தமிழக முஸ்லிம் அமைப்புகளின் இன்றைய நிலை
தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் நேரங்களில் குழப்பம் அடைவதும், அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இது எதார்த்தமாக நடைபெறுவதில்லை என்பது பொது கருத்து. என்றாலும் இதற்கு இடம் கொடுப்பதால் யாரை எதிர்த்து வாக்களிக்க நினைக்கிறார்களோ அவர்கள் இலகுவாக வெற்றியை ஈட்டி விடுகின்றனர். தமிழகத்தில் முஸ்லிம் வாக்கு வங்கிகள் மிக முக்கியமாக வெற்றியை நிர்ணையிக்கக் கூடியது என்பதை அறிந்தும் முஸ்லிம் அமைப்புகள் இவ்வாறு இருப்பது பொதுப் பார்வையில் கவலை அளிக்கக் கூடிய செயல்.
இவ்வளவு இயக்கம் போதுமா
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் பட்டியல்,
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
4. தமிழ் மாநில தேசிய லீக் ( அல்தாப் )
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக் ( ஷேக் தாவூத் )
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் )
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன் )
8. மனிதநேய மக்கள் கட்சி
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் (இடிமுரசு இஸ்மாயில்)
13. மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் ( பாலை ரபீக் )
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி ( குத்புதீன் ஐபக் )
19. தேசியலீக் கட்சி
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் ( இணையதளம் )
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி ( சித்தீக் )
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா ( அர்ஷத் மதனி )
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் ( லியாகத்அலிக்கான் )
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை ( ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி )
40. மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் ( உமர் பாருக் )
41. மறுமலர்ச்சி த மு மு க
42.ஹாமிது பக்ரியின் ஐக்கிய சமாதான பேரவை.
ஐம்பதை தொட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ