роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், рооாро░்роЪ் 17, 2016

роЗро╕்ро▓ாроо்,роЬроХ்роХாрод்,

நமது உறவினர்களில் யார்
யாருக்கு
ஜகாத்கொடுக்கலாம்? யார்
யாருக்கு
கொடுக்கக்கூடாது?

தாய் – தந்தை – பாட்டன் –
பாட்டி போன்ற
மூதாதையருக்கும்,மகன் –
பேரன் – மகள் – பேத்தி போன்ற
சந்ததிகளுக்கும்ஜகாத்தின்
பொருளை கொடுக்கக்
கூடாது.
இதைப்போலவேகணவன் –
மனைவிக்கும், மனைவி –
கணவனுக்கும்
கொடுக்கக்கூடாது.
ஏனெனில், இவர்களை
காப்பாற்றுவது –
பராமரிப்பதுஎப்போதும்
கடமையாகும்.மேலே
கூறப்பட்டுள்ள நபர்கள் நீங்கலாக
மற்றும் உள்ளஉறவினர்கள்
ஏழைகளாக இருந்தால்
அவர்களுக்கு
கொடுப்பதேமிகவும்
சிறப்புக்குரிய
செயலாகும்.உதாரணமாக
அண்ணன் -தம்பி, அக்கா – தங்கை,
சிறியதந்தை -பெரிய தந்தை –
மாமி – சிறிய, பெரிய
தாயார், மாற்றாந்தாய்,
மாற்றாந் தந்தை, மருமகன் –
மருமகள் போன்ற
உறவினர்கள்ஏழைகளாக
இருந்தால் ஜகாத்தின்
தொகையை
அவர்களுக்குகொடுப்பது மிகச்
சிறந்தது.

தங்கத்திற்குரிய ஜகாத்
எண்பத்தியேழரை கிராம்
தங்கத்திற்கு – 2 கிராம் 187.5
மி.கி.
11 பவுனுக்கு 2 கிராம் 250
மி.கிராம்
12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.
கிராம்
13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.
கிராம்
14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.
கிராம்
15 பவுனுக்கு 3 கிராம்
16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.
கிராம்
17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.
கிராம்
18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.
கிராம்
19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.
கிராம்
20 பவுனுக்கு 4 கிராம்
25 பவுனுக்கு 5 கிராம்
30 பவுனுக்கு 6 கிராம்
35 பவுனுக்கு 7 கிராம்
40 பவுனுக்கு 1 பவுன்
50 பவுனுக்கு ஒன்னேகால்
பவுன்
60 பவுனுக்கு ஒன்றரை பவுன்
70 பவுனுக்கு ஒன்னே
முக்கால் பவுன்
80 பவுனுக்கு இரண்டு பவுன்
90 பவுனுக்கு இரண்டேகால்
பவுன்
100 பவுனுக்கு இரண்டரை
பவுன்பவுன்களை 40-ஆல்
வகுத்து எது ஈவாக
கிடைக்குமா அதுஅந்த
பவுன்களுக்குரிய ஜகாத்தின்
அளவாகும்.
ஜகாத் கடமையாகின்ற
அளவுக்கு பவுனை அல்லது
நகையைஏழைகளுக்கு
கொடுத்து விட வேண்டும்.
அல்லது
அதனுடையவிலையை
ரூபாயாக கொடுக்கலாம்.
நகைக்கு அல்லது
பவுனுக்குவிலை நிர்ணயம்
செய்யும் போது அன்றைய
மார்க்கெட்டில் என்னவிலை
விற்கப்படுகிறதோ அந்த
விலையை கொண்டு
நிர்ணயம்செய்ய வேண்டும்.
கடைக்காரர்கள் வாங்கும்
விலையை கொண்டு
நிர்ணயம்செய்யக் கூடாது.
புதிய பவுன், பழைய பவுன்
என்ற வித்தியாசம்பார்க்கக்
கூடாது. எல்லா பவுன்களும்
தரத்தில் ஒன்றே.வியாபாரிகள்
தங்கள் தொழிலின்
லாபத்திற்காக பழைய
பவுனைவிலை குறைத்து
வாங்குகிறார்கள்.
ரூபாய்களுக்குரிய ஜகாத்
2009ஆம் ஆண்டு நிலவரப்படி
ரூ.16,200 வரை
ஜகாத்கடமையாகாது.
20,000 ரூபாய்க்கு 500 ரூபாய்
30,000 ரூபாய்க்கு 750 ரூபாய்
40,000 ரூபாய்க்கு 1000 ரூபாய்
50,000 ரூபாய்க்கு 1250 ரூபாய்
60,000 ரூபாய்க்கு 1500 ரூபாய்
70,000 ரூபாய்க்கு 1750 ரூபாய்
80,000 ரூபாய்க்கு 2000 ரூபாய்
90,000 ரூபாய்க்கு 2250 ரூபாய்
1,00,000 ரூபாய்க்கு 2500
ரூபாய்
தங்களிடம் இருக்கும் மொத்த
தொகையை 40ஆல்
வகுத்தால்ஈவு என்ன
கிடைக்குமோ அந்த
தொகையை ஜகாத்தாக
நிறைவேற்றிட வேண்டும்.
நன்றி மணிச்சுடா் நாளிதழ்

- ஜகாத்தைப்பற்றி…!
மௌலானா
ஏ.நூருல் அமீன்
ஹள்ரத் லால்பேட்டை.
ரமலான் வரப்போகிறது

ஜகாத் விபரம்
Rupees. Rs.          Ps.
100.        2.           50
200         5.            00
300         7.            50
400.        10.         00
500.        12.          50
600.        15.          00
700.        17.          50
800.        20.          00
900.        22.          50
1000.      25.          00ந்
1500.      37.          50
2000.      50.          00
2500.      62.          50
3000.      75.          00
3500.      87.          50
4000.      100.        00
4500.      112.        50
5000.      125.        00
5500.      137.        50
6000.      150.        00
6500.      162.        50
7000.      175.        00
7500.       187.       50
8000.       200.       00
8500.       212.       50
9000.       225.       00
9500.       237.       50
10000.     250.      00
15000.     375.      00
20000.     500.      00
25000.     625.      00
30000.     750.      00
35000.     875.      00
40000.     1000.    00
45000.     1125.    00
50000.     1250.    00
55000.     1375.    00
60000.     1500.    00
65000.     1625.    00
70000.     1750.    00
80000.     2000.    00
90000.     2250.    00
1 lakh.      2500.    00
2 lakh.      5000.    00
3 lakh.      7500.    00
4 lakh.      10000.  00
5 lakh.      12500.  00
6 lakh.      15000.  00
7 lakh.      17500.  00
8 lakh.      20000.  00
9 lakh.      22500.  00
10 lakh.    25000. 00
20 lakh.    50000. 00
30 lakh.    75000. 00
40 lakh.    1 lakh.
50 lakh.    1 lakh 25000
1 crow.     2 lakh 50000
2 crow.     5 lakh.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்