நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், அக்டோபர் 10, 2019

EB, புதிய மின் இணைப்பு விபரம்.

 தமிழ்நாடு மின் வாரியம் புதிய மின் இணைப்பு களுக்கு 5.10.2019 முதல் கட்டண உயர்வு விபரம்.🔌💡⚡*
புதிய வீடுகளுக்கு
விகிதபட்டி
*1A*
ஒருமுனை *(Single phase)* செலுத்த
வேண்டிய கட்டணம்.
=================
Regd fees.    Rs.   100
S.C.Charges Rs.   500
M.C.Deposit Rs.   600
Dev.Charges Rs. 5000
C.C.Deposit. Rs.   200
                            -----------
           Total.   Rs  6400
பழைய
மின்கட்டணம்.    1600
                              ---------
       உயர்வு ரூ.    4800
_________________________
*1A*
மும்முனை *(Three phase)* செலுத்த
வேண்டிய கட்டணம்.
=================
Regd fees.    Rs.   100
S.C.Charges Rs.   750
M.C.Deposit Rs.  2700
Dev.Charges Rs12500
C.C.Deposit. Rs.  3000
                            -----------
           Total.  Rs.19050
பழைய
மின்கட்டணம்.    7450
                              ---------
       உயர்வு ரூ. 11,600  
                               ---------
_________________________
*மின் கட்டணம் செலுத்த தவறினால் அபராத தொகை*

முன்பு  --->  *₹61*

இனி ----> *₹150*
                -------------------
உயர்வு      *₹  89*

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்