எப்போதாவது ஏற்படும் ஒரு நிகழ்வு
தொழவைக்கும் இமாம் சில நேரங்களில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த அத்தியாயத்தை ஓதிவரும்போது அடுத்த வசனம் நினைவிற்கு வராமல் தடுமாறுவார்
இது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நூறு சதவீதம் சரியாக இருக்க முடியாது என்பதைக் காட்ட அல்லாஹ் செய்யும் ஏற்பாடு
நேற்று23/08.24 மக்கா ஹரம்ஷரீபில் மஃரிப் தொழுகையில் அழகான கிராஅத்திற்கு சொந்தக்காரர் ஷைக் மாஹிர் முஅய்கிலி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் அடுத்த வசனம் நினைவிற்கு வராமல் ருகூவிற்கு சென்றுவிட்டார்
இது அவரை குறை சொல்வதற்கான பதிவல்ல மனிதர்கள் எவ்வளவு பெரிய ஹாபிழாக இருந்தாலும் மறதி ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டத்தான்
நம்மூரில் இமாம் சாஹிப் கிராஅத் ஓதும் போது தடுமாறினால்
அதை பெரியதாக எடுத்து குறை சொல்லி அலைவோருக்கான
பதிவு இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக