தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையம்
بسم الله الرحمن الرحيم
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை சாலை பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழிமுறைகள், எச்சரிக்கை சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் “விபத்தினால் வருவது துன்பம் பாதுகாப்பினால் வருவது இன்பம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் கையேடுகளை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். புயல் பூகம்பம் சுனாமி போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு ஐந்தாவது இடம். இந்தியா உலகின் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலி. சீனாவில் 89 ஆயிரத்து 455, அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642. இங்கிலாந்தில் 3 298 இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலி. அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகிகிறார்கள். சாலை விபத்துக்கள் பெரும்பாலும் மனிதனின் பொறுப்பின்மையினாலும் அஜாக்கிரதையினாலும் ஏற்படுகின்றன. சிலரது பொறுப்பின்மை அப்பாவிகளான பலரது உயிரை கொள்கின்றன. சாலை விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது. சாலைகள் அடிப்படையில் அல்லாஹ்வால் அமைத்துத் தரப்பட்டவை. குறிப்பாக மலைப்பாதைகள். பாதைகளுக்கான ஆதார அடையாளங்களை அல்லாஹ் அமைத்திருக்கிறான், அதை விரிவு படுத்துவதும் பெரிது படுத்துவதும் தான் மனிதனின் பணி الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا (53طه) وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ (31الانبياء)أَيْ طُرُقًا يُسْلَك فِيهَا مِنْ بِلَاد إِلَى بِلَاد حَتَّى أَنَّهُ تَعَالَى لَيَقْطَع الْجَبَل حَتَّى يَكُون مَا بَيْنهمَا مَمَرًّا وَمَسْلَكًا (تفسير ابن كثير) போக்குவரத்துக்கான அனைத்து சவுகரியங்களையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தும் அதை வேண்டாம் என மறுத்த கூட்டம் لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (سورة سبا19) تفسير{فَأَعْرَضُوا}عن أمره واتباع رسله بعد أن كانوا مسلمين قال السدي ووهب:بعث إلى أهل سبأ ثلاثة عشر نبيا فكذبوهم قال القشيري: وكان لهم رئيس يلقب بالحمار وكانوا في زمن الفترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم وقيل:كان له ولد فمات فرفع رأسه إلى السماء فبزق2 وكفر -{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (تفسير القرطبي இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர். وقال عبدالرحمن بن زيد: إن الآية التي كانت لأهل سبأ في مساكنهم أنهم لم يروا فيها بعوضة قط ولا ذبابا ولا برغوثا ولا قملة ولا عقربا ولا حية ولا غيرها من الهوام، وإذا جاءهم الركب في ثيابهم القمل والدواب فإذا نظروا إلى بيوتهم ماتت الدواب. وقيل: إن الآية هي الجنتان، كانت المرأة تمشي فيهما وعلى رأسها مكتل4 فيمتلئ من أنواع الفواكه من غير أن تمسها بيدها (تفسير القرطبي) புதிய புதிய வாகனங்களை நான் படைப்பேன் என்ற அல்லாஹ்வின் கூற்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும், அதற்குத் தகுந்தாற்போல் அதன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் காட்டுகிறது وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ (5) وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ (6) وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (7) وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ (8النحل) நம்மால் சுமந்து செல்ல முடியாதவைகளை நீண்ட தூரம் சுமந்து செல்லும் வாகனங்களை அல்லாஹ் நமக்கு வசப்படுத்தி கொடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது وَجَعَلَ لَكُمْ مِنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ (12) لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (13) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (14الزخرف) அதிவேகமாக வாகனம் ஓட்டாதீர்கள். துன்யாவுடைய விஷயங்களில் நடுநிலையை இஸ்லாம் விரும்புகிறது عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ وَلَا أَعْلَمُهُ إِلَّا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ5 وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وهذا يدلنا على أن أمور الآخرة لا بد فيها من منافسة ومسابقة ولا بد فيها من الجد والاجتهاد ولا بد فيها من اغتنام الفرص وعدم التساهل بخلاف أمور الدنيا فالإنسان يتأنى وقد يكون في التأني الخير الكثير بخلاف العجلة فإنه قد يترتب عليها شيء من الضرر فأمور الدنيا التأني. أنه خير للإنسان(شرح ابي داود) “அவசரம் என்ற மரத்தில் இருந்து கைசேதம் என்ற பழத்தைத் தான் மனிதன் பறிப்பான்” எனும் சஹாபியின் கூற்று عن سهل بن سعد قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ (ترمذي)كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ- لأن العجلة تَمْنَعُ من التثبت والنظر في العواقب وذلك من كيد الشيطان ووسوسته وقال عمرو بن العاص لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة (تحفة الاحوذي) எந்த ஒரு காரியத்திலும் கடைசி நேரத்தில் தயாராகுவதை விட சற்று முன்கூட்டியே தயாராகுவதால் அவசரத்தை தவிர்க்கலாம். ஓய்வற்ற நேரம் வரும் முன்பு ஓய்வான நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ: اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ:حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَفَرَاغَك قَبْلَ شَغْلِكَ، وَغِنَاك قَبْلَ فَقْرِكَ ، وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِك.(مصنف ابن ابي شيبة) مشكاة) باب تمنى الموت وذكره பல நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் அதன் அகலம் சுருங்கி அதனால் வாகன விபத்துகள் நிறைய நடைபெறுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ (بخاري) باب أَفْنِيَةِ الدُّورِ - كتاب المظالم ( وَكَفُّ الْأَذَى ): أَيْ الِامْتِنَاع عَمَّا يُؤْذِي الْمَارِّينَ மேற்காணும் நபிமொழியில் பார்வையை கட்டுப்படுத்துதல் என்பதும் மிக முக்கியமானது இன்று நடக்கும் பல விபத்துக்களுக்கும் பார்வை தவறுகளே காரணம். சேலையைப் பார்க்காதே சாலையைப் பார் என்றெல்லாம் சிலர் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர் பிறருக்கு தொல்லை தரக்கூடாது என்பதில் சாலையில் மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறித்தல். வாகனங்களை தாறுமாறாக இயக்குதல்,கண்ட இடங்களில் நிறுத்துதல் சேறு இறைத்தல் ஆகியவை அடங்கும்.இதனால் பலரின் முக்கிய வேலைகள் பாதிப்படையும் அடுத்தவரின் நிலத்தையோ, அல்லது அரசு நிலத்தையோ ஒரு ஜான் அபகரித்தாலும் மறுமையில் ஏழு பூமிகளை சுமக்க வைக்கப்.. عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- بدء الخلق عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَخَذَ مِنْ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ (بخاري) باب إِثْمِ مَنْ ظَلَمَ شَيْئًا مِنَ الأَرْضِ-كتاب المظالم ومعنى التطويق أن يخسف الله به الأرض فتصير البقعة المغصوبة منها في عنقه يوم القيامة كالطوق (عمدة) عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ ، قَالَ : قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ أَعْظَمَ الْغُلُولِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ذِرَاعُ أَرْضٍ ، أَوْ قَالَ : شِبْرٌ ، يَسْرِقُهَا الرَّجُلُ وَالْجَارُ ، أَنْ يَكُونَ بَيْنَهُمَا الأَرْضُ ، فَيَسْرِقَها أَحَدُهُمَا صَاحِبَه ، فَيُطَوَّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (مصنف ابن ابي شيبة) வாகனங்களின் கண்டிஷனைப் பராமரிப்பது சுன்னத். عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ6 فَأَعْطُوا الْإِبِلَ حَظَّهَا مِنْ الْأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ7 فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ8 بِاللَّيْلِ (مسلم)بَاب مُرَاعَاةِ مَصْلَحَةِ الدَّوَابِّ- كِتَاب الْإِمَارَةِ عن عَامِر الشَّعْبِيّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ وَجَدَ دَابَّةً قَدْ عَجَزَ عَنْهَا أَهْلُهَا أَنْ يَعْلِفُوهَا9 فَسَيَّبُوهَا فَأَخَذَهَا فَأَحْيَاهَا فَهِيَ لَهُ وفي رواية مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا (ابوداود) بَاب فِيمَنْ أَحْيَا حَسِيرًا- كِتَاب الْبُيُوعِ பிரயாணம் என்பது பொதுவாகவே சிரமமானது. பிரயாணம் முடிந்தவுடன் சீக்கிரமாக வீட்டுக்கு வருவது நல்லது عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ وَجْهِهِ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ قَالَ نَعَمْ (مسلم) بَاب السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ وَاسْتِحْبَابِ تَعْجِيلِ الْمُسَافِرِ إِلَى أَهْلِهِ بَعْدَ قَضَاءِ شُغْلِهِ - كِتَاب الْإِمَارَةِ வாகனம் புறப்படும்போது துஆவை நம்முடைய நாவால் ஓத வேண்டும். சிலர் வாகனத்தை இயக்கியவுடன் அதுவே ஓதும் வகையில் அமைத்து வைத்திருப்பர். அதுவெல்லாம் நாவால் ஓதுவதாக ஆகாது عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ { سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ }ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ (ترمذي) كِتَاب الدَّعَوَاتِ (مسلم) بَاب مَا يَقُولُ إِذَا رَكِبَ إِلَى سَفَرِ..- كِتَاب الْحَجِّ இந்த வாகனத்தை எனக்கு கட்டுப்படுத்திக் கொடுத்தவன் தூய்மையானவன். இது எங்களால் முடியக்கூடியதாக இருக்கவில்லை. என்ற இந்த வாசகத்தால் வாகனத்தின் மீது உட்கார்ந்த பிறகு ஒரு பொறுப்புணர்வு தானாக பிறக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக