நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், பிப்ரவரி 28, 2024

இமாம்சாஅதி(ரஹ்),


பாரசீகபேரறிஞர் இமாம்சாஅதி(ரஹ்)  அவர்கள்சொன்ன அருமையான உபதேசம்...!* 


قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
مَنْ حُرِمَ الرِّفْقَ حُرِمَ الْخَيْرَ أَوْ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ
*அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹிவஸல்லம்
அவர்கள்
சொன்னார்கள்:

*"மென்மையை இழந்தவர்  நன்மைகளை இழந்தவராவார்."* 
நூல்: முஸ்லிம்-5052

பாரசீக நாட்டின்
மாபெரும் பேரறிஞர்
குலிஸ்தான்
போஸ்தான் என்றபுகழ்பெற்ற
அருமையானநூலை
உலகிற்குதந்தவர்கள்.

*இமாம் சாஅதி* 
ரஹ்மத்துல்லாஹி அலைஹிஆவார்கள்.

*"இமாம்சாஅதி(ரஹ்)* 
அவர்கள், தங்களின் 85-ஆம்வயதில் 
கைகால்கள் அசைக்க முடியாமல் மரணப் 
படுக்கையில்படுத்து இருந்தார்கள்."

அப்போது
ஒருமனிதர் "எப்படி
வாழவேண்டும்?"என
எனக்குஉபதேசம்
செய்யுங்கள்."
எனக் கேட்டார்.

"வாயைப் போல்
வாழ்ந்துக்கொள்..!"
என்றார்கள்.

"வாயைப் போல்
எப்படி வாழ்வது
புரியவில்லையே..?"
என்றார்.

"இருபத்தைந்து
வருடங்களுக்குமுன்பு, என்வாய்க்குள்
இருந்த பற்கள் 
இப்போது 
இருக்கிறதா?" என
வாயைத் திறந்து காட்டினார்கள்.

"ஒருபல்கூடஇல்லை.!"
என்றார்.

"என் வாய்க்குள்
நாக்கு இருக்கிறதா?"
எனக் கேட்டார்கள்.

"ஆம்.. இருக்கிறது..!"
என்றார்.

"கடினமான 
பற்கள் எல்லாம் 
காணாமல்போய் 
விட்டன.!"

ஆனால்
"மென்மையாக 
இருந்த நாக்கு
இப்போதும்
இருக்கிறது..!"

"வாழ்க்கையில்
எப்போதும்
மென்மையைக்
கடைப்பிடி உன்
வாழ்க்கை மேன்மை பெறும்!" என்றார்கள்.

வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி (ரலி)

காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம்,தெரிந்துகொள்வோம் 
================================

யெமென் அரசர்களில் ஒருவரான வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்கிறார். யெமெனில் விட்டு வந்திருக்கும் நிலத்திற்கு ஈடாக ஒரு நிலப்பகுதியை அவருக்கு நபிகளார் பரிசாக வழங்கினார்கள்.

அந்த நிலம் எங்கே உள்ளது? என்பது குறித்து வழிகாட்ட, முஆவியா (ரலி) அவர்களை நபிகளார் கூடவே அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆவியா (ரலி), செருப்பு அணிவதற்குக்கூட வசதியின்றி கடும் ஏழ்மையில் இருந்தார்.

வாயில் ஒட்டகத்தில் பயணிக்க, முஆவியா (ரலி) அருகே நடந்து வருகிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்...

முஆவியா (ரலி): "ஒட்டகத்தின் பின்னால் என்னையும் அமர வையுங்களேன்''.

வாயில்: "அரசர்களின் பின்னால் அமரும் அளவுக்கு உமக்குத் தகுதி இல்லை''.

முஆவியா (ரலி): "எனில், உமது செருப்பையாவது தாரும்''. 

 வாயில்: "அரசர்களின் செருப்பை அணியும் அளவுக்கு உமக்குத் தகுதியும் இல்லை. வேண்டுமெனில், ஒட்டகத்தின் நிழலில் நடந்து வாரும்''.

காலம் மாறியது. காட்சியும் மாறியது.

தேசத்தின் கலீஃபாவாக முஆவியா (ரலி) மாறுகிறார். வாயிலுக்கு அப்போது 80 வயதிருக்கலாம். முஆவியாவைச் சந்திக்க நாடி சிரியாவுக்கு வருகிறார் வாயில். அவையில் நுழைகிறார். அரியணையில் அமர்ந்து இருந்த முஆவியா (ரலி) எழுந்து வந்து, வாயிலை வரவேற்று, தன்னுடைய அரியணையில் அமர வைத்தார். 

ஒட்டகத்தின் நிழலில் நடக்கச் சொன்ன நிகழ்வை நினைவூட்டி, "அந்த முஆவியாதான் நான்'' என்றார். பின்னர் வெகுமதிகள் வழங்கினார்.

கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தோடிய கண்ணீர் துளிகளினூடாக வாயில் கூறினார்: "வேண்டாம்! என்னைவிட தகுதி வாய்ந்தவருக்கு இதைக் கொடுங்கள். இருந்தாலும் உமது பொறுமையைப் பார்த்தபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... அந்த நாள் மீண்டும் திரும்பி வந்தால், உம்மை எனது தோள்களில் சுமப்பேன்''.

இங்கே செழிப்பும் நீடிப்பதில்லை. ஏழ்மையும் நீடிப்பதில்லை. பொறுப்பும் நீடிப்பதில்லை. பதவியும் நீடிப்பதில்லை.

எனவே, சுற்றியுள்ள மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! ஏனெனில், உலகம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலமை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை.

ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் இஸ்லாமிய சகோதரத்துவம்.. மாறவே மாறாது! மாறவும் கூடாது!!

"காலத்தை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம் (குர்ஆன் 3:140)

.

வியாழன், பிப்ரவரி 22, 2024

ஜும்ஆ பயான்கள்,

1. புகழுக்கு புகழ் சேர்த்த பூமா நபி
https://m.facebook.com/story.php?story_fbid=520890841359222&id=373164366131871&mibextid=Nif5oz

2) இஸ்லாத்தின் பார்வையில் காதல்..!
https://maarkkamarivom.blogspot.com/2020/02/blog-post_11.html

3)  நாகரீகப் போர்வையில் 
அநாகரீக காதல்
https://m.facebook.com/story.php?story_fbid=520889431359363&id=373164366131871&mibextid=Nif5oz

4) குழந்தை வளர்ப்பு ஒரு இஸ்லாமிய பார்வை
https://m.facebook.com/story.php?story_fbid=974132869368348&id=373164366131871&mibextid=Nif5oz

5. இதயம் வெளிச்சம் பெற ஐந்து விஷயங்கள்
https://youtu.be/Ip6v3JKJv0k?si=KkNthMoLsclrcA6W

6) இஸ்லாமிய ஆடை
https://youtu.be/gDadC5yIph0?si=ygqwhaJEs8iPShAz

7) வரலாறு பேசும் முஸ்லிம் வீர பெண்மணிகள்
https://m.facebook.com/story.php?story_fbid=4871650139616582&id=373164366131871&mibextid=Nif5oz

8) உயிர் வாழ இன்றியமையாதது
https://m.facebook.com/story.php?story_fbid=4871694479612148&id=373164366131871&mibextid=Nif5oz

9) மக்கள் புரட்சியின் சர்வதிகாரத்தின் வீழ்ச்சியும்
https://m.facebook.com/story.php?story_fbid=2771560669625550&id=373164366131871&mibextid=Nif5oz

10) நன்மைகளை பாதுகாப்பது  எப்படி?
https://youtu.be/6JR8xI9_pH8?si=xGWqg125bQUBW4ZA

11) மனித வாழ்வின் அடிநாதமே கல்விதான்
https://youtu.be/FsA4hhKDhnE?si=a8YmRP2mMhwtKcV1

12) மகிழ்.. மகிழ்வி….
https://vellimedaikal.wordpress.com/2022/01/25/akira/

13) பயமுறுத்த வேண்டாம்.
         DONT PANIC
https://youtu.be/bcrn4eZSftI?si=Wcb9e1geczHciujS

14) ஸஜ்தாவின் பேரின்பம்
https://youtu.be/0AsP6cFxeLs?si=IVJiAn3IkX4rMPra

15) நல்வாய்ப்பு நழுவவிடாதே..!                  https://youtu.be/LUAybSNr30c?si=koOYrvZ59xVvZ_bq

16) நோயும், நோயின்மையும் நலம்
https://youtu.be/q4b_8aKsU-0?si=KUoZKRHnNb-VEu2G

17) குறைவும் - நிறைவும்
https://youtu.be/UYwOrLBT3cg?si=6H_28mUz4bmLJY5b

18) இமாம்களை உருவாக்கிய தாய்மார்கள்..!
https://youtu.be/AA6HseN9Q5g?si=10FVmZm9kdNfGaZ2
பெண்கள் பயான்

19).லாபகரமான வியாபாரம் செய்ய சரியா கூறும் 4 நெறிமுறைகள்
https://youtu.be/KHoESaJdOD8

20) நாவு வெட்கஸ்த்தம் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!"
https://youtu.be/WHmtSpBF69k

21) அன்னையர் தினம்
https://chengaiulama.blogspot.com/2024/02/16022024.html

22) மிஸ்வாக்கின் முக்கியத்துவம்
https://m.facebook.com/story.php?story_fbid=1256024107845888&id=373164366131871&mibextid=Nif5oz

23) இந்த மூன்று திருமணங்களை பற்றி ஆழமாக சிந்தியுங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=1256023004512665&id=373164366131871&mibextid=Nif5oz

24) குர்ஆன் போதிப்பது என்ன?
https://m.facebook.com/story.php?story_fbid=915500601898242&id=373164366131871&mibextid=Nif5oz

25) இறைத்தூதரின் பொருள்களை பாதுகாத்து வைப்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?
https://m.facebook.com/story.php?story_fbid=915368861911416&id=373164366131871&mibextid=Nif5oz

26) நாடெங்கிலும் பட்டமளிப்பு விழாக்கள்
https://youtu.be/o9fPuBGhmg0

27) நமது நபி {ஸல்} அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்போம்!!
https://vellimedaiplus.blogspot.com/2024/02/blog-post_15.html?m=1

28) பரிசளித்து ஊக்குவிப்போம்.!!"
https://youtu.be/ESbYoSAap54?si=fXY0bIvfr_-InJmW

29) அமல்களை அழிக்கும் நாவு
https://youtu.be/im0ijZ1bSC0

30) பரீட்சைக்கு நேரமாச்சு
https://youtu.be/yFOt-APttmg?si=bFdgWWTP2JMwXw19



*உலமாக்களே!*

*தங்களின் மாவட்ட, வட்டார தளங்களுக்கும், உலமா நண்பர்களுக்கும், இந்த குறிப்புகளை அனுப்பி வைத்து உதவிடுங்கள். யாராவது ஒருவர் தேவை உள்ளவர்களாக இருக்கலாம்.*

https://www.facebook.com/rafiqmisbahi?mibextid=ZbWKwL

*ஜும்ஆ பயான்கள்,* 
*மாதந்தோறும் பெண்கள் பயான் நடத்துவதற்கான குறிப்புகளும் இதில் இருக்கிறது.*
*கண்ணியமான ஆலிம் பெருமக்கள் இந்த தளத்தை*
*பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*


1) பாவம் ஏற்படுத்தும் தாக்கங்கள்...!
https://youtu.be/NcYU2mQlOoU?si=CA3-gnVck34x_Z6_

2) பாதையின் உரிமைகள்
https://youtu.be/LWSepMtxZr0

3) நிறம் மாறும் சவூதி"
https://youtu.be/kVO1d4KbemU?si=O25FqSyvOy87PsSp

4) இஸ்லாமிய வெறுப்பின் அடையாளமாக புர்கா?
https://youtu.be/1oaMRbgM5H8?si=g5H9rQ1iOn_pfwSB

5) நாயனை சந்தித்த நாயகம் {ﷺ}
https://youtu.be/ngyZKxAayDs?si=sih4234jvZjx3XQh

6) பொது சிவில் முஸ்லிம் உம்மாவும்
https://youtu.be/SogzCaCXGSE?si=SVp7_IF0lLCiwaew

7) சமூகத்தைப்பாதிக்கும் தலாக்கும் குலாவும்
https://youtu.be/lJ_qAreXx5o

8) இஸ்லாம் கூறும் குடும்பவியல்!
https://youtu.be/xAt8n5WT2KY?si=F9cT60slazv5iPJD
பெண்கள் பயான்

9) மலக்குகளின் வணக்கங்களும்.. மனிதர்களின் வணக்கங்களும்..
https://youtu.be/qbHSvtZHl5M?si=bSdjVoKNy2KSgTdg

10)  https://youtu.be/n--vpAZYvyg
 ஆன்மீக உரை
கவலையை விடுங்கள்!!
அல்லாஹ்விடம் பேசுங்கள்!!!
ஸாலிஹான தலைமுறையை உருவாக்குவோம்

11) இணையில்லா இறையில்லங்கள்..!
https://youtu.be/Vc5lTac49Q0?si=y5luqi6HGZ1iI6y4

12) கூட்டு துஆ பற்றிய விளக்கம்
https://m.facebook.com/story.php?story_fbid=516044865177153&id=373164366131871&mibextid=Nif5oz

13) இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே.!
https://youtu.be/oNpX_MVzB0Y?si=pPUlZgYBze5O9KZF

14) தொழுகை 
https://youtu.be/YT2vUUvW0K0?si=0G0dGy5xvgkpf4BH

15) ஸலவாத்தின் சிறப்புகள்
https://youtu.be/91f-v9hKARA?si=PsGJn7zJqpc0JA3D

16) மார்க்கத் தீர்ப்பு ஓர் மகத்தான பணி.
https://youtu.be/0SXxiA7wOuc?si=t-WxokVLoUWMm7pA

17) எதிர்கால இஸ்லாமியர்களின் 
இரு நிலைகள்.
https://youtu.be/3ZSvos--p80?si=IY7ALxx2n8rjxq1U

18) ஞானக்கடல் ஜாஃபர் சாதிக் ரலியல்லாஹூ அனைஹூ அவர்கள்
https://youtu.be/LhfVXL8d0Ao?si=s3M5dBxTBnvOn12i

19) மார்க்கச்சட்டங்கள்
தொழுகையை முறிப்பவைகள்
https://youtu.be/U7ZnPJQdrdQ?si=RagmZQG9BM4ARNgh

20) நபிகள் நாயகத்தின் திருமணங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=3712382018876739&id=373164366131871&mibextid=Nif5oz

21) இஸ்லாம் காட்டித் தரும் முத்தங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=2090625817719042&id=373164366131871&mibextid=Nif5oz

23) அடைக்கப்பட்ட அருள்வாசல்கள் திறக்கப்பட வேண்டுமா
https://youtu.be/HY9CWk6m2uE?si=pKl-wz6FtxN3b3xK

24) மஹல்லாவில் செய்ய வேண்டிய கடமைகள்
https://www.youtube.com/live/vcYNVt4N7EY?si=ovT1Hf4zCOpPFUpK

25)  குர்ஆன் ஹதீஸில் சூனியம்.
https://m.facebook.com/story.php?story_fbid=910856859029283&id=373164366131871&mibextid=Nif5oz

*உலமாக்களே!*

*தங்களின் மாவட்ட, வட்டார தளங்களுக்கும், உலமா நண்பர்களுக்கும், இந்த குறிப்புகளை அனுப்பி வைத்து உதவிடுங்கள். யாராவது ஒருவர் தேவை உள்ளவர்களாக இருக்கலாம்.*

https://www.facebook.com/rafiqmisbahi?mibextid=ZbWKwL

*ஜும்ஆ பயான்கள்,* 
*மாதந்தோறும் பெண்கள் பயான் நடத்துவதற்கான குறிப்புகளும் இதில் இருக்கிறது.*
*கண்ணியமான ஆலிம் பெருமக்கள் இந்த தளத்தை*
*பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*

பிரபல்யமான பதிவுகள்