நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், நவம்பர் 27, 2019

இஸ்லாமிய பெண்களே உஷார்,

சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களையும் பதிவிடும் பெண்களுக்கு எச்சரிக்கை...

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரி பர்வீன் என்பவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை செல்போனிலிருந்து ஹேக் செய்த நபர்கள் அதைத் தன்னுடன் இருப்பது போல எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்... குடும்பத்தினர் அனைவரும் சகோதரி பற்றிய தவறான கண்ணோட்டத்தில் பார்க்க பின்னர் உண்மை நிலவரம் தெரிந்தவுடன் அந்த பெண்ணிற்கு குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் கூறியுள்ளனர் ஆகவே சகோதரிகள் புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் பதிவிடுவதை தவிர்க்கவும் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்..
இந்த சிங்கத்தை தான் இப்படியும் ஒரு நாய்
அசிங்கமாகி வச்சிருக்கான்
அழகான பேச்சாற்றல் உடைய பர்வீன் அம்மாவுக்கே இந்த கொடுமை என்றால் நம்முடைய இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய வீடியோவையும் போட்டோவையும் வாட்ஸ்அப் பலும் பேஸ்புக் கிலும்
பதிவிட கொஞ்சம் உஷாராக இருங்கள் தயவுசெய்து பதிவிட வேண்டாம்


கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்