роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, рокிрок்ро░ро╡ро░ி 11, 2017

рокாро▓் рокாроХ்роХெроЯ்,

*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ *உண்மை*⚖

பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

*பால் திக்காக இருக்க*

ஸ்டார்ச்சு,
மைதா மாவு,
டிடர்ஜண்ட்,
யூரியா,
சர்க்கரை,
குளுகோஸ்,
பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*

அதற்க்கு

அமோனியா யூரியா,
சோடியம் ஹைட்ராக்ûஸடு,
கார்பன் ட்ரை ஆக்சைடு,
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

*ஆதாரம்*

http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/

*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*

வயிற்றுப்போக்கு, 
பிரசர்,
சர்க்கரை நோய்,
ஹார்மோன் சீர்கேடு,
பாலியல் கோளாறுகள்,
சிறு வயதிலே பருவமடைதல்
ரத்த சோகை ஏற்படும். சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

*பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ *உண்மை*⚖​

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்