பெண்மணிகளுக்கான_பதிவு தயவு செய்து உங்கள்
பெண் மணிகளை அதிகம் துஆக்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் மிஹ்ராஜ் சென்ற போது நிறைய பெண்கள் நரகில் வேதனை செய்யப் படுவதை கண்டேன் என கூறினார்கள்.
1. அன்னிய ஆண்களுக்கு முன் தனது கூந்தலை மறைகாமல் இருந்தவளுக்கு :- அவளது கூந்தலைப் பிடித்து இழுத்து கட்டப்பட்டு தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தால். கீழே இருக்கும் நெருப்பின் சூட்டால் அவளது மூலை கொதித்து இழகி வடிந்து கொண்டிருந்தது.
2. கணவனை திட்டியவள் :- இன்னொறு பெண் அவளின் நாக்கை இழுத்து அதால் கட்டி தொங்க விடப்பட்டு அவளினு கொழுப்பு உருகி வாயின் வழியாக வடிந்து கொண்டிருந்தது.
3. தொழாமலும் நோன்பு பிடிக்காமலும் கணவனின் அனுமதி இன்றி வெளியே சென்றவலுக்கு:- இரு கையும் காலும் முன் நெற்றி முடியால் இழுத்து கட்டப்பட்டு தொங்க விட பட்டிருந்தால். பாம்புகளும் தேள்களும் கடித்து கொண்டிருந்தன.
4. புறம் பேசி திறிந்தவளுக்கு :- இன்னொரு பெண் அவளுடைய சரீரத்தை கடித்து திண்டு கொண்டிருந்தால்.
5. தன் உடலை அலங்கரித்து அன்னிய ஆணுக்கு காட்டி திறிந்தவளுக்கு:- அவளது உடல் நெருப்பு கத்திரியால் வெட்டப்பட்டு கொண்டிருந்தது.
6. பிற பெண்களின் குற்றங்களை அம்பல படுத்தியவளுக்கு:- தன் முகம் கறுத்து தன் உடலை அவளே உறுவி திண்ணுவால்.
7. அன்னிய ஆண்களை ரசித்தவள் பொய் பேசி திறிந்தவளுக்கு :- செவிடாகவும் குருடாகவும் நெருப்பு பெட்டியில் பூட்டப்பட்டு வெண் கருங் குஷ்டத்தால் சீல் வடிந்நு நாற்றம் அடிக்கப்படும்.
8. கோள் சொன்னவள் பொய் பேசியவளுக்கு:- பன்றியின் தலை போன்றும் கழுதையின் உடல் போன்றும் பல வேதனைகள் செய்யப்படும்.
9. கணவணிடம் கோபமாக பேசுபவளுக்கும் விபச்சாரம் செய்தவளுக்கும்:- நாயின் உருவம் கொடுக்கப்பட்டு வாயின் வழியாகவும் முன் துவாரத்தின் வழியாகவும் பாம்பு தேள்கள் நுழைந்து பின் துவாரத்தின் வழியாக வெளியேறும் நிலையில் மலக்குகள் நெறுப்பால் தலையில் அடித்து துன்புறுத்துவார்கள்.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்கனும். இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
நாமும் திருந்தி மற்றவர்களுக்கும் அறியப்படுத்தி அவர்களும் திருந்தினால் அல்லாஹ் இடத்தில் மிகப் பெரிய கூலி உண்டு.
☄☄☄☄☄☄☄☄☄☄
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!
ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!
குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!
வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் -
ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!
தாயின் காலடியில்
சொர்க்கம் உள்ளது
நபிகள் நாயகம் (ஸல்).
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ