நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, பிப்ரவரி 26, 2021

தமிழக முஸ்லிம்களே உஷார்,

பதவிக்காக பிணம் தின்னி கழுகு இடம் மாட்டிக்கொண்ட  போல ஒவ்வொரு நாளும் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள்

ஒவ்வொருவருக்கும் நாளும் இப்படி வாழ வேண்டியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்?

 பகிர் !!! 

இது பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும்.

 இஸ்ரேலிய படையினரும் புல்டோசர்களும் பாலஸ்தீனிய வீடுகள் மற்றும் கிராமங்களின் வீட்டு வாசல்களுக்கு வந்து அவர்களை அழிக்கிறார்கள். 

தங்கள் வீடுகள் அழிக்கப்படுவதால் எதிர்ப்பதற்காகவும் பெற்றோர்கள் தாக்கப்படுவதால் குழந்தைகள் பயந்து இப்படி அழுகிறார்கள்..

 வீடுகளை அழித்த பின்னர் குகைகளில் வசிக்கச் செல்லும் சில பாலஸ்தீனியர்கள் கூட பாதுகாப்பாக இல்லை, ஏனெனில் இஸ்ரேலிய வீரர்கள் குகைகளை அழித்து குடும்பங்களை வெளியேற்றுவதாக அச்சுறுத்துகின்றனர்.

 இஸ்ரேலால் திருடப்பட்ட தங்கள் சொந்த நிலங்களில் வாழ அவர்களுக்கு பாதுகாப்பில்லை. 

 உலகம் எப்போது
 விழிக்கும்?

இந்த நிலைக்கு இந்திய முஸ்லிம்களையும் ஆளாக்க நேரிடலாம் அல்லாஹ் பாதுகாப்பானாக பாசிச ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது ஆகவே ஒருமித்த கருத்துடன் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு பாசிசத்தை எதிர்க்கவில்லை என்றால் நாளை இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம் என்று கூவும் இவர்களை வேறொடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரியவேண்டும் அது மக்களின் கையில்தான் இருக்கிறது பணத்தாசை பிடித்து அலையும் மனிதர்களால் இன்று ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது சிந்தியுங்கள் என் இஸ்லாமிய சமுதாயமே இன்று இல்லை என்றால் இனி என்றும் இல்லை !!! முடிவு மக்கள் கையில்.

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்