роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், рооாро░்роЪ் 09, 2017

ро░ேроЪрой் роХாро░்роЯு,

ரேசன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. ஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும்.  ஆதார் அட்டையில் உங்கள் விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தப்பாதான் இருக்கும்.  நீங்க இப்ப இருக்கிற விலாசம் ஸ்மார்ட் கார்டில வரனும்னா உடனே, www.tnpds.com என்ற இனைய தளத்தில் போய் பயனாளர் நுழைவு இடத்தில கிளிக் செஞ்சா, உங்க போன் நெம்பர் கேட்கும். ரேசன் கடையில நீங்க கொடுத்த மொபைல்  நெம்பர அதில  பதிவு செஞ்சா, உங்க போனுக்கு ஒரு நெம்பர் வரும்.  அத பதிவு செஞ்சா உங்க ரேசன் கார்டு பத்தின விவரம் வரும்.  அதில விலாசம் என்ற இடத்த கிளிக் செஞ்சா ஆதார் அட்டை விலாசம் அதில் இருக்கும்.  பக்கத்தில் புதிய விலாசம் பதிவு செய்ற வசதி இருக்கும்.  அதில் உங்க புதிய முகவரியை பதிவு செஞ்சா வரப்போற ஸ்மாட் கார்டில உங்க புது முகவரி வரும்.  உடனே உங்க முகவரியை சரிபாருங்க. ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்