதிகரித்தபோது மூஸா நபி கேட்ட துஆவை அல்லாஹ் கூறுகிறான். وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آَتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்..10.88 பத்ர் போரின் வெற்றியின் பின்னனியில் நபியின் துஆ இருப்பதை நாம் மறக்கமுடியாது. அலி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ர் போர் நடைபெற்றபோது யுத்தகளத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன்.நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு யா ஹய்யு யா கய்யூம் என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். நூல். பைஹகீ.நஸயி. நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். : فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا مصرع فلان " ويضع يده على الأرض ههنا وههنا قا ل : فما ماط أحدهم عن موضع يد رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்)அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி(ஸல்)அவர்கள் கை வைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை. நூல்.முஸ்லிம்.மிஸ்காத். பக்கம்.531 நாம் இறைவனிடம் கையேந்தினால் கள்ளரசும்.வல்லரசும் கவிழும். நல்லரசு மட்டுமே நிலைக்கும். سعيد بن المسيب قال : كتب رسول الله صلى الله عليه وسلم إلى كسرى وقيصر والنجاشي أما بعد (تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فان تولوا فقولوا أشهدوا بأنا مسلمون) قال سعيد : فمزق كسرى الكتاب ولم ينظر فيه فقال النبي صلى الله عليه وسلم : مزق ومزقت أمته ، ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபி அவர்கள் எல்லா நாட்டின் மன்னர்களுக்கும் தூதுவர்கள் மூலம் இஸ்லாமிய அழைப்பு கடிதத்தை அனுப்பிய போது வல்லரசு நாடாக இருந்தபாரசீகத்தின் கிஸ்ரா மன்னனுக்கும் கடிதத்தை شجاع بن وهبஎன்ற ஸஹாபியின். இன்னொரு அறிவிப்பின் படி عبدالرحمان بن حذافة(رضى)அவர்களின் மூலம் கொடுத்தனிப்பினார்கள். வாங்கிய கடிதத்தை கிழித்து போட்டான். இதனைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் .அல்லாஹ் கிஸ்ராவின் ஆட்சியை கிழித்து எறிவானாக. என்று சொன்னார்கள்.நபியின் துஆவை அல்லாஹ் செயல் படுத்தினான்.பதவி வெறிகொண்ட அவனுடைய மகனான சீரவைஹி என்பவன் தனது தந்தையையே கொலைசெய்து விட்டு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு பிறகு ஒரு நாள் அரண்மனையில் உள்ள மருந்துகள் வைக்கப்படும் இடத்தில் ஆண்மைக்கு பலன் தரும் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை கண்டான். அதில் இருந்ததோ கொடிய விஷம் .அது அவனின் தந்தை கிஸ்ரா தன்னுடைய ஆட்சியை யாராவது கைபற்றினால் அவர்கள் விஷத்தால் சாகவேண்டும் என்று திட்டமிட்டு வைக்கப்பட்ட விஷம். அதை அறியாமல் அதை சாப்பிட்டு இறந்தான்.இது நடந்தது ஆறு மாதத்திற்குல். இவர்களுக்கு எதிராக நபி கேட்ட துஆ. அவர்களையும் அவர்களின் ஆட்சியையும் அழித்தது. பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) காலத்தில் பாரசீகம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. `இரத்தமின்றி சப்தமின்றி வெற்றி பெரும்கூட்டம் நாம் மட்டுமே َنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், "ஒரு பகுதி கரையிலும் மற்றொரு பகுதி கடலிலும் அமைந்துள்ள ஒரு நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீ ர்களா?'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதேர!'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்) இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள். அவர்கள்"லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றே கூறுவார்கள். உடேன அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீ ழ்ந்துவிடும். பிறகு அவர்கள் இரண்டாவது முறை"லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள். உடேன அதன் மறுபகுதி வீ ழ்ந்துவிடும். பிறகு அவர்கள் மூன்றாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு வழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்கைளப் பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்'' என்று அறிவிப்பார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள் திக்ர் மற்றும் துஆவின் மூலம் நாவைமட்டும் பயன் படுத்தி எதிரிகளை விரட்டும் ஒரே சமுதாயம் முஸ்லிம்கள் மட்டும் தான். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மையும் நமது சந்ததிகளையும் கியாமத்வரை எதிரிகளை விட்டும் பாதுகாக்க நபியின் துஆ கேடயமாக அமையும். عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به " . رواه مسلم எனது உம்மத்தின் காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்களிடம் கடினமாக நடந்தால் இறைவா நீயும் அவரிடம் கடினமாக நடந்து கொள். என் சமுதாய பெறுமக்களே நாம் எந்த அச்சமும் .கலக்கமும்கொள்ள வேண்டாம். வாழ்க்கையை அழிக்கும் போர்களத்திலும் சரி.வாக்களிக்கும் தேர்தல்களத்திலும் சரி வெற்றி நமதே.நாம் பத்ரின் முஸ்லிம்களாக இருந்தால். உத்தமர் உமரின் வாரிசாக இருந்தால்.அடலேறு அலியின் வாரிசாகவும் இருந்தால். நமது காலத்தின் அபூஜஹ்லுக்கும். அபூலஹபிற்கும் அவர்களின் முன்னோர்களின் நிலைதான் ஏற்படும் என்பது நிச்சயம். வல்ல அல்லாஹ் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமக்கு அச்சமற்ற வாழ்வை தருவானாக ஆமீன்…
роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்
роЮாропிро▒ு, роЖроХро╕்роЯ் 26, 2018
роЗро╕்ро▓ாроо் роХூро▒ுроо் роЖроЯ்роЪி роЕродிроХாро░роо்,
ро╡ெро│்ро│ி, роЖроХро╕்роЯ் 24, 2018
ро╣ро│ро░род் роЙрооро░் ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு родроЖро▓ா роЕрой்ро╣ு,
ро░род் роЙрооро░் рокாро░ுроХ் ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு роЗро╡ро░்роХро│ுроХ்роХு роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕрой்ройро╡ро░்роХро│ிрой் ро╡роо்роЪрооாроХிроп роХுро░ைро╖ி ро╡роо்роЪрооே. роХрод்родாрок் роОрой்рокродு роЗро╡ро░்роХро│родு родроХрок்рокройிрой் рокெропро░். роЕрокூ ро╣рок்ро╕் роОрой்рокродு роХாро░рогрок் рокெропро░். рокாро░ுроХ் роОрой்рокродு роЪிро▒рок்рокுрок்рокெропро░். роЗро╡ро░்роХро│் ропாройை ро╡ро░ுроЯрод்родுроХ்роХு 13 ро╡ро░ுроЯроЩ்роХро│ிрой் рокிрой் рокிро▒рои்родாро░்роХро│். рокродро╡ி ропேро▒்ро▒ро▓் рооுродро▓ாроо் роХро▓ீрокா роЕро╡ро░்роХро│் роиோропுро▒்ро▒ிро░ுроХ்роХுроо் рокொро┤ுродே рооро▒்ро▒ро╡ро░்роХро│ுроЯрой் роЖро▓ோроЪிрод்родு роЙрооро░் роЗрок்ройு роХрод்родாрок் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ை роХро▓ீрокாро╡ாроХрод் родேро░்рои்родெроЯுрод்родாро░்роХро│். роУро░் роЙро▒ுродி рооொро┤ிрок் рокрод்родிро░роо் роОро┤ுродுро╡ிрод்родாро░்роХро│். рооுрой்рокாроЯрод்родிро▒் роХூро▒ிропродுрокோро▓் рокுрод்родிроородிроХро│ுроо் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роХ்роХுроХ் роХூро▒ிройாро░்роХро│். роЖройாро▓் роЕро╡ро░்роХро│ுроХ்роХுрок் рокிрой்ройро░ே роЗро╡ро░்роХро│் ро╣ிроЬ்ро░ி 13-роо் роЖрог்роЯு роЬрооாродுро▓் роЖроХிро░் 23-рои் родேродி (роХி. рокி: 633 роЖроХро╕்роЯ் 23рои் родேродி) рокродро╡ிропேро▒்ро▒ாро░்роХро│். рокродро╡ிропேро▒்ро▒рокிрой் рооிроо்рокро░ிро▓் (рокிро░роЪроЩ்роХрооேроЯை) роПро▒ி “роЕро░рокிроХро│், родрой்ройை рооேроп்рок்рокро╡ுройுроХ்роХு ро╡ро┤ிрокроЯுроо் роТроЯ்роЯроХроо் рокோро▓்ро╡ро░். роЕродை роОроЩ்роХு роХொрог்роЯு роЪெро▓்роХிрой்ро▒ாрой் роОрой்рокродைроХ் роХро╡ройிрод்родро▓் роЕро╡ройродு роХроЯрооைропே. роЕродை роЕро╡рой் роЪро░ிропாроХроЪ் роЪெроп்роп ро╡ேрог்роЯுроо். роХроГрокாро╡ிрой் роиாропрой்рооீродு роЖрогைропாроХ, роиாрой் роЙроЩ்роХро│ை роиро▓்ро╡ро┤ிропிро▓் роХொрог்роЯு роЪெро▓்ро╡ேрой் роОрой роЙро▒ுродி роХூро▒ுроХிро▒ேрой்” роОрой்ро▒ு роХூро▒ிройாро░்роХро│். роЗро╕்ро▓ாрооைрод் родро┤ுро╡ிропродு роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் ро╡ீро░роо், родீро░роо், ро╡рой்рооை роЖроХிропро╡ро▒்ро▒ிро▓் рокிро░роЪிрод்родி рокெро▒்ро▒ро╡ро░். рооுродро▓ிро▓் роирокிрод்родுро╡род்родை роЗро╡ро░்роХро│் роЕроЩ்роХீроХро░ிроХ்роХро╡ிро▓்ро▓ை. рооுро╕்ро▓ிроо்роХро│ிрой் рокெро░ுроо் ро╡ிро░ோродிропாропிро░ுрои்родாро░்роХро│். роОроЩ்роХு роХрог்роЯாро▓ுроо் роЕро╡ро░்роХро│ை роЗроо்роЪிрод்родு ро╡рои்родாро░்роХро│். роТро░ுроиாро│் рокெро░ுрооாройாро░் роЕро╡ро░்роХро│ைропே роХொрой்ро▒ு ро╡ிроЯுро╡родெрой роЙро░ுро╡ிропро╡ாро│ுроЯрой் ро╡ெро│ிроЪ் роЪெрой்ро▒ாро░்роХро│். роЗроЯைро╡ро┤ிропிро▓் родройродு роЪроХோродро░ிропிроЯрооிро░ுрои்род роХுро░்роЖрой் роОро┤ுродிропிро░ுрои்родро╡ோро░் роХроЯிродрод்родை ро╡ாроЪிрод்родродுроо் роЙрог்рооை рокродிрои்родродு. роХொрой்ро▒ு ро╡ெроХுроородி рокெро▒род் родுрогிрои்родு роЪெрой்ро▒ро╡ро░் роЕродை рооро▒рои்родு роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ைрод் роХрог்роЯро╡ுроЯрой் роЗро╕்ро▓ாрооைрод் родро┤ுро╡ிройро░். роЗро╡ро░் роЗро╕்ро▓ாрооைрод் родро┤ுро╡ிроп рокிрой்ройро░் роЗро╕்ро▓ாрооிропро░ுроХ்роХுрок் рокро▓роо் роЕродிроХро░ிрод்родродு. родிрооிро╖்роХிрой் ро╡ெро▒்ро▒ி ропாро░்рооூроХ்роХிрой் ро╡ெро▒்ро▒ிроХ்роХுрок் рокிрой் рокроЪீро░்рокிрой் роХроГрокு роОрой்рокாро░ை роЕроЩ்роХு роиிропрооிрод்родுро╡ிроЯ்роЯு, роХро▓ீрокா роЕро╡ро░்роХро│ிрой் роЙрод்родро░ро╡ுрок்рокроЯி, ро╕ிро░ிропாро╡ிрой் роЗро░ாроЬродாройிропுроо் рокாродுроХாрок்рокிроЯрооுрооாрой родிрооிро╖்роХை роиோроХ்роХிроЪ் роЪெрой்ро▒ு роОро┤ுрокродு роЗро░ро╡ுроХро│ாроХ роЕроо்рокுрооாро░ிроХро│் рокொро▓ிрои்родு роХொрог்роЯு рооுро╕்ро▓ிроо்роХро│் роЕродை рооுро▒்ро▒ுроХைропிроЯ்роЯுроХ் роХொрог்роЯிро░ுрои்родройро░். роТро╡்ро╡ொро░ு родро▓ைро╡ро░ுроо் роЕро╡ро░ро╡ро░ுроХ்роХு роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯ ро╡ாропிро▓ிро▓் роЪேройைроХро│ுроЯрой் роХாрод்родிро░ுрои்родாро░். роХாро▓ிрод் роЗрок்ройு ро╡ро▓ீрод் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் роХீро┤்рок்рокூро░ ро╡ாропிро▓ிро▓் 5,000 ро╡ீро░ро░ுроЯрой் роХாрод்родிро░ுрои்родாро░். роЗро╡ро░் роЗро░ாроХ் роХாро▓роЩ்роХро│ிро▓் роЙро▒роЩ்роХுро╡родைроХ் роХுро▒ைрод்родுроХ்роХொрог்роЯு роТро╡்ро╡ொро░ு роиிрооிро╖род்родிро▓ுроо் роироХро░род்родிрой் роЪெроп்родிроХро│ை роЙро│ро╡ு ро╡ிроЪாро░ிрод்родுроХ் роХொрог்роЯிро░ுрои்родாро░். роУро░ிро░ро╡ு роироХро░ро╡ாроЪிроХро│் родроЩ்роХро│் родро▓ைро╡ройுроХ்роХு роЖрог்роороХро╡ு роХிроЯைрод்родிро░ுрок்рокродைроХ் роХொрог்роЯாроЯிроХ் роХொрог்роЯிро░ுрок்рокродை роЕро▒ிрои்родு, роХாро▓ிрод் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் роироХро░ைроЪ் роЪுро▒்ро▒ிропிро░ுроХ்роХுроо் роЕроХро┤ிропிро▓் родுро░ுрод்родிроХро│ிрой் роЙродро╡ிропாро▓் роиீрои்родிроХ் роХроЯрои்родு роЪெрой்ро▒ு, роХропிро▒்ро▒ிрой் роЙродро╡ிропாро▓் роородிро▓ிрой் рооீродேро▒ிроХ்роХொрог்роЯு роЗрой்ройுроЮ் роЪிро▓ро░ை роПро▒்ро▒ிроХ்роХொрог்роЯு, рокிрой்ройро░் роЙро│்ро│ே роЗро▒роЩ்роХிроХ் роХாро╡ро▓ாро│ிроХро│ைроХ் роХொрой்ро▒ுро╡ிроЯ்роЯு, ро╡ாропிро▓ை роЙроЯைрод்родு ро╡ிроЯ்роЯுрод் родроХ்рокீро░் роЪொро▓்ро▓роЪ் роЪроХро▓ рооுро╕்ро▓ிроо்роХро│ுроо் роЙро│்ро│ே рокுроХுрои்родு ро╡ிроЯ்роЯройро░். роЗродைроХ்роХрог்роЯ роЙро░ோрооро░் роородிро▓் роЪுро╡ро▒்ро▒ிрой் ро╡ாропிро▓ைрод் родிро▒рои்родு роЪெрой்ро▒ு роЕрокூ роЙрокைродாро╡ுроЯрой் родிро░ை роЪெро▓ுрод்род роЙроЯрой்рокроЯிроХ்роХை роЪெроп்родு роХொрог்роЯройро░். роХாро▓ிрод் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЙроЯ்рокுроХுрои்род роЪெроп்родிропை роЕро▒ிропாрооро▓ே роЕрокூ роЙрокைродா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЪрооро░роЪроо் роЪெроп்родு роХொрог்роЯродாро▓் ро╡ெро▒்ро▒ி роХொро│்ро│рок்рокроЯ்роЯ рокроХுродிропைропுроо் роЪрооро░роЪроо் роЪெроп்родு роХொрог்роЯ рокроХுродிропுроЯройைропே роЪேро░்род்родுроХ்роХொрог்роЯு, роХொро│்ро│ைрок் рокொро░ுроЯ்роХро│ைрод் родிро░ுрок்рокிроХ் роХொроЯுрод்родுроо் роХைродிроХро│ை ро╡ிроЯுро╡ிрод்родுроо் ро╡ிроЯ்роЯройро░். роЗро╡்ропுрод்родроо் ро╣ிроЬ்ро░ி 14роо் роЖрог்роЯு роиிроХро┤்рои்родродு. роЗродрой் рокிрой்ройро░் роЕро░ேрокிропро░் роЪேройை, ро╕ிро░ிропாро╡ிрой் роХро░ைропோро░рок் рокроХுродிроХро│ிро▓ுро│்ро│ рокேро░ூрод், рокீроЪாрой், родрок்ро░ிроп்ропா, роХைро╕ро░ிроп்ропா, роХро╕ா, роЕроо்ро╡ாро╕், ропாрокா, родро░்ро╕ூро╕் рооுродро▓ிроп роЕройேроХ роКро░்роХро│ைроХ் роХைрок்рокро▒்ро▒ிройродு. роЗро╡ை рооுроЖро╡ிропாро╡ிрой் роХாро▓род்родிро▓் рокிроЯிроХ்роХрок்рокроЯ்роЯро╡ை. роХாро▓роХ்роХிро░роород்родிро▓் роЗроЩ்роХெро▓்ро▓ாроо் роЙро░ோрооро░் роХுро▒ைрои்родு роЕро░рокிроХро│் роЕродிроХрооாропிройро░். ро╡ெро▒்ро▒ிроХро│் рокрод்родро░ை ро╡ро░ுроЯрооாроХிроп роЗроХ்роХுро▒ைрои்род роХாро▓род்родிро▓் роЗро╕்ро▓ாроо் роХைрок்рокро▒்ро▒ிроп роиாроЯுроХро│் 22,51,030 роЪродுро░рооைро▓் ро╡ிро╕்родீро░рог рооாройро╡ைропாропிро░ுрои்родрой. роЗро╕்ро▓ாрооிроп роЕро░роЪாроЩ்роХрооே роЕроХ்роХாро▓род்родிро▓் рооிроХрок் рокெро░ிроп роЕро░роЪாроЩ்роХрооாроХ роЗро░ுрои்родродு. роОрод்родроХைроп роЪрог்роЯைропிро▓ுроо் роЕро░ாрокிроп рооுро╕்ро▓ிроо்роХро│் 50,000 рокேро░்роХро│ுроХ்роХுрооேро▓் роТро░ுроЩ்роХு роЪேро░ рооுроЯிропро╡ிро▓்ро▓ை. роЖройாро▓் ро╡ிро░ோродிроХро│ிрой் рокроЯைропிро▓் 2 ро▓роЯ்роЪ்роЪрод்родுроХ்роХுрооேро▓் роХுро┤ுрооிропிро░ுрои்род ропுрод்родроЩ்роХро│ிро▓ுроо் роЪொро▒்рокроХாро▓род்родிро▓் рокெро░ுроо் ро╡ெро▒்ро▒ி рокெро▒்ро▒родு роТро░ு роЕро▒்рокுродроЪ் роЪெропро▓ாроХுроо். роЗродு, роЗро╡ро░்роХро│ிрой் роИрооாройேройுроо் роироо்рокிроХ்роХைропிрой் рокропройுроо், родிро░ுроХ்роХுро░்роЖройைроХ் роХைроХொрог்роЯு роТро┤ுроХிроп родрой் рокропройுрооாроХுроо். роЗро╡ро░்роХро│ிрой் роиீродி, роиேро░்рооை, ро╡ாроХ்роХுро▒ுродி, роЕрой்рокு рооுродро▓ிроп роиро▒்роХுрогроЩ்роХро│ிрой் роХாро░рогрооாроп் роЕроиேроХро░் роЗро╕்ро▓ாрооை роЕроЩ்роХீроХро░ிрод்родройро░். родро╡ிро░ро╡ுроо், роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро░рокிроХро│ை роирой்ро▒ாроп்рок் рокропிро▒்роЪிропுроо் роЪெроп்родாро░்роХро│். роЪிро▒ு роЪிро▒ு ро╡ிро╖ропроЩ்роХро│ைропுроо் роЕро╡ро░்роХро│் роХро╡ройிрод்родு ро╡рои்родாро░்роХро│். роХுрогாродிроЪропроЩ்роХро│ுроо் роЪேро╡ைроХро│ுроо் родрой்ройை роЕроЩ்роХீроХро░ிроХ்роХுроо் роороХ்роХро│் ропாро╡ро░ுроХ்роХுроо் роЗро╕்ро▓ாроо் роЪроород்родுро╡роо் роЕро│ிроХ்роХிро▒родு. роЖродро▓ாро▓் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) ро╡ிрой் роХாро▓род்родிро▓் роЕродிрокродிроХро│ுроо் роХро▓ீрокா роЕро╡ро░்роХро│ுроо் роЪாродாро░рог рокிро░роЬைроХ்роХுроЪ் роЪроорооாроХро╡ே рокாро╡ிроХ்роХрок்рокроЯ்роЯு ро╡рои்родாро░்роХро│். роТро╡்ро╡ொро░ுро╡ро░ுроХ்роХுроо் роХро▓ீрокா роЕро╡ро░்роХро│் рооீродு роХுро▒்ро▒роЩ்роХாрогுроо் роЙро░ிрооைропுроо் роЗро░ுрои்родродு. роЗродு роЬройроиாропроХрод்родிрой் рооூро▓роХாро░рогрооாроХுроо். родேро╡ைропாрой ро╡ிро╖ропроЩ்роХро│ிро▓் рооро▒்ро▒ро╡ро░்роХро│ைропுроо் роХро▓рои்родு роЖро▓ோроЪிрок்рокாро░்роХро│். роЪாродாро░рог рооройிродройுроо் родрой் роЕрокிрок்рокிро░ாропрод்родை ро╡ெро│ிропிроЯ роЕройுроородிроХ்роХрок்рокроЯ்роЯாрой். “роиாрой் рокிро┤ை роЪெроп்родாро▓் роОройроХ்роХு роиро▓்ро╡ро┤ிропைроХ் роХாрог்рокிропுроЩ்роХро│்” роОройроЪ் роЪродா роХூро▒ுрокро╡ро░ாропிро░ுрои்родாро░்роХро│். роиீродроо் роЪெро▓ுрод்родுро╡родிро▓் роЕродிроХாро░ி, рокிро░роЬை роОрой்ро▒ு рокாро░்роХ்роХрооாроЯ்роЯாро░்роХро│். роЕрод்родுроЯрой் рокிро░роЬைроХро│் рооீродு роЕро│ро╡ு роХроЯрои்род роЕрой்рокுроо், роХро░ுрогைропுрооுроЯைропро╡ро░ாропிро░ுрои்родாро░்роХро│். рокொродு роиிродிропை роЕродро▒்роХுрод் родроХுрои்родோро░ுроХ்роХро▓்ро▓ாродு роЕройுроородிропாро░்роХро│். роЪொрои்родроЪ் роЪெро▓ро╡ுроХ்роХாроХ рооிроХроХ் роХро╖்роЯрод்родுроЯрой் роЬீро╡ройроо் роироЯрод்родி ро╡рои்родாро░்роХро│். родோро▒்роХொродுрооை ро░ொроЯ்роЯிропுроо், ро╕ைрод்родுрой் роОрой்ройைропுрооே (роТро▓ிро╡்) роЕродிроХрооாроХ роЗро╡ро░ிрой் роЙрогро╡ு. роЙродுрооாрой் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு), ро╕ுрокைро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) рокோрой்ро▒ро╡ро░்роХро│் роЗро╡ро░்роХро│родு роХро╖்роЯ роиிро▓ைропைроХ் роХрог்роЯு рооройрооுро░ுроХி, роЕро╡ро░்роХро│ிрой் родிро░ுрок் рокுродро▓்ро╡ிропாроХிроп ро╣рок்ро╕ா роиாропроХிропிроЯроо் роЪெрой்ро▒ு “роиீроЩ்роХро│் роОроЩ்роХро│் рокெропро░்роХро│ை ро╡ெро│ிропிроЯாрооро▓் роЙроЩ்роХро│் рокிродாро╡ிроЯроо் роЪெрой்ро▒ு роЕро╡ро░்роХро│் рокொродுроиிродிропிро▓ிро░ுрои்родு роОроЯுрод்родுроХ்роХொро│்ро│ுроо் родொроХை роЕро╡ро░்роХро│ுроХ்роХுрок் рокோродிропродாропிро▓்ро▓ாрод்родாро▓் роЗрой்ройுроородிроХрооாроп் роОроЯுроХ்роХுрооாро▒ு роХூро▒ுроЩ்роХро│்” роОрой்ро▒ு ро╡ேрог்роЯிроХ்роХொрог்роЯройро░். роЕрой்ройாро░் роЗродைрод் родроХрок்рокройிроЯроо் роЪொрой்ройрокோродு, “роЗро╡்ро╡ாро▒ு роХூро▒ிропро╡ро░்роХро│ை роиாрой் роЕро▒ிрои்родிро░ுроХ்роХ ро╡ேрог்роЯுроо்” роОройроХ் роХூро▒, ро╣рок்ро╕ா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா) роЕро╡ро░்роХро│் “роиாроороЩ்роХро│ை ро╡ெро│ிропிроЯ рооுроЯிропாродிро░ுроХ்роХிро▒ேрой்” роОройроХ் роХூро▒ро╡ே “роиро▓்ро▓родு, роиீро░் роОройроХ்роХுроо் роЕро╡ро░்роХро│ுроХ்роХுрооிроЯைропிро▓் роиிро▒்роХிро▒ீро░். роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் рокроЪிропுроЯрой் роЗро░ுроХ்роХро╡ிро▓்ро▓ைропா? роТроЯ்роЯுрок்рокோроЯрок் рокெро▒்ро▒ роЖроЯைропை роЕрогிропро╡ிро▓்ро▓ைропா? роЕро╡ро░்роХро│் роЗроХро▓ோроХ ро╡ாро┤்роХ்роХைропைроХ் роХро░ுродாродிро░ுроХ்роХ, роОрой்ройைропுроо் роЗро░ுроХ்роХро╡ிроЯுроЩ்роХро│்” роОройроХ் роХூро▒ி роЕройுрок்рокிро╡ிроЯ்роЯாро░்роХро│். родроЩ்роХро│் роХுроЯுроо்рокрод்родро╡ро░ுроо் роЗроЩ்роЩройроо் ро╡ாро┤்ро╡ைродைропே роЕро╡ро░்роХро│் ро╡ிро░ுроо்рокிройாро░்роХро│். роЗро╡ро░்роХро│ிрой் роЪிро▒рои்род роХுрогрод்родிро▒்роХாроХ роЗро╡ро░்роХро│் рооீродு роЬройроЩ்роХро│ுроХ்роХு роиро▓்ро▓ рокропрокроХ்родிропிро░ுрои்родродு. роЪேройைропிройродுроо், рооро▒்ро▒ுроо் ро╡ро░்роХ்роХрод்родிройро░்роХро│родுроо் рокродро╡ிроХро│் роЗро╡ро░்роХро│் роХாро▓род்родிро▓ேропே роТро┤ுроЩ்роХுрокроЯுрод்родрок்рокெро▒்ро▒рой. ро╣ிроЬ்ро░ி роЪроХாрок்родроо் роЗро╡ро░்роХро│ாро▓ேропே роПро▒்рокроЯுрод்родрок்рокроЯ்роЯродு. роХூрокா, рокро╕ро▒ா, рокுро╕்род்родாрод், рооூро╕ிро▓், роЬீро╕ா роЗро╡ைроХро│ெро▓்ро▓ாроо் роЗро╡ро░்роХро│ாро▓் роиிро░்рооாрогிроХ்роХрок்рокроЯ்роЯ роироХро░роЩ்роХро│ேропாроХுроо். роЗро╕்ро▓ாрод்родிро▓் роХроЯிродроЩ்роХро│ுроХ்роХு рооுродрой்рооுродро▓் родேродிропிроЯ்роЯро╡ро░்роХро│ுроо், роЕро╡ро▒்ро▒ிро▒்роХு рооுрод்родிро░ைропிроЯ்роЯро╡ро░்роХро│ுроо், роЕрооீро░ுро▓் рооுроГрооிройீрой் (роироо்рокிроХ்роХை роХொрог்роЯро╡ро░்роХро│ிрой் роОроЬрооாрой்) роОрой рооுродро▓ிро▓் роЕро┤ைроХ்роХрок்рокроЯ்роЯро╡ро░்роХро│ுроо், роЗро░ро╡ிро▓் рооро▒்ро▒ро╡ро░்роХро│் роЕро▒ிропாро╡рог்рогроо் роЪுро▒்ро▒ிрод்родிро░ிрои்родு рооройிродро░் роХுро▒ைроХро│ைроХ் роХро╡ройிроХ்роХுроо் ро╡ро┤роХ்роХрод்родைрод் родொроЯроЩ்роХிропро╡ро░்роХро│ுроо், рокроЯ்роЯрогроЩ்роХро│ிро▓் рооுродрой் рооுродро▓் роиிропாропாродிрокродிроХро│ை (роХாро╕ிроХро│்) роиிропрооிрод்родро╡ро░்роХро│ுроо், роЗро╕்ро▓ாрод்родிро▓் рооுродрой் рооுродро▓் роХроЯிродроЩ்роХро│் роОроЯுрод்родுроЪ் роЪெро▓்ро▓ роЙродро╡ிропாроХрод் родрокாро▓் роЖрокீро╕்роХро│ை роПро▒்рокроЯுрод்родிропро╡ро░்роХро│ுроо், рооுродрой் рооுродро▓ிро▓் роЗро╕்ро▓ாрод்родிро▓் ро╡ро░ро╡ு роЪெро▓ро╡ுроХро│் рокродிропрок் рокுрод்родроХроЩ்роХро│் роЙрокропோроХிрод்родு роТро┤ுроЩ்роХாроп் роироЯாрод்родрод் родுро╡роЩ்роХிропро╡ро░்роХро│ுроо், роороХ்роХро╡ிро▓ே ро╣ிроЬ்ро░ி 17роо் роЖрог்роЯு рооро╕்роЬிродுро▓் ро╣ро░ாроо் роОройுроо் ро╡рогроХ்роХро╕்родро▓роо் роХாроЯ்роЯிропро╡ро░்роХро│ுроо், ро╣ிроЬ்ро░ி 18ро▓் рооுродрой் рооுродро▓ிро▓் рокாро░роЪீроХро░்роХро│ிрой் роиாрогропроЩ்роХро│ிрой் ро╡роЯிро╡род்родிро▓் роиாрогропроЩ்роХро│் роЕроЯிрод்родுроЪ் роЪிро▓родிро▓் роЕро░рокிропிро▓் ‘роЕро▓்ро╣роо்родுро▓ிро▓்ро▓ாро╣்’ роОрой்ро▒ுроо், роЪிро▓родிро▓் ‘рооுро╣роо்роородுро░் ро░ро╕ுро▓ுро▓்ро▓ாро╣்’ роОрой்ро▒ுроо் роОро┤ுродிропро╡ро░்роХро│ுроо், ро╡ро░ுроЯா ро╡ро░ுроЯроо் роиைро▓் роиродிроХ்роХுрок் рокро▓ிропாроХ роТро╡்ро╡ொро░ு роХுрооро░ிрок் рокெрог்рогைроХ் роХொроЯுрод்родு ро╡рои்род ро╡ро┤рооைропைрод் родроЯை роЪெроп்родро╡ро░்роХро│ுроо் роЗро╡ро░்роХро│ேропாро╡ро░். роХுроЯுроо்рок ро╡ாро┤்роХ்роХை роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│் рокро▓ рооுро▒ை роорог рооுроЯிрод்родிро░ுрои்родாро░்роХро│். роиிро▒ைроп роороХ்роХро│ைрок் рокெро▒்ро▒ெроЯுроХ்роХ ро╡ேрог்роЯுрооெрой்рокродро▒்роХாроХро╡ே роиாрой் рокро▓ родிро░ுроорогроЩ்роХро│் роЪெроп்роХிро▒ேрой் роОрой்ро▒ாро░்роХро│் роХро▓ீроГрокா. роЖро░роо்рокрод் родிро░ுроорогроо் ро╣ро╕்ро░род் роЙро╕்рооாрой் роЗрок்ройு рооро│்роКрой் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роЙроЯрой் рокிро▒рои்род роЬைройрок் роОрой்ро▒ рокெрог்роорогிропோроЯு роироЯைрок்рокெро▒்ро▒родு. роЪோродройை рооிроХுрои்род роЖро░роо்рокроХ் роХாро▓род்родிро▓ேропே родроо் роХрогро╡ро░ுроо் роЕро▒ிропா ро╡рог்рогроо் роЗро╕்ро▓ாрод்родை роПро▒்ро▒ுро╡ாро┤்рои்род роЗро╡்ро╡роо்рооைропாро░் роороХ்роХாро╡ிро▓ேропே рооро░рогிрод்родு ро╡ிроЯ்роЯройро░். роЗро╡ро░்роХро│ிрой் роорогிро╡ропிро▒ு рокெро▒்ро▒ роороХ்роХро│ே роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் роХро░роо் рокро▒்ро▒ி ро╡ாро┤்рои்род роЕрой்ройை ро╣роГрок்ро╕ா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா) роЕро╡ро░்роХро│ுроо், ро╣ро╕்ро░род் роЕрок்родுро▓்ро▓ாро╣் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ுрооாро╡ро░். роЗро░рог்роЯாроо் рооройைро╡ிропாро░், роЕрой்ройை роЙроо்рооு ро╕ро▓рооா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роЪроХோродро░ி роХро░ீрокா роОрой்рокро╡ро░். роЗро╡ро░் роЗро╕்ро▓ாрод்родை роПро▒்роХாродродாро▓் ро╣ிроЬ்ро░ி 6-роо் роЖрог்роЯிро▓் ро╡ிро╡ாроХ рокрои்родрод்родிро▓ிро░ுрои்родு ро╡ிро▓роХ்роХрок்рокроЯ்роЯாро░். рооூрой்ро▒ாроо் рооройைро╡ிропாро░் роЖрод்родிроХ்роХா. роЗро╡ро░ுроо் роЗро╕்ро▓ாрод்родை роПро▒்роХாродு ро╡ிро╡ாроХ ро╡ிроЯுродро▓ை рокெро▒்ро▒ாро░ிропிройுроо் роЗро╡ро░ிрой் родிро░ுроороХройாро░் ро╣ро╕்ро░род் роЙрокைродுро▓்ро▓ாро╣் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) рооுро╕்ро▓ிрооாроХி ро╡ாро┤்рои்родройро░். роородீройா ро╡ாро┤்ро╡ிро▓் ро╣ிроЬ்ро░ி 7-роо் роЖрог்роЯிро▓் роЖро╕ிроо் роЗрок்ройு роГро╣ாрокிрод் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роОрой்ро▒ роЕрой்ро╕ாро░ிропிрой் роороХро│ாро░் роЬрооீро▓ா роОрой்рокро╡ро░ை рооройрооுроЯிрод்родாро░்роХро│். роЖропிройுроо் роПродோ роХாро░рогрод்родிройாро▓் роЗро╡ро░ுроо் рооройро╡ிроЯுродро▓ை роЪெроп்ропрок்рокроЯ்роЯройро░். роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│் родроЩ்роХро│் рокிрои்родிроп роХாро▓род்родிро▓் роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ிрой் роЙро▒ро╡ுрод் родொроЯро░்рокை ро╡ро▓ுрок்рокроЯுрод்родிроХ்роХொро│்ро│ ро╡ேрог்роЯுрооெрой்ро▒ роЖро╡ро▓் роХொрог்роЯு ро╣ро╕்ро░род் роЕро▓ீ (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் родிро░ுроороХро│ாро░் роЙроо்рооு роХுро▓்роГро╕ுроо் рокிрой்род் роГрокாрод்родிрооா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா) роЕро╡ро░்роХро│ை роорогрои்родாро░்роХро│். роЗрой்ройுроо் рокро▓ рокெрог்роХро│ோроЯு роЕро╡ро░்роХро│் роорой ро╡ாро┤்ро╡ு роХொрог்роЯிро░ுрои்родாро░்роХро│். роЗроо் рооройைро╡ிропро░் рооூро▓рооாроХ роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│ுроХ்роХு роЕройேроХ роороХ்роХро│ுроо் рокிро▒рои்родாро░்роХро│ாропிройுроо் роЕро╡ро░்роХро│ிро▓் ро╡ро░ро▓ாро▒்ро▒ிро▓் рокுроХро┤ேро▒்ро▒ுроЪ் роЪிро▒рои்родро╡ро░்роХро│் рокெрог்роХро│ிро▓் роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ோроЯு родிро░ுро╡ாро┤்ро╡ு роХொрог்роЯ роЕрой்ройை ро╣роГрок்ро╕ா роиாропроХிропாро░் роороЯ்роЯுрооே. роЖрог்роХро│ிро▓் ро╣ро╕்ро░род் роЕрок்родுро▓்ро▓ாро╣் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் рооாрокெро░ுроо் ро╣родீро╕் роЕро▒ிро╡ிрок்рокாро│ро░ாроХ ро╡ிро│роЩ்роХுроХிрой்ро▒ройро░். ро╣ро╕்ро░род் роЕрокூ ро╣ுро░ைро░ா (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ைропроЯுрод்родு, роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ிрой் роЕро░ுро│் рооொро┤ிроХро│ை роЕродிроХрооாроХ роЕро▒ிро╡ிрод்родро╡ро░்роХро│் роЗро╡ро░்роХро│ே. ро╣ро╕்ро░род் роЙрокைродுро▓்ро▓ாро╣் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) рооிроХроЪ் роЪிро▒рои்род ро╡ீро░ро░ாроХрод் родிроХро┤்рои்родройро░். рооூрой்ро▒ாро╡родாроХ ро╣ро╕்ро░род் роЖро╕ிроо் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│் роЖро┤்рои்род роЮாройிропாроХрод் родிроХро┤்рои்родாро░்роХро│். роЪிро▒рок்рокுроХро│் ро╣ிроЬ்ро░род்родுроХ்роХுрок் рокிрой்ройро░் родுро╡роЩ்роХிроп ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роородீройா ро╡ாро┤்ро╡ு рооூрой்ро▒ு роХாро▓ роХроЯ்роЯроЩ்роХро│ைроХ் роХрог்роЯродு. роЕро╡ро░்роХро│ுроХ்роХுро│் роЕрооைрои்родிро░ுрои்род роЕро▒ிро╡ு, роЖро▒்ро▒ро▓்роХро│் роЕройைрод்родропுроо் ро╡ро░ро▓ாро▒்ро▒ிро▓் рокொро▓ிро╡ுроЯрой் роиிрой்ро▒ிро▓роЩ்роХிроЯроЪ் роЪெроп்ропுроо் родро│рооாроХ роородீройாро╡ே ро╡ிро│роЩ்роХிропродு. роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ிрой் рооро▒ைро╡ோроЯு роиிро▒ைро╡ு роХрог்роЯ рокродிройோро░ாрог்роЯு роХாро▓ рооுродро▓ாроо் роХроЯ்роЯрод்родிро▓் ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் рооுро┤ு ро╡ாро┤்ро╡ுроо் роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ிрой் родிро░ு ро╡ாро┤்ро╡ோроЯு рокிрой்ройிрок் рокிрогைрои்родродாроХро╡ே роЗро░ுрои்родродு. роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│ிрой் роЕро░роЪிропро▓் роиிро░்рогропроЩ்роХро│், роЕро▒ிро╡ிропро▓் роЖроп்ро╡ுроХро│், роЪрооுродாроп роЕрооைро╡ு рооுро▒ைроХро│், рокோро░்рок் рокрогிроХро│் рооுродро▓ிроп роЕройைрод்родுрооே ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ைроХ் роХொрог்роЯு роХро│ை роХроЯ்роЯிрой. рокெро░ுрооைроХ்роХுро░ிроп роЕрод்родிро░ுроЪ் роЪрои்роиிродாройрод்родிро▓் ро╣ро╕்ро░род் роЕрокூрокроХ்роХро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் родроХுродிропே роОроЮ்роЮாрой்ро▒ுроо் рооுрой்ройிрой்ро▒родாропிройுроо், роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роОрог்рогроЩ்роХро│் рокாро▓ுроо் роЖро┤்рои்род роХрог்рогோроЯ்роЯроо் роХொро│்рокро╡ро░்роХро│ாроХро╡ே роЗро░ுрои்родாро░்роХро│். роПройெройிро▓் роЕро╡்ро╡ெрог்рогроЩ்роХро│ுроХ்роХேро▒்рок роЗро▒ை ро╡роЪройроЩ்роХро│ே роЗро▒роЩ்роХிроп роОрод்родройைропோ роЪрои்родро░்рок்рокроЩ்роХро│ை роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் роХрог்роЯாро░்роХро│். роородுрокாройроЩ்роХро│் роЕро░ுрои்родрод் родроЯை, роЙроо்рооுро▓் рооுроЙрооிройீрой்роХро│ிрой் роироЯрооாроЯ்роЯроЩ்роХро│ுроХ்роХுрод் родிро░ை – рокோрой்ро▒ ро╡ேрод роЪроЯ்роЯроЩ்роХро│் ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роОрог்рогроЩ்роХро│ுроХ்роХேро▒்рокро╡ே роЗро▒роЩ்роХிрой. роЗрод்родроХைроп роЖро┤்рои்род роЮாройроЩ்роХро│் роЕро╡ро░்роХро│ிроЯрооிро░ுрои்родு ро╡ெро│ிрок்рокроЯроХ் роХрог்роЯே роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│், “роирокிрод்родுро╡роо் роОрой்ройுроЯрой் рооுро▒்ро▒ுрок் рокெро▒ாродிро░ுроХ்роХுрооாройாро▓் роЙрооро░் роирокிропாроХрод் родроХுрои்родро╡ро░ே” роОрой்ро▒ு рокுроХро┤்рои்родாро░்роХро│். “ро╡ிрог்рогுро▓роХிро▓் роЬிрок்ро░роИро▓ுроо் рооீроХ்роХாроИро▓ுроо் роОройроХ்роХрооைроЪ்роЪро░்роХро│ாроХ роЗро░ுрок்рокாро░். роЗроо்роорог்рогுро▓роХிро▓ோ роЕрокூрокроХ்роХро░ுроо் роЙрооро░ுроо் роОрой்ройுроЯைроп роЕрооைроЪ்роЪро░்роХро│்” роОрой роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் роЕро▒ிро╡ிрод்родாро░்роХро│். роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் родроЩ்роХро│ிрой் роЕро╡்ро╡ிро░ு родோро┤ро░்роХро│ைропுроо் родாроЩ்роХро│் рокாро░்роХ்роХுроо் роХрог்роХро│ாроХро╡ுроо் роХேроЯ்роХுроо் роЪெро╡ிроХро▓ாроХро╡ுроо் ро╡ро░்рогிрод்родாро░்роХро│். роЗро╕்ро▓ாроо் ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роКрогுроо் роЙроЯைропுрооாроХро╡ே роЗро░ுрои்родродு. роЕро╡ро░்роХро│ிрой் роОрог்рогроЩ்роХро│ெро▓்ро▓ாроо் роЕродройை роПро▒்ро▒роо் рокெро▒роЪ் роЪெроп்ропுроо் роЖроп்ро╡ுроХро│ிро▓ேропே рооூро┤்роХிропிро░ுрои்родрой. роЕрои்род рооро┤ро▓ைроЪ் роЪрооுродாропроо் родро╡ро┤род் родுро╡роЩ்роХிропрокோродு роОродிро░்рок்рокроЯ்роЯ родроЯроЩ்роХро▓்роХро│ைрод் родроЯ்роЯி ро╡ிро▓роХ்роХி роЕродро▒்роХு ро╡ро▓ிро╡ைропுроо் рокொро▓ிро╡ைропுроо் роУроЯ்роЯрод் родேро╡ைропாрой родроЩ்роХро│் родிро▒ройைропுроо், родெроо்рокைропுроо் роЕрои்род роЖро░роо்рок роиாро│ிро▓ிро░ுрои்родே роЕро╡ро░்роХро│் рооுро┤ுрооைропாроХ роЕро░்рок்рокрогிрод்родாро░்роХро│். роТро░ு роЪрооропроо் роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ோроЯு роХро░роо் роХோро░்род்родு роироЯрои்родு роЪெрой்ро▒ு роХொрог்роЯிро░ுрои்родாро░்роХро│். роЙро░ைропாроЯро▓ிройூроЯே ро╣ро╕்ро░род் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│், “рокெро░ுрооாройே! роОрой роЖрой்рооாро╡ைрод் родро╡ிро░்род்родு рооро▒்ро▒ роЙро▓роХрок் рокொро░ுро│்роХро│் роЕройைрод்родைропுроо் ро╡ிроЯ родாроЩ்роХро│் роОройроХ்роХு рооேро▓ாроХрод் родெро░ிроХிро▒ீро░்роХро│்” роОрой்ро▒ாро░்роХро│். “роЕрокро▓் ро╣роГрок்ро╕்!” роОрой்ро▒ро┤ைрод்родு роирокி роиாропроХроо் (ро╕ро▓்ро▓ро▓்ро▓ாро╣ு роЕро▓ைро╣ி ро╡ро╕ро▓்ро▓роо்) роЕро╡ро░்роХро│் роХூро▒ிройாро░்роХро│், “роЕродு рокோродாродு! роЙроо் роЖрой்рооாро╡ை ро╡ிроЯро╡ுроо் рооேро▓ாроХ роОрой்ройை роиீро░் роиேроЪிроХ்роХாрод ро╡ро░ைропிро▓ுроо் рокூро░рог ро╡ிроЪுро╡ாроЪிропாроХ рооாроЯ்роЯீро░்” роОрой்ро▒ு. роТро░ு роХрогрооுроо் родропроЩ்роХாродு роЕрои்роиро▓்ро▓ро▒род் родோро┤ро░் родроо் роиாропроХро░ிрой் роХро░роо் рокро▒்ро▒ி родроо் роиெроЮ்роЪோроЯு роЕрогைрод்родுроХ் роХூро▒ிройро░், “рокெро░ுрооாройே! роОрой் роЖрой்рооாро╡ை ро╡ிроЯро╡ுроо் роЕродிроХрооாроХро╡ே родроЩ்роХро│ை роиாрой் роиேроЪிрок்рокேрой்” роОрой்ро▒ு. рооро▒ைро╡ு ро╣роЬ்роЬிрой் роХроЯைрооைроХро│ை рооுроЯிрод்родு роородீройா родிро░ுроо்рокிроп роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│் рокро│்ро│ிропிро▓் роТро░ுроиாро│் роЙро░ைропாро▒்ро▒ிроп роЪрооропроо், “роТро░ு роЪெрои்роиிро▒роЪ் роЪேро╡ро▓் роОрой்ройை роЗро░рог்роЯு роЕро▓்ро▓родு рооூрой்ро▒ு рооுро▒ை роХொрод்родிроЯроХ் роХройро╡ிро▓் роХрог்роЯேрой். роОрой் рооро░рогроо் роЕрог்рооிро╡ிроЯ்роЯродро▒்роХுро░ிроп рооுрой்ройро▒ிро╡ிрок்рокு роЗродு” роОрой்ро▒ு роХுро▒ிрок்рокிроЯ்роЯாро░்роХро│். рокро│்ро│ிропிро▓் роЕро╡ро░்роХро│் роЖро▒்ро▒ிроп роХроЯைроЪி роЙро░ைропாроХро╡ுроо் роЕродுро╡ே роЗро░ுрои்родродு. роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│ிрой் роХройро╡ைрок் рокро▒்ро▒ிроЪ் роЪெро╡ிропுро▒்ро▒ роЕро╕்рооா рокிрой்род் роЙрооைро╕் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ா) роЕроо்рооைропாро░் “роЕрооீро░ро▓் рооுроЙрооிройீрой்! родроЩ்роХро│ை роЕро░рокிропро▓்ро▓ாрод роТро░ுро╡рой் роХொро▓்ро╡ாрой்” роОрой்ро▒ு роЕро▒ிро╡ிрод்родройро░். роЕро╡்ро╡ாро▒ே роиிроХро┤்рои்родродு. родுро▓்ро╣роЬ் рооாродрод்родிрой் 26роо் рокிро▒ை рооро▒ைрои்родு рокொро┤ுродு рокுро▓ро░்рои்родுроХொрог்роЯிро░ுрои்родродு роОрой்ро▒ுроо் рокோро▓் роЕрой்ро▒ுроо் роХாро▓ைрод் родொро┤ுроХைропை роХро▓ீроГрокா роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роироЯрод்родிроХொрог்роЯிро░ுрои்род рокோродு роЕрокூ ро▓ூро▓ு роОрой்ро▒ро┤ைроХ்роХрок்рокро▒்ро▒ рокைро░ோро╕் роОрой்ройுроо் роиிро╣ாро╡рои்родை роЪேро░்рои்род роТро░ு роороЬூроЪி рооுро╕்ро▓ிроо்роХро│ைрок் рокோро▓் ро╡ேроЯроо் родро░ிрод்родு родொро┤ுроХை роЕрогிропிро▓் роЗро░ுрои்родாрой். родிроЯீро░ெрой рокாроп்рои்родு роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│ிрой் роЙроЯро▓ிро▓் родройродு роХுро▒ு ро╡ாро│ாро▓் роХுрод்родிройாрой். роЕроЯுрод்родроЯுрод்родு роЖро▒ு рооுро▒ைроХро│் роХுрод்родிройாрой். роЕроЯிро╡ропிро▒்ро▒ிро▓் рокроЯ்роЯ роЖро┤рооாрой родாроХ்роХுродро▓் роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│ை роЕропро░роЪ்роЪெроп்родродு. роЪро▒்ро▒ு рокிрой் роироХро░்рои்родு родрой் рокிрой்ройே роиிрой்ро▒ ро╣ро╕்ро░род் роЕрок்родுро▓் ро░ро╣்рооாрой் роЗрок்ройு роЕро╡்роГрок் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роХро░роо் рокро▒்ро▒ி родொро┤ுроХை роироЯрод்родுрооாро▒ு рооுрой் роироХро░்род்родி ро╡ிроЯ்роЯு роХீро┤ே роЪாроп்рои்родாро░்роХро│். роЕрогிропிро▓் родொро┤ுродுроХொрог்роЯிро░ுрои்род ро╕ро╣ாрокாроХ்роХро│் родிроЯுроХ்роХிроЯ்роЯு роЕрои்род ро╡ெро▒ிропрой் рокைро░ோро╕ை рокிроЯிроХ்роХ рокாроп்рои்родாро░்роХро│். роЕрои்род ро╡ெро▒ிропрой் рокைро░ோро╕் родрок்рокிроХ்роХ родрой் роХுро▒ுро╡ாро│ை роЪுро┤ро▒்ро▒ிроп рокроЯிропே роУроЯிройாрой். роЕродрой் родாроХ்роХுродро▓் 13 ро╕ро╣ாрокாроХ்роХро│ிрой் рооேро▓் рокроЯ்роЯு роЕродிро▓் роЕро▒ுро╡ро░் роЗро▒рои்родройро░். роЗро▒ுродிропாроХ роУро░் роИро░ாроХ்роХிроп ро╡ீро░ро░் рооுро░роЯ்роЯுрод் родுрогிропை роЕро╡рой் рооுроХрод்родிрой் рооேро▓ாроХ ро╡ீроЪி роЕро╡ройை рокிроЯிрод்родு ро╡ிроЯ்роЯாро░். роЗройி родாрой் родрок்рокிроХ்роХ рооுроЯிропாродெрой роЙрогро░்рои்род роЕро╡рой் роЕрои்род роХுро▒ுро╡ாро│ாро▓ேропே родрой்ройைропுроо் роХுрод்родி родро▒்роХொро▓ை рокுро░ிрои்родுроХொрог்роЯாрой். рокிрой்ройро░் рооропроХ்роХ роиிро▓ைропிро▓் роЗро░ுрои்род роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│் ро╡ீроЯு роЪேро░்роХ்роХ рокроЯ்роЯாро░்роХро│். рооро░рогрод்родிрой் роороЯிропிро▓் рооூрой்ро▒ு роиாроЯ்роХро│் ро╡ро░ை роОро▓்ро▓ா роЕро▒рокோродроЩ்роХро│ைропுроо் роЪெроп்родுроХொрог்роЯிро░ுрои்род роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│் родொро┤ுроХைроХ்роХாрой роЕро┤ைрок்рокொро▓ி роХேроЯ்роХுроо்рокோродெро▓்ро▓ாроо் роЗро░род்родроо் ро╡роЯிрои்родுроХொрог்роЯிро░ுрои்род роиிро▓ைропிро▓ேропே родொро┤ுродுроХ்роХொрог்роЯாро░்роХро│். “родொро┤ுроХைропை ро╡ிроЯ்роЯро╡ройுроХ்роХு роЗро╕்ро▓ாрод்родிро▓் роЗроЯроо் роЗро▓்ро▓ை” роОрой்ро▒ாро░்роХро│் роХро▓ீроГрокா. рооூрой்ро▒ு роиாроЯ்роХро│ுроХ்роХு рокிрой் роХро▓ீроГрокா роЕро╡ро░்роХро│ிрой் рокுройிрод роЖрой்рооா родрой் роЙроЯро▒்роХூроЯ்роЯை ро╡ிроЯ்роЯு ро╡ிроЯைрокெро▒்ро▒ு роХொрог்роЯродு. роЕрок்рокொро┤ுродு роЕро╡ро░்роХро│ுроХ்роХு ро╡ропродு 63. ро╣ிроЬ்ро░ி 23роо் роЖрог்роЯு родுро▓்ро╣роЬ் рооாродрод்родிрой் роХроЯைроЪி роиாро│ோроЯு роЙро▓роХроо் роЕродро▒்роХுрок்рокிрой் роЗройி роХройро╡ிро▓ுроо் роХாрогрооுроЯிропாрод роТро░ு рокொро▒்роХாро▓ ро╡ро░ро▓ாро▒ு рооூроЯрок்рокроЯ்роЯு ро╡ிроЯ்роЯродு. ро╣ிроЬ்ро░ி 24роо் роЖрог்роЯு рокிро▒рои்род роЕрой்ро▒ு рокுрод்родாрог்роЯிрой் рокிро▒рок்рокை роОрог்рогி роороХிро┤ро╡ேрог்роЯிроп роЙро│்ро│роЩ்роХро▓ெро▓்ро▓ாроо் роЪோроХрод்родாро▓் роЪோро░்рои்родு роиிрой்ро▒рой. роородீройா родிро░ுроироХро░рооே роЕро┤ுродுроХ்роХொрог்роЯிро░ுрои்родродு. роОрои்род роОро▓்ро▓ை ро╡ро░ை роЪெроп்родி рокро░ро╡ிроЪ்роЪெрой்ро▒родோ роЕрои்род роЗро╕்ро▓ாрооிроп роЙро▓роХрооே роЕро┤ுродродு. роиீродி ро╡ро┤ுро╡ா роиெро▒ி рооுро▒ைропிрой் роЗро▒ைро╡ройிрой் роиро▓்ро▓ாроЯ்роЪிропை роироЯрод்родாроЯ்роЯிроп роиாропроХро░், роЬோродி роОроо்рокெро░ுрооாройிрой் ро╡ро┤ிрооுро▒ைропை ро╡ிроЯ்роЯுроо் ро╡ро┤ுро╡ாродு роороХ்роХро│ை роиிро▓ைрок்рокроЯுрод்родிроп роХாро╡ро▓ро░், рокроХைрод்родро╡ро░ை рокрогிропро╡ைрод்родு, родிроХைрод்родро╡ро░ை родெро│ிропро╡ைрод்родு, рокроЪிрод்родро╡ро░ை рокுроЪிроХ்роХро╡ைрод்родு роЕро┤ுродро╡ро░ை роЪிро░ிроХ்роХро╡ைрод்родு, роЕрои்род роЪிро░ிрок்рокிро▓ே родрой் роЗро▒ைро╡ройிрой் рокொро░ுрод்родрод்родைроХ்роХрог்роЯ ро╡ிрод்родроХро░், рокெро░ுрооாрой் роЙрооро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் родிро░ு роЙроЯро▓் роЕрой்ро▒ு роородீройாро╡ிрой் роорог்рогிро▓் роХுроЯிрокுроХுрои்родродு. роЗро╡ро░்роХро│் роЖропிро╖ா роиாропроХிропிрой் роЕро▒ைропிро▓் роЕрокூрокроХ்роХро░் (ро░ро▓ிропро▓்ро▓ாро╣ு роЕрой்ро╣ு) роЕро╡ро░்роХро│ிрой் роХрок்ро░ுроХ்роХு рокроХ்роХрод்родிро▓் роиро▓்ро▓роЯроХ்роХроо்
рокுродрой், роЖроХро╕்роЯ் 22, 2018
роЗродு родாрог்роЯா родрооிро┤்роиாроЯு,
சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அதற்குப் பெயர் "மாநில அரசு"
இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர் "நீதிமன்றம்"
பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "பேராசிரியர்"
அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர்.. அவருக்குப் பெயர் "மாநில ஆளுனர்"
மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "தகுதித் தேர்வு"
பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையில் சமரசம் செய்துதான் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "கட்சிப் பிரமுகர்"
அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். "அவரைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல" என்கிறார் அந்த முக்கியமானவர். அவருக்குப் பெயர் "மத்திய அமைச்சர்"
கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர் "தலைமைச் செயலாளர்"
மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர் "சுகாதாரத்துறை அமைச்சர்". இன்னொருவருக்குப் பெயர் "காவல்துறை உயரதிகாரி"
தீவிரவாதிகளுக்கு எதிரான 'துல்லியத் தாக்குதல்' போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு கூட்டம். அதற்குப் பெயர் "காவல்துறை"
விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அவர்களுக்குப் பெயர் "ஊடகங்கள்"
தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது "துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது" என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "மாநில அமைச்சர்"
"இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "முதலமைச்சர்"
இவையெல்லாவற்றுக்கும், விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் " தேச பக்தர்கள்"
இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் "தேசம்"
ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் "Fringe Elements"
இதுதான்டா எங்கள் இந்தியா இதுதாண்டா எங்கள் தமிழ்நாடு
இவனுங்களுக்கு பதிலாக வெள்ளைக்கார இருந்தாலே இந்தியா நன்றாக இருக்கும்
рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்
-
рокрод்ро░ு ро╕ро╣ாрокாроХ்роХро│ ் роЗро░ро╡ு роироороХ்роХு ро░рооро▓ாрой் рокிро▒ை 17 роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் роХிро░ுрокைропாро▓் роЗро╕்ро▓ாрод்родிройb் рооுродро▓் рокோро░் роироЯрои்род роиாро│்.. рокрод்ро░ு рокோро░் 313 ро╕ро╣ாрокாроХ்роХро│் ...
-
роЗро╕்ро▓ாрооிроп роХேро│்ро╡ிроХро│ுроо் роЕродро▒்роХாрой рокродிро▓்роХро│ுроо் ро╕ро╣ாрокாроХ்роХро│ிро▓் роЗро░рог்роЯு роЪிро▒роХுроЯைропро╡ро░் роОрой்ро▒ роЪிро▒рок்рокு рокெро▒்ро▒ роирокிрод்родோро┤ро░் ропாро░்? ро╡ிроЯை: роЬроГрокро░் рокிрой் роЕрокீродாро▓ிрок்(ро░ро▓ி)...
-
роЗро╕்ро▓ாрооிроп роХேро│்ро╡ி рокродிро▓்* 1. роиாроо் ропாро░்? *роиாроо் рооுро╕்ро▓ிроо்роХро│்.* 2. роироо் рооாро░்роХ்роХроо் роОродு? *роироо் рооாро░்роХ்роХроо் роЗро╕்ро▓ாроо்.* 3. роЗро╕்ро▓ாроо் роОрой்ро▒ாро▓் роОрой்рой? *роЕро▓்...
-
https://youtu.be/CuQi6wXI9uo роиோроХ்роХроЩ்роХро│ிро▓் роТрой்ро▒ு, роТро░ுро╡ро░் родрой் рокாро▓ிропро▓் родேро╡ைроХро│ை роЕройுроородிроХ்роХрок்рокроЯ்роЯ ро╡ро┤ிроХро│ிро▓் роиிро▒ைро╡ு роЪெроп்родுроХொро│்ро│ ро╡ேрог்роЯுроо் роОрой்рокродாроХுроо்...