நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஜனவரி 30, 2023

பார்ப்பனர்கள் பகுத்தறிவாளர்கள்,

உலகில் பார்ப்பனர்களை தவிர சிறந்த பகுத்தறிவுவாதிகள் எவரும் இருக்க முடியாது 

பார்ப்பனர்கள்:-

1. மொட்டை போட்டு கொள்வதில்லை

2.  கடவுளின் பெயரால்
     அலகு குத்தி கொள்வதில்லை

3. தீ மிதிப்பதில்லை

4. காவடி தூக்குவதில்லை

5. சாதி சண்டைகளுக்கு போவதில்லை 

6. சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை

7. விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை

8. தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை

9. எந்த பிராமணன் வீட்டு பெண்களும் சாமியாடிப் பார்த்ததில்லை!

10. நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!

அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் உலோகத்தால் ஆன ஒரு கருவி மட்டுமே

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்