அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாத்
பழவேற்காடு
*இன்ஷாஅல்லாஹ்*
*வரும் 2.10.2021 ஹிஜ்ரி 1443 ஸஃபர் பிறை 24 அன்று நமது மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாத் திறக்கப் பட உள்ளது*
*பழைய மாணவிகள் மற்றும் புதிய மாணவிகள் சேர்க்கை நடைபெறும்*
*மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாதில் கல்வி கற்க விரும்பும் மாணவிகள் மத்ரஸாவின் நாளிர் ஹலரத் மற்றும் துணை நாளிர் ஹலரத் அவர்களை தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்வதுடன் அனுமதி பெறுவது அவசியம்*
புதிய மாணவிகள் சேர்க்கை க்கு *
1_ஆதார் அட்டை ஜெராக்ஸ்,
2_ஸ்கூல் சர்டிபிகேட் ஜெராக்ஸ்,
3_ஸ்மார்ட் கார்டு ஜெராக்ஸ்,
4_மாணவியின் புர்கா அணிந்து முகம் தெறிந்த புகைப்படம் 2*
5_அட்மிஷன் ஃபீஸ்,
6_புத்தகம் ஃபீஸ்
7_உணவு கட்டணம்
அவசியம் கொண்டு வரவேண்டும்,
மேலும் தகவல் பெறுவதற்கு
*நாளிர் மௌலானா முஹம்மது அலி மன்பயீ ஹலரத் அவர்கள்*
*9941130016,7338809412*
*துணை நாளிர் மௌலானா ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீதி ஹலரத்*
*
9894046788,8681028171*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக