ஷபே பராஅத்துடைய حقیقت என்ன?* *அந்த இரவிற்கு உண்மையில் சிறப்புகள் உண்டா இல்லையா?*
*அவ்விரவு சம்பந்தமாக வரும் அனைத்து செய்திகளும் ஆதாரமற்றது என்கின்றனரே?*
*الجواب بعون الله الملك الوهاب*
ماہِ شعبان ایک بابرکت مہینہ ہے،
”شعبان“ عربی زبان کے لفظ ”شَعّْبْ“ سے بنا ہے، جس کے معنی پھیلنے کے آتے ہیں اور چوں کہ اس مہینے میں رمضان المبارک کے لیے خوب بھلائی پھیلتی ہے اسی وجہ سے اس مہینے کا نام ”شعبان“ رکھاگیا۔
நிச்சயமாக இஸ்லாமிய மாதங்களில் எட்டாம் மாதமான ஷஅபான் மாதம் இறைவனது பார்வையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் உன்னதமான மாதம் என்பதில் கருத்து வேறுபாடில்லை,
ஷஃபான் என்ற சொல்லானது ‘ஷஃபுன்‘ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
பங்கிடப்படக்கூடிய , பரந்து விரிந்து செல்லக்கூடிய,
கணவாய் என்பவை இதன் பொருளாகும்,
இந்த மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிட்டுவதால் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது,
கணவாய்கள் மலைக்குச் செல்வதற்கு வழியாக இருப்பது போன்று இந்த மாதம் நன்மைகளையும், இறையருளையும் அதிகளவில் பெறும் வழியாக இருந்து கொண்டிருப்பதால் இம்மாதத்திற்கு கணவாய் மாதம் என்ற பெயரும் உண்டு,
பார்க்க :👇
(("عمدة القاری، باب صوم شعبان۱۱/۱۱۶، )
(("فیض القدیر۲/۳)
நோன்பு வைத்து இறைவனது பொருத்தத்தை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் ஏற்றமான மாதங்களில் ஷஅபான் மாதமும் ஒன்றாக திகழ்கிறது,
نبی کریم صلی اللہ علیہ وسلم اس مہینے کے اکثر حصے میں روزے رکھتے تھے؛ چنانچہ حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہا فرماتی ہیں:
مَا رَأَیْتُ رسولَ اللّٰہِ صلی اللّٰہ علیہ وسلم اِسْتَکْمَلَ صِیَامَ شَہْرٍ قَطُّ الَّا رَمَضَانَ وَمَا رَأَیْتُہ فِيْ شَہْرٍ اَکْثَرَ مِنْہُ صِیَامًا فِيْ شَعْبَانَ
یعنی میں نے کبھی نہیں دیکھا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے
(پورے اہتمام کے ساتھ) رمضان المبارک کے علاوہ کسی پورے مہینے کے روزے رکھے ہوں
اور میں نے نہیں دیکھا کہ آپ صلی اللہ علیہ وسلم کسی مہینے میں شعبان سے زیادہ نفلی روزے رکھتے ہوں
ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்பார்கள்:
”(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுமளவுக்கு அவ்வப்போது நோன்பைவிட்டும் விடுவார்கள்!
ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை,
ஆனாலும் ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதுமில்லை!”
ஆதாரம் :👇
(("صحیح بخاری ۱/۲۶۴، )
(("صحیح مسلم ۱/۳۶۵)
ایک اور حدیث میں فرماتی ہیں:
کَانَ اَحَبُّ الشُّہُورِ اِلٰی رسولِ اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم أن یَّصومَہ شَعْبَان ثُمَّ یَصِلُہ بِرَمَضَانَ
یعنی رسول اللہ صلی اللہ علیہ وسلم کو تمام مہینوں سے زیادہ یہ بات پسند تھی کہ شعبان کے روزے رکھتے رکھتے رمضان سے ملادیں
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாதங்களில் மிக விருப்பமான மாதம் ஷஅபான் மாதமாகும்,
எனவே அம்மாதத்தில் நோன்பு நோற்றவர்களாகவே ரமலானை நபியவர்கள் பெற்றுக்கொள்வார்கள்
ஆதாரம் :👇
(("کنزالعمال حدیث ۲۴۵۸۴)
قال رسول الله صلي الله عليه وسلم
"ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الي رب العالمين فأحب أن يرفع عملي وانا صائم"
மக்கள் பொடுபோக்காக இருக்கும் ரஜபுக்கும் ரமளானுக்கும் மத்தியில் உள்ள மாதம் அது (ஷஃபானாகும்) மக்களின் நல்லமல்கள் இம்மாதத்தில் தான் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வின் பக்கம் உயர்த்தப்படுகிறது ,
எனவே எனது நல்லமலும் நான் நோன்பு வைத்த நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் :👇
(رواه أبو داود )
இது போன்ற ஏராளமான சிறப்புகளை பொதிந்த ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் இரவிற்கு பராஅத்துடைய இரவு என்று சொல்லப்படுகிறது
அவ்விரவிற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு என்பதும் நிரூபணமான ஒன்றாகும்,
*شبِ براء ت کی فضیلت و اہمیت👇*
ماہِ شعبان کی پندرہویں شب ”شبِ برأت“ کہلاتی ہے،
براء ت کے معنی ”رستگاری وچھٹکارا“ کے ہیں،
شیخ عبدالقادر جیلانی فرماتے ہیں:
شب برأت کو شب برأت اس لیے کہتے ہیں کہ اس رات میں دو قسم کی براء ت ہوتی ہے:
(۱) ایک براء ت تو بدبختوں کو خدائے تعالیٰ کی طرف سے ہوتی ہے۔
(۲) دوسری براء ت خدا کے دوستوں کو ذلت و خواری سے ہوتی ہے۔
ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவுக்கு பராஅத் இரவு என்ற பெயர் உண்டு என்கின்ற விவரம் தஃப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான ஏனைய நூற்களிலும் இடம் பெற்றுள்ளதை காணலாம்,
பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும்.
புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதாலும், இறையன்பர்களுக்கு இழிவு கேவலத்திலிருந்து விடுதலை கிடைக்க பெறுவதாலும் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்துள்ளதாக செய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(("غنیة الطالبین، ص۴۵۶-۴۵۷)
பராஅத் இரவிற்கு உண்டான சிறப்புகள் சம்பந்தமாக ஏனைய நபிமொழிகளும் காணக் கிடைக்கின்றது
احادیث شریفہ میں شبِ براء ت کی بہت زیادہ فضیلت اور اہمیت بیان کی گئی ہے
عَنْ عَلِیِّ بنِ اَبِیْ طالبٍ قال
قال رسولُ اللّٰہِ صلی اللّٰہ علیہ وسلم
اِذَا کانَتْ لَیْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُوْمُوا لَیْلَہَا وصُوْمُوْا نَہَارَہَا
فَاِنَّ اللّٰہَ یَنْزِلُ فِیْہَا لِغُرُوْبِ الشَّمْسِ اِلٰی سَمَاءِ الدُّنْیَا فیَقُولُ اَلاَ مِنْ مُسْتَغْفِرٍ لِیْ فَاَغْفِرَ لَہ اَلاَ مِنْ مُسْتَرْزِقٍ فَاَرْزُقَہ
اَلاَ مُبْتَلاً فَاُعَافِیْہِ کَذَا اَلاَ کَذَا حتّٰی یَطْلُعَ الْفَجْرُ․
ترجمہ: حضرت علی بن ابی طالب سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے:
جب نصف شعبان کی رات آجائے تو تم اس رات میں قیام کیا کرو اور اس کے دن (پندرہویں تاریخ) کا روزہ رکھا کرو؛
اس لیے کہ اس رات میں اللہ تعالیٰ سورج غروب ہونے سے طلوعِ فجر تک قریب کے آسمان پر نزول فرماتے ہیں اور ارشاد فرماتے ہیں
کہ کیا ہے کوئی مجھ سے مغفرت طلب کرنے والا جس کی میں مغفرت کروں؟،
کیا ہے کوئی مجھ سے رزق کا طالب کہ میں اس کو رزق عطا کروں؟
کیا ہے کوئی کسی مصیبت یا بیماری میں مبتلا کہ میں اس کو عافیت عطا کروں؟
کیا ہے کوئی ایسا؟ کیا ہے کوئی ایسا؟ اللہ تعالیٰ برابر یہ آواز دیتے رہتے ہیں؛
یہاں تک کہ سورج طلوع ہوجاتا ہے
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்!
ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்:
என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன்.
என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன்.
என்னிடம் இதர தேவைகளை கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன்.
சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
ஆதார நூல்கள் :👇
(("ابن ماجہ ص۹۹، )
(("شعب الایمان ۳/۳۷۸، حدیث ۳۸۲۲)
پندرہویں تاریخ کو روزہ رکھنا
حضرت علی رضی اللہ عنہ کی مندرجہ بالا حدیث شریف پر عمل کرتے ہوئے امت میں پندرہویں تاریخ کے روزہ رکھنے کا معمول رہا ہے۔
اگرچہ وہ حدیث باتفاقِ محدثین انتہائی ضعیف ہے؛
کیونکہ اس کے ایک راوی ”ابوبکر بن عبد اللہ بن محمد بن ابی سبرہ“ پر حدیثیں گھڑنے کا الزام ہے۔
تاہم اس حدیث شریف کو موضوع نہیں کہا جاسکتا؛
کیوں کہ ابوبکر بن عبد اللہ پر حدیثیں گھڑنے کے الزام سے یہ ثابت نہیں ہوتا
کہ یہ حدیث بھی اس کی بنائی ہوئی ہے،
جس کی کئی وجوہات ہیں:
کہ اصولِ حدیث وغیرہ کی مختلف کتابوں میں صراحت ہے کہ کسی حدیث کی سند میں کوئی راوی متّہم بالکذب یا متّہم بالوضع پایا جائے
تو محض اتنے سے وہ حدیث موضوع نہیں ہوجاتی،
جب تک کہ کوئی دوسری دلیل اس کے موضوع ہونے پر دلالت نہ کرے؛
چناں چہ امام سخاوی فرماتے ہیں:
”ہٰذا مَعَ اَنّ مُجَرّدَ تَفَرُّدِ الْکَذّابِ بَلِ الْوَضّاعِ ولو کان بعدَ الاسْتِقْصَاءِ والتَّفْتِیْشِ منْ حافِظٍ مُتَبَحِّرٍ تَامِّ الاسْتِقْرَاءِ غَیْرُ مُسْتَلْزِمٍ لِذٰلِکَ
بل لابُدّ مَعَہ من انضِمَامِ شَیْءٍ مِمّا سَیَأتِیْ
“ ترجمہ:
محض کسی جھوٹے بلکہ وضَّاعِ حدیث کا کسی حدیث میں متفرد ہونا اس کو (یعنی حدیث کے موضوع ہونے کو) مستلزم نہیں،
اگرچہ اس کا ثبوت کسی متبحر اور حافظِ حدیث کی تحقیق سے ہوا ہو؛
بلکہ اس کے ساتھ کسی اور دلیل کا ملنا بھی ضروری ہے،
جس کا ذکر آئندہ آرہا ہے۔
ஷஅபான் மாதம் 15 ஆம் நாளன்று நோன்பு வைப்பது சம்பந்தமாக வந்திருக்கும் நபிமொழியை சிலர் தவறாக மவ்லூஃ என்கின்றனர் அவ்வாறு கூறுவதற்கான எவ்வித முகாந்திரமுமில்லை ,
எனவே மேற்கண்ட ஹதீஸின் படி நோன்பு நோற்று அமல் செய்வதற்கான அனுமதி உண்டு
பார்க்க :👇
(("فتح المغیث ۲/۶۸، باب تحمل الاجازة)
(("اللآلی المصنوعہ ۱/۲۱۸)
لہٰذا یہ بات واضح ہوگئی
کہ پندرہویں شعبان کے روزے کی فضیلت والی حدیث کو محض اس وجہ سے موضوع کہنا
کہ اس کے ایک راوی ”ابوبکر بن عبد اللہ“ پر وضعِ حدیث کا الزام ہے،
بالکل غلط ہے،
خود مشہور اہل حدیث عالم مولانا عبدالرحمن مبارک پوری اس حدیث کو شب براء ت کی فضیلت کے ثبوت میں پیش کرتے ہیں
اور اس شخص پر حجت قائم کرتے ہیں جو یہ کہتا ہے کہ شعبان کی پندرہویں شب کی فضیلت ثابت نہیں،
جیساکہ ان کی عبارت اوپر گزرگئی، اگر یہ حدیث موضوع ہوتی تو ہرگز وہ یہ بات نہ فرماتے۔
کہ یہ حدیث شریف سنن ابن ماجہ کی ہے اور بعض حضرات نے سنن ابن ماجہ کی موضوع احادیث کی نشان دہی کی ہے اور اس سلسلے میں ایک رسالہ
”مَا تَمَسُّ اِلَیْہِ الْحَاجة“ لکھا ہے،
جس میں ان تمام موضوع احادیث کو ذکر کردیاگیا ہے؛
لیکن ان میں اس حدیث شریف کا ذکر نہیں ملتا۔
درج بالا سطور میں تفصیل کے ساتھ یہ بات بیان کی گئی
کہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کی یہ حدیث موضوع نہیں،
اس کو موضوع قرار دینا محدثین کے اصول کے خلاف نیز کم علمی کی دلیل ہے، ہاں یہ حدیث شریف ضعیف ضرور ہے؛ مگر اس کا ضعف اس پر عمل کرنے سے مانع نہیں؛
کیوں کہ محدثین نے اس کی بھی صراحت کی ہے کہ
”باب الفضائل“ میں ضعیف حدیث قابل قبول ہوتی ہے؛
چناں چہ امام احمد، عبدالرحمن بن مہدی
اور عبداللہ بن المبارک رحمہم اللہ تعالیٰ کا قول منقول ہے:
”اذا رَوَیْنَا فی الحلالِ والحرامِ شَدَّدْنَا
واِذَا رَوَیْنَا فی الفضائِلِ ونَحْوِہَا تَسَاہَلْنَا“
جب ہم حلال وحرام کے باب میں حدیث نقل کرتے ہیں تو مکمل احتیاط اور سختی سے کام لیتے ہیں
اور جب فضائل وغیرہ کے باب میں روایت کرتے ہیں تو نرمی برتتے ہیں۔
اسی طرح علامہ سیوطی فرماتے ہیں:
”یَجُوْزُ عِنْدَ اَہْلِ الْحَدِیْثِ وغَیْرِہِمْ التّسَاہُلُ فی الاَسَانِیْدِ الضَّعِیْفَةِ
وَرِوَایَةِ مَا سِوَی الْمَوْضُوعِ من الضّعِیْفِ والعَمَلِ بِہ من غیرِ بَیَانِ ضُعْفِہ فی غیرِ صِفَاتِ اللّٰہ تعالٰی والاحْکَام کالحلالِ والحرامِ“
ترجمہ:
محدثین وغیرہم کے نزدیک ضعیف سندوں میں تساہل برتنا
اور موضوع کو چھوڑ کر ضعیف حدیثوں کو ان کا ضعف بیان کیے بغیر روایت کرنا
اور ان پر عمل کرنا جائز ہے؛
مگر اللہ تعالیٰ کی صفات اور احکام مثلاً حلال وحرام کی حدیثوں میں ایسا کرنا جائز نہیں۔
பராஅத்துடைய நாளில் நோன்பு வைப்பது சம்பந்தமாக வந்திருக்கும் நபிமொழி நிச்சயமாக موضوع கிடையாது ஆயினும் அது ضعیف உடைய தரத்தில் உள்ளது தான் ,
என்றாலும் ஏவல், விலக்கல் போன்ற ஆணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ( லயீஃபான) ஹதீஸ்களை எடுக்கக் கூடாது.
ஆனால் (ஃபழாயில்) சிறப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமான நபிமொழிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம் என்பதே ஹதீஸ்கலை மேதையர்களுடையவும், மார்க்கத்துறை அறிஞர்களுடையவும் ஏகோபித்த முடிவாகும்.
பார்க்க :👇
(("اللآلی المصنوعہ ۱/۹۹)
(("تدریب الراوی ۱/۲۹۸،
النوع الثانی والعشرون المقلوب)
اس تفصیل سے یہ بات معلوم ہوئی کہ پندرہویں شعبان کے روزے کو نہ تو سنت قرار دینا مناسب ہے اور نہ بدعت؛ البتہ مستحب کہا جائے گا؛
کیوں کہ ایک ضعیف حدیث میں اس کی فضیلت مذکور ہے اور فضائل میں ضعیف حدیث قابل قبول ہوتی ہے۔
لہٰذا بہتر تو یہ ہے کہ ماہِ شعبان کے اکثر حصے کے روزے رکھے جائیں،
یہ نہ ہوسکے تو ماہ شعبان کے نصف اوّل کے روزے رکھے جائیں،
یہ بھی نہ ہوسکے تو ایام بیض (۱۳، ۱۴،۱۵ شعبان) کے روزے رکھے جائیں
اور اتنا بھی نہ ہوسکے تو کم ازکم پندرہ شعبان کا روزہ تو رکھ ہی لے،
یہ روزہ بھی ان شاء اللہ موجب اجر ہوگا۔
ஆகவே ஷஅபான் மாதம் 15 ஆம் நாளன்று நோன்பு வைப்பது சுன்னத் என்று கூறுவதற்கில்லையென்றாலும்,அந்நாளில் நோன்பு வைப்பது (முஸ்தஹப்) விரும்பத்தக்க காரியமாகும் ,
ஏனெனில் அந்நாளில் நோன்பு வைப்பது சம்பந்தமாக நபிமொழி வந்துள்ளது என்ற அடிப்படையிலோ ,
அல்லது ஷஅபான் மாதம் நோன்பு வைப்பது சம்பந்தமாக வந்திருக்கும் நபிமொழியின் அடிப்படையிலோ ,
அல்லது மாதாமாதம் பிறை 13, 14, 15 ஆகிய தினங்களில் நோன்பு வைப்பது சம்பந்தமாக வந்திருக்கும் நபிமொழியின் அடிப்படையிலோ
குறைந்தபட்சம் பராஅத் நாளன்று நோன்பு வைப்பது மிகவும் விரும்பத்தக்க செயலாகும்,
சுன்னத்தான காரியத்தின் சட்டமானது அதை செய்வதினால் நன்மைகள் கிடைக்கப்பெறும் ,
மேலும் அதனை விட்டு விடுவதனால் நஷ்டம் உண்டாகும் ,
ஆனால்
முஸ்தஹப்பான காரியத்தின் சட்டமானது அதனை செய்வதினால் இறைவனிடத்தில் நன்மைகள் உண்டு அதை செய்யாமல் விடுவதினால் எவ்வித நஷ்டமும் கிடையாது என்ற அடிப்படையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்,
ஷஅபான் மாதம் பிறை 15 ம் இரவு அதாவது பராஅத் சம்பந்தமாக வந்திருக்கும் நபிமொழிகளை மூன்று தரங்களாக அறிஞர் பெருமக்கள் வகுத்து தருகிறார்கள் ,
அதில் 1) ஸஹீஹான தரத்திலுள்ள நபிமொழிகளும் உண்டு ,
2) ஹஸன் தரத்திலுள்ள நபிமொழிகளும் உண்டு,
3) ளயீஃபான தரத்திலுள்ள நபிமொழிகளும் உண்டு....
*شب برات کی فضیلت میں صحیح روایت*👇
ஸஹீஹான தரத்தில் உள்ள நபிமொழி பின்வருமாறு
وَعَنْ مُعَاذَ بْنِ جَبَلٍ عَنِ النَّبِیِّﷺ قَالَ:
((یَطَّلِعُ اللّٰہُ اِلٰی جَمِیْعِ خَلْقِہٖ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَیَغْفِرُ لِجَمِیْعِ خَلْقِہٖ اِلاَّ لِمُشْرِکٍ اَوْ لِشَاحِنٍ ))
’’حضرت معاذ بن جبل رضی اللہ عنہ اللہ کے رسول ﷺ سے روایت کرتے ہیں
کہ آپ نے فرمایا :’’اللہ تعالیٰ نصف شعبان کی رات کو اپنی تمام مخلوق کی طرف متوجہ ہوتے ہیں
‘پس اللہ تعا لیٰ اپنی تمام مخلوق کو بخش دیتے ہیں سوائے مشرک اور کینہ پرور کے۔‘‘
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான்.
இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு ஹிப்பான் 5665,
தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776
அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1390
*شب برات کی فضیلت میں حسن روایت*👇
ஹஸன் தரத்திலுள்ள நபிமொழி பின்வருமாறு
حضرت ابو ثعلبہ رضی اللہ عنہ سے روایت ہے :
((اِذَا کَانَ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ اِطَّلَعَ اللّٰہُ اِلٰی خَلْقِہٖ فَیَغْفِرُ لِلْمُؤْمِنِیْنَ
وَیُمْلِیْ لِلْکَافِرِیْنَ وَیَدَعُ اَھْلَ الْحِقْدِ بِحِقْدِھِمْ حَتّٰی یَدَعُوْہُ))
’’جب نصف شعبان کی رات ہوتی ہے تو اللہ تعالیٰ اپنی مخلوقات کی طرف متوجہ ہوتے ہیں ‘پس تمام مخلوق کو بخش دیتے ہیں
اور کافروں کو ڈھیل دیتے ہیں اور بغض رکھنے والوں کو ان کے بغض کے ساتھ چھوڑ دیتے ہیں
یہاں تک کہ وہ اس کو ترک کر دیں ۔‘‘
(یعنی جب تک وہ بغض اور کینہ ختم نہ کریں گے اللہ تعالیٰ ان کی مغفرت نہیں فرمائے گا)۔
அபீ ஸஃலபா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் "
ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு முன் வந்து முஃமின்களுடைய பாவங்களை மன்னிக்கிறான் நிராகரிப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான் ,
பொறாமைக் காரர்களை அவர்கள் அதை விடும் வரை (பாவங்களை மன்னிக்காது) விட்டு விடுகிறான்"
(நூல்: கன்ஜூல் உம்மால்)
*شب برات کی فضیلت میں ضعیف روایات👇*
பராஅத் இரவு சம்பந்தமாக வந்திருக்கும் பலஹீனமான நபிமொழிகள் பின்வருமாறு
حضرت عثمان بن ابی العاص رضی اللہ عنہ سے روایت ہے :
((اِذَا کَانَ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ نَادٰی مُنَادٍ ھَلْ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَہٗ؟
ھَلْ مِنْ سَائِلٍ فَأَعْطِیَہُ؟
فَلَایَسْاَلُ اَحَدٌ شَیْئًا اِلاَّ أُعْطِیَ اِلاَّ زَانِیَۃٌ بِفَرْجِھَا أَوْ مُشْرِکٌ))
’’جب نصف شعبان کی رات ہوتی ہے تو ایک پکار لگانے والا پکار لگاتا ہے
کہ ہے کوئی بخشش طلب کرنے والاکہ میں اس کو بخش دوں؟
ہے کوئی سوال کرنے والا کہ میں اس کو عطا کروں؟ پس نہیں کوئی سوال کرتا کسی چیز کے بارے میں مگر اس کو وہ چیز دے دی جاتی ہے سوائے اُس عورت کے جو اپنی شرم گاہ کے ساتھ زنا کرتی ہے اور مشرک کے ‘‘۔
உஸ்மான் இப்னு அபில் ஆஸ் (ரலி ) அவர்கள் அறிவிக்கிறாார்கள் "
ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் ஒரு அழைப்பாளர் அழைப்பார் ,
உங்களில் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? அவர்களின் பாவங்களை நான் மன்னிக்கிறேன் ,
உங்களில் (தேவையை) கேட்பவர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யாரும் ஏதும் கேட்பதில்லை (அவைகள்) கொடுக்கப்பட்டே தவிர,
ஆனால் விபச்சாரி இன்னும் இணை வைப்பாளன் இவர்களைதைத் தவிர...
(நூல் : பைஹகீ)
حضرت عائشہ رضی اللہ عنہ سے مروی ہے
((اِذَا کَانَ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ یَغْفِرُ اللّٰہُ مِنَ الذُّنُوْبِ اَکْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ کَلْبٍ))
’’جب نصف شعبان کی رات ہوتی ہے تو اللہ تعالیٰــ’’ کلب‘‘ قبیلے کی بکریوں سے زیادہ گناہوں کو معاف کرتے ہیں ۔‘‘
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள்.
இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் தான் விடுதலை வழங்குகிறான்.
ஆதார நூல் :
இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837
حضرت عائشہ رضی اللہ عنہا سے مروی ہے :
((اِنَّ اللّٰہَ یَطَّلِعُ عَلٰی عِبَادِہٖ فِیْ لَیْلَۃِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَـیَغْفِرُ لِلْمُسْتَغْفِرِیْنَ وَیَرْحَمُ الْمُسْتَرْحِمِیْنَ وَیُؤَخِّرُ اَھْلَ الْحِقْدِ کَمَا ھُمْ))
’’اللہ تعالیٰ نصف شعبان کی رات کو اپنے بندوں کی طرف متوجہ ہوتے ہیں
‘پس استغفار کرنے والوں کو بخش دیتے ہیں اور رحم طلب کرنے والوں پر رحم کرتے ہیں اور اہل بغض کو ان کی حالت پر چھوڑ دیتے ہیں ۔‘‘
அல்லாஹுத்தஆலா இவ்விரவில் பாவமன்னிப்பு வேண்டுபவர்களுக்கு பாவமன்னிப்பும் அருளை வேண்டுபவர்களுக்கு அருளையும் வழங்குகிறான்,
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு அல்லாஹ் அடியார்களுக்கு வெளியாகி விசுவாசிகளின் பாவங்களை மன்னித்துவிடுகின்றான். காஃபிர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான்.
அதேபோல் பொறாமைக்காரர்கள் தமது பொறாமையை விடும்வரை அவர்களையும் விட்டுவிடுகின்றான்,
راشد بن سعد سے نصف شعبان کی رات کے بارے میں مرسلاً مروی ہے :
یُوْحِی اللّٰہُ اِلٰی مَلَکِ الْمَوْتِ یَقْبِضُ کُلَّ نَفْسٍ یُرِیْدُ قَبْضَھَا فِیْ تِلْکَ السَّنَۃِ
’’اللہ تعالیٰ( اس رات میں ) ملک الموت کی طرف وحی کرتے ہیں کہ وہ ہر اُس جان کو قبض کر لے
جس کو اللہ تعالی ٰنے اس سال میں قبض کرنے کا ارادہ کیا ہے‘‘۔
இவ்வருடத்தில் யாருடைய உயிரை பறிக்க வேண்டும் என அல்லாஹுத்தஆலா இவ்விரவில் தான் மலக்குல் மவ்த்திற்கு அறிவிப்பு செய்கிறான்,
حضرت عائشہ رضی اللہ عنہا سے مروی ہے
فَقَدْتُ رَسُوْلَ اللّٰہِ ﷺ لَیْلَۃً فَخَرَجْتُ فَاِذَا ھُوَ بِالْبَقِیْعِ فَقَالَ : ((اَکُنْتِ تَخَافِیْنَ اَنْ یَحِیْفَ اللّٰہُ عَلَیْکِ وَرَسُوْلُہٗ ))
قُلْتُ یَا رَسُوْلَ اللّٰہِ اِنِّیْ ظَنَنْتُ اَنَّکَ اَتَیْتَ بَعْضَ نِسَائِکَ
فَقَالَ: ((اِنَّ اللّٰہَ عَزَّوَجَلَّ یَنْزِلُ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ اِلَی السَّمَائِ الدُّنْیَا
فَیَغْفِرُ لِاَکْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ کَلْبٍ))
’’میں نے اللہ کے رسول ﷺ کو ایک رات گم پایا۔میں (آپؐ‘ کو تلاش کرنے کے لیے) نکلی
تو آپؐ ‘بقیع (مدینہ کا قبرستان) میں موجود تھے ۔پس آپ ؐنے فرمایا: ’’اے عائشہ! کیا تجھے اس بات کا اندیشہ تھا کہ اللہ اور اس کا رسول تجھ سے ناانصافی کریں گے ؟‘‘
تو حضرت عا ئشہ ؓنے کہا
کہ میں نے عرض کیا اے اللہ کے رسول ﷺ !میرا گمان یہ تھا
کہ آپ اپنی کسی دوسری بیوی کے پاس گئے ہوں گے ۔
پس آپؐ نے فرمایا:’’ اللہ تعالیٰ نصف شعبان کی رات کو آسمانِ دنیا پر نزول فرماتا ہے
اور بنوکلب کی بکریوں کے بالوں سے بھی زیادہ (گناہوں )کی مغفرت فرماتا ہے۔‘‘
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
ஒரு நாள் இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் இழந்துவிட்டேன், (காணாமல் போய்விட்டார்கள்) நான் அவர்களைத் தேடி வெளியே சென்றேன். அப்போது அவர்கள் “ஜன்னதுல் பகீஃ”ல் உள்ள மையவாடியில் வானத்தின் பக்கம் தங்களின் தலையை உயர்த்தினவர்களாக இருந்ததைக் கண்டேன். (என்னைக்கண்ட) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! எனக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்று நீ பயந்து விட்டாயா? என்று கேட்டார்கள். நீங்கள் வேறு மனைவியர்களிடம் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன் என்றார்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.
இது கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்று “ஷஃபான்” பதினைந்தாம் இரவாம் “அல்லாஹ்” முன்வானத்திற்கு “தஜல்லீ” வெளியாகி “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளை விட அதிக அளவு பாவிகளின் பாவங்களை மன்னித்து விடுகிறான்) என்று கூறினார்கள்.
عَنْ عَبْدِ اللّٰہِ بْنِ عُمَرَ اَنَّ رَسُوْلَ اللّٰہِ ﷺ قَالَ یَطَّلِعُ اللّٰہُ عَزَّ وَجَلَّ اِلٰی خَلْقِہٖ لَـیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَـیَغْفِرُ لِعِبَادِہٖ اِلاَّ اثْنَیْنِ مُشَاحِنٍ وَ قَاتِلِ نَفْسٍ
’’حضرت عبد اللہ بن عمررضی اللہ عنہ سے روایت ہے کہ اللہ کے رسول ﷺ نے فرمایا :
’اللہ تعالیٰ نصف شعبان کی رات کو اپنی مخلوق کی طرف متوجہ ہوتے ہیں۔ پس اللہ تعالیٰ اپنے بندوں کی مغفرت فرماتے ہیں سوائے کینہ رکھنے والے اور کسی جان کو ناحق قتل کرنے والے کے۔‘‘
இவ்விரவில் அல்லாஹுத்தஆலா எல்லோருடைய பாவங்களையும் மன்னிக்கிறான் ஆயினும் குரோதம் உள்ளவர்கள் அநியாயமான முறையில் உயிரைப் பறித்தவர்களின் பாவங்களை தவிர...
عَنْ عَائِشَۃَ عَنِ النَّبِیِّ ﷺ قَالَ :
((ھَلْ تَدْرِیْنَ مَا ھٰذِہِ اللَّـیْلُ؟یَعْنِیْ لَیْلَۃَ النِّصْفِ مِنْ شَعْبَانَ))
قَالَتْ مَا فِیْھَا یَا رَسُوْلَ اللّٰہِﷺ؟
فَقَالَ: ((فِیْھَا اَنْ یُکْتَبَ کُلُّ مَوْلُوْدٍ مِنْ بَنِیْ آدَمَ فِیْ ھٰذِہِ السَّنَۃِ
وَفِیْھَا اَنْ یُکْتَبَ کُلُّ ھَالِکٍ مِنْ بَنِیْ آدَمَ فِیْ ھٰذِہِ السَّنَۃِ
وَفِیْھَا تُرْفَعُ أَعْمَالُھُمْ
وَفِیْھَا تُنْزَلُ أَرْزَاقُھُمْ
فَقَالَتْ یَا رَسُوْلَ اللّٰہِ مَا مِنْ اَحَدٍ یَدْخُلُ الْجَنَّۃَ اِلاَّ بِرَحْمَۃِ اللّٰہِ تَعَالٰی؟
فَقَالَ : ((مَا مِنْ اَحَدٍ یَدْخُلُ الْجَنَّۃَ اِلاَّ بِرَحْمَۃِ اللّٰہِ تَعَالٰی)) ثَلَاثًا‘
قُلْتُ وَلَا أَنْتَ یَا رَسُوْلَ اللّٰہِ ؟ فَوَضَعَ یَدَہٗ عَلٰی ھَامَّتِہٖ
فَقَالَ: ((وَلَا أَنَا اِلاَّ اَنْ یَّتَغَمَّدَنِیَ اللّٰہُ بِرَحْمَتِہٖ)) یَقُوْلُھَا ثَلَاثَ مَرَّاتٍ
’’حضرت عائشہ رضی اللہ عنہا سے مروی ہے‘
وہ نبی اکرمﷺ سے نقل کرتی ہیں کہ آپؐ نے فرمایا: ’
’(اے عائشہ!) کیا تو جانتی ہے یہ کون سی رات ہے ؟
یعنی نصف شعبان کی رات۔‘‘
حضرت عائشہ ؓنے پوچھا: اے اللہ کے رسولﷺ !اس رات میں کیا ہوتا ہے ؟
تو آپؐ نے فرمایا:’’اس رات اس سال پیدا ہونے والے اور مرنے والے ہر ابن آدم کا نام لکھا جاتا ہے۔
اس رات میں اعمال بلند کیے جاتے ہیں اور اس رات میں لوگوں کا رزق نازل کیا جاتا ہے ‘‘۔
پس حضرت عائشہؓ نے کہا:
اے اللہ کے رسولﷺ !کیا کوئی بھی اللہ کی رحمت کے بغیر جنت میں داخل نہ ہو گا؟
تو آپؐ نے فرمایا:’’ کوئی بھی جنت میں اللہ کی رحمت کے بغیر داخل نہیں ہوگا۔‘‘ آپؐ نے یہ بات تین مرتبہ فرمائی
تو حضرت عائشہؓ نے کہا :
اے اللہ کے رسولﷺ !کیا آپ بھی؟
آپؐ نے اپنا ہاتھ اپنے سر پر رکھتے ہوئے فرمایا : ’’ہاں میں بھی‘
سوائے اس کے کہ مجھے اللہ کی رحمت ڈھانپ لے ۔‘‘ آپؐ نے تین مرتبہ یہ کلمات کہے۔‘‘
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள்.
அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன்.
அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள்,
இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்கள் எழுதப்படுகிறது.
மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது.
இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது
عَنْ عَائِشَۃَ اَنَّ رَسُوْلَ اللّٰہِ ﷺ قَالَ :
((أَتَانِیْ جِبْرَئِیْلُ فَقَالَ ھٰذِہٖ لَــیْلَۃُ النِّصْفِ مِنْ شَعْبَانَ
وَلِلّٰہِ فِیْھَا عُتَقَائُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُوْرِ غَنَمِ بَنِی کَلْبٍ
وَلَا یَنْظُرُ اللّٰہُ فِیْھَا اِلٰی مُشْرِکٍ وَلَا اِلٰی شَاحِنٍ وَلَا اِلٰی قَاطِعِ رَحِمٍ وَلَا اِلٰی مُسْبِلٍ وَلَا اِلٰی عَاقٍّ لِوَالِدَیْہِ وَلَا اِلٰی مُدْمِنِ خَمْرٍ))
’’حضرت عائشہ رضی اللہ عنہا فرماتی ہیں کہ رسول اللہﷺ نے فرمایا:’’
میرے پاس حضرت جبرئیل ؑ آئے اور کہا کہ یہ نصف شعبان کی رات ہے
اور اللہ تعالیٰ اس رات بنوکلب کی بکریوں کے بالوں سے زیادہ لوگوں کو آگ سے آزاد کرتا ہے
‘لیکن اللہ تعالیٰ اس رات مشرک
اور کینہ پرور کی طرف نظر کرم نہیں فرماتا
اور نہ ہی قطع رحمی کرنے والے کی طرف
اور نہ ہی اپنا تہبند ٹخنوں سے نیچے لٹکانے والے کی طرف
اور نہ ہی والدین کے نافرمان کی طرف اور نہ ہی ہمیشہ شراب نوشی کرنے والے کی طرف۔‘‘
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
என்னிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இன்றிரவு “ஷஃபான்” மாதத்தின் பதினைந்தாம் இரவாகும்.
“பனூகல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு நரகத்திலுள்ள பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான்.
எனினும் இணைவைத்து வணங்குகின்ற “முஷ்ரிக்”, குழப்பத்தை ஏற்படுத்துகின்ற “முனாஃபிக்” நயவஞ்சகன், உறவினரைத் துண்டித்து நடப்பவன், சாரம் அல்லது “றவ்ஷர்” போன்றவற்றை கரண்டைக்காலின் கீழ் உடுப்பவன், பெற்றோரைத் துன்புறுத்துகின்றவன், தொடர்ந்து மது அருந்துகின்றவன். முதலானவர்களை பார்க்கவே மாட்டான் ...
( அறிவிப்பு : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்
மேற்கண்ட ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவைகள் கிடையாது மாறாக பலகீனமான தரத்தில் உள்ளவைகளாகும்
பார்க்க :👇
(("صحیح الترغیب و الترھیب: ۲۷۶۷‘علامہ البانی۔))
(("صحیح الجامع الصغیر:۷۷۱‘علامہ البانی۔))
(("ضعیف الجامع الصغیر:۶۵۳‘ علامہ البانی۔))
(("ضعیف الجامع الصغیر:۶۵۴‘علامہ البانی۔))
(("ضعیف الجامع الصغیر:۱۷۳۹‘علامہ البانی۔))
(("ضعیف الجامع الصغیر:۴۰۱۹‘علامہ البانی۔))
(("جامع الترمذی‘ابواب الصوم‘ باب ما جاء فی لیلۃ النصف من شعبان۔))
((مسند احمد۔ ))
(("تحفۃ الاحوذی شرح جامع الترمذی‘
علامہ عبدالرحمٰن مبارک پوری‘ کتاب الصوم‘ باب ما جاء فی لیلۃ النصف من شعبان۔))
(("مشکوٰۃ المصابیح‘ کتاب الصلاۃ‘ باب قیام شہر رمضان‘ فصل ثالث۔))
(("ضعیف الترغیب و الترھیب: ۶۲۰‘علامہ البانی۔))
ذیل میں اس رات کی فضیلت اورعظمت کی بابت بعض علماء کے اقوال نقل کئے جاتے ہیں:ـ
*பராஅத் இரவு சம்பந்தமாக நமது முன்னோர்களான மார்க்க மேதைகளும்,அறிஞர் பெருமக்களும் உறுதிபடுத்தி கூறியிருக்கும் சிறப்புகளில் சிலவைகள் இதோ*👇
*« امام احمد اور بعض حنابلہ سے منقول ہے*
کہ نصف شعبان کی رات فضیلت والی ہے
நிச்சயமாக ஷஃபான் மாதம் 15ஆம் இரவிற்கு சிறப்புகள் இருக்கிறது என இமாம் அஹ்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்
பார்க்க :👇
(کتاب الفروع)
رُوِي عن أبي أُمامة الباهليّ رضي الله عنه: (خمسُ ليالٍ لا تُرَدُّ فيهنَّ الدّعوةُ: أوّلُ ليلةٍ من رجب، وليلةُ النِّصفِ من شعبانَ، وليلةُ الجمعةِ، وليلةُ الفطرِ، وليلةُ النَّحرِ)
*« امام شافعی سے مروی* ہے
کہ 5 راتوں میں خاص طور پر دعاء قبول کی جاتی ہے جن میں نصف شعبان کی رات بھی ہے
ஐந்து இரவுகளில் நிச்சயமாக பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது
அதில் ஓரிரவு பராஅத் இரவாகவும் இருக்கிறது என இமாம் ஷாஃபியீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(السنن الکبریٰ للبیہقی)۔
قال الله تعالى :
﴿حم (١) وَالْكِتَابِ الْمُبِينِ (٢) إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (٥) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (٦)
ஹாமீம். தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக நாம் இவ்வேதத்தை பாக்கியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.
நிச்சயமாக நாம் எச்சரிக்கை செய்பவர்களாகவே இருந்து வருகிறோம்.உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் அவ்விரவில் (மலக்குகளிடம் )பிரித்து ஒப்படைக்கப்படுகிறது.
(அல்குர்ஆன் 44:1-4 )
بلکہ ایک مستند تفسیر کے مطابق اس کی فضیلت آیات قرآنیہ سے بھی ثابت ہے،
عن عکرمة في قول اللہ سبحانہ فیہا یفرق کل امر حکیم
قال في لیلة النصف من شعبان یبرم أمر السنة وینسخ الاحیاء ویکتب الحاج فلا یزاد فیہم أحد ولا ینقص منہم أحد
رواہ ابن جریر
وابن المنذر
وابن أبي حاتم․
« ملاعلی القاری کہتے ہیں:
اس میں کوئی اختلاف نہیں
کہ نصف شعبان کی رات میں فرق (طے شدہ معاملہ کا بٹوارہ ) ہوتا ہے،
جیسا کہ حدیث اس کی صراحت کرتی ہے البتہ اختلاف اس میں ہے کہ آیت میں مذکورہ رات سے مراد کونسی ہے۔ درست بات یہ ہے کہ نصف شعبان کی رات اس سے مراد نہیں،
ایسی صورت میں آیت اور حدیث سے یہ اخذ کیا جائے گا
کہ ان دونوں راتوں میں طے شدہ معاملہ کی بانٹ ہوتی ہے
دونوں راتوں کی عظمت کی وجہ سے ۔ یہ بھی ہوسکتا ہے
کہ ایک رات میں اجمالی طور پر ’’فرق‘‘ (طے شدہ معاملہ کی تقسیم) ہو اور دوسری رات میں تفصیلی طور پر یا یہ کہ ایک رات دنیوی امور کے لئے جبکہ دوسری اخروی امور کے لئے خاص ہو
இவ்விரவின் சிறப்பு பற்றி நேரடியான திருக்குர்ஆன் வசனங்கள் இல்லையென்றாலும்,
சூரா துகானிலுள்ள 3,4,5 ஆயத்துகளை இவ்விரவுடன் சம்பந்தப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலர்,
ஹழ்ரத் இக்ரிமா (ரலி) மற்றும் சிலர் வாயிலாக அறிவித்துள்ளனர்
அதன்படி فيها يفرق كل أمر حكيم என்பதும் இவ்விரவில் நடப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
தஃப்ஸீர் ரூஹூல் மஆனியில் ஸனது இல்லாமல் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் ரிஜ்க், ஹயாத்,மவ்த் போன்ற விஷயங்கள் இவ்விரவில் எழுதப்பட்டு (لوح المحفوظ லிலிருந்து பிரித்தெழுதப்பட்டு ) லைலத்துல் கத்ர் இரவில் அவற்றை மலக்குகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்தக்கூற்று சரியாக இருந்தால் அப்போது إنا أنزلناه في ليلة القدر என்ற ஆயத்துக்கும் إنا أنزلناه في ليلة مباركة என்ற ஆயத்துக்கும் மத்தியில் மேற்கண்டவாறு تطبيق செய்ய முடியும்.
பார்க்க :👇
(("تحفۃ الاحوذی)۔
(("معارف القرآن -7/756-758)
نواب صدیق حسن خان نے اپنی کتاب ’’السراج الوہاج‘‘ میں لکھا ہے
کہ شعبان میں روزے کی کثرت کی تخصیص کی ایک وجہ یہ بیان کی جاتی ہے کہ اس ماہ میں بندوں کے اعمال کی پیشی ہوتی ہے۔"
*عبدالرحمن مبارکپوری کہتے ہیں*
"نصف شعبان کی رات کی فضیلت کی بابت کچھ احادیث آئی ہیں
جو مجموعی طور پر بتاتی ہیں
کہ ان احادیث کی کچھ نہ کچھ اصل ہے۔"
நிச்சயமாக பராஅத் இரவின் சிறப்பு சம்பந்தமாக வந்திருக்கும் ஹதீஸ்களில் சிலது அஸல் அடிப்படை கொண்ட தாகவும் மறுக்க இயலாததாகவும் இருக்கிறது
பார்க்க :👇
(("تحفۃ الاحوذی)۔
*« عبدالرازق نے بیان کیا ہے*
کہ زیادمنقری جو ایک قاضی تھے، کہا کرتے تھے کہ نصف شعبان کی رات (کی عبادت) کا اجر شب قدر کے اجر کی مانند ہے
பராஅத்துடைய இரவில் வணக்கம் புரிவதற்கான சிறப்பு கத்ருடைய இரவில் புரியக்கூடிய அமலிற்கு ஒப்பாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள் என ஹதீஸ் கலை இமாம் அப்துர்ரஜ்ஜாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்,
பார்க்க :👇
(المصنف لعبدالرزاق)۔
*« امام نووی کی* ’’المنہاج‘‘میں بھی اس طرح کی باتیں ہیں
جن سے اس رات کی فضیلت کا پتہ چلتا ہے اور یہ کہ اس رات اللہ کے ہاں بندوں کے اعمال کی پیشی ہوتی ہے
இவ்விரவு சம்பந்தமான ஏனைய சிறப்புகள் கிடைக்கப்பெற்று தான் இருக்கிறது ,
அடியார்கள் புரியக்கூடிய அமல்கள் இவ்விரவில் தான்
அல்லாஹ்வின் சன்னிதானத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது என இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(("منہاج الطالبین للنووی)۔
علامہ ابن الحاج مالکی رحمہ اللہ فرماتے ہیں کہ اس رات کے بڑے فضائل ہیں اور بڑی خیر والی رات ہے، اورہمارے اسلاف اس کی بڑی تعظیم کرتے تھے اور اس رات کے آنے سے پہلے اس کی تیاری کرتے تھے“
நிச்சயமாக பராஅத் இரவிற்கு மிகப்பெரிய சிறப்புகள் இருக்கிறது ,
நமது முன்னோர்கள் அவ்விரவு வருவதற்கு முன்பே அதற்கான தயாரிப்புகளை செய்து கொள்வார்கள் என அல்லாமா இப்னுல் ஹாஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(("المدخل لابن الحاج:۱/۲۹۹)
*« ابن تیمیہ فرماتے ہیں :*
"بہت سارے علماء یا ہمارے بیشتر حنبلی علماء اور ان کے علاوہ دیگر حضرات کی رائے یہی ہے کہ اس رات کی فضیلت ہے۔امام احمد کی بات سے یہی معلوم پڑتا ہے۔
چونکہ اس بارے میں متعدد احادیث آئی ہیں، سلف کے آثار سے اس کی تصدیق ہوتی ہے مسانید اورسنن میں اس کی بعض فضیلتیں مروی ہیں،
اگرچہ اس بارے میں دوسری چیزیں اپنی طرف سے گڑھی ہوتی ہیں۔"
இவ்விரவிற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு என அனேக அறிஞர் பெருமக்கள் உறுதி அளிக்கிறார்கள் என இமாம் இப்னு தைமியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்,
பார்க்க :👇
(("اقتضاء الصراط المستقیم)۔
*بعلی کہتے ہیں*
" جہاں تک نصف شعبان کی رات کی بات ہے تو اس کی فضیلت ثابت ہے،
سلف میں بعض لوگ اس رات نوافل کا اہتمام کیاکرتے تھے
لیکن لوگوں کا مسجد میں اکٹھا ہوکر عبادت کرنا بدعت ہے۔ "
علامہ ابن تیمیہ رحمہ اللہ کے شاگرد ابن رجب حنبلی فرماتے ہیں
کہ شام کے مشہور تابعی خالد بن لقمان رحمہ اللہ وغیرہ اس رات کی بڑی تعظیم کرتے
اور اس رات میں خوب عبادت کرتے....
இவ்விரவில் முன்னோர்களின் நல்லோர்கள் நிறைய வணக்க வழிபாடுகள் புரிந்திருக்கிறார்கள் ,
மேலும் அமல்களை கொண்டு கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள் என இமாம் பஃலீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் இப்னு ரஜப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றோர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(("لطائف المعارف :144)
*علامہ ابن نجیم رحمہ اللہ فرماتے ہیں* کہ شعبان کی پندرہویں رات کو بیدار رہنا مستحب ہے :
*علامہ حصکفی رحمہ اللہ فرماتے ہیں* کہ ”شعبان کی پندرہویں رات کو عبادت کرنا مستحب ہے“
ஷஅபான் பதினைந்தாம் இரவில் விழித்து வணக்க வழிபாடு புரிவது விரும்பத்தக்க காரியமாகும் என இப்னு நுஜைம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி , மற்றும் இமாம் அலாவுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற ஹனஃபி மத்ஹப் பெருமக்கள் கூறுகின்றார்கள்
பார்க்க :👇
(("البحرالرائق :2 /52)
(("الدر مع الرد:۲/۲۴،۲۵)
*شیخ عبدالحق محدث دہلوی رحمہ اللہ لکھتے ہیں* کہ اس رات کو بیدار رہنا مستحب ہے اورفضائل میں اس جیسی احادیث پر عمل کیا جاتا ہے
اور یہی امام اوزاعی کا بھی قول ہے:
இவ்விரவில் விழித்து வணங்குவது விரும்பத்தக்க காரியமாகும் இது சம்பந்தமான நபிமொழிகள் உண்டு என இமாம் அவ்ஜாயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாக அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(ماثبت بالسنہص 360)
*علامہ انور شاہ کشمیری رحمہ اللہ لکھتے ہیں* کہ بیشک یہ رات شب برأت ہے اور اس رات کی فضیلت کے سلسلے میں روایات صحیح ہیں
சந்தேகமற இவ்விரவிற்கு சிறப்புகள் உண்டு என்பது ஆதாரபூர்வமான அறிவிப்பின் வழியாக தெரிகிறது என அல்லாமா அன்வர் ஷாஹ் கஷ்மீரி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க :👇
(("العرف الشذی ص156)
*حکیم الامت حضرت مولانا اشرف علی تھانوی رحمہ اللہ فرماتے ہیں*
کہ شب برأت کی اتنی اصل ہے کہ پندرہویں رات اور پندرہواں دن اس مہینے کا بزرگی اور برکت والا ہے
கண்டிப்பாக பராஅத்துடைய இரவுக்கும் அதனுடைய பகலுக்கும் சிறப்புகளும், பரக்கத்களும் உண்டு என அல்லாமா அஷ்ரஃப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்,
பார்க்க :👇
(("بہشتی زیور، 6 /60)
کفایت المفتی میں ہے کہ”شعبان کی پندرہویں شب ایک افضل رات ہے“
ஷஃபானுடைய பதினைந்தாம் இரவு மிகவும் சிறப்பிற்குரிய ஓர் இரவாகும்
பார்க்க :👇
(("کفایت المفتی۱/۲۲۵،۲۲۶)
فتاوی محمودیہ میں ہے کہ ”شب قدر وشب براء ت کے لیے شریعت نے عبادت، نوافل، تلاوت،ذکر، تسبیح، دعاء و استغفار کی ترغیب دی ہے
நமது மார்க்கம் கத்ருடைய இரவிலும் பராஅத்துடைய இரவிலும் உபரியான வணக்க வழிபாடுகள், குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல் ,துஆ செய்தல், போன்ற நற்காரியங்களை செய்யும் படி ஆர்வமூட்டுகிறது
பார்க்க :👇
(("فتاوی محمودیہ ۔۳/۲۶۳،جامعہ فاروقیہ کراچی)
مفتی محمد تقی عثمانی صاحب زید مجدہ فرماتے ہیں کہ”واقعہ یہ ہے کہ شب براء ت کے بارے میں یہ کہنا بالکل غلط ہے کہ اس کی کوئی فضیلت حدیث سے ثابت نہیں ،
حقیقت یہ ہے کہ دس صحابہ کرام رضی اللہ عنہم سے احادیث مروی ہیں،
جن میں اس رات کی فضیلت نبی کریم صلی اللہ علیہ وسلم نے بیان فرمائی ہے، ان میں بعض احادیث سند کے اعتبار سے بے شک کچھ کمزور ہیں؛
لیکن حضرات محدثین اور فقہاء کا یہ فیصلہ ہے کہ اگر ایک روایت سند کے اعتبارسے کمزور ہو، لیکن اس کی تائید میں بہت سی احادیث ہو جائیں تو اس کی کمزوری دور ہو جاتی ہے“
பராஅத்துடைய இரவுக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது ,அது சம்பந்தமான செய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பத்திற்கும் மேற்ப்பட்ட ஸஹாபாக்களின் மூலமாக சிறப்புகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலும், அவ்விரவின் சிறப்புகள் சம்பந்தமான செய்திகள் பல வழிகளில் கிடைக்கப் பெறுவதாலும் நிச்சயமாக அவ்விரவிற்கு சிறப்புகள் உண்டு என அல்லாமா முஃப்தீ தகீ உஸ்மானி தாமத் பரக்காத்துஹும் அவர்கள் அறிக்கை தருகிறார்கள்
பார்க்க :👇
(("اصلاحی خطبات:۴/۲۶۳ تا۲۶۵ ،ملخصاً)
اسی طرح ماضی قریب کے علماء میں اعظم گڑھ کے مشہور قصبہ مبارک پور کے اندر شارح ترمذی مولانا عبدالرحمن اہل حدیث مبارک پوری گزرے ہیں
جنہوں نے اس سلسلے میں پوری تفصیل واضح طور پر بیان کیا ہے
انہوں نے ترمذی شریف کی اس روایت کی شرح کی ہے
جسے سیدہ عائشہ رضی اللہ تعالٰی عنہا نے بیان کیا ہے جس کا ذکر ابھی گزرا ہے لکھتے ہیں کہ
یہ بات یاد رکھ کر لو کہ لیلة النصف من شعبان کے بارے میں
اوراسی کی فضیلت کے بارے میں متعدد روایات حدیث میں موجود ہیں جن کا مجموعہ یہ بتاتا ہے
کہ اس کی کوئی نہ کوئی اصل ضرور موجود ہے
اور اس کے بعد مولانا مرحوم نے متعدد روایات کو ذکر کیا ہے
اور آخر میں اپنا فیصلہ یوں سناتے ہیں کہ تمام کی تمام روایات جن کا مجموعہ ایسے لوگوں کے خلاف حجت ہے جن کا یہ گمان ہے کہ لیلة النصف من شعبان کے بارے میں کوئی فضیلت یا کوئی اصل موجود نہیں ہے
مولانا مرحوم نے اس کی فضیلت کو صاف لفظوں میں بیان کیا ہے
غرض یہ ہے کہ ضعیف حدیث بھی حدیث رسول ہوتی ہے
اور فضائل کا ثبوت اس سے ہوسکتا ہے
اس کے حدیث ہونے کا انکار کرنا یا اس سے ثابت فضیلت کا انکار کرنا
دونوں باتیں زیادتی کی ہیں،
پھر حدیث ضعیف جب متعدد طرق سے ثابت ہو تو اسکا ضعف بھی ختم ہوجاتا ہے،
ابن ماجہ کی روایت کے علاوہ اور بھی متعدد احادیث سے شب برات کی فضیلت ثابت ہے
قال الشیخ عبد الحق المحدث الدہلوی بعد نقل ہذہ الروایة
وذہب أکثر أہل العلم إلی أن ذلک یکون في لیلة القدر
والابتداء فیہ یکون من لیلة النصف من شعبان․
عن أبي بکر الصدیق
عن النبي صلی اللہ علیہ وسلم
قال ینزل اللہ تعالی إلی السماء الدنیا لیلة النصف من شعبان
فیغفر کل مسيء إلا رجل مشرک أو في قلبہ شحناء
رواہ البیہقي․
عن عائشة قالت فقدت النبي صلی اللہ علیہ وسلم ذات لیلة فخرجت أطلبہ
فإذا ہو بالبقیع رافعًا رأسہ إلی السماء فقال یا عائشة أکنت تخافین أن یحیف اللہ علیک ورسولہ
قلت ومالي من ذلک
ولکني ظننت إنک أتیت بعض نسائک
فقال إن اللہ عز وجل ینزل لیلة النصف من شعبان إلی السماء الدنیا
فیغفر لأکثر من عدد شعر غنم کلب
رواہ ابن أبي شیبہ
والترمذي
وابن ماجہ
والبیہقي․
ان کے علاوہ اور بھی طرق سے یہ مضمون حدیثوں میں وارد ہوا ہے،
بعض میں اور تفصیل بھی مذکور ہے،
حضرات محدثین اور فقہا کا یہ فیصلہ ہے کہ ایک روایت سند کے اعتبار سے کمزور ہو لیکن اس کی تائید بہت سی احادیث سے ہوجائے تو اس کی کمزوری دور ہوجاتی ہے،
لہٰذا جس رات کی فضیلت میں دس صحابہٴ کرام سے روایات مروی ہوں
اس کو بے بنیاد اور بے اصل کہنا بالکل غلط ہے
”ما ثبت من لاسنة في أیام السنة“
تالیف العالم الاحادیث النبوي مولانا الشیخ عبدالحق دہلوی میں اور احادیث مع متن وحوالے کے موجود ہیں۔
ஆக ஷஅபான் மாதம் 15ஆம் இரவிற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு என்பது அநேக அறிஞர் பெருமக்களின் உறுதியான அறிக்கையாகும் ,
மேலும் அவ்விரவு சம்பந்தமாக வந்திருக்கும் அனேக நபிமொழிகள் பலவீனமான தரத்தில் இருந்தாலும் அவைகளையும் ஹதீஸ்களாகவே அறிஞர் பெருமக்கள் கருதுகிறார்கள்,
மேலும் பராஅத் இரவு சம்பந்தமான சிறப்புகளை பற்றி பத்திற்கும் மேற்பட்ட ஸஹாபாக்களினுடைய அறிவிப்புகள் வந்திருப்பதால் கண்டிப்பாக அவ்விரவிற்கு பல சிறப்புகள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது
பார்க்க :👇
(("دارالافتاء،دارالعلوم دیوبند
جواب نمبر 33900
فتوی(د): 1495=332-10/1432))
پندرہویں شعبان کا روزہ نہ تو فرض ہے نہ واجب نہ سنت موٴکدہ ہے،
*زیادہ سے زیادہ یہ مستحب ہے* اس سلسلے میں حدیث آئی ہے قوموا لیلہا وصوموا نہارہا یہ حدیث چونکہ ضعیف ہے او رضعیف فضائل اعمال میں تمام محدثین کے نزدیک قابل عمل ہوتی ہے۔
اس لیے اگر کوئی روزہ رکھنا چاہے تو رکھ سکتا ہے شدت کے ساتھ اس کی مخالفت کرنا اور یہ سمجھنا کہ جو شخص یہ روزہ رکھے گا اس کے ایمان کا خطرہ ہے یہ سب باتیں کہنا حدیث کے اصول سے ناواقفیت کی بات ہے۔
மேலும் ஷஃபான் பதினைந்தாம் நாளன்று பகலில் நோன்பு வைப்பது (முஸ்தஹப்) விரும்பத்தக்க காரியமாகும்,
அந்நாளில் நோன்பு நோற்பதை மார்க்கத்தில் இல்லாத ஒன்று என்றோ ,பித்அத்தான காரியம் என்றோ கூறுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை ,
ஆகவே அந்நாளில் நோன்பு நோற்பதற்கு ஆர்வப்படுத்தலாம்,
பார்க்க :👇
(("جواب نمبر: 68141
دارالافتاء، دارالعلوم دیوبند))
*அவ்விரவில் மூன்று யாஸீன் ஓதுவது கூடுமானதா?*
فهذا الحديث رواه ابن ماجه ولفظه:
إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا،
فيقول ألا من مستغفر فأغفر له،
ألا مسترزق فأرزقه،
ألا مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر
امام ترمذی رحمہ اللہ ۔۔سنن الترمذی ۔۔میں فرماتے ہیں :
حدثنا قتيبة، وسفيان بن وكيع، قالا: حدثنا حميد بن عبد الرحمن الرؤاسي، عن الحسن بن صالح، عن هارون أبي محمد، عن مقاتل بن حيان، عن قتادة، عن أنس، قال: قال النبي صلى الله عليه وسلم:
«إن لكل شيء قلبا، وقلب القرآن يس، ومن قرأ يس كتب الله له بقراءتها قراءة القرآن عشر مرات»: «هذا حديث غريب...
امام دارمی ؒ فرماتے ہیں : "
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا رَاشِدٌ أَبُو مُحَمَّدٍ الْحِمَّانِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ:
«مَنْ قَرَأَ يس حِينَ يُصْبِحُ، أُعْطِيَ يُسْرَ يَوْمِهِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا فِي صَدْرِ لَيْلِهِ، أُعْطِيَ يُسْرَ لَيْلَتِهِ حَتَّى يُصْبِحَ...
تقرأ سورة يـس ثلاث مرات:
الأولى : بنية طول العمر مع الاستغفار
الثانية : بنية دفع البلاء
الثالثة : بنية الاستغناء عن الناس بطلب الرزق
மூன்று யாசீன் ஓதி துஆ செய்யக்கூடிய வழமையை நமது முன்னோர்கள் வழியாக நாம் கடைபிடித்து வருகிறோம் அவ்விரவில் அல்லாஹுத்தஆலா مغفرة ، سعة الرزق ،دفع البلاء விற்கு உத்தரவாதம் தருவதாக நபிமொழி வந்திருப்பதால் அல்லாஹ்விடத்தில் அந்த மூன்று கோரிக்கைகளை முன் வைத்து மூன்று யாசீன் ஓதி துஆ செய்யப்படுகிறது,
நாடியவர்கள் ஒரு யாசீன் ஓதி அல்லது தமக்கு தெரிந்த சூராக்களை ஓதியும் துஆ செய்யலாம்,
அல்லாஹ்வினுடைய வேதத்தை ஓதி துஆ கேட்கின்ற பொழுது அந்த துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் மதிப்பிருக்கிறது, அல்லாஹ்வினுடைய திரு வேதத்தின் இதயமாக யாஸீன் சூரா திகழ்வதால் பிரத்யேகமாக அவ்விரவில் யாஸீன் சூராவை ஓதி துஆ செய்யப்படுகிறது ,
இது நம் முன்னோர்களில் நல்லோர்கள் காட்டித்தந்த ஒரு வழிமுறையாகும் விரும்பியவர்கள் அதனை எடுத்துக் கொள்ளலாம் விரும்பியவர்கள் விட்டும் விடலாம்,
ஒட்டுமொத்த மக்களும் ஒரு காரியத்தை நல்லதாக கருதுகின்ற பொழுது அது அல்லாஹ்விடமும் நல்லதாக இருக்கும் என நாம் ஆதரவு வைப்போமாக,
عبد اللہ بن مسعودؓ فرماتے ہیں
فَمَا رَأَیٰ الْمُسْلِمُوْنَ حَسَناً فَہُوَ عِنْدَ اللّٰہِ حَسَن وَّمَا رَأَوْہُ سَیْئاً فَہُوَ عِنْدَ اللّٰہِ سَّءئ
لہذا جسے مسلمان اچھا سمجھیں وہ اللہ کے نزدیک بھی اچھا ہے۔ اور جسے مسلمان برا سمجھیں وہ اللہ کے نزدیک بھی برا ہے
முஸ்லிம் மக்கள் எக்காரியத்தை நல்லதாக கருதி செயல்படுத்துகிறார்களோ அக்காரியம் அல்லாஹ்விடத்திலும் நல்லதாக இருக்கும் ,
எக்காரியம் முஸ்லிம்களுக்கு மத்தியில் தீயதாக இருக்குமோ அக்காரியம் அல்லாஹ்விடமும் தீயதாக இருக்கும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்
நூல் :👇
(("مسند احمد ٣٧٩١)
بہر حال اس رات کی فضیلت بے اصل نہیں ہے اور سلف صالحین نے اس رات کی فضیلت سے فائدہ اٹھا یا ہے۔
مزیدتفصیل کے لیے ملاحظہ فرمائیں:
பராஅத் இரவு சம்பந்தமான ஏராளமான ஆதாரங்கள் அதிகாரபூர்வமாக இருக்கின்றது என்பதை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள பார்வையிடவும்.
பார்க்க :👇
(("فتاویٰ بینات،جلد :اول، صفحہ:۵۵۲تا۵۵۷)، مطبوعہ:مکتبہ بینات جامعہ بنوری ٹاؤن کراچی۔))
(("فتوی نمبر : 143609200039
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
*والله اعلم بالصوا* ا
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக