இது உண்மை யா? ஏன் இப்படி?
உங்களுக்கு ஒரு பத்வா அதுவும் ஊங்களின் மதரஸாவிலிருந்தே !!!
( விட்டில் நெருப்பு பற்றிக்கொன்டது
அதுவும் வீட்டில் உள்ளவர்களே பற்ற வைத்த நெருப்பு)
தேவ்பந்த் மதரஸாவினுடைய தலைவர் சஃது சாஹிப் கந்தலாவி அவர் ஒரு வழிகேடர் என்றும் மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பவரும் வழிகேடர் என்றும் பத்வா கொடுத்திருக்கிறார்கள்..,
கான்க
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
http://ummid.com/news/2016/December/07.12.2016/darul-uloom-deoband-to-saad-kandhalvi-of-tablighi-jamaat.html
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
மேலும் இந்த பத்வாவை வழிமொழிந்து தமிழகத்தை சார்ந்த சில மதரஸாக்கலும் பத்வா கொடுத்திருக்கிறார்கள் ....
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
View Link
https://imansave.blogspot.in/2016/12/blog-post_21.html
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
இதில் கவனிக்கபடக்கூடிய விஷயம்!!!
மக்கா மதினா உலமாக்களால் தேவ்பந்த் மதரஸா ஸதாபகர்களுக்கு
அவரின் துர்மார்க கொள்கையின் காரனமாக *காபிர்* என்று பத்வா கொடுத்திருக்கிறார்கள்
அதை ஆமோதித்து பல உலமாக்கள் கையொப்பம்மிட்டுயிருக்கிறார்கள்.
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
View Link
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/144_HUSAMUL-HARAMINE_ENGLISH.PDF
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/145_HUSSAMULHARAMAIN_URDU.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
விஷயம் இவ்வாறிருக்க
காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்டவர்களை பின்பற்ற கூடிய தேவ்பந்திய வஹ்ஹாபிய மதரஸாக்களில் தமது குழந்தைகளை சேர்த்து ?
தமது குழந்தைகளின் பரிசுத்தமான ஈமான் பரிபோக நீங்களும் காரனமாக இருந்துவீடாதிர்கள்
அல்லாஹ்வும் ரஸுல் நாயகம்ﷺ அவர்களும் நம்மையும் நம்மை சார்நதவர்களுடைய ஈமானை பாதுகாத்து அருள்புரிவார்களாக ஆமீன்
தேவ்பந்திய வஹ்ஹாபிய துர்மார்கவாதிகளை பற்றி இனம் காண சிறந்த இனையதளம் ....
http://tableeghijamaathtamil.blogspot.in/
https://ummate-muhammadiya.blogspot.in
குறிப்பு தமிழகத்தில் உள்ள தேவ்பந்திய வஹ்ஹாபிய மதரஸாக்களை பற்றி அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்
மேலும் அந்த தேவ்பந்திய மதரஸாவின் பத்வாவிற்கு வழிமொழிந்த மதரஸாக்களின் பெயர்களும் பத்வாவிலேயே உள்ளது
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
தப்லிக் ஜமாஅத்தை குறித்து இனைய தளங்ஙளில் உள்ள சில நூல்கள்
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
இல்யாஸி தப்லீக் ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை பத்வா
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/19_2015-06-02.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
தப்லீகு என்றால் என்ன?(ஆசிரியர்: ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf
-manager/32_2015-06-02.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது?
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/29_2015-06-02.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
நபிமொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/34_2015-06-02.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
தப்லீக்கும் அதன் தலைவர்களும்
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/31_2015-06-02.PDF
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/157_VISAKIRUMI.PDF
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ