அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே வீணான ஜோக்களை படித்து சிரித்து நிமிடத்தை வீணாக்குவதற்கு பதிலாக நம் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் . முதன் முதலில்.......
🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?
👉 இரவு.
🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉 தேனீ.
🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉 அஸர் தொழுகை.
🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.
🌷 ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
👉 பஜ்ர் தொழுகை.
🌷 உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
👉 ஹழ்ரத் பிலால்(ரழி)அவர்கள்.
🌷 முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
👉 நபி ஆதம்(அலைஹி)அவர்கள்.
🌷 வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?
👉 ஞாயற்றுக்கிழமை.
🌷 மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
👉 மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.
🌷 உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
🌷 பேரீத்தமரம்.
🌷 மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
👉 சுலைமான் நபி (அலைஹி)அவர்கள்.
🌷 மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?
👉 முஸ்அப் பின் உமைர் (ரலி)அவர்கள்.
🌷🌷🌷 முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
👉👉👉👉👉 அன்னை கதீஜா (ரலி அன்ஹா) அவர்கள்.
🌷🌷 இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
👉 சுமையா (ரலி)அவர்கள்.
🌷 நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
👉 நபி (ஸல்) அவர்கள் மதினாவின் அருகாமையில் குபா என்ற பகுதியில் "குபா பள்ளிவாசலை"கட்டினார்கள்.
🌷 இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?
👉 பத்ரு போர்.
பிறருக்கும் பகிர்ந்து கொள்வோமே இன்ஷா அல்லாஹ்
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ