நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஏப்ரல் 02, 2023

25 நபிமார்களுடைய தந்தைமார்களள,

25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு. 

1) நபி ஆதம் (அலை)" இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார்.

2) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்
தந்தை யர்த்

3) நபி நூஹ் (அலை) அவர்களின்
தந்தை லாமக்

4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் 
தந்தை தாறஃ

5) நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் 
தந்தை இப்ராஹீம் (அலை)

6) நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் 
தந்தை இப்ராஹீம் (அலை)

7)நபி யாகூப் (அலை) அவர்களின் 
தந்தை இஸ்ஹாக் (அலை)

8)நபி யூசுப் (அலை) அவர்களின் 
தந்தை யாகூப் (அலை)

9) நபி லூத் (அலை) அவர்களின் 
தந்தை ஹாரான்

10) நபி ஹூத் (அலை) அவர்களின் 
தந்தை ஸாலிஹ் 

11) நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் 
தந்தை காபூல்

12) நபி ஸுஹைப் (அலை) அவர்களின்
 தந்தை இஸ்மயில் (மைகல்)

13) நபி மூஸா (அலை) அவர்களின்
தந்தை இம்ரான்

14) நபி ஹாரூன் (அலை) அவர்களின்
தந்தை இம்ரான்

15) நபி தாவூத் (அலை) அவர்களின் 
தந்தை ஈசாய்

16) நபி சுலைமான் (அலை) அவர்களின்
தந்தை தாவூத் (அலை)

17) நபி அய்யூப் (அலை) அவர்களின்
தந்தை ஆமூஸ்

18) நபி துல்கிஃப்லி (அலை) அவர்களின்
தந்தை அய்யூப் (அலை)

19) நபி யூனுஸ் (அலை) அவர்களின் 
தந்தை மத்தா

20) நபி இல்யாஸ் (அலை) அவர்களின் 
தந்தை யாஸீன்

21) நபி யஸவு (அலை) அவர்களின்
தந்தை அஹ்தூப்

22) நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் 
தந்தை லதுன் (பர்ஹிய்யா)

23) நபி யஹ்யா (அலை) அவர்களின்
தந்தை ஸகரிய்யா (அலை)

24) நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தை இன்றி பிறந்தவர்கள்.

25) நபி முஹம்மத் ﷺ அவர்களின் 
தந்தை அப்துல்லாஹ் رضي الله عنه

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்