நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஜனவரி 23, 2022

மனிதனின் படைப்பில் எத்தனை ஆச்சரியங்கள்,

கோர்ட்டும் சில தண்டனைகளும்,

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம். 

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில் 
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

புதன், ஜனவரி 19, 2022

பெண்களைப் பற்றி இஸ்லாம்,


பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறும் சில அன்பான வார்த்தைகள்

1. வயதான பெண்களை திருமணம் செய்வது சுன்னத்.

2. விவாகரத்து பெற்றவரை திருமணம் செய்வது சுன்னத்.

3. ஒரு விதவையை திருமணம் செய்வது சுன்னத்.

4. வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவது சுன்னத்..
(அதாவது சமையல், சுத்தம் செய்தல், கழுவுதல் போன்றவை...)

5. அன்பின் வெளிப்பாடாக உங்கள் மனைவியின் வாயில் உங்கள் கையால் உணவை ஊட்டிவிடுவது சுன்னத்.

6. உங்கள் மனைவியிடம் அன்பு பாராட்டுவது மற்றும் மரியாதை ஆகியவற்றை வாய்மொழியாக வெளிப்படுத்துவது சுன்னத்.

7. மனைவி செய்த தவறுகளை மன்னிப்பது சுன்னத்.

8. உங்கள் மனைவி உங்களை இனிமையாக வைத்திருப்பது சுன்னத்.

9. உங்கள் மனைவியின் உணர்வுகளை அறிந்துகொண்டு அவளுக்குத் தேவைப்படும்போது அவளை ஆறுதல்படுத்த முயற்சிப்பது சுன்னத்.

10. உங்கள் மனைவியுடன் விளையாடுவதும், ஒன்றாக வேடிக்கை பார்ப்பதும் தாராளமான நேரத்தை செலவிடுவது சுன்னத்.

11. உங்கள் மனைவியின் மடியில் சாய்ந்து ஓய்வெடுப்பது சுன்னத்.

12. உங்கள் மனைவியை அழகான பெயர்களுடன் அழைப்பது சுன்னத்.

13. தனது தனிப்பட்ட விஷயங்களை மற்ற குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு வெளியிடாது காப்பது சுன்னத்.

14.மனைவி கனவன் பெற்றோர்களை நேசிப்பதும் மதிப்பதும் சுன்னத்.

யூதனின் முஸ்லிம்கள் பற்றிய யதார்த்தமான வார்த்தைகள்,

*முஸ்லிம்களே அவசியம் படியுங்கள் 
       இவை உண்மைதானா?
ஒரு முரட்டுத்தனமான யூதனின் முஸ்லிம்கள் பற்றிய யதார்த்தமான வார்த்தைகள்...* 
😟😟😟😟😟😟

*அமெரிக்க இளைஞர் ஒருவர் வெளியிட்ட கட்டுரை!!* 
_அதில் அவர் எழுதியவை:_ 

நான் ஒரு யூதனாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்!!! 
இன்றைய சட்டம் எங்களுக்குரியது...
அரேபியர்களே, முஸ்லிம்களே உங்கள் மகிமை போய்விட்டது. 
நாங்கள் உங்களுக்கு புத்திசாலித்தனமாக என்ன செய்தோம் என்பதைப் பார்த்தீர்களா??? 

நாங்கள் உங்கள் தெருக்களால் சென்ற போது உங்களின் நிலை மோசமாக இருந்ததைக் கண்டோம். 
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் என்று தெரியுமா?

உங்கள் பெண் பிள்ளைகளின் முகத்திரையை கழற்றிவிட்டு அவர்களிடம் இருந்த குர்ஆனையும் மூடிவிட்டோம். 

நீங்கள் எம் வசமாகிவிட்டீர்கள்!!!
நாங்கள் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் விரும்புவது போன்று உங்களை நடாத்துவோம்!!! 

நாங்கள் எங்கள் ஆடைகளை உங்களுக்கு ஏற்றுமதி செய்தோம்.
உங்கள் சந்தைகளைப் பாருங்கள். அனைத்தும் நிர்வாணத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்!!!
நீங்கள் அனைவரும் அவற்றை ஏற்றுக்கொள்வது என்பது ஆச்சரியமான விடயமாகும். 
தாழ்வான இடுப்புடன் கூடிய இளைஞர்களின் கால்சட்டைகள் லூத் சமூகத்தின் இழிவான பண்பு என்பதை அறியாமல் அவற்றை அணிகிறீர்கள்... 

யூதர்கள் எங்கள் நிலத்தை அபகரித்துவிட்டனர், எண்ணங்களை முறியடித்துவிட்டனர் என்று முட்டாள்களாகக் கத்துகிறீர்கள்... 
நீங்கள் எங்கிருக்கிறீர்கள்??? 
😟😟😟😟😟
தெருக்களில் நின்று கொண்டு உங்கள் பெண் பிள்ளைகளுடன் சண்டையிடுகிறீர்கள்... 
உங்கள் நிலைமை அடிமட்டமாகிவிட்டது!!! 

உங்கள் கல்வித் திறமை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் 
சலிப்பூட்டும் பாடத்திட்டங்களை உங்களுக்கு வழங்கினோம். 
உங்கள் தொலைக்காட்சிகளை தவறாக வழிநடாத்தும் நிகழ்ச்சிகளால் நிரப்பினோம். 

முக்கியத்துவம் வாய்ந்த எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்கவில்லை. 
எந்தவொரு விடயத்தையும் 
எங்களுக்கு எத்தி வைக்கவும் இல்லை. 
நீங்கள் அவ்வாறே இருந்துவிடுங்கள்...!! 

உங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கிடையே தவறான உறவுக் கலாசாரத்தை நாங்கள் தான் பரப்பினோம். முன்பு மிகத் தூய்மையான ஒரு சமூகமான இருந்துவிட்டு இன்று 
நீங்கள் மிகவும் கேவலமான மனிதர்களாகிவிட்டீர்கள்.
நாங்கள் உங்களை மூன்றாம் உலக நாடுகளாக வகைப்படுத்திவிட்டோம். 

உங்கள் மொழி மிகவும் அழகான மொழி என்பதையும் அம்மொழியிலேயே அல்குர்ஆனை ஓதுகிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். எனவே தான் 
உங்களின் மொழி வளர்ச்சியற்றது என்று நாங்கள் கூறினோம். நீங்களும் அதை எற்றுக்கொண்டு அரபு மொழியை விட்டுவிட்டு போலி மொழிகளைப் பற்றி பெருமை பேசுபவர்களாக மாறிவிட்டீர்கள். 
போலி மொழிகளை இலகுவான மொழிகளாக உமக்கு காண்பித்தோம்.
இரட்டை மொழியைக் கூட முட்டாள்தனமாக பயன்படுத்த விரைந்துவிட்டீர்கள்...

அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தும்
உங்களுடைய கலிமா எமக்கு பிடிக்கவில்லை. எனவேதான் உங்கள் பள்ளிவாயல்களை வெடிக்கச் செய்தோம், போரை ஏற்படுத்துவதற்கு உங்களில் சிலர் மீது குற்றம் சாட்டினோம்...

உங்கள் செய்திகளைக் காண்பிப்பதற்கு ஆவணங்களையும் வீடியோக்களையும் உங்களுக்கு வழங்கி பித்னாவை உண்டாக்கினோம்.

உங்களுடைய மார்க்கத்தில் நீங்கள் அறிந்திராத விடயங்களைக் கூட நாங்கள் கற்றுக்கொண்டோம். அதன் மூலம் உங்களுடைய மார்க்கம் அடிமட்டத்திற்குப் போகும் வரை பத்வாக்களை வெளிப்படுத்தினோம். 

நீங்கள் அனைவரும் அழிந்துபோவதற்காக அரபு வசந்தம் எனும் விளையாட்டை அறிமுகமாக்கினோம். 

உமக்கு ஏராளமாகவும் எளிதாகவும் பல சாதனங்களை வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் உங்களுடைய பிள்ளைகள் குர்ஆனையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பின்பற்றுவதற்கு மாற்றமாக இழிவான தவறான வழிமுறைகளை கற்றுக்கொள்கிறார்கள். இதனால் உங்களுடைய சமூகத்தில் அறிஞர்களோ மேதைகளோ உருவாகமாட்டார்கள். 
உங்கள் பிள்ளைகளின் தலைமுறை தன்னம்பிக்கையற் வெட்கப்படும் தலைமுறையாக மாறிவிட்டது...!!! 

நான் ஒரு அமெரிக்க யூதனாக இருந்த போதும் என்னை எண்ணி பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நாங்கள் சிறுபான்மையாக இருந்து கொண்டு பெரும்பான்மையான உங்களை அமைதியான மந்தைகளைப் போல விற்க முடிந்துவிட்டது...!!! 

முடிந்தளவு முஸ்லிம்களுக்கு செய்தியை பகிருங்கள். 
உறக்கத்திலிருந்து அவர்கள் விழிக்கட்டும்...!!!

*📝தமிழாக்கம் :-*

பின்த் அப்துல் ஹமீத் (ஹுதாஇய்யா)
04/01/2022

வெள்ளி, ஜனவரி 14, 2022

வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்புகள்,

இஸ்லாத்தில் #வெள்ளிக்கிழமை #சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• அல்லாஹ் மாதங்களை 12 ஆக பிரித்து உள்ளான் அதில் 1) துல்கஅதா
2) துல்ஹஜ் 3)  முஹர்ரம் 4)  ரஜப்  
ஆகிய 4 மாதங்களை புனிதமாக ஆக்கி உள்ளான்!

(நூல் : புகாரி : 3197)

• அதே போன்று அல்லாஹ் வாரத்தை 7 நாட்களாக ஆக்கி அதில் மிகச் சிறந்த நாளாக வெள்ளிக் கிழமையை ஆக்கி உள்ளான்!

• இஸ்லாத்தில் ஏன் வெள்ளிக்கிழமை நாளை சிறந்த நாளாக உள்ளது என்று நாம் சுருக்கமாக பார்ப்போம்!

💟 வெள்ளிக்கிழமை சிறந்த நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்!

1) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்!

2) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பினான்!

3) வெள்ளிக்கிழமை அன்று ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றினான்! வெள்ளிக்கிழமை நாளில் தான் அல்லாஹ் அவர்களின் உயிரையும் கைபற்றினான்!

4) வெள்ளிக்கிழமை அன்று கியாமத் நாள் ஏற்படும்!

5) வெள்ளிக்கிழமை அன்று தான் முதல் மற்றும் இரண்டாம் சூர் ஊதப்படும்!

(நூல் : முஸ்லிம் : 1548 | அபூதாவூத் : 1047 | அஹ்மத் : 10303)

• மேலே உள்ளது மட்டும் அல்லாமல் • அல்லாஹ் அல் குர்ஆனில் அல் ஜூம்ஆ -62 என்று ஒரு சூராவையே வெள்ளிக்கிழமை பற்றி வஹீயாக அருளி உள்ளான்!

💟 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவைகள் செய்ய கூடாதாவைகள் :

• ஜூம்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சில வழிகாட்டுதல்கள் மற்றும் சில அமல்களையும் சொல்லியும் செய்தும் நமக்கு காட்டி உள்ளார்கள்!

💟 செய்ய வேண்டியவைகள் :

💜 அதிகம் ஸலவாத் கூறுவது :

உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்! அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது,

சில நபித் தோழர்கள் நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டனர். எங்கள் நபி (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமாாகளின் உடல்கள் மக்கிவிடாது என்றனர்!

(நூல் : அபூதாவூத் : 1047)

💙 ஸலவாத் கூறுவதன் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்!

(நூல் : முஸ்லிம் : 687)

💜 சூரத்துல் கஹ்ப் ஓதுவது :

• சூரத்துல் கஹ்ப் (18 வது அத்தியாயம்) வெள்ளிக்கிழமை ஓதுவது சுன்னாஹ் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் ஜும்மா தினத்தில் சூரத்துல் கஃபை ஓதுகிறாரோ அது அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் ஒரு ஒளியாக இருக்கும்!

(நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ : 6470)

💙 வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் சூரத்துல் கஹ்ப் ஓத வேண்டும்?

• இந்த நேரத்தில் தான் சூரத்துல் கஹ்ப் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நேரத்தை குறிப்பிட வில்லை!

• எனவே நாம் நமக்கு ஏற்ற நேரத்தில் வியாழன் மஹ்ரிப் பிறகு இருந்து வெள்ளிக்கிழமை மஹ்ரிப் முன் வரை இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓதி கொள்ளலாம்!

💙 சூரத்துல் கஹ்ப் ஓதுவதின் சிறப்பு :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெருங்குழப்பவாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்!

(நூல் : முஸ்லிம் : 1475)

💜 குளிப்பது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள் :

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்!

(நூல் : முஸ்லிம் : 1535)

• ஜூம்ஆ நாள் என்பது வியாழன் மஹ்ரிப் நேரம் ஆரம்பம் ஆனதில் இருந்து வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரம் வரை ஆகும்!

• இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் எப்போது வேண்டும் என்றாலும் நாம் குளித்து கொள்ளலாம்! குளித்து கொள்ளுவது சுன்னத் முஅக்கதா  (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும் !

• குளிப்பது என்பது நாம் சாதரணமாக குளிப்பது அல்ல குளிப்பு கடமை ஏற்பட்டால் எவ்வாறு குளிக்க வேண்டுமோ அவ்வாறு குளிக்க வேண்டும்!

(நூல் : முஸ்லீம் : 1540)

• நோயாளிகளுக்கு விதி விலக்கு உண்டு குளித்தால் உடலில் உள்ள நோய் அதிகம் ஆகும் என்றால் அவர்கள் குளிப்பதை தவிர்த்து கொள்ளலாம்!

💜 நல்ல ஆடைகளை அணிவது :

• வெள்ளிக்கிழமை அன்று நம்மிடம் உள்ள நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளுவது சுன்னாஹ் ஆகும்!

(நூல் : அபூதாவூத் : 343)

• பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் வெள்ளை ஆடை அணிவது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

(நூல்: அஹ்மத் : 3426)

💜 வாசனை திரவியம் பூசி கொள்ளுவது :

• வெள்ளிக்கிழமை அன்று நறுமணத்தை பூசிக்கொள்ளுவது சுன்னாஹ் ஆகும்!

(நூல் : முஸ்லிம் : 1537)

• பெண்கள் பள்ளிக்கு சென்று தொழ கூடியவர்களாக இருந்தால் வாசனை திரவியம் பயன் படுத்த கூடாது!

• வீட்டில் மஹரமான ஆண்கள் மட்டும் இருந்தால் வாசனை திரவியம் பூசி கொள்ளலாம்!

💜 ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு விரைவாக செல்லுவதின் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1) குளிப்பு கடமை போன்று குளித்து விட்டு நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல கூடியவர்களுக்கு ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்கள்!

2) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்!

3) மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்!

4) நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார்!

5)  ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்!

• இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்!

(நூல் : முஸ்லிம் : 1540)

💜 ஒரு வருடம் நோன்பு மற்றும் இரவில் வணங்கிய நன்மை :

எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து, குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, அவர்

ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது!

என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அவ்ஸிப்னு அவ்ஸ் ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(நூல் : நஸயீ : 1381) | தரம் : ஸஹீஹ் |

💜 இமாமுக்கு நெருக்கமாக அமர வேண்டும் :

சொற்பொழிவுக்கு வாருங்கள்! இமாமை நெருங்கி அமருங்கள். ஒரு மனிதர் இமாமை விட்டும் தூரமாகிச் சென்றால் அவர் சுவனத்தில் நுழைவதிலும் பிற்படுத்தப்படுவார்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : அபூதாவூத் : 1108)

• ஜூம்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது நாம் அவருக்கு நெருக்கமாக அமர வேண்டும்!

💜 துஆ ஏற்று கொள்ளும் நேரம் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார்  தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை!

(நூல் : முஸ்லிம்  : 1543)

• வெள்ளிக்கிழமை துஆ ஏற்று கொள்ளப்படும் நேரம் பற்றி இரண்டு வகையான ஹதீஸ்கள் உள்ளன நாம் அந்த இரண்டு நேரங்களில் துஆ செய்யலாம் ஆனால் துஆ ஏற்று கொள்ளப்படும் நேரம் மிகவும் குறைவே!

1) அஸருக்குப் பின் இறுதி நேரம் அதவாது மஹ்ரிப் தொழுகைக்கு பாங்கு கூறும் முன் வரை!

(நூல் : அபூதாவூத் : 886)

2) இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்!

(நூல் : முஸ்லிம் : 1546)

• இமாம் குத்பா ஓத ஆரம்பித்து விட்டால் நாம் பேச கூடாது அதனால் நாம் தொழுகையில் ஸஜ்தா மற்றும் அத்தஹியாத் இருப்பில் துஆ செய்து கொள்ளலாம்!

💜 ஜூம்ஆ நாளின் கூலி :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்!

இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன!

(நூல் : முஸ்லிம் : 1556)

💟 செய்ய கூடாதாவைகள் :

❤️ வியாபாரம் : 

• ஜூம்ஆ நாளில் பாங்கு கூறி விட்டால் வியாபாரம் செய்ய கூடாது நம்முடைய கொடுக்கல் வாங்களை விட்டு விட வேண்டும்!

• ஜூம்ஆ தொழுகை முடிந்த பின்பு நாம் வியாபாரம் செய்து கொள்ளலாம்!

(அல் குர்ஆன் : 62 : 9 & 10)

• பொதுவாக அல்லாஹ் வியாபாரம் செய்ய கூடாது என்று கூறி உள்ளான்! அதனால் அந்த நேரத்தில் நாம் நாம் எந்த வித வியாபாரமும் செய்ய கூடாது! 

❤️ குத்பா ஆரம்பம் ஆகி விட்டால் பேச கூடாது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ ‘ மௌனமாக இரு ’ என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்!

(நூல் : முஸ்லிம் : 1541)

❤️ வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :

• நபி அவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க தடை செய்து உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 1985)

• யாரேனும் வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும் என்றால் அவர் வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி, சனிக்கிழமை நோன்பு சேர்த்து வைக்க வேண்டும்!

• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்! 

❤️ வெள்ளிக்கிழமை என்று சிறப்பு அமல் எதுவும் செய்ய கூடாது :

• சிலர் வெள்ளிக்கிழமை சிறந்த நாள் என்று இஸ்லாம் காட்டிதராத வற்றை எல்லாம் செய்வார்கள் அந்த நாளில் தஸ்பீக் நபில் தொழுவது மாலை நேரத்தில் அதிகம் ஸலவாத் ஓதுவது அவ்வாறு ஓதினால் அதற்கு ஒரு சிறப்பு கூறுவது! போன்ற அனைத்துமே பித்அத் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!

(நூல் : முஸ்லிம் : 2103)

💟 பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகையில் விதி விலக்கு :

• ஆண்களை பொறுத்த வரை ஜூம்ஆ கட்டாயம் தொழ வேண்டும் நிர்பந்த காரணம் இன்றி ஜூம்ஆ தொழுகையை விட கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்!

(நூல் : அபூதாவூத் : 901)

• பெண்கள் மீது ஜூம்ஆ கடமை கிடையாது! அவர்கள் விருப்பம் பட்டால் பள்ளிக்கு சென்று ஆண்களுக்கு பின்னால் நின்று ஜூம்ஆ தொழுகலாம்!

(நூல் : முஸ்லிம் : 1580)

• பள்ளிக்கு சென்று ஜமாத் ஆக தொழ முடியவில்லை என்றால் வீட்டிலேயே லுஹர் தொழுது கொள்ளலாம்!

(நூல் : இப்னு அபீ ஷைபா)

• பெண்கள் வீட்டில் ஜூம்ஆவிற்கு பதில் லுஹர் தொழுவதாக இருந்தால் 4 ரக்ஆத்கள் லுஹர் தொழ வேண்டும்!

• அதே போன்று முன் மற்றும் பின் சுன்னத்கள் லுஹர் உடைய சுன்னத்களே தொழ வேண்டும்!

💟 ஜூம்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்! பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்!

(நூல் : முஸ்லிம் : 1570)

💟 ஜூம்ஆ முபாரக் கூறலாமா :

• இன்றும் பல ஊர்களில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா முபாரக் என்ற ஒருவருக்கு ஒருவர் கூறி கொள்ளுவார்கள்!

• ஆனால் உண்மையில் ஜூம்ஆ முபாரக் என்று கூறுவது சுன்னாஹ்வும் கிடையாது இது இஸ்லாம் மார்க்கத்திலும் கிடையாது!

• இஸ்லாத்தில் சட்டம் அமல் பொறுத்த வரை அனைத்துமே நமக்கு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் செய்தும் காட்டி உள்ளார்கள்! இதை தவிர்த்து நாமாக ஒன்றை நன்மையான காரியம் என்று செய்தாலும் சரி அது பித்ஆத் ஆகி விடும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்!

(நூல் : புகாரி : 2697)

• ஜூம்ஆ முபாரக் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி யாருக்கும் கூறவும் இல்லை பிறரை இவ்வாறு கூற சொல்லவும் இல்லை! ஸஹாபாக்கள் வாழ்விலும் ஜூம்ஆ முபாரக் கூறியதாக ஸஹீஹான எந்த செய்தியும் கிடையாது!

• அமல் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் சொல் செயல் இல்லை என்றால் அதை நாம் ஏற்று கொள்ள கூடாது!

• ஜூம்ஆ முபாரக் கூறுவது சிறந்த சொல் அல்லது நன்மையான சொல் என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்து இருப்பார்கள்!

• ஆனால் ஜூம்ஆ முபாரக் என்ற சொல் இஸ்லாமிய வரலாற்றில் கிடையாது பின்னால் வந்தவர்கள் உருவாக்கியது தான்!

💟 வெள்ளிக்கிழமை மரணித்தால் நல்ல மரணமா?

• வெள்ளிக்கிழமை மௌத் ஆனால் அது நல்ல மௌத் என்று ஒரு செய்தி அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அது பலகீனம் ஆகும்!

• இந்த செய்தியை அறிவிக்க கூடிய யஸீத் அர்ரகாஷீ என்பவர் பலவீனமானவர் ஆவர்!

• இதே செய்தி திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீசை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இது பலகீனமான ஹதீஸ் என்று ஹதீஸ் கிழயே குறிப்பிட்டு உள்ளார்கள்! 

• இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்!

• இஸ்லாத்தில் பொதுவாக குறிப்பிட்ட நாளில் மரணித்தால் சிறப்பு உள்ளது என்று ஒரு ஸஹீஹான செய்தி கிடையாது!

💟 தஸ்பீக் நபில் தொழுகை :

• தஸ்பீக் தொழுகை பற்றிய இப்னு மாஜா : 1387 - அபூதாவூத் : 1297 - இப்னு குஸைமா : 1216 - ஹாகிம் : 1196 ஆகிய நூல்களில் வந்து உள்ளது!

1) திர்மிதியில் தஸ்பீக் தொழுகை பற்றி வர கூடிய ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் : மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பர் உள்ளார் இவர் பலகீனமானவர் ஆவர் அதனால் இந்த ஹதீஸும் பலகீனம் ஆகும்!

2) இப்னு குஸைமா : 1216 இந்த ஹதீசை பதிவு செய்த இமாம் அவர்களே இந்த ஹதீஸ் உடைய அறிவிப்பாளர் வரிசை சரி இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்கள்!

3) ஹாகிம் : 1196 தஸ்பீக் தொழுகை பற்றி வர கூடிய ஹதீஸில்
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக  வரும் இந்த ஹதீஸில் ஏழாவது அறிவிப்பாளர் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் பலகீனமானவர் ஆவர் இவர் இட்டுக்கட்டி ஹதீஸ்களை சொல்ல கூடியவர் உதாரணமாக அவர் இட்டுக்கட்டிய ஹதீஸ் கிழே கொடுத்து உள்ளோம்!

சுவர்க்கத்தின் திறவுகோல் ஏழைகளாவர். யாசிப்போர் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள அறிவிப்பு அவர் அறிவித்த பொய்யான செய்திகளில் ஒன்றாகும்.

(நூல்: மீஸானுல் இஃதிதால் : 1 / 232)

• அஹ்மத் பின் தாவூத் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர்!

(நூல்: தல்கீஸுல் ஹபீர் : 4 / 96)

• இதே போன்று தான் தஸ்பீக் தொழுகை சம்பந்தமாக வர கூடிய அனைத்து ஹதீஸ்களுமே அறிவிப்பாளர் வரிசை பலகீனமான உள்ளது ஒரு ஸஹீஹான ஹதீஸும் இந்த தொழுகை பற்றி கிடையாது!

• ஒரு அமலை செய்ய ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆவது இருக்க வேண்டும் பலகீனமான ஹதீஸ்களை வைத்து மட்டும் அமல் செய்ய கூடாது!

திங்கள், ஜனவரி 10, 2022

கல்விக்கும், திருமண த்திற்கும், உதவி செய்யும் கரங்கள்,

பள்ளி புத்தகம் வாங்க இயலாத குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள்...

கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 9460031554

 9001236414

 9549677770

 9314459474

 9828926151

 9328620003

 9826267649

 9888989746 

 9653150004

 8889712233

 9926311234,, 

முக்கிய அறிவிப்பு.  ,,
 மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்
 உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை
 புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்.
 லாட்லி அறக்கட்டளை
 9871727415 9873182468
 9717231663
 இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம்.


          கேலி செய்வதற்கு பதிலாக
       மக்களுக்கு செய்தியை அனுப்புங்கள்
                  தெரிந்து கொள்ள
 பள்ளி புத்தகம் விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  தொடர்பு கொள்ளவும்

 9460031554

 9001236414

 9549677770

 9314459474

 9828926151

 9328620003

 9826267649

 9888989746

 9653150004

 8889712233

 9926311234

 8889995733

 8889995731

 9826813756

 9752033255

 9826858785

 7489587851

 9098321420

 9879537809

 9825700070

 9727215130

 9879200245

 8107371224

 7746851284

 உங்களால் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும்.

 உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும்.

பிரபல்யமான பதிவுகள்