நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜனவரி 02, 2019

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் "சித்தீக் செராய

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் "சித்தீக் செராய்" என்ற அழகு மிகுந்த கட்டிடத்தை பல முறை பார்த்திருக்கிறோம். அது என்ன சித்தீக் செராய்?
பல முறை யோசித்து இருக்கின்றோம். இதோ வரலாறு!

கொடைவள்ளல் நவாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் மும்பையிலிருந்து சென்னை வருகின்றார்!
ரயில் நிலையத்துக்கு எதிரில் ராமாசாமி முதலியார் சத்திரத்துக்குச் செல்கிறார்!

"முஸ்லிம்களுக்கும் (நாய்களுக்கும்) இங்கு இடமில்லை" என்ற அறிவிப்பு அவரை வரவேற்கிறது.

மன வேதனையுடன் திரும்புகின்றார்!
>>>>>>> பின்னர் அந்த  இடத்தையே விலைக்கு வாங்கி அந்த இடத்தில் முஸ்லிம் பயணிகள் தங்கி இளைப்பாற "சித்தீக் சராய்" என்ற சத்திரத்தையும்
பள்ளிவாசலையும் அழுகுறக் கட்டி எழுப்பினார்!
ராமசாமி முதலியாரோடு #சண்டைக்குச் செல்லவில்லை!
ரோஷம் கொண்டார்! வீடு  கொண்டு எழுந்தார்!
காலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வண்ணம்>>>>!
இன்னும் பல >>> படியுங்கள் : "முதல் தலை முறை மனிதர்கள்"

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்