நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, மார்ச் 31, 2024

ஒரு_இஸ்லாமிய_பெண்_எப்படி_இருக்ககூடாது,



இஸ்லாமிய பெண்களே.....

👉உனக்கு #மஹ்ரம் இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் *தொடர்புகளையும்* வைத்துக் கொள்ளாதே அவர் எவ்வளவு *நம்பிக்கைகுரியவராக* இருந்த போதிலும் செரியே!


👨*மஹ்ரம்* இல்லாத ஆண் அவர் 

*👉ஆலிமாக*
*👉தாஈயாக*
*👉ஷேக் ஆக*
*👉உஸ்தாத் ஆக*
  *👉அறிவிப்பாளராக*
*👉பாடகராக*
 *👉ஆலோசகராக*
*👉ஆசிரியராக*
 *👉நண்பணாக*
*👉டிரைவராக*
*👉குப்பை லாரி காரனாக*
*👉பக்கத்து வீட்டு காரனாக*
*👉பக்கத்து வீட்டு  இளைஞ்சனாகட்டும்*
*👉கனவிற்கு விளக்கம் கூறுபவராக*
 *👉whats app  நண்பனாக*
*👉வகுப்பில் படிக்கும் ஆணாக* 
*👉Face bookil மிகபெரிய நம்பிக்கை நட்சத்திரமாகவே கூட இருக்கட்டும்*

🔴 எவராக இருந்த போதிலும், அவர்கள் இயற்கை உணர்வு *(இயற்கை உணர்வு= காம உணர்வு)*
உள்ளவர்களே..!

. *மஹ்ரம்* இல்லாதவர்களுடன் சந்தேகமான *வார்த்தைகளையும்* நன்றி சொல்வதையும்  *தவிர்த்துக்கொள்.*

ஏனெனில் *பெண்ணின்* நன்றி ஆணை *பிழிந்து* விடும்..

🙇*ஞாபகம் வை*

உனது *கொலுசு* சத்தமே *சோதனை* என்ற பொழுது 
உனது *நன்றி* எவ்வாறு இருக்கும்!

🔴ஒரு *ஆணை* நீ  நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ,  வேறு எந்த முறையிலும் *பழகழாம் நீ கொஞ்சம் *சிந்தித்து* பார் *பெண்ணே

அவன் உன்னுடன்  *தப்பான* என்னத்துடன் பழகினால் உன் *நிலமை* என்னவாகும்?

👉( நீ  *ஆணிடம்* இருந்து எதை வேண்டு மானாலும் *தெரிந்து*
கொள்ளலாம், ஆனால் அவனது #மனதை  உன்னால் தெரிந்து கொள்ள *முடியாது..*

*பெண்ணே* நீ  சொல்லலாம் “அவனது  *பார்வை* தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு *உறுதியாக* கூறுவாய்! அதை நீ கண் *சிமிட்டும்* நேரத்தில் அவன் *உன்ணை* தப்பான என்னத்துடன் *ரசித்தால்* உன் *நிலமை* என்னவாகும்?

*பெண்ணே !*  நீ  சிறு *வயதில்* இருந்து நன்றாக பழகிய *ஆணாக* இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை *உணர்வு* உண்டு என்பதை *மறந்து விடாதே !*

ஒரு *ஆணின்* பார்வை *விபச்சாரம்* செய்வதற்கு *சமம்   மறந்து விடாதே..*

*தந்தையே* மகளைக் *கற்பழிக்கும் போது மற்ற *ஆண்களை* எவ்வாறு உன்னால் *நம்ப* முடிகிறது ..?

 எங்கே செல்கிறது *நமது மார்க்கம்..?*

 *மஹரம் இல்லாத *ஆண்களுடன்* உன்னால் எவ்வாறு  *நெறுங்கி* பழக முடிகிறது ..?

கொஞ்சம் சிந்தித்துக்கொள் *பெண்ணே!*

உன் *நலனுக்காக கவலைப்படும்*  உன் #சகோதரனாக கூறுகிறேன்...

நீ *எவ்வாறு* இருக்கிறாயோ *அவ்வாறுதான்* உன் *கணவரும் இருப்பார்.(இது ஆண்களுக்கும் பெறுந்தும் நீ எவ்வாறு இருப்பாயோ உன் #மனைவியும் அவ்வாறுதான் இருப்பார்....)

*முதலில் நீ திருந்திவிடு, அவர் தானாகவே திருந்திவிடுவார்.*

அடிக்கடி #மவ்த்தையும், மறுமையையும் நினைத்துக்கொள்.       

நீயும் ஒரு *ஸாலிஹான பெண்ணாக* மாறுவாய்!!இன்ஷா அல்லாஹ்




ஒரு_இஸ்லாமிய_பெண்_எப்படி_இருக்ககூடாது..

ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு அல்லாஹ் மூமின்களுக்கு அடையாளம் காட்டி தந்த பெண் இந்த பெண்.. 

ஓர் முஸ்லிம் ஆக பிறந்து முஸ்லீம் போல் நடித்து ஓர் இணை வைக்க கூடிய ஓருவர் உடன் போய் திருமணம் செய்து கொண்டு.. 

எனக்கும் இஸ்லாத்துக்கும்துளி அளவு சம்பந்தம இல்லை என்று தைரியமாக கூறும் இந்த பெண்ணை பெற்றவர்கள் கல்வியை கற்க வைத்த இவர்கள் அல்லாஹ் உடைய வேதத்தை கற்று கொடுக்க மறந்து விட்டனர்.ஓர் பெண்ணின் பெற்றோர் மட்டும் இல்லை இன்று அதிகம் இஸ்லாமிய பெற்றோர்கள் இந்த பாவத்தை செய்கின்றனர். அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து ஓரு இணைவைப்பவர் மீது நம்பிக்கை வைத்து திருமணம் செய்து உள்ளார். அதற்கு அல்லாஹ் தரும் பதில என்ன?

*தானும் ஹிஜாப் அணியாமல் அணியக்கூடியவர்களுக்கும் அணியவிடாமல் கேலிசெய்யக் கூடிய ஒவ்வொருவருக்கும் இது சிறந்த பதிலடி...*     

உயிரை விட மானமே எனக்கு உயர்வானது..  

 என் உடலில் வெள்ளை உடை அணிவிக்கப்படும் போது தான் இந்தக் கருப்பு உடை என் உடலை விட்டு நீங்கிவிடும்.

ஹிஜாப் எனது தேர்வு...      
அதுவே என் பாதுகாப்பு.
விலைமதிப்பற்றது...
எனக்கு பெருமை சேர்ப்பது...🤍
இதுவே என் அந்தஸ்து , கொளரவம் , கண்ணியம் , உயர்வு...🎓 

அரைகுறையாக ஆடைகளை அணியக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் இவ்வரிகள் சமர்ப்பணம்...🤞

اتق الله☝️
ஒரு நாள் மரணம் எம்மை வந்தடையும்... 

அந்நாள் நீ உலகில் போட்ட அத்துனை விடயங்களும் மண்ணோடு மண்ணாகிவிடும்...

இவ்வுலக சொற்ப வாழ்விற்காக மறுமை வாழ்க்கையை இழந்திடாதே...!!!

இவ்வுலகம் அற்பமானது... மறுமை நிரந்தரமானது


முஸ்லிம்களின் கடமை என்ன இதோ..

இந்த பெண் தான் தேடிச்சென்ற துணையையோ, அல்லது இவரையோ அல்லாஹ் கைப்பற்றமாட்டானஎன்ற தைரியமா? நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள் ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்“ எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றனஇந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ளமுடியவில்லையே அல் குர்ஆன் 4:78

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப்பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம் ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். அல் குர்ஆன் 2:86

எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டுவேதனை செய்வேன் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். அல் குர்ஆன் 3:56

அல்லாஹ் கூறியது போல் அல்லாஹ்வின் வேதத்தை நிராகரித்த இந்த பெண்ணுக்கு கண்டிப்பாக அல்லாஹ் உதவி செய்யமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான் இன் ஷா அல்லாஹ் இந்த பெண்ணின் நிலை அநாதை "யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்)காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது,அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். அல் குர்ஆன் 2:161"அல்லாஹ்வின் சாபத்தை மற்றும் மூமின்கள் மலக்குகள் சாபத்தை வாங்கிகொண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது" அல்லாஹ் அக்பர் முஸ்லிம் பெண்களே திருந்தி கொள்ளுங்கள்! விடாதே இந்தசத்திய மார்கத்திலேயே எங்களது உள்ளங்களை நிலைத்து இருக்க செய்வாயாக!



கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்