роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЬூрой் 08, 2019

рооெроЯ்ро░ோ ро░ропிро▓்,

சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு?

சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில்
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்...

இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம்.
ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்.

மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை...    உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்...!!!

இதுவே பேருந்து ‘Daily Pass’-ஐ- வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
நூறு ரூபாயில் சென்னையை சுத்தலாம் ! சென்னை மெட்ரோவின் அதிரடித் திட்டம் !.

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-metro-rail

https://www.livechennai.com/detailnews.asp?newsid=46618

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்