роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЪெрок்роЯроо்рокро░் 26, 2019

роЗро╕்ро▓ாрооிроп роТро┤ுроХ்роХро╡ிропро▓்,

தொப்பியும் தாடியும் புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிம்களின் முன்மாதிரி

திருடக்கூடாது.

பொய் சொல்லக் கூடாது.

லஞ்சம், ஊழல் கூடாது.

கடத்தல் கூடாது.

வட்டி கூடாது.

பதுக்கல் வியாபாரம் கூடாது.

பிற மதத்தை நிபந்தனை செய்யக் கூடாது.

நம்பிக்கைத் துரோகம் கூடாது.

பிறரை ஏமாற்றக் கூடாது.

பிறர் குறை பேசக் கூடாது.

பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.

பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.

அனாதைகளை விரட்டக் கூடாது.

ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.

பிறரை வம்பிழுக்கக் கூடாது.

எவரையும் அநியாயமாக கொல்லக் கூடாது.

எவரையும் தூற்றித் திரியக் கூடாது.

எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.

கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.

எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.

எவரையும் துன்புறுத்தக் கூடாது.

பெரும் சிரிப்புக் கூடாது.

பெருமை கூடாது.

பேராசை கூடாது.

ஆடம்பரம் கூடாது.

ஆணவம், அகம்பாவம் கூடாது.

ஆட்டம் போடக் கூடாது.

எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.

பிறர் விசயத்தில் நுழையக் கூடாது.

அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.

எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.

எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.

பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.

கோபம் கூடாது.

பொறுமை இழக்கக் கூடாது.

கஞ்சத்தனம் கூடாது.

எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.

அபயமளிக்க மறுக்கக் கூடாது.

பிறர் உரிமை மீறக் கூடாது.

நடிக்கக் கூடாது.

வேடம் போடக் கூடாது.

ஒழுக்கம் தவறக் கூடாது.

அசுத்தமாக இருக்கக் கூடாது.

உறவுகளை துண்டிக்கக் கூடாது.

வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.

போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.

நன்நம்பிக்கை நன்னடத்தை போன்ற நல்லவைகள் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்

இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விசயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக

1 роХро░ுрод்родு:

MOULAVI KADARBASHA MANBAYEE роЪொрой்ройродு…

роЕроХிро▓роЩ்роХро│ிрой் роЗро▒ைро╡ройாроХிроп роЕро▓்ро▓ாро╣்ро╡ுроХ்роХே рокுроХро┤் роЕройைрод்родுроо் роЙро░ிрод்родாройродு. роЕро▓்ро▓ாро╣் родрой்ройுроЯைроп родிро░ுрооро▒ைропிро▓ே рооройிродрок் рокроЯைрок்рокிрой் роиோроХ்роХрод்родைрок் рокро▒்ро▒ி рокிрой்ро╡ро░ுрооாро▒ு роХூро▒ுроХிро▒ாрой்: – роЗрой்ройுроо், роЬிрой்роХро│ைропுроо், рооройிродро░்роХро│ைропுроо் роЕро╡ро░்роХро│் роОрой்ройை ро╡рогроЩ்роХுро╡родро▒்роХாроХро╡ேропрой்ро▒ி роиாрой் рокроЯைроХ்роХро╡ிро▓்ро▓ை. (роЕро▓்роХுро░்роЖрой் 51:56) рооройிродрок் рокроЯைрок்рокிрой் роиோроХ்роХрооே ро╡рогроХ்роХроо் роОрой்ро▒ாро▓் роиாроо் ро╡рогроХ்роХроо் роОрой்ро▒ாро▓் роОрой்рой роОрой்рокродை роЕро▒ிроп ро╡ேрог்роЯுроо். ро╡рогроХ்роХроо் роОрой்рокродро▒்роХு роЕро▒ிроЮро░்роХро│் роХூро▒ுроо் ро╡ிро│роХ்роХроо் роОрой்ройро╡ெройிро▓் ‘роЗро▒ைроХроЯ்роЯро│ைроХро│் роЕройைрод்родுрооே ро╡рогроХ்роХрооாроХுроо்’ роОрой்рокродாроХுроо். роЕродாро╡родு роЗро▒ைро╡ройுроЯைроп рооро▒்ро▒ுроо் роЕро╡ройுроЯைроп родூродро░ுроЯைроп роПро╡ро▓் ро╡ிро▓роХ்роХро▓்роХро│ை ро╡ாро┤்ро╡ிро▓் рокேрогி ро╡ாро┤்ро╡родே ро╡рогроХ்роХрооாроХுроо் роОрой்рокродாроХுроо். роЗрои்род ро╡роХைропிро▓் роЕро▓்ро▓ாро╣் рооро▒்ро▒ுроо் роЕро╡ройுроЯைроп родூродро░் (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் рокோродிрод்род роЗро╕்ро▓ாрооிроп роТро┤ுроХ்роХ рооாрог்рокுроХро│ைрок் рокேрогி роироЯрок்рокродுроо் роЪிро▒рои்род ро╡рогроХ்роХрооாроХுроо் роОрой்рокродைроЪ் роЪொро▓்ро▓ிрод் родெро░ிроп ро╡ேрог்роЯிропродிро▓்ро▓ை. роЗрои்род роЪிро▒ிроп родொроХுрок்рокிро▓் роЗро╕்ро▓ாроо் роХூро▒ுроо் роТро┤ுроХ்роХ рооாрог்рокுроХро│ிрой் рокроЯ்роЯிропро▓ைроХ் роХாрог்рокோроо். роЗро╡ைроХро│ை рокேрогி роироЯроХ்роХுроо் роТро░ு рооுроГрооிрой் роЗрой்ро╖ா роЕро▓்ро▓ாро╣் рооро▒ுрооைропிро▓் роЪிро▒рои்род роиро▒்рокேро▒ுроХро│ைропுроЯைро╡ро░ாроХ ро╡ிро│роЩ்роХро▓ாроо். роЗро╕்ро▓ாроо் роХூро▒ுроо் роТро┤ுроХ்роХ рооாрог்рокுроХро│்! 1) роЕро▒ிрои்родро╡ройுроХ்роХுроо் роЕро▒ிропாродро╡ро░ுроХ்роХுроо் ро╕ро▓ாроо் роХூро▒ுродро▓். роЗродு роиேроЪрод்родை роЙрог்роЯாроХ்роХுроо். ро╡ெро▒ுрок்рокைропுроо் рокிро░ிро╡ைропுроо் роЕроХро▒்ро▒ுроо். 2) рокிро▒ро░ிроЯроо் рооுроХрооро▓ро░்роЪ்роЪிропுроЯрой் рокுрой்рооுро▒ுро╡ро▓் рокூрод்родро▓். роЗродு роЕрой்рокைропுроо் роиேроЪрод்родைропுроо் ро╡ро│ро░்роХ்роХுроо். 3) ро╡ро▓родு роХро░род்родாро▓் роЙрог்рогுродро▓் рооро▒்ро▒ுроо் роХுроЯிрод்родро▓். роЗроЯродு роХро░род்родாро▓் роХுроЯிрок்рокродு iро╖род்родாройிрой் роЪெропро▓ாроХுроо். 4) роЙрог்рог рооро▒்ро▒ுроо் роХுроЯிроХ்роХ роЖро░роо்рокிроХ்роХுроо் рокோродு ‘рокிро╕்рооிро▓்ро▓ாро╣்’ роХூро▒ுродро▓். роЗрои்род роЪெропро▓்роХро│் рооுроЯிро╡ுро▒்ро▒ рокிро▒роХு ‘роЕро▓்ро╣роо்родுро▓ிро▓்ро▓ாро╣்’ роХூро▒ுродро▓் 5) ‘родுроо்рооிропро╡ро░் ‘роЕро▓்ро╣роо்родுро▓ிро▓்ро▓ாро╣்’ роХூро▒ுродро▓்; роЕродைроХ் роХேроЯ்роЯро╡ро░் ‘ропро░்ро╣рооுроХро▓்ро▓ாро╣்’ роОрой்ро▒ு роХூро▒ுродро▓். 6) роиோропாро│ிропிроЯроо் роЪெрой்ро▒ு роиோроп் ро╡ிроЪாро░ிрод்родро▓் 7) роЬாройாро╕ாро╡ை рокிрой்родொроЯро░்рои்родு роЪெрой்ро▒ு родொро┤ுроХைропிро▓ுроо் роЕродை роЕроЯроХ்роХроо் роЪெроп்ро╡родிро▓ுроо் роХро▓рои்родு роХொро│்ро│ுродро▓் 8.) рокро│்ро│ிро╡ாроЪро▓ிро▓் роиுро┤ைропுроо் рокோродு ро╡ро▓родு роХாро▓ை рооுрой்ро╡ைрод்родு роиுро┤ைрои்родு роирокி (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роХро▒்ро▒ுрод் родрои்род родுроЖро╡ை роУродுродро▓். 9) рокро│்ро│ிропிро▓ிро░ுрои்родு ро╡ெропிропேро▒ுроо் рокோродு роЗроЯродு роХாро▓ை рооுро▒்рокроЯுрод்родுродро▓் 10) ро╡ீроЯு рооро▒்ро▒ுроо் рокிро▒ роЗроЯроЩ்роХро│ிро▓் роиுро┤ைропுроо் рокோродுроо் роЕро▓்ро▓родு роЕродிро▓ிро░ுрои்родு ро╡ெро│ிропேро▒ுроо் рокோродுроо் роирокி (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роХро▒்ро▒ுрод் родрои்род ро╡ро┤ிрооுро▒ைроХро│ைрок் рокேрогி роЕродро▒்роХுро░ிроп родுроЖроХ்роХро│ை роУродுродро▓் 11)) рокропрогрод்родிрой் рокோродு роЕродро▒்роХுро░ிроп роТро┤ுроХ்роХроЩ்роХро│ைрок் рокேрогுродро▓் 12) рокெро▒்ро▒ோро░ுроХ்роХு роЙрокроХாро░роо் роЪெроп்родு роЕро╡ро░்роХро│ிроЯроо் роирой்рооுро▒ைропிро▓் роироЯрои்родு роХொрог்роЯு роЕро╡ро░்роХро│ுроХ்роХு роЪெроп்роп ро╡ேрог்роЯிроп роХроЯрооைроХро│ை рооுро▒ைрок்рокроЯி роЪெроп்родро▓். роЗродு роЕро▓்ро▓ாро╣்ро╡ிрой் роХроЯ்роЯро│ைропாроХுроо். роЗродிро▓் роХро╡рой் роХுро▒ைро╡ாроХ роЗро░ுрои்родு ро╡ிроЯ்роЯாро▓் рооро▒ுрооை роиாро│ிро▓் рооிроХро╡ுроо் роХைроЪேродрок் рокроЯ ро╡ேрог்роЯிропродிро░ுроХ்роХுроо். 13) роЙро▒ро╡ிройро░், роЕрог்роЯை ро╡ீроЯ்роЯாро░், рооро▒்ро▒ுроо் роЪிро▒ுро╡ро░், роЪிро▒ுрооிропро░ிроЯроо் роирой்рооுро▒ைропிро▓் роироЯрои்родு роХொро│்ро│ுродро▓். 14) роХுро┤рои்родைрок் рокெро▒்ро▒ро╡ро░்роХро│ுроХ்роХு ро╡ாро┤்родுроХ் роХூро▒ுродро▓் 15) родிро░ுроорогроо் роЪெроп்родро╡ро░்роХро│ுроХ்роХு рокро░роХ்роХрод்родிро▒்роХாроХ родுроЖроЪ் роЪெроп்родро▓் 16) роЪோродройைроХ் роХுро│்ро│ாроХ்роХрок்рокроЯ்роЯро╡ройுроХ்роХு роЖро▒ுродро▓் роХூро▒ுродро▓். 17) роЖроЯை, роХாро▓рогிроХро│் рокோрой்ро▒ро╡ро▒்ро▒ை роЕрогிропுроо் рокோродுроо் роХро┤ро▒்ро▒ுроо் рокோродுроо் роЗро╕்ро▓ாроо் роХро▒்ро▒ுрод் родрои்род рооுро▒ைропிро▓் роЪெроп்родро▓் 18) роХொроЯுроХ்роХро▓் ро╡ாроЩ்роХро▓ிрой் рокோродு роиீродрооாроХ роироЯрои்родுроХ் роХொро│்ро│ுродро▓் 19) роЪொро▓்ро▓ிро▓ுроо் роЪெропро▓ிро▓ுроо் роЙрог்рооைропைроХ் роХроЯைрокிроЯிрод்родро▓் 20) роЪெроп்ро╡родிро▓ுроо் ро╡ிроЯுро╡родிро▓ுроо் роироо்рокிроХ்роХைропைроХ் роХроЯைрокிроЯிрод்родро▓் 21) роХро▒்рокை рокேрогி рокாродுроХ் роХாрод்родுроХ்роХொро│்ро│ுродро▓் 22) роЗро░ுрок்рокродைроХ் роХொрог்роЯு родிро░ுрок்родிропроЯைродро▓் 23) ро╡ெроЯ்роХроо், ро╡ீро░роо், родро░்роороороо், родூроп்рооை, ро╡ாроХ்роХு рооாро▒ாрооை рокோрой்ро▒ роиро▒்роХுрогроЩ்роХро│ை ро╡ро│ро░்род்родுроХ் роХொро│்ро│ுродро▓் 24) родாро┤்рои்род роХுрогроЩ்роХро│ை ро╡ிроЯ்роЯுроо் родро╡ிро░்рои்родுроХ் роХொро│்ро│ுродро▓். 25) родேро╡ைропுроЯைропро╡ро░ுроХ்роХு роЙродро╡ி роЪெроп்родро▓். роЕроЯிропாрой் роЕро╡ройродு роЪроХோродро░ройுроХ்роХு роЙродро╡ுроо் рокோродு роЕро▓்ро▓ாро╣் роЕро╡ройுроХ்роХு роЙродро╡ுроХிро▒ாрой். роЕро▓்ро▓ாро╣் роХூро▒ுроХிро▒ாрой்: ‘роиீроЩ்роХро│் роЙрокроХாро░роо் роЪெроп்ропுроЩ்роХро│்! роиிроЪ்роЪропрооாроХ роЕро▓்ро▓ாро╣் роЙрокроХாро░роо் роЪெроп்рокро╡ро░்роХро│ை роиேроЪிроХ்роХிрой்ро▒ாрой்’ роирокி (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роХூро▒ிройாро░்роХро│்: ‘роиிроЪ்роЪропрооாроХ роиீроЩ்роХро│் роороХ்роХро│ுроХ்роХு роЙроЩ்роХро│ிрой் рокொро░ுро│்роХро│ைроХ் роХொрог்роЯு ро╡ிроЪாро▓рооாроХ роироЯрои்родுроХ் роХொро│்ро│ рооுроЯிропாродு. роОройிройுроо் роЙроЩ்роХро│ிрой் рооுроХрооро▓ро░்роЪ்роЪிропுроо், роЕро┤роХிроп роХுрогрооுроо் роЕро╡ро░்роХро│ிроЯроо் родாро░ாро│рооாроХ роЖроХிро╡ிроЯுроо்’ рооுроЖрод் (ро░ро▓ி) роЕро╡ро░்роХро│ிроЯроо் роирокி (ро╕ро▓்) роЕро╡ро░்роХро│் роХூро▒ிройாро░்роХро│்: ‘роиீ роОроЩ்роХிро░ுрои்родாро▓ுроо் роЕро▓்ро▓ாро╣்ро╡ை роЕроЮ்роЪிроХ் роХொро│்! роТро░ு родீрооைроХ்роХு роирой்рооைропை родுропро░்род்родி ро╡ைрод்родுроХ் роХொро│்! роЕродு роЕрод்родீрооைропை роЕро┤род்родு ро╡ிроЯுроо்’ роОройро╡ே роОройродро░ுрооை роЪроХோродро░ роЪроХோродро░ிроХро│ே! роЕро▓்ро▓ாро╣் роироо்рооройைро╡ро░ுроХ்роХுроо் родாро┤்рои்род роХுрогроЩ்роХро│ைрод் родро╡ிро░்рои்родро╡ро░்роХро│ாроХ роЗро╕்ро▓ாроо் роХூро▒ுроо் роЕройைрод்родு роТро┤ுроХ்роХрооாрог்рокுроХро│ைропுроо் роиро▒்роХுрогроЩ்роХро│ைропுроо் рокேрогிропро╡ро░்роХро│ாроХ роироЯрои்родிроЯ роЕро░ுро│்рокாро▓ிрок்рокாройாроХро╡ுроо்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்